Python-3.4.3/C2/Plotting-Charts/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | எல்லோருக்கும் வணக்கம். plotting charts குறித்த spoken tutorial நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலின் முடிவில், உங்களால் பின்வருவனவற்றை செய்ய இயலும்: pie chartகளை உருவாக்குவது, bar chart களை உருவாக்குவது மற்றும் matplotlib பற்றி அதிக தகவலை கண்டுபிடிப்பது |
00:18 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system, |
00:24 | Python 3.4.3 மற்றும் IPython 5.1.0 |
00:31 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு பின்வருவனவற்றை செய்ய தெரிந்து இருக்கவேண்டும்: ipython consoleலில், அடிப்படை Python commandகளை run செய்வது, |
00:39 | Plot data மற்றும் fileகளில் இருந்து data வை load செய்வது |
00:42 | இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள, அதற்கான Python டுடோரியல்களை பார்க்கவும் |
00:47 | முதலில் Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி, Terminal ஐ திறப்போம். இப்போது, ipython3 என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும் |
00:58 | 'pylab' packageஐ initialise செய்வோம். %pylab என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும் |
01:06 | ஒரு pie chart என்பது எண் விகிதத்தை விளக்குவதற்கு, பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட வட்ட விளக்கப்படமாகும். |
01:12 | pie() function னுக்கான syntax பின்வருமாறு: pie அடைப்புக்குறிக்குள் values comma labels equal to labels |
01:22 | இங்கு 'valueக்கள் plot செய்யப்பட வேண்டிய data ஆகும் மற்றும் labelகள் - pie chartல் உள்ள ஒவ்வொரு wedgeற்கான label ஆகும் |
01:30 | A நிறுவனத்தின் லாப சதவீதத்தைக் குறிக்கும் ஒரு pie chartஐ plot செய்யவும் |
01:35 | இந்த டுடோரியலின் code file இணைப்பில் உள்ள company-a-data.txt fileலில் இருந்து dataவை பயன்படுத்திக்கொள்ளவும் |
01:43 | data file ஒவ்வொரு columnயிலும் மதிப்புகளின் set உடன் இரண்டு columnகள் உள்ளன. |
01:48 | முதல் column ஆண்டுகளைக் குறிக்கிறது. இரண்டாவது column லாப சதவீதத்தைக் குறிக்கிறது. |
01:55 | ஒரு scatter plot ஐ உருவாக்க, முதலில் loadtxt command ஐ பயன்படுத்தி fileலில் இருந்து dataவை load செய்யவேண்டும் |
02:03 | terminalஐ clear செய்யவும். டைப் செய்க: year comma profit equal to loadtxt அடைப்புக்குறிக்குள் ஒற்றை மேற்கோள்களினுள் add the path of the file company-a-data.txt comma unpack equal to True, பின் Enter.ஐ அழுத்தவும் |
02:28 | unpack equal to True --> dataவின் transposed array ஐ return செய்கிறது |
02:33 | ஏதேனும் plotகள் முன்பு செயல்படுத்தப்பட்டிருந்தால், plot windowவை clear செய்ய, டைப் செய்க: 'clf அடைப்புக்குறியை திறக்கவும் மூடவும் |
02:41 | டைப் செய்க: pie(profit comma labels equal to year) பின் Enter.ஐ அழுத்தவும் |
02:50 | function pie() க்கு நாம் இரண்டு argumentகளை pass செய்தோம் என்பதை கவனிக்கவும் |
02:55 | முதலாவது values, அது நமது வழக்கில் profit ஆகும் |
02:59 | அடுத்தது, pie chartல் பயன்படுத்தப்படும் labelsகளின் set. இது நமது வழக்கில், year ஆகும் |
03:05 | வீடியோவை இங்கே இடைநிறுத்தவும்.பின்வரும் பயிற்சியை முயற்சிக்கவும் மற்றும் வீடியோவை மீண்டும் தொடங்கவும். |
03:11 | ஒவ்வொரு wedgeக்கும் பின்வரும் வண்ணங்களைக் கொண்ட அதே dataவைக் கொண்ட pie chartஐ plot செய்யவும் . white, red, black, magenta, |
03:19 | yellow, blue, green, cyan, |
03:21 | yellow, magenta மற்றும் blue. |
03:24 | உங்களுடைய ipython interpreter, ல், pie question markஐ டைப் செய்ய முயற்சிக்கவும் |
03:29 | பயிற்சி 2க்கான தீர்வு. clf open and close parenthesesஐ டைப் செய்து, பின் Enterஐ அழுத்தி, plot window வை clear செய்யவும் |
03:39 | டைப் செய்க: pie inside parentheses profit comma labels equal to year comma colors equal to inside parentheses the color codes , பின் Enter.ஐ அழுத்தவும் |
03:57 | இது parameterகளில் குறிப்பிடப்பட்டுள்ள வண்ணம் கொண்ட ஒவ்வொரு wedgeஐயும் கொண்ட pie chartஐ காண்பிக்கும். |
04:04 | bar chart என்பது செவ்வக barகளை கொண்ட ஒரு chart ஆகும். அவற்றின் நீளம் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகளுக்கு விகிதாசாரமாகும். |
04:12 | bar chartக்கான syntax: bar inside parentheses x comma y. இங்கு x என்பது dataகளின் வரிசை, என்பது y dataகளின் வரிசை, இது xனுடைய அதே நீளத்தை கொண்டிருக்கிறது |
04:28 | A நிறுவனத்தின் லாப சதவீதத்தைக் குறிக்கும் bar chartஐ plot செய்யவும் . |
04:33 | company-a-data.txt fileலில் இருந்து dataவை பயன்படுத்திக்கொள்ளவும் |
04:38 | பயிற்சி 3க்கான தீர்வு. clf open and close parenthesesஐ டைப் செய்து, plot window வை clear செய்யவும் |
04:47 | டைப் செய்க: bar open and close parentheses year comma profit, பின் Enter.ஐ அழுத்தவும் |
04:56 | இது நிறுவனத்தின் A இன் லாப சதவீதத்தைக் குறிக்கும் bar chartஐ காண்பிக்கும் |
05:02 | படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு bar chart ஐ plot செய்யவும்: Hint: Bar chart நிரப்பப்படவில்லை மற்றும் அது 45o slanting line களால் hatch செய்யப்பட்டிருக்கிறது |
05:13 | company-a-data.txt fileலில் இருந்து chartக்கான data பெறப்படலாம் |
05:19 | Hint: உங்களுடைய ipython interpreter, ல், bar question markஐ டைப் செய்ய முயற்சிக்கவும் |
05:25 | பயிற்சி 4க்கான தீர்வு. clf open and close parenthesesவை டைப் செய்து, plot window வை clear செய்யவும் |
05:33 | டைப் செய்க: bar open and close parentheses year comma profit comma fill equal to False comma hatch equal to ஒற்றை மேற்கோள்களினுள் slanting line, பின் Enter.ஐ அழுத்தவும் |
05:54 | இது 45o சாய்ந்த கோடுகளுடன் நிரப்பப்படாத bar chartஐ காண்பிக்கும். |
06:02 | matplotlib பற்றிய உதவியை matplotlib.sourceforge.net/contents.html இலிருந்து பெறலாம். மேலும் plotகளை பின்வரும் இணைப்புகளில் காணலாம் |
06:18 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலில் நாம் கற்றது: pie() functionஐ பயன்படுத்தி, pie chartஐ plot செய்வது, |
06:28 | bar() function ஐ பயன்படுத்தி, bar chart ஐ plot செய்வது, |
06:31 | மற்றும் matplotlib online உதவியை அணுகுவது |
06:34 | நீங்கள் தீர்க்க சில சுய மதிப்பீட்டு கேள்விகள் உள்ளன. |
06:38 | செங்குத்து கோடு hatching bar chartஐ உருவாக்க என்ன statementஐ வெளியிடலாம்? |
06:45 | விடை- bar x comma y comma fill is equal to False comma hatch is equal to a vertical line, செங்குத்து கோட்டுடன் கூடிய line hatchingஐ கொண்ட ஒரு bar chartஐ உருவாக்குவதற்கான சரியான தேர்வு ஆகும். |
07:00 | இந்த மன்றத்தில் உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை முன்வைக்கவும். |
07:04 | இந்த மன்றத்தில் Python பற்றிய பொதுவான கேள்விகளை முன்வைக்கவும் |
07:09 | FOSSEEகுழு TBC projectஐ ஒருங்கிணைக்கிறது |
07:13 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
07:23 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ப்ரியா. கலந்துகொண்டமைக்கு நன்றி. |