OpenFOAM/C2/Creating-curved-geometry-in-OpenFOAM/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | OpenFOAMல், curved geometryஐ உருவாக்குவது குறித்தspoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், நான் உங்களுக்கு காட்டப்போவது: |
00:09 | openfoamல், curved geometryஐ உருவாக்குவதற்கான படிகள் |
00:14 | Paraviewல் முடிவுகளை காண்பது |
00:17 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: |
00:19 | Linux Operating system Ubuntu பதிப்பு 10.04, OpenFOAM பதிப்பு 2.1.0 |
00:28 | ParaView பதிப்பு 3.12.0ஐ பயன்படுத்துகிறேன். |
00:32 | ஒரு cylinder மீதான flowக்கு, நாம் ஒரு geometryஐ உருவாக்குவோம். |
00:36 | இந்த caseஐ , விளக்குவதற்கு மட்டுமே நான் பயன்படுத்துகிறேன் என்பதை கவனிக்கவும். |
00:41 | Cylinder, ஒரு அரைவட்டத்தின் வடிவில் இருக்கிறது. |
00:45 | Meshing, ஒரு body பொருத்தப்பட்டgrid ஆகும். |
00:49 | முழு geometryயும், blockகளாக பிரிக்கப்பட்டுள்ளன. |
00:54 | அரைவட்டத்தை, சரி சமமான பகுதிகளாக நாம் பிரிக்கிறோம். |
00:58 | இப்போது, இதை சிறிதாக்கவும். |
01:03 | முந்தைய டுடோரியலின், ஒரு 'blockMeshDict' fileஐ திறக்கவும். |
01:08 | நான் ஏற்கனவே அதை திறந்துவிட்டேன். |
01:12 | Scroll down செய்யவும். எளிய geometryகளுக்கு, edges, காலியாக வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். |
01:20 | இப்போது, ஒரு புது, 'blockMeshDict' fileஐ உருவாக்கவும். |
01:23 | அதைச் செய்ய, முதலில், இதை சிறிதாக்குவோம். |
01:27 | இப்போது, ரைட்-க்ளிக்> create document > empty file. |
01:34 | இதற்கு, 'blockMeshDict' என பெயர் கொடுக்கவும். |
01:40 | இங்கு, 'M' மற்றும் 'D', capitalஆக இருப்பதை கவனிக்கவும். |
01:46 | இதை திறக்கவும். |
01:51 | இப்போது, 'lid driven cavity'ல் இருந்து, 'convertTometers' வரையுள்ள, முதல் சில வரிகளை நீங்கள் copy செய்யலாம். |
01:58 | மேலே செல்லவும். 'convertToMeters' வரையுள்ள இதை copy செய்யவும். |
02:04 | இதை copy செய்து, புது 'blockMeshDict' fileலில் paste செய்யவும். |
02:12 | இப்போது, 'convert to meters'ஐ , point ஒன்றிலிருந்து, ஒன்றுக்கு மாற்றவும். |
02:18 | நமது geometry, meterகளில் இருப்பதால், இதை ஒன்றாகவே வைப்போம். |
02:24 | இப்போது, Enterஐ அழுத்தவும். மீண்டும், Enterஐ அழுத்தவும். |
02:28 | இதற்குப் பிறகு, geometryன் coordinateகளை, verticesகளில் நீங்கள் enter செய்ய வேண்டும். |
02:35 | நான் slideக்கு திரும்புகிறேன். படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, pointகள், 0, 1, 2, 3, 4ல் இருந்து தொடங்குமாறு வரிசைப்படுத்தப்பட வேண்டும். |
02:47 | Slideஐ சிறிதாக்கவும். இப்போது, 'blockMeshDict' fileலில், டைப் செய்க: "vertices", பின், Enterஐ அழுத்தவும். |
02:56 | Open அடைப்புக்குறியை சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும். |
03:00 | இப்போது, வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி, geometryன் coordinateகளை enter செய்யவும். |
03:05 | Slideகளுக்கு திரும்புகிறேன். |
03:08 | விளக்கத்திற்கு, அரைவட்டத்தின், வலது பாதியை பயன்படுத்துகிறேன். |
03:12 | படத்தில், 0ல் இருந்து தொடங்கி, pointகளுக்கான மதிப்புகளை enter செய்யவும். |
03:16 | 'BlockMeshDict' fileக்கு திரும்புகிறேன். |
03:20 | சிறிது இடைவெளி விட்டு, point 0வின் coordinateகளை enter செய்யவும். |
03:27 | Open close அடைப்புக்குறி. Enter செய்க: 0.5 (space) 0 (space) 0. பின், Enterஐ அழுத்தவும். |
03:36 | மீண்டும், சிறிது இடைவெளி விடவும். Open close அடைப்புக்குறி. |
03:39 | Pointக்கான, coordinateகளை enter செய்யவும். 1 (space) 0 (space) 0. பின், Enterஐ அழுத்தவும். |
03:45 | இப்போது, இரண்டு செங்குத்தான இடைவெளிகளை விடவும். மீண்டும், Enterஐ அழுத்தவும். மீண்டும், Enterஐ அழுத்தவும். |
03:51 | சிறிது இடைவெளி விட்டு, point எண் 4க்கான, coordinateகளை enter செய்யவும். |
03:57 | Open close அடைப்புக்குறி. Enter செய்க: 0.707 (space) 0.707 (space) 0 |
04:05 | Enterஐ அழுத்தவும். சிறிது இடைவெளி விடவும். |
04:09 | Open close அடைப்புக்குறி. Point 5க்கான, coordinateகளை enter செய்யவும். |
04:13 | Enter செய்க: 0.353 (space) 0.353 (space) 0, பின், Enterஐ அழுத்தவும். |
04:22 | இப்போது, நான்கு செங்குத்தான இடைவெளிகளை விடவும். பின், point எண் 9க்கான, coordinateகளை enter செய்யவும். |
04:27 | 1 2 3 4 , மீண்டும், Enterஐ அழுத்தவும். சிறிது இடைவெளி விடவும். |
04:34 | Open close அடைப்புக்குறி. |
04:36 | Enter செய்க: 0 (space) 1 (space) 0, பின், Enterஐ அழுத்தவும். |
04:42 | சிறிது இடைவெளி விடவும். |
04:44 | point எண் 10க்கான, coordinateகளை enter செய்யவும். |
04:46 | Open close அடைப்புக்குறி. 0 (space) 0.5 (space) 0. Enterஐ அழுத்தவும். |
04:54 | இவ்வாறே, geometryல் உள்ள, மீதமுள்ள pointகளுக்கு, coordinateகளை enter செய்யவும். |
05:00 | ஒரு close அடைப்புக்குறியை சேர்க்கவும். ஒரு semicolonஐ வைத்து, பின், Enterஐ அழுத்தவும். |
05:05 | மீண்டும், Enterஐ அழுத்தவும். இப்போது, டைப் செய்க: blocks, பின், Enterஐ அழுத்தவும். |
05:13 | ஒரு open அடைப்புக்குறியை சேர்க்கவும். Enterஐ அழுத்தவும். |
05:16 | Slideகளுக்கு திரும்புகிறேன். |
05:20 | படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, block numberகள் வட்டமிடப்பட்டுள்ளன. |
05:24 | இப்போது, 'blockMeshDict file'க்கு திரும்புகிறேன். |
05:28 | சிறிது இடைவெளி விடவும். |
05:30 | இப்போது, blockன் வகையை enter செய்யவும். அதாவது, Hex, சிறிது இடைவெளி விடவும். |
05:37 | இப்போது, blockகளுக்கான, pointகளை enter செய்யவும். |
05:41 | Open close அடைப்புக்குறிகள். |
05:43 | சிறிது இடைவெளி விடவும், simple Gradingஐ , (1 1 1) ல் வைக்கலாம். பின், Enterஐ அழுத்தவும். |
05:55 | Blockகளை உருவாக்க, creating simple geometry in OpenFOAM மீதான டுடோரியலைப் பார்க்கவும். |
06:02 | இந்த உதாரணத்தில், blockகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்பதை கவனிக்கவும். |
06:07 | இப்போது, ஒரு close அடைப்புக்குறியை சேர்க்கவும். |
06:10 | ஒரு semicolonஐ சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும். மீண்டும், Enterஐ அழுத்தவும். |
06:16 | அடுத்த வரியில், டைப் செய்க: "edges", பின், Enterஐ அழுத்தவும். |
06:22 | ஒரு open அடைப்புக்குறியை சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும். |
06:26 | இங்கு, நீங்கள் pointகளை enter செய்ய வேண்டும். அவை, arcகளின், end pointகளாகும். |
06:31 | சிறிது இடைவெளி விட்டு, டைப் செய்க: arc. சிறிது இடைவெளி விடவும், arcகளின், end pointகளான pointகளை டைப் செய்யவும். |
06:40 | Slideக்கு திரும்புகிறேன். இப்போது, arcகளின், end pointகளை சேர்க்கவும். |
06:46 | இந்த படத்தில், arc 0 5உடன் தொடங்குகிறோம். |
06:52 | 'blockMeshDict file'க்கு திரும்புகிறேன். |
06:56 | Enter செய்க: 0 space 5 |
06:59 | சிறிது இடைவெளி விடவும். Open close அடைப்புக்குறியை சேர்க்கவும். |
07:04 | அடைப்புக்குறியினுள், இரண்டு arc pointகளுக்கு இடையே இருக்கின்ற, ஏதாவது ஒரு இடைப்பட்ட pointன் coordinateகளை enter செய்யவும். |
07:11 | இப்போது, slideகளுக்கு திரும்புகிறேன். |
07:14 | படத்தில், arcன் இரண்டு end pointகளுக்கு இடையே உள்ள, ஒரு pointஐ நீங்கள் pick செய்ய வேண்டும் என்பதை நீங்கள் காணலாம். |
07:23 | இந்த geometryல், நான் வட்டத்தின் வலது பாதியை pick செய்துள்ளேன். |
07:28 | எளிய geometric relationகளை பயன்படுத்தி, அரை வட்டத்தில் காட்டப்பட்டுள்ளபடி, இடைப்பட்ட pointகளின் co-ordinateகளை நீங்கள் கண்டுபிடிக்கலாம். |
07:38 | இவ்வாறே, மீதமுள்ள அரை வட்ட geometryக்கு, இந்த செயல்முறையை நீங்கள் திரும்பச் செய்யலாம். |
07:45 | இப்போது, 'blockMeshDict file'க்கு திரும்புகிறேன். |
07:48 | Enterஐ அழுத்தவும். |
07:50 | இந்த உதாரணத்தில், arcகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன என்பதை கவனிக்கவும். |
07:55 | ஒரு close அடைப்புக்குறியை சேர்க்கவும். ' |
07:58 | ஒரு semi-colonஐ சேர்க்கவும். Enterஐ அழுத்தவும். மீண்டும், Enterஐ அழுத்தவும். |
08:02 | இப்போது, arcகளுக்கு பிறகு, boundary patchகளை enter செய்யவும். |
08:06 | Boundary patchகளை enter செய்ய, Simple geometry in OpenFOAM மீதான டுடோரியலைப் பார்க்கவும். |
08:12 | Enter செய்க: boundary, பின், Enterஐ அழுத்தவும். |
08:15 | Open அடைப்புக்குறியை சேர்க்கவும். Enterஐ அழுத்தவும். Close அடைப்புக்குறியை சேர்க்கவும், semi-colon, Enterஐ அழுத்தவும். |
08:21 | மீண்டும், Enterஐ அழுத்தவும். |
08:24 | இப்போது, அடுத்த வரியில், டைப் செய்க: "mergePatchPairs". |
08:29 | இங்கு, 'P' , capitalஆக இருப்பதை கவனிக்கவும். |
08:31 | Enterஐ அழுத்தவும். |
08:33 | ஒரு Open அடைப்புக்குறியை சேர்க்கவும். Enterஐ அழுத்தவும். |
08:36 | ஒன்றுபடுத்த, patchகள் இல்லாததால், இதை காலியாக வைக்கலாம். |
08:40 | Close அடைப்புக்குறியை சேர்க்கவும். |
08:42 | Semi colon ஐ சேர்க்கவும். பின், Enterஐ அழுத்தவும். |
08:46 | Slideகளுக்கு திரும்புகிறேன். |
08:49 | இவ்வாறே, படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, geometryல், unit தடிப்பை கொண்ட, முன்புற faceல் இருக்கின்ற pointகளுக்கு, coordinate pointகளை enter செய்யவும். |
08:57 | இப்போது, ஒரு Command terminalஐ திறக்கவும். |
09:00 | Command terminalலில், உங்கள் caseக்கான pathஐ டைப் செய்யவும். |
09:04 | Flow over cylinder டுடோரியல்caseக்கான pathஐ நான் ஏற்கனவே set செய்துவிட்டேன். |
09:10 | Geometryஐ mesh செய்ய, terminalலில் டைப் செய்க: "blockMesh". பின், Enterஐ அழுத்தவும். |
09:18 | Meshing செய்யப்பட்டுவிட்டது. |
09:20 | இப்போது, geometryஐ பார்க்க, terminalலில் டைப் செய்க: "paraFoam". பின், Enterஐ அழுத்தவும். |
09:26 | இதை capture areaக்கு இழுக்கிறேன். |
09:30 | இப்போது, object inspector menuவின் இடது பக்கத்தில் இருக்கும், Applyஐ க்ளிக் செய்யவும். |
09:36 | Paraview windowவில் காட்டப்பட்டுள்ளபடி, geometry உருவாக்கப்படும். |
09:41 | Object inspector menuவில், scroll-down செய்யவும். |
09:44 | Mesh field boxஐ , check அல்லது uncheck செய்யவும். |
09:49 | Geometryன் வெவ்வேறு பகுதிகளை நீங்கள் காணலாம். |
09:53 | Geometryன் wire frameஐயும் நீங்கள் காணலாம். |
09:56 | Active variable control menuவின் மேல், drop down menuல், surfaceல் இருந்து, wire frameக்கு மாற்றவும். |
10:05 | Geometryன் wireframe modelஐ நீங்கள் காணலாம். |
10:11 | இதை மூடவும். Slideகளுக்கு திரும்புகிறேன். |
10:16 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு curved geometryஐ எப்படி உருவாக்குவது |
10:20 | OpenFOAMல், edgeகளுக்கான pointகளை எப்படி enter செய்வது. |
10:24 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
10:28 | பயிற்சியாக-2 meter radiusஉடன் கூடிய ஒரு உட்புற அரை வட்டத்தையும், 4 meter radiusஉடன் கூடிய ஒரு வெளிப்புற அரை வட்டத்தையும், கொண்ட ஒரு geometryஐ உருவாக்கி, அதை paraviewல் பார்க்கவும். |
10:42 | இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . |
10:45 | அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
10:48 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
10:53 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
10:56 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:58 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
11:02 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:09 | Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
11:13 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
11:18 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
11:23 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது, ஜெயஸ்ரீ..குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .
|