OpenFOAM/C2/Creating-curved-geometry-in-OpenFOAM/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 OpenFOAMல், curved geometryஐ உருவாக்குவது குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், நான் உங்களுக்கு காட்டப்போவது:
00:09 openfoamல், curved geometryஐ உருவாக்குவதற்கான படிகள்
00:14 Paraviewல் முடிவுகளை காண்பது
00:17 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்:
00:19 Linux Operating system Ubuntu பதிப்பு 10.04, OpenFOAM பதிப்பு 2.1.0
00:28 ParaView பதிப்பு 3.12.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:32 ஒரு cylinder மீதான flowக்கு, நாம் ஒரு geometryஐ உருவாக்குவோம்.
00:36 இந்த caseஐ , விளக்குவதற்கு மட்டுமே நான் பயன்படுத்துகிறேன் என்பதை கவனிக்கவும்.
00:41 Cylinder, ஒரு அரைவட்டத்தின் வடிவில் இருக்கிறது.
00:45 Meshing, ஒரு body பொருத்தப்பட்டgrid ஆகும்.
00:49 முழு geometryயும், blockகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
00:54 அரைவட்டத்தை, சரி சமமான பகுதிகளாக நாம் பிரிக்கிறோம்.
00:58 இப்போது, இதை சிறிதாக்கவும்.
01:03 முந்தைய டுடோரியலின், ஒரு 'blockMeshDict' fileஐ திறக்கவும்.
01:08 நான் ஏற்கனவே அதை திறந்துவிட்டேன்.
01:12 Scroll down செய்யவும். எளிய geometryகளுக்கு, edges, காலியாக வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
01:20 இப்போது, ஒரு புது, 'blockMeshDict' fileஐ உருவாக்கவும்.
01:23 அதைச் செய்ய, முதலில், இதை சிறிதாக்குவோம்.
01:27 இப்போது, ரைட்-க்ளிக்> create document > empty file.
01:34 இதற்கு, 'blockMeshDict' என பெயர் கொடுக்கவும்.
01:40 இங்கு, 'M' மற்றும் 'D', capitalஆக இருப்பதை கவனிக்கவும்.
01:46 இதை திறக்கவும்.
01:51 இப்போது, 'lid driven cavity'ல் இருந்து, 'convertTometers' வரையுள்ள, முதல் சில வரிகளை நீங்கள் copy செய்யலாம்.
01:58 மேலே செல்லவும். 'convertToMeters' வரையுள்ள இதை copy செய்யவும்.
02:04 இதை copy செய்து, புது 'blockMeshDict' fileலில் paste செய்யவும்.
02:12 இப்போது, 'convert to meters'ஐ , point ஒன்றிலிருந்து, ஒன்றுக்கு மாற்றவும்.
02:18 நமது geometry, meterகளில் இருப்பதால், இதை ஒன்றாகவே வைப்போம்.
02:24 இப்போது, Enterஐ அழுத்தவும். மீண்டும், Enterஐ அழுத்தவும்.
02:28 இதற்குப் பிறகு, geometryன் coordinateகளை, verticesகளில் நீங்கள் enter செய்ய வேண்டும்.
02:35 நான் slideக்கு திரும்புகிறேன். படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, pointகள், 0, 1, 2, 3, 4ல் இருந்து தொடங்குமாறு வரிசைப்படுத்தப்பட வேண்டும்.
02:47 Slideஐ சிறிதாக்கவும். இப்போது, 'blockMeshDict' fileலில், டைப் செய்க: "vertices", பின், Enterஐ அழுத்தவும்.
02:56 Open அடைப்புக்குறியை சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும்.
03:00 இப்போது, வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி, geometryன் coordinateகளை enter செய்யவும்.
03:05 Slideகளுக்கு திரும்புகிறேன்.
03:08 விளக்கத்திற்கு, அரைவட்டத்தின், வலது பாதியை பயன்படுத்துகிறேன்.
03:12 படத்தில், 0ல் இருந்து தொடங்கி, pointகளுக்கான மதிப்புகளை enter செய்யவும்.
03:16 'BlockMeshDict' fileக்கு திரும்புகிறேன்.
03:20 சிறிது இடைவெளி விட்டு, point 0வின் coordinateகளை enter செய்யவும்.
03:27 Open close அடைப்புக்குறி. Enter செய்க: 0.5 (space) 0 (space) 0. பின், Enterஐ அழுத்தவும்.
03:36 மீண்டும், சிறிது இடைவெளி விடவும். Open close அடைப்புக்குறி.
03:39 Pointக்கான, coordinateகளை enter செய்யவும். 1 (space) 0 (space) 0. பின், Enterஐ அழுத்தவும்.
03:45 இப்போது, இரண்டு செங்குத்தான இடைவெளிகளை விடவும். மீண்டும், Enterஐ அழுத்தவும். மீண்டும், Enterஐ அழுத்தவும்.
03:51 சிறிது இடைவெளி விட்டு, point எண் 4க்கான, coordinateகளை enter செய்யவும்.
03:57 Open close அடைப்புக்குறி. Enter செய்க: 0.707 (space) 0.707 (space) 0
04:05 Enterஐ அழுத்தவும். சிறிது இடைவெளி விடவும்.
04:09 Open close அடைப்புக்குறி. Point 5க்கான, coordinateகளை enter செய்யவும்.
04:13 Enter செய்க: 0.353 (space) 0.353 (space) 0, பின், Enterஐ அழுத்தவும்.
04:22 இப்போது, நான்கு செங்குத்தான இடைவெளிகளை விடவும். பின், point எண் 9க்கான, coordinateகளை enter செய்யவும்.
04:27 1 2 3 4 , மீண்டும், Enterஐ அழுத்தவும். சிறிது இடைவெளி விடவும்.
04:34 Open close அடைப்புக்குறி.
04:36 Enter செய்க: 0 (space) 1 (space) 0, பின், Enterஐ அழுத்தவும்.
04:42 சிறிது இடைவெளி விடவும்.
04:44 point எண் 10க்கான, coordinateகளை enter செய்யவும்.
04:46 Open close அடைப்புக்குறி. 0 (space) 0.5 (space) 0. Enterஐ அழுத்தவும்.
04:54 இவ்வாறே, geometryல் உள்ள, மீதமுள்ள pointகளுக்கு, coordinateகளை enter செய்யவும்.
05:00 ஒரு close அடைப்புக்குறியை சேர்க்கவும். ஒரு semicolonஐ வைத்து, பின், Enterஐ அழுத்தவும்.
05:05 மீண்டும், Enterஐ அழுத்தவும். இப்போது, டைப் செய்க: blocks, பின், Enterஐ அழுத்தவும்.
05:13 ஒரு open அடைப்புக்குறியை சேர்க்கவும். Enterஐ அழுத்தவும்.
05:16 Slideகளுக்கு திரும்புகிறேன்.
05:20 படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, block numberகள் வட்டமிடப்பட்டுள்ளன.
05:24 இப்போது, 'blockMeshDict file'க்கு திரும்புகிறேன்.
05:28 சிறிது இடைவெளி விடவும்.
05:30 இப்போது, blockன் வகையை enter செய்யவும். அதாவது, Hex, சிறிது இடைவெளி விடவும்.
05:37 இப்போது, blockகளுக்கான, pointகளை enter செய்யவும்.
05:41 Open close அடைப்புக்குறிகள்.
05:43 சிறிது இடைவெளி விடவும், simple Gradingஐ , (1 1 1) ல் வைக்கலாம். பின், Enterஐ அழுத்தவும்.
05:55 Blockகளை உருவாக்க, creating simple geometry in OpenFOAM மீதான டுடோரியலைப் பார்க்கவும்.
06:02 இந்த உதாரணத்தில், blockகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்பதை கவனிக்கவும்.
06:07 இப்போது, ஒரு close அடைப்புக்குறியை சேர்க்கவும்.
06:10 ஒரு semicolonஐ சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும். மீண்டும், Enterஐ அழுத்தவும்.
06:16 அடுத்த வரியில், டைப் செய்க: "edges", பின், Enterஐ அழுத்தவும்.
06:22 ஒரு open அடைப்புக்குறியை சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும்.
06:26 இங்கு, நீங்கள் pointகளை enter செய்ய வேண்டும். அவை, arcகளின், end pointகளாகும்.
06:31 சிறிது இடைவெளி விட்டு, டைப் செய்க: arc. சிறிது இடைவெளி விடவும், arcகளின், end pointகளான pointகளை டைப் செய்யவும்.
06:40 Slideக்கு திரும்புகிறேன். இப்போது, arcகளின், end pointகளை சேர்க்கவும்.
06:46 இந்த படத்தில், arc 0 5உடன் தொடங்குகிறோம்.
06:52 'blockMeshDict file'க்கு திரும்புகிறேன்.
06:56 Enter செய்க: 0 space 5
06:59 சிறிது இடைவெளி விடவும். Open close அடைப்புக்குறியை சேர்க்கவும்.
07:04 அடைப்புக்குறியினுள், இரண்டு arc pointகளுக்கு இடையே இருக்கின்ற, ஏதாவது ஒரு இடைப்பட்ட pointன் coordinateகளை enter செய்யவும்.
07:11 இப்போது, slideகளுக்கு திரும்புகிறேன்.
07:14 படத்தில், arcன் இரண்டு end pointகளுக்கு இடையே உள்ள, ஒரு pointஐ நீங்கள் pick செய்ய வேண்டும் என்பதை நீங்கள் காணலாம்.
07:23 இந்த geometryல், நான் வட்டத்தின் வலது பாதியை pick செய்துள்ளேன்.
07:28 எளிய geometric relationகளை பயன்படுத்தி, அரை வட்டத்தில் காட்டப்பட்டுள்ளபடி, இடைப்பட்ட pointகளின் co-ordinateகளை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.
07:38 இவ்வாறே, மீதமுள்ள அரை வட்ட geometryக்கு, இந்த செயல்முறையை நீங்கள் திரும்பச் செய்யலாம்.
07:45 இப்போது, 'blockMeshDict file'க்கு திரும்புகிறேன்.
07:48 Enterஐ அழுத்தவும்.
07:50 இந்த உதாரணத்தில், arcகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன என்பதை கவனிக்கவும்.
07:55 ஒரு close அடைப்புக்குறியை சேர்க்கவும். '
07:58 ஒரு semi-colonஐ சேர்க்கவும். Enterஐ அழுத்தவும். மீண்டும், Enterஐ அழுத்தவும்.
08:02 இப்போது, arcகளுக்கு பிறகு, boundary patchகளை enter செய்யவும்.
08:06 Boundary patchகளை enter செய்ய, Simple geometry in OpenFOAM மீதான டுடோரியலைப் பார்க்கவும்.
08:12 Enter செய்க: boundary, பின், Enterஐ அழுத்தவும்.
08:15 Open அடைப்புக்குறியை சேர்க்கவும். Enterஐ அழுத்தவும். Close அடைப்புக்குறியை சேர்க்கவும், semi-colon, Enterஐ அழுத்தவும்.
08:21 மீண்டும், Enterஐ அழுத்தவும்.
08:24 இப்போது, அடுத்த வரியில், டைப் செய்க: "mergePatchPairs".
08:29 இங்கு, 'P' , capitalஆக இருப்பதை கவனிக்கவும்.
08:31 Enterஐ அழுத்தவும்.
08:33 ஒரு Open அடைப்புக்குறியை சேர்க்கவும். Enterஐ அழுத்தவும்.
08:36 ஒன்றுபடுத்த, patchகள் இல்லாததால், இதை காலியாக வைக்கலாம்.
08:40 Close அடைப்புக்குறியை சேர்க்கவும்.
08:42 Semi colon ஐ சேர்க்கவும். பின், Enterஐ அழுத்தவும்.
08:46 Slideகளுக்கு திரும்புகிறேன்.
08:49 இவ்வாறே, படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, geometryல், unit தடிப்பை கொண்ட, முன்புற faceல் இருக்கின்ற pointகளுக்கு, coordinate pointகளை enter செய்யவும்.
08:57 இப்போது, ஒரு Command terminalஐ திறக்கவும்.
09:00 Command terminalலில், உங்கள் caseக்கான pathஐ டைப் செய்யவும்.
09:04 Flow over cylinder டுடோரியல்caseக்கான pathஐ நான் ஏற்கனவே set செய்துவிட்டேன்.
09:10 Geometryஐ mesh செய்ய, terminalலில் டைப் செய்க: "blockMesh". பின், Enterஐ அழுத்தவும்.
09:18 Meshing செய்யப்பட்டுவிட்டது.
09:20 இப்போது, geometryஐ பார்க்க, terminalலில் டைப் செய்க: "paraFoam". பின், Enterஐ அழுத்தவும்.
09:26 இதை capture areaக்கு இழுக்கிறேன்.
09:30 இப்போது, object inspector menuவின் இடது பக்கத்தில் இருக்கும், Applyஐ க்ளிக் செய்யவும்.
09:36 Paraview windowவில் காட்டப்பட்டுள்ளபடி, geometry உருவாக்கப்படும்.
09:41 Object inspector menuவில், scroll-down செய்யவும்.
09:44 Mesh field boxஐ , check அல்லது uncheck செய்யவும்.
09:49 Geometryன் வெவ்வேறு பகுதிகளை நீங்கள் காணலாம்.
09:53 Geometryன் wire frameஐயும் நீங்கள் காணலாம்.
09:56 Active variable control menuவின் மேல், drop down menuல், surfaceல் இருந்து, wire frameக்கு மாற்றவும்.
10:05 Geometryன் wireframe modelஐ நீங்கள் காணலாம்.
10:11 இதை மூடவும். Slideகளுக்கு திரும்புகிறேன்.
10:16 இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு curved geometryஐ எப்படி உருவாக்குவது
10:20 OpenFOAMல், edgeகளுக்கான pointகளை எப்படி enter செய்வது.
10:24 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
10:28 பயிற்சியாக-2 meter radiusஉடன் கூடிய ஒரு உட்புற அரை வட்டத்தையும், 4 meter radiusஉடன் கூடிய ஒரு வெளிப்புற அரை வட்டத்தையும், கொண்ட ஒரு geometryஐ உருவாக்கி, அதை paraviewல் பார்க்கவும்.
10:42 இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial .
10:45 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
10:48 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
10:53 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
10:56 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
10:58 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
11:02 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:09 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
11:13 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
11:18 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
11:23 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது, ஜெயஸ்ரீ..குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .


Contributors and Content Editors

Jayashree, Venuspriya