Koha-Library-Management-System/C2/Place-order-for-a-book/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | How to place an order for a book. குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு Bookற்கான orderஐ வைப்பது, |
00:11 | ஒரு Basket (Order)ஐ மூடுவது, |
00:13 | மற்றும் ஒரு shipmentஐ பெறுவது. |
00:17 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04 மற்றும் Koha பதிப்பு 16.05. |
00:30 | இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள கற்பவர்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:36 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும். |
00:42 | மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும். |
00:47 | இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும். |
00:53 | தொடங்குவதற்கு, Koha வினுள் Superlibrarian Bella.வாக login செய்வோம். |
01:00 | முதன்முதலில், ‘receiving an order’. ஐ enable செய்வதிலிருந்து தொடங்குவோம். |
01:06 | இந்த தகவலை, இந்த டுடோரியலில் பின்னர் நாம் பயன்படுத்துவோம். |
01:11 | Koha Administration.க்கு செல்லவும். |
01:15 | Global System Preferencesஐ க்ளிக் செய்யவும். |
01:19 | Acquisitions preferences பக்கம் திறக்கிறது. |
01:23 | AcqCreateItem, க்கான Preference, பிரிவின் கீழ், drop-downனிலிருந்து 'placing an order' ஐ ‘receiving an order’க்கு மாற்றவும். |
01:37 | அடுத்து, பக்கத்தின் மேலுள்ள, Save all Acquisitions preferences ஐ க்ளிக் செய்யவும். |
01:45 | மேலும் தொடருவோம். |
01:47 | Koha Homepage, க்கு சென்று, பின் Acquisitionsக்கு சென்று, plus New vendor. ஐ க்ளிக் செய்யவும். |
01:58 | Add vendor என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
02:02 | Company details பிரிவின் கீழ் சென்று, பின் Nameக்கு சென்று |
02:08 | fieldல் டைப் செய்க: Powai Book Agency. |
02:13 | இதே போல், பல vendorகளையும் நாம் சேர்க்கலாம் என்பதை கவனிக்கவும். |
02:20 | Contact details. போன்ற விவரங்களை பூர்த்தி செய்யவும். |
02:24 | நான் இங்கு சில விவரங்களை பூர்த்தி செய்துள்ளேன். நீங்களும் அவ்வாறே செய்யலாம். |
02:30 | பின்வரும் check-boxகளை check செய்ய நினைவில் கொள்ளவும்: Primary acquisitions contact |
02:36 | Primary serials contact |
02:39 | Contact about late orders மற்றும் Contact about late issues. |
02:46 | இந்த தேர்வுகளுக்கு தொடர்புடைய மின்னஞ்சல் அறிவிப்புகளை vendorக்கு அனுப்ப, இந்த check-boxகளை க்ளிக் செய்வது பயனுள்ளதாக இருக்கும். |
02:55 | ஒரு குறிப்பிட்ட fieldக்கான தகவல் உங்களிடம் இல்லையெனில், அதை காலியாக விடவும். |
03:01 | Ordering information பிரிவின் கீழ் உள்ள List Prices areக்கு, Koha முன்னிருப்பாக RUPEEஐ தேர்ந்தெடுக்கிறது. |
03:11 | அவ்வாறே, Invoice prices are,க்கு, Koha முன்னிருப்பாக RUPEEஐ தேர்ந்தெடுக்கிறது. |
03:19 | Tax number registered:, க்கு, Yesஐ தேர்ந்தெடுக்கவும். |
03:25 | List prices:, க்கு, Include taxஐ தேர்ந்தெடுக்கவும். |
03:30 | Invoice prices:, க்கு, Include taxஐ தேர்ந்தெடுக்கவும். |
03:35 | நான் Tax rate ஐ அப்படியே விட்டுவிடுகிறேன். |
03:39 | பின், நான் Discount ஐ 10% எனவும், Delivery timeஐ 14 days. எனவும் enter செய்கிறேன். |
03:50 | நான் Notes field ஐ காலியாக விடுகிறேன். |
03:54 | விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும். |
04:01 | ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
04:04 | இப்போது, vendorன் பெயருக்கு அடுத்துள்ள plus New basket.ஐ க்ளிக் செய்யவும். |
04:11 | Add a basket to Powai Book Agency என்ற புதிய பக்கத்தில், Basket name:. க்கான விவரங்களை பூர்த்தி செய்யவும். |
04:20 | நான் IITB/ST/Books/2017-10ஐ சேர்க்கிறேன். |
04:30 | சில விவரங்கள், Koha.வினால் முன்னிருப்பாக பூர்த்தி செய்யப்படும். |
04:35 | Billing place, Delivery place மற்றும் Vendorன் முன்னிருப்பு விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டுமெனில், drop-down னிலிருந்து தேவையான தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
04:46 | Internal note மற்றும்/அல்லது Vendor note ஏதேனும் இருந்தால், அதைச்சேர்க்கவும். |
04:52 | Internal note, க்கு, For Biology Section. என நான் டைப் செய்கிறேன். |
04:57 | Vendor note, க்கு, ‘To be delivered on 22 May 2017’. என நான் டைப் செய்கிறேன். |
05:05 | தேவையைப் பொறுத்து, Orders are standing:. ஐ க்ளிக் செய்யவும். நான் check-boxஐ காலியாக விடுகிறேன். |
05:14 | எல்லா விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும். |
05:21 | திறக்கின்ற புதிய பக்கத்தில், plus Add to basket tabஐ க்ளிக் செய்யவும். |
05:29 | ‘Add order to basket’ என்ற dialog-box திறக்கிறது. |
05:34 | இப்போது, பின்வரும் தேர்வுகளிலிருந்து order செய்வதற்கு ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுக்கவும். |
05:39 | நான் From a new (empty) recordஐ க்ளிக் செய்கிறேன். |
05:44 | 'New order' என்ற தலைப்பை கொண்ட மற்றொரு பக்கம் திறக்கிறது. |
05:49 | order செய்யப்பட வேண்டிய புத்தகத்தின் தலைப்பை enter செய்யவும். |
05:53 | நான் Industrial Microbiology. என டைப் செய்கிறேன். |
05:57 | அடுத்து வருவது, Accounting details. |
06:01 | Quantity, க்கு, 5. என enter செய்யவும். |
06:05 | Fund,க்கு, Koha முன்னிருப்பாக Books Fundஐ தேர்ந்தெடுக்கிறது. |
06:10 | பல fundகள் கிடைத்தால், பின் தேவைக்கேற்றவாறு நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பதை நினைவில் கொள்ளவும். |
06:17 | அடுத்து, Currencyக்கான விவரங்களை பூர்த்தி செய்யவும். |
06:21 | இங்கு, முன்னிருப்பாக Koha, RUPEEஐ தேர்ந்தெடுத்துள்ளது. |
06:26 | உங்கள் தேவைக்கேற்றவாறு, நீங்கள் drop-downனிலிருந்து தேர்வு செய்துகொள்ளலாம். |
06:31 | Vendor price ஐ, 1000 என enter செய்யவும். |
06:35 | அடுத்தது, Uncertain price:. |
06:38 | நீங்கள் விலையை பற்றி உறுதியாக இல்லையெனில், இந்த check-boxஐ தேர்ந்தெடுக்கவும். நான் இதை காலியாக விடுகிறேன். |
06:46 | அடுத்தது, Tax rate. முன்னிருப்பாக Koha , Tax rate ஐ 0% என தேர்ந்தெடுக்கிறது. |
06:55 | நான் Discount ஐ, 20% என தேர்ந்தெடுக்கிறேன். |
07:00 | Koha, Replacement cost ஐ 1000 எனவும், |
07:06 | Budgeted cost ஐ 800 எனவும், |
07:09 | Total ஐ 4000 எனவும், Actual cost ஐ 0.00 எனவும் தானாகவே கணக்கீடு செய்யும் என்பதை கவனிக்கவும். |
07:17 | மேலும், Replacement cost மற்றும் Actual cost ஐ edit செய்யலாம் என்பதை கவனிக்கவும். |
07:23 | Internal note மற்றும் Vendor note ஏதேனும் இருந்தால், அதை டைப் செய்யவும். |
07:27 | நான் Statistic 1 மற்றும் Statistic 2 ஐ காலியாக விடுகிறேன். |
07:32 | பின், பக்கத்தின் கீழுள்ள Saveஐ க்ளிக் செய்யவும். |
07:37 | Dialog-boxஐ கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
07:41 | Warning! You will exceed 10.00% of your fund. |
07:47 | Do you want to confirm this order?. Yes, I confirm ஐ க்ளிக் செய்யவும். |
07:54 | Basket IITB/ST/Books/2017-10 (2) for Powai Book Agencyக்கான Basket விவரங்களை கொண்ட ஒரு பக்கம் திறக்கிறது. |
08:07 | இது பல்வேறு tabகளை காட்டுகிறது. |
08:10 | இப்போது, ஒரு basket.ஐ மூடக் கற்போம். |
08:14 | அதே Basket details பக்கத்தில் உள்ள, Close this basket. tabஐ க்ளிக் செய்யவும். |
08:21 | Order இறுதியானது மற்றும் அதை உரிய vendorக்கு அனுப்பலாம் என்பது இதன் பொருளாகும். |
08:27 | Are you sure you want to close Basket IITB/ST/Books/2017-10? எனக் கூறுகின்ற ஒரு dialog-box திறக்கிறது. |
08:41 | Yes பட்டனை க்ளிக் செய்யவும். |
08:44 | Powai Book Agency என்ற vendorன் பெயரை கொண்ட ஒரு புதிய பக்கம் தோன்றுகிறது. |
08:50 | இங்கு மேலும் சில விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டி இருப்பதால், இந்த பக்கத்தை மூட வேண்டாம். |
08:56 | மேலும் தொடர்கையில், Receive shipment.ஐ பற்றிக் கற்போம். |
09:01 | அதே பக்கத்தில் உள்ள, Receive Shipment. tabஐ க்ளிக் செய்யவும். |
09:06 | Receive shipment from vendor Powai Book Agency. என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
09:13 | Receive a new shipment, பிரிவின் கீழ் உள்ள Vendor invoice ல் IITB/ST/Books/2017-10 என பூர்த்தி செய்யவும். |
09:28 | Koha, Shipment date ஐ தானாகவே தேர்வு செய்யும். |
09:32 | பெறுதலின் தேதியே Shipment Date. என்பதை கவனிக்கவும். |
09:37 | Shipment Cost மற்றும் Shipment Fund.ஐ நான் தவிர்க்கிறேன். |
09:41 | பக்கத்தின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
09:46 | Receipt summary for Powai Book Agency என்ற மற்றொரு பக்கம் திறக்கிறது. |
09:52 | கீழே scroll செய்து, பக்கத்தின் கீழுள்ள Finish receiving ஐ க்ளிக் செய்யவும். |
09:57 | Invoice: IITB/ST/Books/2017-10 என்ற தலைப்பை கொண்ட மற்றொரு பக்கம் திறக்கிறது. |
10:07 | முன்பு enter செய்யப்பட்ட விவரங்களின் படி Shipment Date ஐ Koha பூர்த்தி செய்கிறது. |
10:13 | மேலும், நான் Billing Date ஐ 05/23/2018 என தேர்ந்தெடுக்கிறேன். |
10:21 | நான் Shipping cost ஐ காலியாக விடுகிறேன். |
10:25 | Close ஐ க்ளிக் செய்து, பின் பக்கத்தின் கீழுள்ள Save ஐ க்ளிக் செய்யவும். |
10:31 | Invoice has been modified என்ற புதிய பக்கம் திறக்கிறது. |
10:36 | Go to receipt page.ஐ க்ளிக் செய்யவும். |
10:40 | இப்போது நீங்கள் Receipt summary for Powai Book Agencyஐ காணலாம். |
10:46 | இப்போது நீங்கள் Kohaவிலிருந்து log out செய்யலாம். |
10:49 | Koha interface ன் மேல் வலது மூலைக்கு செல்லவும். |
10:54 | Spoken Tutorial Library ஐ க்ளிக் செய்து, drop-downனிலிருந்து Logoutஐ தேர்ந்தெடுக்கவும். |
11:01 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
11:04 | சுருங்கச்சொல்ல- |
11:07 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு Bookற்கான orderஐ வைப்பது, |
11:13 | ஒரு Basket (Order)ஐ மூடுவது, மற்றும் ஒரு shipmentஐ பெறுவது. |
11:19 | பயிற்சியாக- ‘Books’ற்கான ஒரு Budgetஐ உருவாக்கவும். |
11:25 | இதன் கீழ், ‘Civil Engineering’ என்ற Fundsஐ உருவாக்கவும். |
11:30 | ஏற்கனவே உள்ள, ‘Powai Book Agency’ என்ற vendorன் மூலம் ஒரு புத்தகத்தை order செய்யவும். |
11:36 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:44 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
11:52 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
11:56 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
12:07 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |