Koha-Library-Management-System/C2/Place-order-for-a-book/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 How to place an order for a book. குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு Bookற்கான orderஐ வைப்பது,
00:11 ஒரு Basket (Order)ஐ மூடுவது,
00:13 மற்றும் ஒரு shipmentஐ பெறுவது.
00:17 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04 மற்றும் Koha பதிப்பு 16.05.
00:30 இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள கற்பவர்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:36 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
00:42 மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும்.
00:47 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
00:53 தொடங்குவதற்கு, Koha வினுள் Superlibrarian Bella.வாக login செய்வோம்.
01:00 முதன்முதலில், ‘receiving an order’. ஐ enable செய்வதிலிருந்து தொடங்குவோம்.
01:06 இந்த தகவலை, இந்த டுடோரியலில் பின்னர் நாம் பயன்படுத்துவோம்.
01:11 Koha Administration.க்கு செல்லவும்.
01:15 Global System Preferencesஐ க்ளிக் செய்யவும்.
01:19 Acquisitions preferences பக்கம் திறக்கிறது.
01:23 AcqCreateItem, க்கான Preference, பிரிவின் கீழ், drop-downனிலிருந்து 'placing an order' ‘receiving an order’க்கு மாற்றவும்.
01:37 அடுத்து, பக்கத்தின் மேலுள்ள, Save all Acquisitions preferences ஐ க்ளிக் செய்யவும்.
01:45 மேலும் தொடருவோம்.
01:47 Koha Homepage, க்கு சென்று, பின் Acquisitionsக்கு சென்று, plus New vendor. ஐ க்ளிக் செய்யவும்.
01:58 Add vendor என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
02:02 Company details பிரிவின் கீழ் சென்று, பின் Nameக்கு சென்று
02:08 fieldல் டைப் செய்க: Powai Book Agency.
02:13 இதே போல், பல vendorகளையும் நாம் சேர்க்கலாம் என்பதை கவனிக்கவும்.
02:20 Contact details. போன்ற விவரங்களை பூர்த்தி செய்யவும்.
02:24 நான் இங்கு சில விவரங்களை பூர்த்தி செய்துள்ளேன். நீங்களும் அவ்வாறே செய்யலாம்.
02:30 பின்வரும் check-boxகளை check செய்ய நினைவில் கொள்ளவும்: Primary acquisitions contact
02:36 Primary serials contact
02:39 Contact about late orders மற்றும் Contact about late issues.
02:46 இந்த தேர்வுகளுக்கு தொடர்புடைய மின்னஞ்சல் அறிவிப்புகளை vendorக்கு அனுப்ப, இந்த check-boxகளை க்ளிக் செய்வது பயனுள்ளதாக இருக்கும்.
02:55 ஒரு குறிப்பிட்ட fieldக்கான தகவல் உங்களிடம் இல்லையெனில், அதை காலியாக விடவும்.
03:01 Ordering information பிரிவின் கீழ் உள்ள List Prices areக்கு, Koha முன்னிருப்பாக RUPEEஐ தேர்ந்தெடுக்கிறது.
03:11 அவ்வாறே, Invoice prices are,க்கு, Koha முன்னிருப்பாக RUPEEஐ தேர்ந்தெடுக்கிறது.
03:19 Tax number registered:, க்கு, Yesஐ தேர்ந்தெடுக்கவும்.
03:25 List prices:, க்கு, Include taxஐ தேர்ந்தெடுக்கவும்.
03:30 Invoice prices:, க்கு, Include taxஐ தேர்ந்தெடுக்கவும்.
03:35 நான் Tax rate ஐ அப்படியே விட்டுவிடுகிறேன்.
03:39 பின், நான் Discount 10% எனவும், Delivery time 14 days. எனவும் enter செய்கிறேன்.
03:50 நான் Notes field ஐ காலியாக விடுகிறேன்.
03:54 விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்.
04:01 ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
04:04 இப்போது, vendorன் பெயருக்கு அடுத்துள்ள plus New basket.ஐ க்ளிக் செய்யவும்.
04:11 Add a basket to Powai Book Agency என்ற புதிய பக்கத்தில், Basket name:. க்கான விவரங்களை பூர்த்தி செய்யவும்.
04:20 நான் IITB/ST/Books/2017-10ஐ சேர்க்கிறேன்.
04:30 சில விவரங்கள், Koha.வினால் முன்னிருப்பாக பூர்த்தி செய்யப்படும்.
04:35 Billing place, Delivery place மற்றும் Vendorன் முன்னிருப்பு விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டுமெனில், drop-down னிலிருந்து தேவையான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
04:46 Internal note மற்றும்/அல்லது Vendor note ஏதேனும் இருந்தால், அதைச்சேர்க்கவும்.
04:52 Internal note, க்கு, For Biology Section. என நான் டைப் செய்கிறேன்.
04:57 Vendor note, க்கு, ‘To be delivered on 22 May 2017’. என நான் டைப் செய்கிறேன்.
05:05 தேவையைப் பொறுத்து, Orders are standing:. ஐ க்ளிக் செய்யவும். நான் check-boxஐ காலியாக விடுகிறேன்.
05:14 எல்லா விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்.
05:21 திறக்கின்ற புதிய பக்கத்தில், plus Add to basket tabஐ க்ளிக் செய்யவும்.
05:29 Add order to basket’ என்ற dialog-box திறக்கிறது.
05:34 இப்போது, பின்வரும் தேர்வுகளிலிருந்து order செய்வதற்கு ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுக்கவும்.
05:39 நான் From a new (empty) recordஐ க்ளிக் செய்கிறேன்.
05:44 'New order' என்ற தலைப்பை கொண்ட மற்றொரு பக்கம் திறக்கிறது.
05:49 order செய்யப்பட வேண்டிய புத்தகத்தின் தலைப்பை enter செய்யவும்.
05:53 நான் Industrial Microbiology. என டைப் செய்கிறேன்.
05:57 அடுத்து வருவது, Accounting details.
06:01 Quantity, க்கு, 5. என enter செய்யவும்.
06:05 Fund,க்கு, Koha முன்னிருப்பாக Books Fundஐ தேர்ந்தெடுக்கிறது.
06:10 பல fundகள் கிடைத்தால், பின் தேவைக்கேற்றவாறு நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
06:17 அடுத்து, Currencyக்கான விவரங்களை பூர்த்தி செய்யவும்.
06:21 இங்கு, முன்னிருப்பாக Koha, RUPEEஐ தேர்ந்தெடுத்துள்ளது.
06:26 உங்கள் தேவைக்கேற்றவாறு, நீங்கள் drop-downனிலிருந்து தேர்வு செய்துகொள்ளலாம்.
06:31 Vendor price ஐ, 1000 என enter செய்யவும்.
06:35 அடுத்தது, Uncertain price:.
06:38 நீங்கள் விலையை பற்றி உறுதியாக இல்லையெனில், இந்த check-boxஐ தேர்ந்தெடுக்கவும். நான் இதை காலியாக விடுகிறேன்.
06:46 அடுத்தது, Tax rate. முன்னிருப்பாக Koha , Tax rate 0% என தேர்ந்தெடுக்கிறது.
06:55 நான் Discount ஐ, 20% என தேர்ந்தெடுக்கிறேன்.
07:00 Koha, Replacement cost ஐ 1000 எனவும்,
07:06 Budgeted cost ஐ 800 எனவும்,
07:09 Total ஐ 4000 எனவும், Actual cost ஐ 0.00 எனவும் தானாகவே கணக்கீடு செய்யும் என்பதை கவனிக்கவும்.
07:17 மேலும், Replacement cost மற்றும் Actual cost ஐ edit செய்யலாம் என்பதை கவனிக்கவும்.
07:23 Internal note மற்றும் Vendor note ஏதேனும் இருந்தால், அதை டைப் செய்யவும்.
07:27 நான் Statistic 1 மற்றும் Statistic 2 ஐ காலியாக விடுகிறேன்.
07:32 பின், பக்கத்தின் கீழுள்ள Saveஐ க்ளிக் செய்யவும்.
07:37 Dialog-boxஐ கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
07:41 Warning! You will exceed 10.00% of your fund.
07:47 Do you want to confirm this order?. Yes, I confirm ஐ க்ளிக் செய்யவும்.
07:54 Basket IITB/ST/Books/2017-10 (2) for Powai Book Agencyக்கான Basket விவரங்களை கொண்ட ஒரு பக்கம் திறக்கிறது.
08:07 இது பல்வேறு tabகளை காட்டுகிறது.
08:10 இப்போது, ஒரு basket.ஐ மூடக் கற்போம்.
08:14 அதே Basket details பக்கத்தில் உள்ள, Close this basket. tabஐ க்ளிக் செய்யவும்.
08:21 Order இறுதியானது மற்றும் அதை உரிய vendorக்கு அனுப்பலாம் என்பது இதன் பொருளாகும்.
08:27 Are you sure you want to close Basket IITB/ST/Books/2017-10? எனக் கூறுகின்ற ஒரு dialog-box திறக்கிறது.
08:41 Yes பட்டனை க்ளிக் செய்யவும்.
08:44 Powai Book Agency என்ற vendorன் பெயரை கொண்ட ஒரு புதிய பக்கம் தோன்றுகிறது.
08:50 இங்கு மேலும் சில விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டி இருப்பதால், இந்த பக்கத்தை மூட வேண்டாம்.
08:56 மேலும் தொடர்கையில், Receive shipment.ஐ பற்றிக் கற்போம்.
09:01 அதே பக்கத்தில் உள்ள, Receive Shipment. tabஐ க்ளிக் செய்யவும்.
09:06 Receive shipment from vendor Powai Book Agency. என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
09:13 Receive a new shipment, பிரிவின் கீழ் உள்ள Vendor invoice ல் IITB/ST/Books/2017-10 என பூர்த்தி செய்யவும்.
09:28 Koha, Shipment date ஐ தானாகவே தேர்வு செய்யும்.
09:32 பெறுதலின் தேதியே Shipment Date. என்பதை கவனிக்கவும்.
09:37 Shipment Cost மற்றும் Shipment Fund.ஐ நான் தவிர்க்கிறேன்.
09:41 பக்கத்தின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
09:46 Receipt summary for Powai Book Agency என்ற மற்றொரு பக்கம் திறக்கிறது.
09:52 கீழே scroll செய்து, பக்கத்தின் கீழுள்ள Finish receiving ஐ க்ளிக் செய்யவும்.
09:57 Invoice: IITB/ST/Books/2017-10 என்ற தலைப்பை கொண்ட மற்றொரு பக்கம் திறக்கிறது.
10:07 முன்பு enter செய்யப்பட்ட விவரங்களின் படி Shipment Date Koha பூர்த்தி செய்கிறது.
10:13 மேலும், நான் Billing Date 05/23/2018 என தேர்ந்தெடுக்கிறேன்.
10:21 நான் Shipping cost ஐ காலியாக விடுகிறேன்.
10:25 Close ஐ க்ளிக் செய்து, பின் பக்கத்தின் கீழுள்ள Save ஐ க்ளிக் செய்யவும்.
10:31 Invoice has been modified என்ற புதிய பக்கம் திறக்கிறது.
10:36 Go to receipt page.ஐ க்ளிக் செய்யவும்.
10:40 இப்போது நீங்கள் Receipt summary for Powai Book Agencyஐ காணலாம்.
10:46 இப்போது நீங்கள் Kohaவிலிருந்து log out செய்யலாம்.
10:49 Koha interface ன் மேல் வலது மூலைக்கு செல்லவும்.
10:54 Spoken Tutorial Library ஐ க்ளிக் செய்து, drop-downனிலிருந்து Logoutஐ தேர்ந்தெடுக்கவும்.
11:01 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
11:04 சுருங்கச்சொல்ல-
11:07 இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு Bookற்கான orderஐ வைப்பது,
11:13 ஒரு Basket (Order)ஐ மூடுவது, மற்றும் ஒரு shipmentஐ பெறுவது.
11:19 பயிற்சியாக- ‘Books’ற்கான ஒரு Budgetஐ உருவாக்கவும்.
11:25 இதன் கீழ், ‘Civil Engineering’ என்ற Fundsஐ உருவாக்கவும்.
11:30 ஏற்கனவே உள்ள, ‘Powai Book Agency’ என்ற vendorன் மூலம் ஒரு புத்தகத்தை order செய்யவும்.
11:36 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:44 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
11:52 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
11:56 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
12:07 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree