GeoGebra-5.04/C2/Properties-of-Quadrilaterals/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | GeoGebraவில் Properties of Quadrilaterals குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில், quadrilateralகளை உருவாக்கவும் GeoGebraஐ பயன்படுத்தி quadrilateralகளின் பண்புகளை புரிந்து கொள்ளவும் கற்றுக்கொள்வோம் |
00:19 | இங்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 14.04, GeoGebra பதிப்பு 5.0.438.0-d |
00:31 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள கற்பவருக்கு, Geogebra இடைமுகம் பற்றி தெரிந்து இருக்கவேண்டும் |
00:38 | இல்லையெனில் அதற்கான GeoGebra டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும் |
00:44 | நமது செயல்விளக்கத்தை தொடங்குவோம் |
00:47 | நான் ஏற்கனவே GeoGebra இடைமுகத்தை திறந்து வைத்துள்ளேன் |
00:51 | இந்த டுடோரியலுக்கு நான் முதலில் Axesஐ uncheck செய்கிறேன் |
00:55 | அதைச் செய்ய, Graphics viewவை ரைட்-க்ளிக் செய்யவும். Graphics menu திறக்கிறது |
01:01 | Axes check-boxஐ க்ளிக் செய்யவும் |
01:04 | நன்கு தெரிய fontன் அளவை அதிகரிக்கிறேன் |
01:08 | Options menuவிற்கு சென்று, Font Sizeக்கு செல்லவும் |
01:13 | sub-menu வில் 18 pt ரேடியோ பட்டனை தேர்ந்தெடுக்கவும் |
01:17 | இப்போது ஒரு parallelogram ஐ வரைவோம். |
01:20 | Segment with Given Length toolஐ க்ளிக் செய்யவும் |
01:24 | Graphics view வை க்ளிக் செய்யவும் |
01:27 | Segment with Given Length text box திறக்கிறது |
01:31 | Length fieldல் 5 என டைப் செய்து பின் OK பட்டனை க்ளிக் செய்யவும் |
01:37 | 5 செமீ நீளம் மற்றும் f என லேபிலிடப்பட்ட AB segment ஆனது வரையப்படுகிறது. |
01:44 | தவறுதலாக வரையப்பட்ட புள்ளியை நீக்கவும். |
01:48 | இந்த புள்ளி உண்மையான வரைபடத்திற்கு தேவைப்படாமல் இருக்கலாம். |
01:52 | புள்ளியை ரைட்-க்ளிக் செய்யவும். sub-menu வில் Delete தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
01:59 | அடுத்து Parallel Line tool ஐ க்ளிக் செய்யவும் |
02:02 | புள்ளி C ஐ வரைய வரி ABக்கு கீழே க்ளிக் செய்து பின் ABஐ க்ளிக் செய்யவும் |
02:09 | C வழியாக செல்லும் AB segmentக்கு இணையான வரி வரையப்படுகிறது. |
02:14 | Segment toolஐ பயன்படுத்தி புள்ளி A மற்றும் Cஐ இணைக்கவும் |
02:21 | மீண்டும் Parallel Line tool ஐ க்ளிக் செய்து, segment ACஐ க்ளிக் செய்து பின் புள்ளி Bஐ க்ளிக் செய்யவும் |
02:31 | இரண்டு இணை கோடுகள் g மற்றும் i ஒரு புள்ளியில் intersect ஆகின்றன. |
02:36 | Intersect toolஐ க்ளிக் செய்து பின் intersection புள்ளி Dஐ க்ளிக் செய்யவும் |
02:43 | இப்போது Segment' tool ஐ பயன்படுத்தி C, D மற்றும் D, B புள்ளிகளை இணைக்கவும். |
02:53 | Parallelogram ABDC இப்போது முடிவடைந்தது |
02:57 | Parallelogram ஐ தெளிவாக காண "'g மற்றும் i வரிகளை மறைப்போம் |
03:04 | வரி gஐ ரைட்-க்ளிக் செய்து submenuவில் Show Object check-box ஐ க்ளிக் செய்யவும். அதேபோல i வரியை நான் மறைக்கிறேன் |
03:15 | இப்போது parallelogram ABDCன் பண்புகளை ஆராய்வோம் |
03:20 | Algebra view' ல் இருந்து பார்த்தால், segmentகள் f மற்றும் j சமமாக இருக்கின்றன மற்றும் segmentகள் h மற்றும் k சமமாக இருக்கின்றன என்பது தெரிகிறது |
03:31 | எதிர் பக்கங்கள் இணையாகவும் சமமாகவும் இருப்பதைக் கவனிக்கவும். |
03:36 | இப்போது parallelogramன் கோணங்களை அளவிடுவோம். |
03:40 | Angle toolஐ க்ளிக் செய்யவும். பின்வரும் புள்ளிகளை க்ளிக் செய்யவும் , D C A |
03:50 | C A B |
03:55 | A B D |
04:01 | B D C. |
04:07 | எதிர் கோணங்கள் சமமாக இருப்பதைக் கவனிக்கவும். |
04:11 | இப்போது parallelogram ABDCஐ ஒரு செவ்வகமாக மாற்றுவோம். |
04:16 | Move toolஐ க்ளிக் செய்யவும். நீங்கள் 90 degrees கோணத்தை காணும் வரை புள்ளி Cஐ க்ளிக் செய்து இழுக்கவும் |
04:25 | அவற்றை தெளிவாக காண labelகளை இழுக்கவும் |
04:30 | அனைத்து கோணங்களும் 90 டிகிரிக்கு மாறியிருப்பதைக் கவனிக்கவும். |
04:34 | இப்போது ஒரு kiteஐ உருவாக்க கற்றுக்கொள்வோம் |
04:37 | இதற்கு நான் ஒரு புதிய Geogebra windowவை திறக்கிறேன் |
04:41 | Fileஐ க்ளிக் செய்து New Windowவை தேர்ந்தெடுக்கவும் |
04:46 | ஒரு kiteஐ வரைய, இரண்டு புள்ளிகளில் intersect செய்யும் இரண்டு வட்டங்களை வரைவோம். |
04:52 | Circle with Centre through point toolஐ க்ளிக் செய்யவும் |
04:55 | Graphics viewவை க்ளிக் செய்யவும் |
04:58 | புள்ளி A வரையப்படுகிறது, இதுவே வட்டத்தின் மையம். |
05:03 | புள்ளி A இலிருந்து சிறிது தூரத்தில் மீண்டும் க்ளிக் செய்யவும். |
05:07 | புள்ளி B தோன்றுகிறது. இது வட்டம் cஐ முடிக்கிறது |
05:13 | இதேபோல், C மையத்துடன் மற்றும் D வழியாகச் செல்லும் மற்றொரு வட்டத்தை வரைவோம் . |
05:21 | c மற்றும் d ஆகிய இரண்டு வட்டங்களும் இரண்டு புள்ளிகளில் intersect ஆகின்றன என்பதைக் கவனிக்கவும். |
05:26 | Intersect toolஐ க்ளிக் செய்து வட்டங்கள் cமற்றும் dஐ க்ளிக் செய்யவும் |
05:33 | E மற்றும் F' ஆகியவை வட்டங்களின் intersection புள்ளிகள் ஆகும். |
05:37 | இப்போது இந்த வட்டங்களைப் பயன்படுத்தி தேவையான quadrilateral ஐ வரைவோம். |
05:42 | Polygon toolஐ க்ளிக் செய்யவும் |
05:44 | quadrilateralஐ முடிக்க A, E, C, F மற்றும் A புள்ளிகளை மீண்டும் க்ளிக் செய்யவும் |
05:57 | Algebra Viewவில் இரண்டு ஜோடி அடுத்தடுத்த பக்கங்களும் சமமாக இருக்கிறது என்பதை கவனிக்கவும். வரையப்பட்ட quadrilateral ஒரு kite ஆகும். |
06:06 | டுடோரியலை இடைநிறுத்தி, இந்த பயிற்சியை செய்யுங்கள். |
06:10 | kiteன் கோணங்களை அளந்து என்ன நடக்கிறது என்பதைச் சரிபார்க்கவும். |
06:14 | மூலைவிட்டங்களை வரைந்து, மூலைவிட்டங்களின் intersection புள்ளியைக் கண்டறியவும். |
06:19 | மூலைவிட்டங்களின் intersectionல் கோணத்தை அளவிடவும். |
06:23 | மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று bisect செய்கின்றனவா என்பதைச் சரிபார்க்கவும். |
06:27 | உங்கள் முடிவுபெற்ற பயிற்சி இப்படி இருக்க வேண்டும். |
06:32 | எல்லா objectகளையும் நீக்க, Ctrl + Aஐ அழுத்தி keyboardல் Delete key ஐ அழுத்தவும் |
06:40 | இப்போது ஒரு rhombus ஐ வரைவோம் |
06:43 | Segment with Given Length toolஐ க்ளிக் செய்யவும். Graphics view.வை க்ளிக் செய்யவும் |
06:49 | Segment with Given Length text box திறக்கிறது |
06:53 | Length fieldல் 4 என டைப் செய்து பின் OK பட்டனை க்ளிக் செய்யவும். 4 அலகுகள் கொண்ட ஒரு segment வரையப்பட்டது. |
07:03 | A ஐ மையமாகக் கொண்டு, B வழியாகச் செல்லும் ஒரு வட்டத்தை உருவாக்குவோம். |
07:08 | Circle with Centre through Point toolஐ க்ளிக் செய்யவும் |
07:11 | வட்டத்தை முடிக்க A' மற்றும் B புள்ளிகளைக் க்ளிக் செய்யவும். |
07:17 | Point toolஐ பயன்படுத்தி, வட்டத்தின் சுற்றளவில் C' புள்ளியைக் குறிக்கவும். |
07:23 | Segment toolஐ க்ளிக் செய்து பின் புள்ளிகள் A மற்றும் Cஐ க்ளிக் செய்யவும் |
07:29 | இது A மற்றும் C' புள்ளிகளை சேர்க்கும். |
07:32 | Parallel line toolஐ க்ளிக் செய்து வரி ABஐ க்ளிக் செய்து பின் புள்ளி Cஐ க்ளிக் செய்யவும் |
07:41 | ABக்கு இணையான ஒரு கோடு C வழியாக செல்வதைக் காண்கிறோம். |
07:46 | இதேபோல், AC segmentக்கு B' வழியாகச் செல்லும் ஒரு இணை வரியை வரையவும். |
07:53 | i மற்றும் h' வரிகள் ஒரு புள்ளியில் intersect ஆகின்றன என்பதைக் கவனிக்கவும். |
07:58 | Intersect tool ஐ பயன்படுத்தி intersection புள்ளியை D எனக் குறிப்போம். |
08:05 | Segment' toolஐ பயன்படுத்தி, A, D மற்றும் B, C புள்ளிகளை இணைக்கவும். |
08:13 | AD மற்றும் BC மூலைவிட்டங்களுடன் ஒரு quadrilateral ABDC வரையப்படுகிறது. |
08:19 | மூலைவிட்டங்கள் ஒரு புள்ளியில் intersect செய்கின்றன. Intersect toolஐ பயன்படுத்தி intersection புள்ளியை E எனக் குறிக்கவும். |
08:30 | டுடோரியலை இடைநிறுத்தி, இந்த பயிற்சியை செய்யவும் |
08:34 | Quadrilateral ABDCயின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று bisect செய்கின்றனவா என்பதைச் சரிபார்க்கவும். |
08:40 | மூலைவிட்டங்கள் perpendicular bisectorகளாக உள்ளதா என்பதையும் சரிபார்க்கவும். |
08:45 | உங்கள் முடிவுபெற்ற பயிற்சி இப்படி இருக்க வேண்டும். |
08:49 | இப்போது ஒரு cyclic quadrilateralஐ உருவாக்குவோம். |
08:53 | இதற்கு Graphics 2 viewவை திறப்போம் |
08:57 | View menuவிற்கு சென்று Graphics 2 check boxஐ தேர்ந்தெடுக்கவும் |
09:03 | Graphics 2 view window Graphics viewக்கு பக்கத்தில் திறக்கிறது |
09:08 | Graphics 2 viewவை பார்க்க, ஏற்கனவே உள்ள Graphics viewவின் பார்டரை இழுக்கவும் |
09:13 | Regular Polygon toolஐ திறக்கவும். Graphics 2 viewவை இருமுறை க்ளிக் செய்யவும் |
09:20 | 4 முன்னிருப்பு மதிப்புடன் Regular Polygon text box திறக்கிறது |
09:25 | OK பட்டனை க்ளிக் செய்யவும் |
09:28 | Graphics 2 viewவில் ஒரு சதுர FGHI வரையப்படுகிறது |
09:33 | FG மற்றும் GH segmentகளுக்கு perpendicular bisectorகளை உருவாக்குவோம். |
09:39 | tool bar ல் இருந்து Perpendicular Bisector tool ஐ தேர்ந்தெடுக்கவும் |
09:43 | F, G மற்றும் G, H புள்ளிகளைக் க்ளிக் செய்யவும். |
09:50 | ஒரு புள்ளியில் perpendicular bisectorகள் intersect செய்கின்றன என்பதைக் கவனிக்கவும். |
09:55 | Intersect tool ஐ பயன்படுத்தி, இந்த புள்ளியை 'J' எனக் குறிப்போம். |
10:01 | இப்போது, 'J'ஐ மையமாக வைத்து F வழியாக செல்லுகின்ற ஒரு வட்டத்தை உருவாக்குவோம். |
10:07 | Circle with center through Point toolக்ளிக் செய்து பின் புள்ளி Jஐ க்ளிக் செய்யவும். பின் புள்ளி Fஐ க்ளிக் செய்யவும் |
10:16 | ஒரு cyclic quadrilateral FGHI வரையப்படுகிறது |
10:21 | இப்போது நாம் அதன் ஏரியாவை காண்பிப்போம். |
10:24 | Angle tool drop downல் Area tool ஐ க்ளிக் செய்யவும் |
10:28 | பின் quadrilateral FGHI ன் ஏரியாவை காட்ட அதை க்ளிக் செய்யவும் |
10:35 | பயிற்சியாக, ஒரு trapezium ஐ வரையவும் |
10:40 | அதன் சுற்றளவு மற்றும் ஏரியாவை அளவிடவும். |
10:44 | உங்கள் முடிக்கப்பட்ட பயிற்சி இப்படி இருக்க வேண்டும். |
10:49 | நாம் கற்றுக்கொண்டதை சுருங்கச் சொல்ல, |
10:52 | இந்த டுடோரியலில் நாம், quadrilateralகளை உருவாக்கவும் GeoGebraஐ பயன்படுத்தி quadrilateralகளின் பண்புகளை புரிந்து கொள்ளவும் கற்றோம் |
11:03 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
11:11 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
11:21 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
11:25 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தி*ன், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
11:36 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |