Arduino/C2/Arduino-with-LCD/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Interfacing Arduino with LCD. குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Arduino board க்கு ஒரு LCDஐ இணைப்பது, LCDயில் ஒரு text message ஐ காட்ட ஒரு programஐ எழுதுவது |
00:18 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, மின்னணுவியல் பற்றிய அடிப்படை மற்றும் C or C++ programming languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும். |
00:30 | இங்கு நான் பயன்படுத்துவது: Arduino UNO Board, Ubuntu Linux 14.04 operating system மற்றும் Arduino IDE. |
00:40 | பின்வரும் சில வெளிப்புற சாதனங்களும் நமக்கு தேவைப்படும் : LCD 16 by 2, Potentiometer, Breadboard, Pin header, Jumper Wire,கள் |
00:55 | Soldering Iron, Soldering Stand, Soldering Lead மற்றும் Soldering Paste. |
01:04 | இப்போது, circuit இணைப்பின் விவரங்களைப் பார்ப்போம். |
01:09 | இங்கே, LCDயில் 16 pinகள் இருப்பதைக் காண்கிறோம் |
01:14 | Pin 1 என்பது ground pin ஆகும். இது GND.ஆல் குறிக்கப்படுகிறது. Pin 2 என்பது 5 voltsஐ கொண்ட power supply pin ஆகும். இது VCCஆல் குறிக்கப்படுகிறது. |
01:29 | VO என்பது LCD contrast pin ஆகும். இங்கு நீங்கள் ஒரு potentiometerஐ இணைக்கவேண்டும். இது LCDயின் contrastஐ கட்டுப்படுத்தும் ஒரு variable voltageஐ அனுமதிக்கும் |
01:42 | RS என்பது Register Select.ஐ குறிக்கும். அதனை command register அல்லது data register. ஆக பயன்படுத்தலாம் |
01:52 | காட்டப்பட வேண்டிய commandஐ வைப்பதற்கு Command register பயன்படுத்தப்படுகிறது. மேலும், dataவை வைக்க data register பயன்படுத்தப்படுகிறது. |
02:02 | RW ஒரு Read Write pin ஆகும். நாம் LCDயில் இருந்து dataவை read செய்யலாம் அல்லது LCDக்கு dataவை எழுதலாம் |
02:12 | E, Enable pinஐ குறிக்கிறது. இது LCD, தகவலை ஏற்க உதவுகிறது. |
02:20 | இவை data pin கள் ஆகும். இந்த pinகள் வழியாக data மற்றும் commandகள் LCDக்கு அனுப்பப்படுகின்றன |
02:29 | இவை LCD Backlight pin ஆகும். இவை LCDயை இயக்க, display contrastஐ கட்டுப்படுத்த, LCD backlightஐ on அல்லது off செய்ய பயன்படுத்தப்படுகிறது |
02:43 | Pin 15, Anodeன் backlight LCD. ஆகும். Pin 16, Cathodeன் backlight LCD. ஆகும் |
02:53 | இதுவரை, LCDயின் pin விவரங்களைப் பார்த்தோம். |
02:58 | நாம் எப்படி soldering செய்யலாம் என்பதைப் பார்க்க soldering நிலையங்களுக்கு மாறுவோம். |
03:04 | இங்கு நாம் 16 by 2 LCDஐ கொண்டுள்ளோம். இதன் பொருள், இது ஒரு வரிக்கு 16 எழுத்துக்களைக் காண்பிக்கும், மேலும் இதுபோன்ற 2 வரிகள் உள்ளன. |
03:16 | Extension pin ஆனது LCD க்கு solder செய்யப்பட வேண்டும், அப்போது தான் நாம் breadboard உடன் எளிதாக இணைக்க முடியும். ஏற்கனவே இயங்கும் Soldering iron, Solder paste மற்றும் Solder wire. |
03:33 | முதலில், காட்டப்பட்டுள்ளபடி LCDயில் வெளிப்புற pinஐ வைக்கவும். |
03:38 | அடுத்து, வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி வெளிப்புற pinsகளின் நுனியில் solder pasteஐ பயன்படுத்தவும். |
03:46 | பின்னர் அதை மீண்டும் இணைக்கவும். |
03:49 | காட்டப்பட்டுள்ளபடி, தட்டையான மேற்பரப்பில் வெளிப்புற pin உடன் LCDஐ உறுதியாக வைக்கவும். பின், நாம் soldering செய்யும் போது அது அசையாது. |
04:02 | சிறிய பேஸ்டுடன் solder rodஐ எடுத்து, காட்டப்பட்டுள்ளபடி கம்பியின் நுனியைத் தொடவும். |
04:09 | சில வினாடிகள் அதை வைத்திருங்கள், அதனால் கம்பி உருகும். பின், காட்டப்பட்டுள்ளபடி வெளிப்புற pinக்கு அதை தடவவும். |
04:19 | இரண்டு pinsகளுக்கு நான் soldering செய்துள்ளேன். இரண்டு pinகளுக்கு செய்யப்பட்ட solderingன் கிட்டப் பார்வையை பார்க்கவும். |
04:27 | அதேபோல், மீதமுள்ள pinகளுக்கு solderingஐ செய்யவும் |
04:32 | இப்போது, இப்பரிசோதனைக்கான circuit diagramக்கு மாறுவோம். |
04:37 | LCDன் contrastஐ கட்டுப்படுத்த, காட்டப்பட்டுள்ளபடி Potentiometer இணைக்கப்பட்டுள்ளது |
04:44 | Potentiometer என்பது மின்னழுத்தத்தை அளவிடப் பயன்படும் ஒரு சிறிய அளவிலான மின்னணு கூறு ஆகும். |
04:51 | Pin எண் 11 Enable என்பதற்கும் மற்றும் pin எண் 12 register select.ற்கும் இணைக்கப்பட்டுள்ளது. |
05:00 | Read write pin என்பது ground உடன் இணைக்கப்பட்டுள்ளது, அதன் பொருள், நாம் LCDயில் எழுதுகிறோம் என்பதாகும் |
05:07 | எங்கள் சோதனைக்கு 4 தரவு வரிகளை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். Pin 15 மற்றும் Pin 16 ஆகியவை LCDயின் backlight க்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கு காட்டப்பட்டுள்ளபடி, Pin15ஐ VCCக்கும், pin16ஐ groundக்கும் இணைக்கவும் |
05:27 | சுற்று வரைபடத்தின்படி Arduino மற்றும் LCD ஐ அமைத்துள்ளேன். LCD காட்சியில் இரண்டு stringகளை எழுதுவதே நமது நோக்கம் ஆகும் . |
05:38 | இப்போது நாம் programஐ Arduino IDE.யில் எழுதுவோம். 'Arduino IDEக்கு மாறவும் |
05:46 | முதலில் Liquid crystal library.க்கான குறிப்பு கையேட்டைப் பார்ப்போம். |
05:52 | Menu barல், Helpஐ க்ளிக் செய்து, பின் Referenceஐ க்ளிக் செய்யவும். இது ஒரு offline pageஐ திறக்கும் |
06:00 | Reference பகுதியின் கீழ் உள்ள Librariesஐ க்ளிக் செய்யவும் |
06:04 | பின், Standard Librarieக்களை பார்க்க கீழே scroll செய்யவும் |
06:10 | LiquidCrystal ஐ க்ளிக் செய்யவும். கிடைக்கக்கூடிய functionகள் பற்றி மேலும் அறிய விளக்கத்தைப் படிக்கவும். |
06:18 | இது 4 bit அல்லது 8 bit data லைன்களுடன் வேலை செய்கிறது. |
06:24 | அடுத்து, LiquidCrystal function மற்றும் அதன் அளவுருக்களை பார்ப்போம். |
06:30 | functionகளுக்கு அதன் கையேட்டை பார்ப்பது எப்போதும் நல்ல பழக்கமாகும். LiquidCrystal function.ஐ க்ளிக் செய்யவும் |
06:39 | இது எப்படி 8 bit அல்லது 4 bitக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை syntax காட்டுகிறது |
06:46 | நமது சோதனைக்கு, முதல் வரி syntax ஐ பயன்படுத்துவோம். |
06:51 | Arduino IDE.க்கு மாறவும் |
06:54 | முதலில், Liquid crystal library ஐ இங்கு சேர்ப்போம். |
06:59 | Menu bar Sketchஐ க்ளிக் செய்து, பின் Include Library.ஐ க்ளிக் செய்யவும். பின், LiquidCrystal.ஐ தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்பட்டுள்ளபடி, இது LiquidCrystal.h ஐ சேர்க்கும் |
07:14 | காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும். அளவுருக்களை இப்போது விளக்குகிறேன் |
07:21 | lcd, type Liquid crystal.ன் ஒரு variable ஆகும் |
07:26 | முதல் அளவுரு, Register Select. ஆகும். Register Select, Arduino board.ன் pin 12க்கு இணைக்கப்படுகிறது |
07:35 | இரண்டாவது அளவுரு, Enable. ஆகும். அது pin 11க்கு இணைக்கப்படுகிறது |
07:41 | அடுத்த 4 அளவுருக்கள், LCDன் data வரிகளாகும் |
07:46 | LCDன் d4, d5, d6 மற்றும் d7, Arduino board.ன் pinகள் 5, 4, 3 and 2 க்கு இணைக்கப்படுகிறது |
07:58 | நாங்கள் libraryஐ கள் pinகள் மூலம் initialize செய்கிறோம். இந்தக் codeன் வரி void setup functionக்கு வெளியே இருக்கலாம். |
08:07 | void setup functionல் நாம், சோதனைக்கு தேவையான தொடக்க setupகளை எழுதுவோம். begin என்ற ஒரு function உள்ளது |
08:18 | இந்த functionனின் அளவுருக்கள் மற்றும் விளக்கத்திற்கு கையேட்டை பார்ப்போம். குறிப்பு கையேட்டுக்கு திரும்பவும். |
08:27 | கையேடு இவ்வாறு கூறுகிறது- 1. இடைமுகத்தை LCD திரைக்கு initialize செய்கிறது 2. காட்சியின் பரிமாணங்களைக் (அதாவது, அகலம் மற்றும் உயரத்தை) குறிப்பிடுகிறது மற்றும் 3. வேறு எந்த LCD library commands.களுக்கும் முன் call செய்யப்பட வேண்டும். |
08:45 | இப்போது, அளவுருக்களை பார்ப்போம். lcd: type liquid crystalன் variable ஒரு, cols: காட்சியில் இருக்கும் columnகளின் எண்ணிக்கை |
08:58 | நமது LCDயில் 16 column கள் உள்ளன. rows: காட்சியில் இருக்கும் rowகளின் எண்ணிக்கை. நம்மிடம் 2 row க்கள் உள்ளன |
09:09 | Arduino IDE.க்கு திரும்பவும் |
09:13 | இப்போது டைப் செய்க: lcd.begin open bracket 16 comma 2 close bracket semicolon. |
09:23 | Set Cursor command, கர்சரை LCDயில் குறிப்பிட்ட வரிசையிலும் columnஇலும் வைக்கும். |
09:30 | Zero comma zero என்றால் பூஜ்ஜிய வரிசை மற்றும் பூஜ்ஜிய நெடுவரிசை. |
09:36 | LCD.யில் உரையை அச்சிட print என்ற மற்றொரு command உள்ளது. |
09:44 | டைப் செய்க: lcd.print. ஏதேனும் ஒரு textஐ enter செய்யவும், உதாரணத்திற்கு, “First Row”. |
09:52 | நான் programஐ விளக்குகிறேன் |
09:55 | ஒரு 16 by 2 configuration LCDல் இந்த program print செய்யும். கர்சரை முதல் நிலைக்கு அமைக்கவும். lcd.print, “First row” என்ற textஐ LCDல் print செய்யும் |
10:12 | Programஐ compile செய்து, பின் upload செய்வோம் |
10:19 | “First row”என்ற output , முதல் வரியில் காட்டப்பட்டிருப்பதை நாம் காணலாம் |
10:25 | இரண்டாவது வரிசையில் எதுவும் காட்டப்படவில்லை. |
10:29 | இரண்டாவது வரியிலும் அச்சிட programஐ மாற்றுவோம். |
10:34 | Codeஐ Copy செய்து, பின் paste செய்யவும். programன் தொடக்கத்தில் initialize செய்யப்பட்டுள்ளதால், “lcd.begin” வரியை நீக்கவும் |
10:46 | காட்டப்பட்டுள்ளபடி setcursor ஐ, 0வது column மற்றும் 1 வரிசைக்கு மாற்றவும். |
10:54 | print command என்ற textஐ “second row” என மாற்றவும் |
10:59 | இப்போது programஐ, compile செய்து upload செய்வோம் |
11:06 | text இரண்டாவது வரிசையிலும் காட்டப்படும். |
11:10 | void loop.ல் எந்த codeஐயும் நாங்கள் பயன்படுத்தவில்லை. எனினும் நாம் loop template.ஐ வைத்து கொண்டிருக்க வேண்டும். இது ஏனெனில், Arduino syntax க்கு ஒரு loop function தேவைப்படுகிறது |
11:24 | text அனுப்பப்பட்டவுடன், அது எப்போதும் இருக்கும். |
11:29 | கர்சர் நிலையை இரண்டாவது வரியில் 3வது columnக்கு மாற்றுவோம். |
11:34 | மீண்டும், programஐ compile செய்து upload செய்யவும் |
11:38 | இரண்டாவது வரிசையில் columnன் நிலை மாற்றத்தைக் கவனியுங்கள். |
11:43 | கையேட்டில் இருக்கும் function பட்டியலுக்கு மாறவும் |
11:47 | scrollDisplayLeft, scrollDisplayRight போன்ற மேலும் சில functionsகள் இருப்பதை நாம் காணலாம். இந்த functionsகளை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். |
12:01 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
12:06 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Arduino board க்கு ஒரு LCDஐ இணைப்பது, LCDயில் ஒரு text message ஐ காட்ட ஒரு programஐ எழுதுவது |
12:18 | பின்வரும் பயிற்சியை செய்யவும். இரண்டாவது வரிசையில் “Hello World” என்ற textஐ காண்பிக்க அதே programஐ மாற்றவும். கர்சரை 4வது columnல் வைக்கவும். programஐ compile செய்து upload செய்யவும். LCDல் காட்டப்படும் textஐ கவனிக்கவும். |
12:40 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
12:48 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
12:58 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
13:02 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
13:13 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |