Synfig/C3/Cutout-animation/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:26, 18 November 2020 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Synfig.ஐ பயன்படுத்தி “Cutout animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கப் போவது: ஒரு imageஐ Import செய்வது
00:10 அந்த imageல் Cutout tool ஐ பயன்படுத்துவது மற்றும் cutout வடிவங்களை animate செய்வது
00:15 இந்த டுட்டோரியலுக்கு நான் பயன்படுத்துவது, Ubuntu Linux 14.04 OS, Synfig பதிப்பு 1.0.2
00:26 நாம் Synfig interfaceல் உள்ளோம்
00:29 முதலில், நமது Synfig file ஐ save செய்வோம்
00:34 Fileக்கு சென்று, Saveஐ க்ளிக் செய்யவும்
00:37 இடத்தை, Desktopஆக நான் தேர்ந்தெடுக்கிறேன்
00:41 பின், Nameஐ க்ளிக் செய்து, அதை Cutout-animation என மாற்றவும்
00:46 இப்போது, cutout animation ஐ உருவாக்கத் தொடங்குவோம்
00:50 நாம் Synfigல் imageஐ import செய்யவேண்டும்
00:53 அதற்கு, File க்கு சென்று, Import.ஐ க்ளிக் செய்யவும்
00:58 'Please select a file' windowவை திறக்கவும்
01:01 Painting.png.ஐ தேர்ந்தெடுத்து, பின், Import.ஐ க்ளிக் செய்யவும்
01:08 நாம் canvasல் imageஐ பெறுகிறோம்
01:11 இவ்வாறே, Paint.png file ஐயும் import செய்யவும்
01:16 Paint மற்றும் Painting. என்ற இரண்டு layerகளை நாம் பெறுகிறோம்
01:21 Imageகளை அளவு மாற்றி சரி செய்யவும்
01:26 இந்த animationக்கு, painting layer ன் ஐந்து நகல்கள் நமக்கு தேவைப்படும்
01:30 அதனால், layerஐ தேர்ந்தெடுத்து, Duplicate layer icon ஐ க்ளிக் செய்யவும்
01:35 மேலும், 4 முறைகள் மீண்டும் செய்யவும்
01:39 முதல் Painting layer மற்றும் அதன் 4 நகல்களை நாம் இப்போது பெற்றுள்ளோம்
01:45 layerகளின் பெயர்களை பின்வருமாறு மாற்றவும்- Girl's head,
01:49 Girl's upper body and bucket, Girl’s legs,
01:53 Boy’s hand, Boy’s body.
01:57 Show/Hide boxஐ uncheck செய்து, layers ஐ off செய்யவும்
02:02 Girl's upper body and bucket layer ஐ தேர்ந்தெடுத்து, அந்த layerஐ turn on செய்யவும்
02:07 Toolboxக்கு செல்லவும். Cutout toolஐ க்ளிக் செய்து, ஒரு outlineஐ வரைந்து இந்த layer mask செய்யவும்
02:17 maskன் nodeகளை நகர்த்தி, நாம் maskஐ சரிசெய்யலாம்
02:23 layer களை ஒன்றன் பின் ஒன்று on செய்து, மற்ற layerகளை mask செய்ய, அதே போல், Cutout tool ஐ பயன்படுத்தவும்
02:32 Cutout tool, ஐ வைத்து, imported imageன் மீது ஒரு maskஐ செய்ய, நாம் ஒரு freehand தேர்ந்தெடுப்பை உருவாக்கலாம்
02:40 இவ்வாறே, paint.png layer ஐயும் mask செய்யவும்
02:46 இப்போது, fileஐ save செய்ய, Ctrl மற்றும் S key களை அழுத்தவும்
02:52 Layers panelக்கு சென்று, Boy's hand layerஐ க்ளிக் செய்யவும்
02:57 இந்த layer.ன் Mask layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும்
03:01 New layer க்கு சென்று, பின் Transform.க்கு செல்லவும்
03:04 இப்போது, Rotate.ஐ க்ளிக் செய்யவும்
03:07 rotate handle ஐ சரிசெய்யவும்
03:11 Turn on animate editing mode iconஐ க்ளிக் செய்யவும்
03:16 Cursorஐ 30 வது frame க்கு நகர்த்தவும்
03:21 Parameters panel க்கு சென்று, Amount.ஐ க்ளிக் செய்யவும்
03:25 அதன் மதிப்பை 0வில் இருந்து -25க்கு மாற்றவும்
03:30 அடுத்து, Layers panel க்கு சென்று, Girl's upper body and bucket layer.ஐ க்ளிக் செய்யவும்
03:37 Girl's upper body and bucket layer.ன் Mask layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும்
03:42 New layer க்கு சென்று, பின் Transform. க்கு செல்லவும்
03:47 Rotate ஐ தேர்ந்தெடுத்து காட்டியுள்ளபடி, rotate handle ஐ நகர்த்தவும்
03:53 Cursorஐ 70 வது frame க்கு நகர்த்தி, Amount ன் மதிப்பை 0வில் இருந்து -6.14க்கு மாற்றவும்
04:02 Layers panel க்கு சென்று Girl's head layer.ஐ க்ளிக் செய்யவும்
04:07 Girl's head layer.ன் Mask layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும்
04:10 New layer க்கு சென்று, பின் Transform. ஐ க்ளிக் செய்யவும்
04:14 இப்போது, Rotate ஐ க்ளிக் செய்து, rotate handle ஐ காட்டியுள்ளபடி நகர்த்தவும்
04:20 Cursorஐ 70 வது frame க்கு நகர்த்தி, Parameters panel.க்கு செல்லவும்
04:26 Amount ன் மதிப்பை 0வில் இருந்து -10க்கு மாற்றவும்
04:34 layerகளை பின்வருமாறு நாம் ஒழுங்குபடுத்த வேண்டும்: Boy’s hand, Boy's body, Girl’s head, Girl's upper body and bucket, Girl’s legs.
04:44 இப்போது, Layers panel க்கு சென்று, paint layer.ன் Mask ஐ க்ளிக் செய்யவும்
04:48 Cursor ஐ 0 வது frame ல் வைத்து, பின் canvasக்கு செல்லவும்
04:56 காட்டியுள்ளபடி mask nodeகளை நகர்த்தவும்
04:59 Cursor ஐ 30 வது frame ல் வைத்து, பின் canvasக்கு செல்லவும்
05:04 காட்டியுள்ளபடி mask nodeகளை நகர்த்தவும்
05:08 Turn off animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும்
05:12 பின், canvasன் கீழுள்ள Seek to begin ஐ க்ளிக் செய்யவும்
05:17 இப்போது, Play பட்டனை க்ளிக் செய்து animationஐ play செய்யவும்
05:22 background layer.க்கு canvasன் மீது ஒரு செவ்வகத்தை வரையவும்
05:26 Fileஐ சேமிக்க, Ctrl மற்றும் S key களை அழுத்தவும்
05:31 அடுத்து, File க்கு சென்று, Render.ஐ க்ளிக் செய்யவும்
05:36 Render setting windowக்கு சென்று, Target drop down menu வை க்ளிக் செய்து, extension க்கு ffmpegஐ தேர்ந்தெடுக்கவும்
05:45 End timeஐ க்ளிக் செய்து, அதை 70க்கு மாற்றவும்
05:49 Render. ஐ க்ளிக் செய்யவும்
05:52 Desktopக்கு செல்லவும். Cutout-animation folder.ஐ டபுள்-க்ளிக் செய்யவும்
05:56 Cutout-animation.avi.ஐ தேர்ந்தெடுக்கவும்
06:00 ரைட்-க்ளிக் செய்து, Firefox web browser ஐ பயன்படுத்தி animationஐ play செய்யவும்
06:07 நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
06:12 சுருங்கச் சொல்ல, நாம் இந்த டுடோரியலில், Synfig.ல் Cutout animationஐ பற்றி கற்றோம்
06:19 Cutout toolஐ பயன்படுத்தவும், cutoutகளை animate செய்யவும் கற்றோம்
06:24 உங்களுக்கான பயிற்சி-
06:28 Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்தியக் கொடியின் imageஐ கண்டுபிடிக்கவும்
06:33 Cutout toolஐ பயன்படுத்தி, சக்கர பகுதியை cut செய்து, சக்கரத்தை சுழற்றவும்
06:38 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும்
06:42 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
06:49 நாங்கள், ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருவிகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
06:56 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
06:59 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
07:05 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree