Synfig/C3/Cutout-animation/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Synfig.ஐ பயன்படுத்தி “Cutout animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கப் போவது: ஒரு imageஐ Import செய்வது |
00:10 | அந்த imageல் Cutout tool ஐ பயன்படுத்துவது மற்றும் cutout வடிவங்களை animate செய்வது |
00:15 | இந்த டுட்டோரியலுக்கு நான் பயன்படுத்துவது, Ubuntu Linux 14.04 OS, Synfig பதிப்பு 1.0.2 |
00:26 | நாம் Synfig interfaceல் உள்ளோம் |
00:29 | முதலில், நமது Synfig file ஐ save செய்வோம் |
00:34 | Fileக்கு சென்று, Saveஐ க்ளிக் செய்யவும் |
00:37 | இடத்தை, Desktopஆக நான் தேர்ந்தெடுக்கிறேன் |
00:41 | பின், Nameஐ க்ளிக் செய்து, அதை Cutout-animation என மாற்றவும் |
00:46 | இப்போது, cutout animation ஐ உருவாக்கத் தொடங்குவோம் |
00:50 | நாம் Synfigல் imageஐ import செய்யவேண்டும் |
00:53 | அதற்கு, File க்கு சென்று, Import.ஐ க்ளிக் செய்யவும் |
00:58 | 'Please select a file' windowவை திறக்கவும் |
01:01 | Painting.png.ஐ தேர்ந்தெடுத்து, பின், Import.ஐ க்ளிக் செய்யவும் |
01:08 | நாம் canvasல் imageஐ பெறுகிறோம் |
01:11 | இவ்வாறே, Paint.png file ஐயும் import செய்யவும் |
01:16 | Paint மற்றும் Painting. என்ற இரண்டு layerகளை நாம் பெறுகிறோம் |
01:21 | Imageகளை அளவு மாற்றி சரி செய்யவும் |
01:26 | இந்த animationக்கு, painting layer ன் ஐந்து நகல்கள் நமக்கு தேவைப்படும் |
01:30 | அதனால், layerஐ தேர்ந்தெடுத்து, Duplicate layer icon ஐ க்ளிக் செய்யவும் |
01:35 | மேலும், 4 முறைகள் மீண்டும் செய்யவும் |
01:39 | முதல் Painting layer மற்றும் அதன் 4 நகல்களை நாம் இப்போது பெற்றுள்ளோம் |
01:45 | layerகளின் பெயர்களை பின்வருமாறு மாற்றவும்- Girl's head, |
01:49 | Girl's upper body and bucket, Girl’s legs, |
01:53 | Boy’s hand, Boy’s body. |
01:57 | Show/Hide boxஐ uncheck செய்து, layers ஐ off செய்யவும் |
02:02 | Girl's upper body and bucket layer ஐ தேர்ந்தெடுத்து, அந்த layerஐ turn on செய்யவும் |
02:07 | Toolboxக்கு செல்லவும். Cutout toolஐ க்ளிக் செய்து, ஒரு outlineஐ வரைந்து இந்த layer ஐ mask செய்யவும் |
02:17 | maskன் nodeகளை நகர்த்தி, நாம் maskஐ சரிசெய்யலாம் |
02:23 | layer களை ஒன்றன் பின் ஒன்று on செய்து, மற்ற layerகளை mask செய்ய, அதே போல், Cutout tool ஐ பயன்படுத்தவும் |
02:32 | Cutout tool, ஐ வைத்து, imported imageன் மீது ஒரு maskஐ செய்ய, நாம் ஒரு freehand தேர்ந்தெடுப்பை உருவாக்கலாம் |
02:40 | இவ்வாறே, paint.png layer ஐயும் mask செய்யவும் |
02:46 | இப்போது, fileஐ save செய்ய, Ctrl மற்றும் S key களை அழுத்தவும் |
02:52 | Layers panelக்கு சென்று, Boy's hand layerஐ க்ளிக் செய்யவும் |
02:57 | இந்த layer.ன் Mask layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
03:01 | New layer க்கு சென்று, பின் Transform.க்கு செல்லவும் |
03:04 | இப்போது, Rotate.ஐ க்ளிக் செய்யவும் |
03:07 | rotate handle ஐ சரிசெய்யவும் |
03:11 | Turn on animate editing mode iconஐ க்ளிக் செய்யவும் |
03:16 | Cursorஐ 30 வது frame க்கு நகர்த்தவும் |
03:21 | Parameters panel க்கு சென்று, Amount.ஐ க்ளிக் செய்யவும் |
03:25 | அதன் மதிப்பை 0வில் இருந்து -25க்கு மாற்றவும் |
03:30 | அடுத்து, Layers panel க்கு சென்று, Girl's upper body and bucket layer.ஐ க்ளிக் செய்யவும் |
03:37 | Girl's upper body and bucket layer.ன் Mask layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
03:42 | New layer க்கு சென்று, பின் Transform. க்கு செல்லவும் |
03:47 | Rotate ஐ தேர்ந்தெடுத்து காட்டியுள்ளபடி, rotate handle ஐ நகர்த்தவும் |
03:53 | Cursorஐ 70 வது frame க்கு நகர்த்தி, Amount ன் மதிப்பை 0வில் இருந்து -6.14க்கு மாற்றவும் |
04:02 | Layers panel க்கு சென்று Girl's head layer.ஐ க்ளிக் செய்யவும் |
04:07 | Girl's head layer.ன் Mask layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
04:10 | New layer க்கு சென்று, பின் Transform. ஐ க்ளிக் செய்யவும் |
04:14 | இப்போது, Rotate ஐ க்ளிக் செய்து, rotate handle ஐ காட்டியுள்ளபடி நகர்த்தவும் |
04:20 | Cursorஐ 70 வது frame க்கு நகர்த்தி, Parameters panel.க்கு செல்லவும் |
04:26 | Amount ன் மதிப்பை 0வில் இருந்து -10க்கு மாற்றவும் |
04:34 | layerகளை பின்வருமாறு நாம் ஒழுங்குபடுத்த வேண்டும்: Boy’s hand, Boy's body, Girl’s head, Girl's upper body and bucket, Girl’s legs. |
04:44 | இப்போது, Layers panel க்கு சென்று, paint layer.ன் Mask ஐ க்ளிக் செய்யவும் |
04:48 | Cursor ஐ 0 வது frame ல் வைத்து, பின் canvasக்கு செல்லவும் |
04:56 | காட்டியுள்ளபடி mask nodeகளை நகர்த்தவும் |
04:59 | Cursor ஐ 30 வது frame ல் வைத்து, பின் canvasக்கு செல்லவும் |
05:04 | காட்டியுள்ளபடி mask nodeகளை நகர்த்தவும் |
05:08 | Turn off animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும் |
05:12 | பின், canvasன் கீழுள்ள Seek to begin ஐ க்ளிக் செய்யவும் |
05:17 | இப்போது, Play பட்டனை க்ளிக் செய்து animationஐ play செய்யவும் |
05:22 | background layer.க்கு canvasன் மீது ஒரு செவ்வகத்தை வரையவும் |
05:26 | Fileஐ சேமிக்க, Ctrl மற்றும் S key களை அழுத்தவும் |
05:31 | அடுத்து, File க்கு சென்று, Render.ஐ க்ளிக் செய்யவும் |
05:36 | Render setting windowக்கு சென்று, Target drop down menu வை க்ளிக் செய்து, extension க்கு ffmpegஐ தேர்ந்தெடுக்கவும் |
05:45 | End timeஐ க்ளிக் செய்து, அதை 70க்கு மாற்றவும் |
05:49 | Render. ஐ க்ளிக் செய்யவும் |
05:52 | Desktopக்கு செல்லவும். Cutout-animation folder.ஐ டபுள்-க்ளிக் செய்யவும் |
05:56 | Cutout-animation.avi.ஐ தேர்ந்தெடுக்கவும் |
06:00 | ரைட்-க்ளிக் செய்து, Firefox web browser ஐ பயன்படுத்தி animationஐ play செய்யவும் |
06:07 | நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
06:12 | சுருங்கச் சொல்ல, நாம் இந்த டுடோரியலில், Synfig.ல் Cutout animationஐ பற்றி கற்றோம் |
06:19 | Cutout toolஐ பயன்படுத்தவும், cutoutகளை animate செய்யவும் கற்றோம் |
06:24 | உங்களுக்கான பயிற்சி- |
06:28 | Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்தியக் கொடியின் imageஐ கண்டுபிடிக்கவும் |
06:33 | Cutout toolஐ பயன்படுத்தி, சக்கர பகுதியை cut செய்து, சக்கரத்தை சுழற்றவும் |
06:38 | உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும் |
06:42 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
06:49 | நாங்கள், ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருவிகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
06:56 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
06:59 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
07:05 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |