Koha-Library-Management-System/C2/Circulation/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Circulation குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது - Patron category க்கான Circulation மற்றும் Fine Ruleகள், |
00:13 | Check Out (Issuing), |
00:15 | Renewing மற்றும் Check In (Returning). |
00:20 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04, மற்றும் |
00:28 | Koha பதிப்பு 16.05. |
00:32 | இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள கற்பவர்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:38 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும். |
00:44 | மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும். |
00:48 | இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும். |
00:54 | முதன்முதலில், Patron category க்கான Circulation மற்றும் Fine Ruleகளை வரையறுப்பதிலிருந்து தொடங்குவோம். |
01:02 | Spoken Tutorial Library.ன் கீழ், Post Graduate student என்ற ஒரு Patron Categoryஐ உருவாக்கவும். |
01:10 | மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும், இந்த தொடரில் ஒரு முந்தைய டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளன என்பதை நினைவு கூறவும். |
01:16 | இந்த தகவலை, இந்த டுடோரியலில் பின்னர் நாம் பயன்படுத்துவோம். |
01:21 | Spoken Tutorial Library.ன் கீழ், Post Graduate student என்ற ஒரு Patron Categoryஐ சேர்த்த பின்னர், உங்கள் Koha interface இவ்வாறு இருக்கும். |
01:32 | Superlibrarian Username Bella மற்றும் அவளின் password.ஐ வைத்து login செய்யவும். |
01:39 | Koha Administration.க்கு செல்லவும். |
01:43 | Patrons and circulation, பிரிவின் கீழ், Circulation and fines rules.ஐ க்ளிக் செய்யவும். |
01:52 | Defining circulation and fine rules for all libraries திறக்கிறது. |
01:57 | Select Libraryஐ கண்டறிந்து, drop-downனிலிருந்து Spoken Tutorial Library.ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:05 | Defining circulation and fine rules for "Spoken Tutorial Library" என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
02:14 | Patron category, பிரிவின் கீழ், Post Graduate Student.ஐ க்ளிக் செய்யவும். |
02:22 | Item type பிரிவின் கீழ், drop-downனிலிருந்து Book. ஐ க்ளிக் செய்யவும். |
02:28 | Current checkouts allowed fieldல், 5. என enter செய்யவும். |
02:33 | நான் Current on-site checkouts allowedஐ காலியாக விடுகிறேன். |
02:39 | Loan periodக்கு, 15 என enter செய்யவும். |
02:43 | For Unit,ஐ நான் அப்படியே விட்டுவிடுகிறேன், அதாவது Days. |
02:48 | Hard due date,ஐ அப்படியே விட்டுவிடவும். |
02:53 | Fine amount ஐ, 5 என enter செய்து, Fine charging intervalக்கு 1 என enter செய்யவும். |
03:01 | When to charge ஐ நான் அப்படியே விட்டுவிடுகிறேன். |
03:05 | நான் Fine grace period: ஐ காலியாக விடுகிறேன். |
03:09 | நான் Overdue fines cap (amount): மற்றும் Cap fine at replacement price: ஐ காலியாக விடுகிறேன். |
03:17 | நான் Suspension in days (day) : மற்றும் |
03:22 | Maximum suspension duration (day): ஐயும் காலியாக விடுகிறேன். |
03:28 | Renewals allowed (count). க்கு, 10 என enter செய்யவும். |
03:33 | நான் Renewal period மற்றும் No renewal before:ஐ காலியாக விடுகிறேன். |
03:39 | Automatic renewal, ஐ நான் அப்படியே விட்டுவிடுகிறேன். |
03:44 | Holds allowed (count) க்கு, 5 என enter செய்யவும். |
03:48 | On shelf holds allowed- க்கு, drop-downனிலிருந்து If all unavailable.ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:55 | Item level holds ஐ நான் அப்படியே விட்டுவிடுகிறேன். |
04:00 | Rental discount ஐ காலியாக விடவும். |
04:04 | அடுத்து, Actions பிரிவுக்கு சென்று, tableன் வலது முனைக்கோடியில் உள்ள Saveஐ க்ளிக் செய்யவும். |
04:13 | அதே பக்கம், Defining circulation and fine rules for "Spoken Tutorial Library", மீண்டும் திறக்கிறது. |
04:21 | நாம் தற்போது பூர்த்தி செய்த எல்லா entryக்களையும் இந்த பக்கம் கொண்டிருக்கும். |
04:28 | Select the library: என்ற தலைப்பிற்கு அடுத்துள்ள Clone these rules to: ஐ கண்டறியவும். |
04:35 | Drop-downனிலிருந்து Spoken Tutorial Library.ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:40 | அடுத்து, Clone. என்று பெயரிடப்பட்ட பட்டனை க்ளிக் செய்யவும். |
04:45 | Cloning circulation and fine rules from “Spoken Tutorial Library” to “Spoken Tutorial Library” என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கும். |
04:56 | “The rules have been cloned”. எனக் கூறுகின்ற ஒரு message-box தோன்றுகிறது. |
05:02 | இப்போது, Spoken Tutorial Library Itemகளான, Books, CD/DVDs , Bound Volumes போன்றவைகளுக்கு checkout மற்றும் checkinக்கு, Post-Graduate studentஆக ஒரு Patron Ms. Reena Shah,ஐ உருவாக்கவும். |
05:20 | ஒரு முந்தைய டுடோரியலில் Patron, ஐ உருவாக்கும் போது, staffக்கான permissionsகளை நாம் set செய்தோம் என்பதை நினைவு கூறவும். |
05:29 | எனினும் இங்கு, Patronக்கு அதாவது மாணவர் Ms. Reena Shah க்கு எந்த permissionஐயும் set செய்ய வேண்டாம். |
05:38 | தேவையான விவரங்களை மட்டுமே enter செய்து, பக்கத்தின் மேலுள்ள Save ஐ க்ளிக் செய்யவும். |
05:45 | இப்போது, Superlibrarian account.இலிருந்து logout செய்யவும். |
05:49 | அதைச் செய்ய, மேல் வலது மூலையில் உள்ள Spoken Tutorial Library ஐ க்ளிக் செய்யவும். |
05:56 | Drop-downனிலிருந்து Log out.ஐ க்ளிக் செய்யவும். |
06:01 | பின், மீண்டும் Library Staff, Samruddhi. ஆக login செய்யவும். |
06:07 | அடுத்து, Home pageல் Circulation.ஐ க்ளிக் செய்யவும். |
06:12 | Checkout.உடன் தொடங்குவோம். |
06:15 | Circulation பக்கத்தில், Check-out ஐ க்ளிக் செய்யவும், அதாவது கொடுக்கின்ற செயல்முறை. |
06:22 | திறக்கின்ற பக்கத்தில், Enter patron card number or partial nameக்கான fieldஐ கண்டறியவும். நான் பெயரை, Reena. என enter செய்கிறேன். |
06:34 | அதே search fieldன் வலது பக்கத்தில் உள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும். |
06:39 | ஒரு புதிய பக்கம் திறக்கிறது. Checking out to Reena Shah (3) Enter item Barcode:க்கான fieldல், |
06:48 | நான் 00001 என்ற மதிப்பை enter செய்கிறேன். |
06:53 | இந்த barcode, accession எண்ணாக, முந்தைய டுடோரியல்கள் ஒன்றில் கூறப்பட்டதை நினைவு கூறவும். |
07:00 | அதனால், அதே மதிப்பு, for Check-outக்கு enter செய்யப்பட வேண்டும். |
07:05 | இப்போது, fieldன் கீழுள்ள Check-outஐ க்ளிக் செய்யவும். |
07:10 | அடுத்து, Check-out விவரங்களை காண பக்கத்தின் கீழுள்ள, Show check-outsஐ க்ளிக் செய்யவும். |
07:18 | அதே பக்கத்தில், check-out செய்யப்பட்ட itemன் எல்லா விவரங்களையும் கொண்ட ஒரு table தோன்றுகிறது. |
07:24 | Due date, Title, Item type, Location, Checked out on, Checked out from, Call number, Charge, Fine, Price, Renew , and Check in போன்ற விவரங்கள். |
07:43 | ஒரு வேளை, ஒரு item, renew அல்லது check in செய்யப்பட வேண்டுமெனில், பின் tableன் கீழுள்ள Renew or check in selected items tabஐ க்ளிக் செய்யவும். |
07:56 | ஒன்றுக்கும் மேற்பட்ட itemகள் இருந்தால், பக்கத்தின் கீழுள்ள, Renew or check in selected items, tabக்கு அடுத்துள்ள Renew all tabஐ க்ளிக் செய்யவும். |
08:10 | Koha homepageல் உள்ள Circulation tabஐ பயன்படுத்தி, check in செய்ய மற்றும் itemsகளை எவ்வாறு renew செய்வது என்று நான் காட்ட இருப்பதால், நான் எந்த tabகளையும் க்ளிக் செய்யப்போவதில்லை. |
08:22 | அதே பக்கத்தின், மேல் இடது மூலையில் உள்ள Circulationஐ க்ளிக் செய்யவும். |
08:28 | திறக்கின்ற புதிய பக்கத்தில், Circulation, னின் கீழ் உள்ள Renew.ஐ க்ளிக் செய்யவும். |
08:35 | ஒரு புதிய பக்கம் திறக்கிறது. Enter item barcode, க்கான fieldல், barcodeஐ accession எண் 00001 ஆக நான் enter செய்கிறேன். |
08:48 | பின், fieldன் வலது பக்கத்தில் உள்ள Submit ஐ க்ளிக் செய்யவும். |
08:53 | Item Renewed. என்ற dialog boxஐ கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
08:58 | அடுத்து, அதே பக்கத்தில், மேல் இடது மூலையில் உள்ள Circulationஐ க்ளிக் செய்யவும். |
09:05 | திறக்கின்ற புதிய பக்கத்தில், Circulation, னின் கீழ் உள்ள check in.ஐ க்ளிக் செய்யவும். |
09:11 | திறக்கின்ற புதிய பக்கத்தில், Enter item barcode . fieldஐ கண்டறியவும். |
09:17 | itemஐ check out செய்ய பயன்படுத்தப்பட்ட அதே barcodeஐ, accession எண் ஆக நான் enter செய்கிறேன். |
09:27 | பின், fieldன் வலது பக்கத்தில் உள்ள Submitஐ க்ளிக் செய்யவும். |
09:32 | பின்வரும் விவரங்களை கொண்ட ஒரு table தோன்றுகிறது- Due date, Title , Author , Barcode, Home Library, Holding library, Shelving location, Call number, Type, Patron and Note. |
09:52 | Title-Industrial Microbiology, |
09:57 | Barcode- 00001 மற்றும் Patron-Shah, Reena (PG) ஆகியவை, முன்பு பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களின் படியே இருப்பதை கவனிக்கவும். |
10:09 | இத்துடன், Circulation. நிறைவு பெறுகிறது. |
10:13 | இப்போது, Library staff account லிருந்து logout செய்யவும். |
10:17 | அதைச் செய்ய, முதலில் மேல் வலது மூலைக்கு சென்று, Spoken Tutorial Library. ஐ க்ளிக் செய்யவும். |
10:25 | பின், drop-downனிலிருந்து Log out.ஐ தேர்ந்தெடுக்கவும். |
10:31 | சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: Patron category க்கான Circulation மற்றும் Fine Ruleகள், |
10:41 | Check Out (கொடுப்பது), Renewing, Check In (திரும்ப கொடுப்பது). |
10:48 | பயிற்சியாக: Patron Ms. Reena Shah.க்கு மற்றொரு புத்தகத்தை கொடுக்கவும். |
10:54 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:01 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
11:11 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
11:15 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
11:26 | விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து, பெல்லா டோனி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |