Koha-Library-Management-System/C2/Circulation/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Circulation குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது - Patron category க்கான Circulation மற்றும் Fine Ruleகள்,
00:13 Check Out (Issuing),
00:15 Renewing மற்றும் Check In (Returning).
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04, மற்றும்
00:28 Koha பதிப்பு 16.05.
00:32 இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள கற்பவர்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:38 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
00:44 மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும்.
00:48 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
00:54 முதன்முதலில், Patron category க்கான Circulation மற்றும் Fine Ruleகளை வரையறுப்பதிலிருந்து தொடங்குவோம்.
01:02 Spoken Tutorial Library.ன் கீழ், Post Graduate student என்ற ஒரு Patron Categoryஐ உருவாக்கவும்.
01:10 மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும், இந்த தொடரில் ஒரு முந்தைய டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளன என்பதை நினைவு கூறவும்.
01:16 இந்த தகவலை, இந்த டுடோரியலில் பின்னர் நாம் பயன்படுத்துவோம்.
01:21 Spoken Tutorial Library.ன் கீழ், Post Graduate student என்ற ஒரு Patron Categoryஐ சேர்த்த பின்னர், உங்கள் Koha interface இவ்வாறு இருக்கும்.
01:32 Superlibrarian Username Bella மற்றும் அவளின் password.ஐ வைத்து login செய்யவும்.
01:39 Koha Administration.க்கு செல்லவும்.
01:43 Patrons and circulation, பிரிவின் கீழ், Circulation and fines rules.ஐ க்ளிக் செய்யவும்.
01:52 Defining circulation and fine rules for all libraries திறக்கிறது.
01:57 Select Libraryஐ கண்டறிந்து, drop-downனிலிருந்து Spoken Tutorial Library.ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:05 Defining circulation and fine rules for "Spoken Tutorial Library" என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
02:14 Patron category, பிரிவின் கீழ், Post Graduate Student.ஐ க்ளிக் செய்யவும்.
02:22 Item type பிரிவின் கீழ், drop-downனிலிருந்து Book. ஐ க்ளிக் செய்யவும்.
02:28 Current checkouts allowed fieldல், 5. என enter செய்யவும்.
02:33 நான் Current on-site checkouts allowedஐ காலியாக விடுகிறேன்.
02:39 Loan periodக்கு, 15 என enter செய்யவும்.
02:43 For Unit,ஐ நான் அப்படியே விட்டுவிடுகிறேன், அதாவது Days.
02:48 Hard due date,ஐ அப்படியே விட்டுவிடவும்.
02:53 Fine amount ஐ, 5 என enter செய்து, Fine charging intervalக்கு 1 என enter செய்யவும்.
03:01 When to charge ஐ நான் அப்படியே விட்டுவிடுகிறேன்.
03:05 நான் Fine grace period: ஐ காலியாக விடுகிறேன்.
03:09 நான் Overdue fines cap (amount): மற்றும் Cap fine at replacement price: ஐ காலியாக விடுகிறேன்.
03:17 நான் Suspension in days (day) : மற்றும்
03:22 Maximum suspension duration (day): ஐயும் காலியாக விடுகிறேன்.
03:28 Renewals allowed (count). க்கு, 10 என enter செய்யவும்.
03:33 நான் Renewal period மற்றும் No renewal before:ஐ காலியாக விடுகிறேன்.
03:39 Automatic renewal, ஐ நான் அப்படியே விட்டுவிடுகிறேன்.
03:44 Holds allowed (count) க்கு, 5 என enter செய்யவும்.
03:48 On shelf holds allowed- க்கு, drop-downனிலிருந்து If all unavailable.ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:55 Item level holds ஐ நான் அப்படியே விட்டுவிடுகிறேன்.
04:00 Rental discount ஐ காலியாக விடவும்.
04:04 அடுத்து, Actions பிரிவுக்கு சென்று, tableன் வலது முனைக்கோடியில் உள்ள Saveஐ க்ளிக் செய்யவும்.
04:13 அதே பக்கம், Defining circulation and fine rules for "Spoken Tutorial Library", மீண்டும் திறக்கிறது.
04:21 நாம் தற்போது பூர்த்தி செய்த எல்லா entryக்களையும் இந்த பக்கம் கொண்டிருக்கும்.
04:28 Select the library: என்ற தலைப்பிற்கு அடுத்துள்ள Clone these rules to: ஐ கண்டறியவும்.
04:35 Drop-downனிலிருந்து Spoken Tutorial Library.ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:40 அடுத்து, Clone. என்று பெயரிடப்பட்ட பட்டனை க்ளிக் செய்யவும்.
04:45 Cloning circulation and fine rules from “Spoken Tutorial Library” to “Spoken Tutorial Library” என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கும்.
04:56 “The rules have been cloned”. எனக் கூறுகின்ற ஒரு message-box தோன்றுகிறது.
05:02 இப்போது, Spoken Tutorial Library Itemகளான, Books, CD/DVDs , Bound Volumes போன்றவைகளுக்கு checkout மற்றும் checkinக்கு, Post-Graduate studentஆக ஒரு Patron Ms. Reena Shah,ஐ உருவாக்கவும்.
05:20 ஒரு முந்தைய டுடோரியலில் Patron, ஐ உருவாக்கும் போது, staffக்கான permissionsகளை நாம் set செய்தோம் என்பதை நினைவு கூறவும்.
05:29 எனினும் இங்கு, Patronக்கு அதாவது மாணவர் Ms. Reena Shah க்கு எந்த permissionஐயும் set செய்ய வேண்டாம்.
05:38 தேவையான விவரங்களை மட்டுமே enter செய்து, பக்கத்தின் மேலுள்ள Save ஐ க்ளிக் செய்யவும்.
05:45 இப்போது, Superlibrarian account.இலிருந்து logout செய்யவும்.
05:49 அதைச் செய்ய, மேல் வலது மூலையில் உள்ள Spoken Tutorial Library ஐ க்ளிக் செய்யவும்.
05:56 Drop-downனிலிருந்து Log out.ஐ க்ளிக் செய்யவும்.
06:01 பின், மீண்டும் Library Staff, Samruddhi. ஆக login செய்யவும்.
06:07 அடுத்து, Home pageல் Circulation.ஐ க்ளிக் செய்யவும்.
06:12 Checkout.உடன் தொடங்குவோம்.
06:15 Circulation பக்கத்தில், Check-out ஐ க்ளிக் செய்யவும், அதாவது கொடுக்கின்ற செயல்முறை.
06:22 திறக்கின்ற பக்கத்தில், Enter patron card number or partial nameக்கான fieldஐ கண்டறியவும். நான் பெயரை, Reena. என enter செய்கிறேன்.
06:34 அதே search fieldன் வலது பக்கத்தில் உள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும்.
06:39 ஒரு புதிய பக்கம் திறக்கிறது. Checking out to Reena Shah (3) Enter item Barcode:க்கான fieldல்,
06:48 நான் 00001 என்ற மதிப்பை enter செய்கிறேன்.
06:53 இந்த barcode, accession எண்ணாக, முந்தைய டுடோரியல்கள் ஒன்றில் கூறப்பட்டதை நினைவு கூறவும்.
07:00 அதனால், அதே மதிப்பு, for Check-outக்கு enter செய்யப்பட வேண்டும்.
07:05 இப்போது, fieldன் கீழுள்ள Check-outஐ க்ளிக் செய்யவும்.
07:10 அடுத்து, Check-out விவரங்களை காண பக்கத்தின் கீழுள்ள, Show check-outsஐ க்ளிக் செய்யவும்.
07:18 அதே பக்கத்தில், check-out செய்யப்பட்ட itemன் எல்லா விவரங்களையும் கொண்ட ஒரு table தோன்றுகிறது.
07:24 Due date, Title, Item type, Location, Checked out on, Checked out from, Call number, Charge, Fine, Price, Renew , and Check in போன்ற விவரங்கள்.
07:43 ஒரு வேளை, ஒரு item, renew அல்லது check in செய்யப்பட வேண்டுமெனில், பின் tableன் கீழுள்ள Renew or check in selected items tabஐ க்ளிக் செய்யவும்.
07:56 ஒன்றுக்கும் மேற்பட்ட itemகள் இருந்தால், பக்கத்தின் கீழுள்ள, Renew or check in selected items, tabக்கு அடுத்துள்ள Renew all tabஐ க்ளிக் செய்யவும்.
08:10 Koha homepageல் உள்ள Circulation tabஐ பயன்படுத்தி, check in செய்ய மற்றும் itemsகளை எவ்வாறு renew செய்வது என்று நான் காட்ட இருப்பதால், நான் எந்த tabகளையும் க்ளிக் செய்யப்போவதில்லை.
08:22 அதே பக்கத்தின், மேல் இடது மூலையில் உள்ள Circulationஐ க்ளிக் செய்யவும்.
08:28 திறக்கின்ற புதிய பக்கத்தில், Circulation, னின் கீழ் உள்ள Renew.ஐ க்ளிக் செய்யவும்.
08:35 ஒரு புதிய பக்கம் திறக்கிறது. Enter item barcode, க்கான fieldல், barcodeஐ accession எண் 00001 ஆக நான் enter செய்கிறேன்.
08:48 பின், fieldன் வலது பக்கத்தில் உள்ள Submit ஐ க்ளிக் செய்யவும்.
08:53 Item Renewed. என்ற dialog boxஐ கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
08:58 அடுத்து, அதே பக்கத்தில், மேல் இடது மூலையில் உள்ள Circulationஐ க்ளிக் செய்யவும்.
09:05 திறக்கின்ற புதிய பக்கத்தில், Circulation, னின் கீழ் உள்ள check in.ஐ க்ளிக் செய்யவும்.
09:11 திறக்கின்ற புதிய பக்கத்தில், Enter item barcode . fieldஐ கண்டறியவும்.
09:17 itemஐ check out செய்ய பயன்படுத்தப்பட்ட அதே barcodeஐ, accession எண் ஆக நான் enter செய்கிறேன்.
09:27 பின், fieldன் வலது பக்கத்தில் உள்ள Submitஐ க்ளிக் செய்யவும்.
09:32 பின்வரும் விவரங்களை கொண்ட ஒரு table தோன்றுகிறது- Due date, Title , Author , Barcode, Home Library, Holding library, Shelving location, Call number, Type, Patron and Note.
09:52 Title-Industrial Microbiology,
09:57 Barcode- 00001 மற்றும் Patron-Shah, Reena (PG) ஆகியவை, முன்பு பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களின் படியே இருப்பதை கவனிக்கவும்.
10:09 இத்துடன், Circulation. நிறைவு பெறுகிறது.
10:13 இப்போது, Library staff account லிருந்து logout செய்யவும்.
10:17 அதைச் செய்ய, முதலில் மேல் வலது மூலைக்கு சென்று, Spoken Tutorial Library. ஐ க்ளிக் செய்யவும்.
10:25 பின், drop-downனிலிருந்து Log out.ஐ தேர்ந்தெடுக்கவும்.
10:31 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: Patron category க்கான Circulation மற்றும் Fine Ruleகள்,
10:41 Check Out (கொடுப்பது), Renewing, Check In (திரும்ப கொடுப்பது).
10:48 பயிற்சியாக: Patron Ms. Reena Shah.க்கு மற்றொரு புத்தகத்தை கொடுக்கவும்.
10:54 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:01 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
11:11 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
11:15 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
11:26 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree