OpenFOAM/C3/Using-PyFoam-Utilities/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 17:10, 28 November 2017 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | PyFoam Utilityகளை பயன்படுத்துவதுகுறித்தspoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: PyFoam Utilityகளை பற்றி |
00:12 | PyFoam Utilityகளை எப்படி பயன்படுத்துவது |
00:15 | PyFoam Utilityகளை பயன்படுத்தி, shockTube caseக்கு, dataஐ எப்படி, run செய்து, plot செய்வது. |
00:22 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், Ubuntu Linux Operating System 14.04, |
00:30 | OpenFOAM பதிப்பு 2.3.0 |
00:34 | PyFoam 0.6.5ஐ பயன்படுத்துகிறேன். |
00:37 | முன்நிபந்தனையாக, userக்கு, Linux terminal மீதான running commandகள் பற்றிய அடிப்படை , |
00:45 | மற்றும், OpenFOAM caseகளை, run செய்து, ஆய்வு செய்த அனுபவமும் சிறிது இருக்க வேண்டும். |
00:51 | PyFoam Utilityகளுக்கு உங்களை அறிமுகப்படுத்துகிறேன். |
00:55 | Utilityக்கள் என்பன, PyFoam.ல் உள்ளடங்கிய, Python programகளாகும். |
01:01 | ஒவ்வொரு utilityயும், ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை கொண்டிருக்கிறது. |
01:05 | Utilityக்கள், command line.ல் இருந்து, செயல்படுத்தப்படுகின்றன. |
01:10 | Tab completionஐ பயன்படுத்தி, பார்க்கக்கூடிய utilityக்களின் பட்டியல். |
01:16 | Terminalஐ திறக்கவும். |
01:18 | Utilityக்களின் பட்டியலைக் காண, டைப் செய்க: pyFoam , பின், Tab keyஐ இருமுறை அழுத்தவும். |
01:29 | Slideகளுக்கு, திரும்பச் செல்கிறேன். |
01:32 | ஒவ்வொரு utilityஐயும், minus help optionஐ வைத்து செயல்படுத்தலாம். |
01:38 | அது என்ன செய்கிறது, மற்றும், அதன் optionகள் என்ன என்பதை கண்டுபிடிக்க, இது உதவுகிறது. |
01:44 | Shock Tube caseஐ run செய்ய, கீழ்காணும், PyFoam Utilityகளை நாம் பயன்படுத்தப்போகிறோம். |
01:51 | நாம் பயன்படுத்தப்போவது- PyFoamRunner dot py, PyFoamSamplePlot dot py |
01:58 | பின், PyFoamஐ பயன்படுத்தி, தேவையான dataஐ plot செய்யப்போகிறோம். |
02:02 | Caseகளை run செய்ய, PyFoamRunner dot pyஐ பயன்படுத்தலாம். |
02:07 | பிற்கால பயன்பாட்டிற்கு, அது, log fileகளையும் உருவாக்குகிறது. |
02:12 | முன்பு set செய்த, sampleDict.ல் இருந்து பெறப்பட்ட, பல்வேறு dataக்களை plot செய்ய, இந்த utility பயன்படுத்தப்படுகிறது. |
02:21 | Shock Tube , உண்மையான வெடிப்பு, மற்றும் அதன் விளைவுகளை, model செய்ய, blast waveகளை replicate செய்து, அவற்றை ஒரு sensorஐ நோக்கி |
02:29 | திருப்ப பயன்படுத்தப்படும்instrument ஒரு ஆகும். |
02:34 | இந்த caseல், செவ்வகக் குழாய், வலது பக்கத்தில், low pressureஐயும், இடது பக்கத்தில், high pressureஐயும் கொண்டிருக்கிறது. |
02:42 | இரண்டு pressure மண்டலங்களும், ஒரு மெல்லிய diaphragmயினால் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. |
02:47 | Terminalஐ திறந்து, compressible solver.யினுள், rhoCentralFoamக்கான pathஐ டைப் செய்யவும். |
02:56 | டைப் செய்க:ls. ShockTube caseஐ நீங்கள் காணலாம். |
03:02 | டைப் செய்க: cd space shockTube |
03:05 | 0 dot org , constant மற்றும் system., என்ற மூன்று folderகளை நீங்கள் காணலாம். |
03:11 | 0 dot org.ல் இருந்து, 0 fileஐ நாம் copy செய்ய வேண்டும். அதனால், டைப் செய்க: cp space minus r space 0 dot org space 0, பின், Enterஐ அழுத்தவும். |
03:26 | இப்போது, cd space system என டைப் செய்து, system folderக்கு செல்லவும். |
03:32 | geditஐ பயன்படுத்தி, sampleDict fileஐ திறக்கவும். |
03:37 | Fileன் கீழே சென்று, U.Component(0).ஐ நீக்கவும். |
03:45 | அதற்குப் பதிலாக, Ux Uy மற்றும்Uz.ஐ வைக்கவும். rhoவையும் நீக்கவும். |
03:53 | Fileஐ சேமித்து, வெளியேறவும். |
03:56 | cd dot dot என டைப் செய்து, ஒரு நிலை பின்னால் செல்லவும். |
04:01 | Geometryஐ mesh செய்ய, blockMesh commandஐ run செய்யவும். |
04:06 | இதற்குப் பிறகு, pressure boundary condition களை set செய்ய, டைப் செய்க: setFields. |
04:13 | இப்போது, pyFoamRunner.pyன் pyFoam utilityஐ பயன்படுத்த்துவோம். |
04:19 | டைப் செய்க: pyFoamRunner dot py space , தொடர்ந்து, solverன் பெயர், அதாவது, RhoCentralFoam. |
04:28 | இது, caseஐ run செய்து, postProcessing log.ஐ உருவாக்குகிறது. |
04:33 | டைப் செய்க: ls |
04:35 | உருவாக்கப்பட்ட, log fileகளை நாம் காணலாம். |
04:39 | இப்போது, sample utility.ஐ run செய்ய, டைப் செய்க: sample. |
04:44 | இதற்குப் பிறகு, pyFoamSamplePlot dot py space dot slash space minus minus directory ie. Dir equal to postProcessing/sets space hyphen infoஐ பயன்படுத்தி, பல்வேறு time stepகளை நாம் plot செய்யலாம். |
05:10 | இது, நம்மிடம் இருக்கின்ற fieldகளை காட்டுகிறது. |
05:14 | பின், டைப் செய்க: pyFoamSamplePlot.py space dot slash space minus minus dir equal to postProcessing/sets space minus minus field equal to capital T space minus minus mode equal to timesInOne space vertical pipe space gnuplot |
05:44 | ஒரு png file., outputஆக உருவாக்கப்படும். |
05:48 | டைப் செய்க: ls. உருவாக்கப்பட்ட png fileஐ நாம் காணலாம். |
05:54 | இந்த டுடோரியலில், PyFoam Utilityகளை பற்றிக் கற்றோம். |
05:58 | மேலும், நாம் கற்றது- பல்வேறு pyFoam utilityகளை பார்ப்பது |
06:03 | solverஐ run செய்ய, pyFoamRunner.py |
06:07 | ஒரு png file ஐ உருவாக்க, pyFoamSamplePlot utility |
06:13 | இந்த forumல், உங்கள், நேரமிடப்பட்ட கேள்விகளை post செய்யவும். |
06:17 | இந்த forumல், OpenFOAMல், உங்கள் பொது கேள்விகளை post செய்யவும். |
06:22 | FOSSEE குழு, TBC திட்டத்தை ஒருங்கிணைக்கிறது. |
06:26 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும். |
06:36 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |