OpenFOAM/C3/Using-PyFoam-Utilities/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 PyFoam Utilityகளை பயன்படுத்துவதுகுறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: PyFoam Utilityகளை பற்றி
00:12 PyFoam Utilityகளை எப்படி பயன்படுத்துவது
00:15 PyFoam Utilityகளை பயன்படுத்தி, shockTube caseக்கு, dataஐ எப்படி, run செய்து, plot செய்வது.
00:22 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், Ubuntu Linux Operating System 14.04,
00:30 OpenFOAM பதிப்பு 2.3.0
00:34 PyFoam 0.6.5ஐ பயன்படுத்துகிறேன்.
00:37 முன்நிபந்தனையாக, userக்கு, Linux terminal மீதான running commandகள் பற்றிய அடிப்படை ,
00:45 மற்றும், OpenFOAM caseகளை, run செய்து, ஆய்வு செய்த அனுபவமும் சிறிது இருக்க வேண்டும்.
00:51 PyFoam Utilityகளுக்கு உங்களை அறிமுகப்படுத்துகிறேன்.
00:55 Utilityக்கள் என்பன, PyFoam.ல் உள்ளடங்கிய, Python programகளாகும்.
01:01 ஒவ்வொரு utilityயும், ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை கொண்டிருக்கிறது.
01:05 Utilityக்கள், command line.ல் இருந்து, செயல்படுத்தப்படுகின்றன.
01:10 Tab completionஐ பயன்படுத்தி, பார்க்கக்கூடிய utilityக்களின் பட்டியல்.
01:16 Terminalஐ திறக்கவும்.
01:18 Utilityக்களின் பட்டியலைக் காண, டைப் செய்க: pyFoam , பின், Tab keyஐ இருமுறை அழுத்தவும்.
01:29 Slideகளுக்கு, திரும்பச் செல்கிறேன்.
01:32 ஒவ்வொரு utilityஐயும், minus help optionஐ வைத்து செயல்படுத்தலாம்.
01:38 அது என்ன செய்கிறது, மற்றும், அதன் optionகள் என்ன என்பதை கண்டுபிடிக்க, இது உதவுகிறது.
01:44 Shock Tube caseஐ run செய்ய, கீழ்காணும், PyFoam Utilityகளை நாம் பயன்படுத்தப்போகிறோம்.
01:51 நாம் பயன்படுத்தப்போவது- PyFoamRunner dot py, PyFoamSamplePlot dot py
01:58 பின், PyFoamஐ பயன்படுத்தி, தேவையான dataஐ plot செய்யப்போகிறோம்.
02:02 Caseகளை run செய்ய, PyFoamRunner dot pyஐ பயன்படுத்தலாம்.
02:07 பிற்கால பயன்பாட்டிற்கு, அது, log fileகளையும் உருவாக்குகிறது.
02:12 முன்பு set செய்த, sampleDict.ல் இருந்து பெறப்பட்ட, பல்வேறு dataக்களை plot செய்ய, இந்த utility பயன்படுத்தப்படுகிறது.
02:21 Shock Tube , உண்மையான வெடிப்பு, மற்றும் அதன் விளைவுகளை, model செய்ய, blast waveகளை replicate செய்து, அவற்றை ஒரு sensorஐ நோக்கி
02:29 திருப்ப பயன்படுத்தப்படும்instrument ஒரு ஆகும்.
02:34 இந்த caseல், செவ்வகக் குழாய், வலது பக்கத்தில், low pressureஐயும், இடது பக்கத்தில், high pressureஐயும் கொண்டிருக்கிறது.
02:42 இரண்டு pressure மண்டலங்களும், ஒரு மெல்லிய diaphragmயினால் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.
02:47 Terminalஐ திறந்து, compressible solver.யினுள், rhoCentralFoamக்கான pathஐ டைப் செய்யவும்.
02:56 டைப் செய்க:ls. ShockTube caseஐ நீங்கள் காணலாம்.
03:02 டைப் செய்க: cd space shockTube
03:05 0 dot org , constant மற்றும் system., என்ற மூன்று folderகளை நீங்கள் காணலாம்.
03:11 0 dot org.ல் இருந்து, 0 fileஐ நாம் copy செய்ய வேண்டும். அதனால், டைப் செய்க: cp space minus r space 0 dot org space 0, பின், Enterஐ அழுத்தவும்.
03:26 இப்போது, cd space system என டைப் செய்து, system folderக்கு செல்லவும்.
03:32 geditஐ பயன்படுத்தி, sampleDict fileஐ திறக்கவும்.
03:37 Fileன் கீழே சென்று, U.Component(0).ஐ நீக்கவும்.
03:45 அதற்குப் பதிலாக, Ux Uy மற்றும்Uz.ஐ வைக்கவும். rhoவையும் நீக்கவும்.
03:53 Fileஐ சேமித்து, வெளியேறவும்.
03:56 cd dot dot என டைப் செய்து, ஒரு நிலை பின்னால் செல்லவும்.
04:01 Geometrymesh செய்ய, blockMesh commandஐ run செய்யவும்.
04:06 இதற்குப் பிறகு, pressure boundary condition களை set செய்ய, டைப் செய்க: setFields.
04:13 இப்போது, pyFoamRunner.pyன் pyFoam utilityஐ பயன்படுத்த்துவோம்.
04:19 டைப் செய்க: pyFoamRunner dot py space , தொடர்ந்து, solverன் பெயர், அதாவது, RhoCentralFoam.
04:28 இது, caseஐ run செய்து, postProcessing log.ஐ உருவாக்குகிறது.
04:33 டைப் செய்க: ls
04:35 உருவாக்கப்பட்ட, log fileகளை நாம் காணலாம்.
04:39 இப்போது, sample utility.ஐ run செய்ய, டைப் செய்க: sample.
04:44 இதற்குப் பிறகு, pyFoamSamplePlot dot py space dot slash space minus minus directory ie. Dir equal to postProcessing/sets space hyphen infoஐ பயன்படுத்தி, பல்வேறு time stepகளை நாம் plot செய்யலாம்.
05:10 இது, நம்மிடம் இருக்கின்ற fieldகளை காட்டுகிறது.
05:14 பின், டைப் செய்க: pyFoamSamplePlot.py space dot slash space minus minus dir equal to postProcessing/sets space minus minus field equal to capital T space minus minus mode equal to timesInOne space vertical pipe space gnuplot
05:44 ஒரு png file., outputஆக உருவாக்கப்படும்.
05:48 டைப் செய்க: ls. உருவாக்கப்பட்ட png fileஐ நாம் காணலாம்.
05:54 இந்த டுடோரியலில், PyFoam Utilityகளை பற்றிக் கற்றோம்.
05:58 மேலும், நாம் கற்றது- பல்வேறு pyFoam utilityகளை பார்ப்பது
06:03 solverஐ run செய்ய, pyFoamRunner.py
06:07 ஒரு png file ஐ உருவாக்க, pyFoamSamplePlot utility
06:13 இந்த forumல், உங்கள், நேரமிடப்பட்ட கேள்விகளை post செய்யவும்.
06:17 இந்த forumல், OpenFOAMல், உங்கள் பொது கேள்விகளை post செய்யவும்.
06:22 FOSSEE குழு, TBC திட்டத்தை ஒருங்கிணைக்கிறது.
06:26 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்.
06:36 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Jayashree, Venuspriya