OpenFOAM/C3/Installing-and-Running-PyFoam/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 17:15, 27 November 2017 by Venuspriya (Talk | contribs)
|
|
00:01 | PyFoamஐ நிறுவி run செய்வதுகுறித்தspoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், PyFoamஐ நிறுவி சரி பார்ப்பது, மற்றும் அதற்கு தேவையான படிகளை கற்போம். |
00:17 | PyFoam என்றால் என்ன |
00:19 | OpenFOAM நிறுவுதலை சரிபாப்பது |
00:22 | Python, Numpy மற்றும்Gnuplot ஐ நிறுவுவது |
00:27 | pipஐ பயன்படுத்தி, PyFoamஐ நிறுவுவது |
00:30 | Sourceகளை பயன்படுத்தி, PyFoamஐ நிறுவுவது |
00:33 | மற்றும், PyFoam வேலை செய்கிறதா என்று சரி பார்ப்பது |
00:38 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Ubuntu Linux Operating system 14.04, |
00:45 | OpenFOAM பதிப்பு 2.3.0ஐ பயன்படுத்துகிறேன். |
00:48 | OpenFoam v1.6 மற்றும் அதற்கு மேலும், PyFoam வேலை செய்யும் என்பதை கவனிக்கவும். |
00:55 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, userக்கு, Linux terminal commandகள் பற்றிய அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும். |
01:02 | OpenFOAM caseகளை, run செய்து, ஆய்வு செய்த அனுபவமும் இருக்க வேண்டும். |
01:07 | இல்லையெனில், இந்த வலைதளத்தில், Linux டுடோரியல் தொடரை பார்க்கவும். |
01:13 | PyFoam? என்றால் என்ன |
01:15 | Python libraryகள் மற்றும் utilityகளின் தொகுப்பே PyFoam ஆகும். |
01:20 | அதை, OpenFOAM simulationகளை கையாள பயன்படுத்தலாம். |
01:25 | OpenFOAMஉடன் வேலை செய்வதை எளிதாக்கவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. |
01:29 | PyFoamஐ பின்வருவனவற்றிற்கும் பயன்படுத்தலாம்: simulationகளை iterativeஆக run செய்ய, |
01:34 | data சேகரிப்பை தானியங்க வைக்க, |
01:37 | case fileகளை parametricalஆக மாற்ற, மற்றும், இது போன்ற வேறு பல பயனுள்ள நடவடிக்கைகளுக்கு. |
01:44 | PyFoam , OpenFOAM மீது வேலை செய்யும் என்பதை கவனிக்கவும். |
01:48 | அதனால், நமது கணினியில், OpenFOAMஐ எப்போதும் நிறுவி வைத்திருக்க வேண்டும். |
01:54 | முதலில், OpenFOAM சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்று நாம் சரி பார்க்கிறோம். |
02:00 | Terminalஐ திறந்து, டைப் செய்க: icoFoam space hyphen help |
02:07 | icoFoam மற்றும்OpenFOAM பதிப்பு, மற்றும் help textன் விவரங்களை நீங்கள் பெற வேண்டும். |
02:15 | இப்போது, terminalஐ பயன்படுத்தி, Python, Pip, Numpy மற்றும்Gnuplot போன்ற PyFoamக்கு தேவையான முன்நிபந்தனைகளை நிறுவுவோம். |
02:29 | முதலில், டைப் செய்க- sudo apt-get install python hyphen dev , பின், Enterஐ அழுத்தவும். |
02:39 | இதற்குப் பிறகு, டைப் செய்க: sudo apt-get install python-pip , பின், Enterஐ அழுத்தவும். |
02:49 | பின், டைப் செய்க: pip install Numpy |
02:53 | பின், டைப் செய்க: sudo apt-get install gnuplot space gnuplot hyphen x11 , பின், Enterஐ அழுத்தவும். |
03:04 | இத்துடன், நாம் முன்நிபந்தனைகளை நிறுவிவிட்டோம். |
03:09 | இப்போது, pipஐ பயன்படுத்தி, PyFoamஐ நிறுவுவோம். |
03:13 | Terminal ஐ திறந்து, டைப் செய்க: pip install PyFoam |
03:20 | Sourceல் இருந்தும், நாம் PyFoamஐ நிறுவலாம். |
03:24 | அதற்கு, browserஐ திறந்து, URL window வில், டைப் செய்க: http://www.pypi.com. PyFoam க்கு தேடவும். |
03:38 | PyFoam-0.6.5.tar.gzஐ download செய்யவும். |
03:46 | Terminalலில், Downloads folderக்கு செல்லவும். டைப் செய்க: tar -xvf space PyFoam hyphen 0.6.5.tar.gz |
04:00 | பின், டைப் செய்க: cd, பின் தொடர்ந்து, folderன் பெயர், PyFoam hyphen 0.6.5 |
04:07 | இதற்குப் பின், டைப் செய்க: sudo python setup dot py' space install |
04:16 | இப்போது,PyFoam, OpenFoamஐ கண்டறிகிறதா மற்றும் சரியாக வேலை செய்கிறதா என்று நாம் சரி பார்க்க வேண்டும். |
04:22 | மீண்டும், terminalக்கு திரும்பவும். |
04:25 | டைப் செய்க: python . டைப் செய்க: import PyFoam, import PyFoam dot FoamInformation |
04:35 | பின், டைப் செய்க: print PyFoam dot FoamInformation dot foamTutorials, தொடர்ந்து, open-close அடைப்புக்குறிகள். |
04:45 | இது, OpenFOAM Tutorialகளின் directoryஐ print செய்ய வேண்டும். |
04:50 | இப்போது, சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம் PyFoamஐ பற்றிக் கற்றோம். |
04:55 | OpenFoamன் நிறுவுதலை சரி பார்க்கவும் , |
05:00 | pipஐ பயன்படுத்தி, PyFoamஐ நிறுவவும், |
05:03 | Sourceகளை பயன்படுத்தி, PyFoamஐ நிறுவவும், மற்றும், PyFoam வேலை செய்கிறதா என்று சரி பார்க்கவும் கற்றோம். |
05:09 | இந்த forumல், உங்கள், நேரமிடப்பட்ட கேள்விகளை post செய்யவும். |
05:13 | இந்த forumல், OpenFOAMல், உங்கள் பொது கேள்விகளை post செய்யவும். |
05:18 | FOSSEE குழு, TBC திட்டத்தை ஒருங்கிணைக்கிறது. |
05:22 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும். |
05:33 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |