OpenFOAM/C3/Installing-and-Running-PyFoam/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 PyFoamஐ நிறுவி run செய்வதுகுறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், PyFoamஐ நிறுவி சரி பார்ப்பது, மற்றும் அதற்கு தேவையான படிகளை கற்போம்.
00:17 PyFoam என்றால் என்ன
00:19 OpenFOAM நிறுவுதலை சரிபாப்பது
00:22 Python, Numpy மற்றும்Gnuplot ஐ நிறுவுவது
00:27 pipஐ பயன்படுத்தி, PyFoamஐ நிறுவுவது
00:30 Sourceகளை பயன்படுத்தி, PyFoamஐ நிறுவுவது
00:33 மற்றும், PyFoam வேலை செய்கிறதா என்று சரி பார்ப்பது
00:38 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Ubuntu Linux Operating system 14.04,
00:45 OpenFOAM பதிப்பு 2.3.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:48 OpenFoam v1.6 மற்றும் அதற்கு மேலும், PyFoam வேலை செய்யும் என்பதை கவனிக்கவும்.
00:55 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, userக்கு, Linux terminal commandகள் பற்றிய அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும்.
01:02 OpenFOAM caseகளை, run செய்து, ஆய்வு செய்த அனுபவமும் இருக்க வேண்டும்.
01:07 இல்லையெனில், இந்த வலைதளத்தில், Linux டுடோரியல் தொடரை பார்க்கவும்.
01:13 PyFoam? என்றால் என்ன
01:15 Python libraryகள் மற்றும் utilityகளின் தொகுப்பே PyFoam ஆகும்.
01:20 அதை, OpenFOAM simulationகளை கையாள பயன்படுத்தலாம்.
01:25 OpenFOAMஉடன் வேலை செய்வதை எளிதாக்கவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
01:29 PyFoamஐ பின்வருவனவற்றிற்கும் பயன்படுத்தலாம்: simulationகளை iterativeஆக run செய்ய,
01:34 data சேகரிப்பை தானியங்க வைக்க,
01:37 case fileகளை parametricalஆக மாற்ற, மற்றும், இது போன்ற வேறு பல பயனுள்ள நடவடிக்கைகளுக்கு.
01:44 PyFoam , OpenFOAM மீது வேலை செய்யும் என்பதை கவனிக்கவும்.
01:48 அதனால், நமது கணினியில், OpenFOAMஐ எப்போதும் நிறுவி வைத்திருக்க வேண்டும்.
01:54 முதலில், OpenFOAM சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்று நாம் சரி பார்க்கிறோம்.
02:00 Terminalஐ திறந்து, டைப் செய்க: icoFoam space hyphen help
02:07 icoFoam மற்றும்OpenFOAM பதிப்பு, மற்றும் help textன் விவரங்களை நீங்கள் பெற வேண்டும்.
02:15 இப்போது, terminalஐ பயன்படுத்தி, Python, Pip, Numpy மற்றும்Gnuplot போன்ற PyFoamக்கு தேவையான முன்நிபந்தனைகளை நிறுவுவோம்.
02:29 முதலில், டைப் செய்க- sudo apt-get install python hyphen dev , பின், Enterஐ அழுத்தவும்.
02:39 இதற்குப் பிறகு, டைப் செய்க: sudo apt-get install python-pip , பின், Enterஐ அழுத்தவும்.
02:49 பின், டைப் செய்க: pip install Numpy
02:53 பின், டைப் செய்க: sudo apt-get install gnuplot space gnuplot hyphen x11 , பின், Enterஐ அழுத்தவும்.
03:04 இத்துடன், நாம் முன்நிபந்தனைகளை நிறுவிவிட்டோம்.
03:09 இப்போது, pipஐ பயன்படுத்தி, PyFoamஐ நிறுவுவோம்.
03:13 Terminal ஐ திறந்து, டைப் செய்க: pip install PyFoam
03:20 Sourceல் இருந்தும், நாம் PyFoamஐ நிறுவலாம்.
03:24 அதற்கு, browserஐ திறந்து, URL window வில், டைப் செய்க: http://www.pypi.com. PyFoam க்கு தேடவும்.
03:38 PyFoam-0.6.5.tar.gzஐ download செய்யவும்.
03:46 Terminalலில், Downloads folderக்கு செல்லவும். டைப் செய்க: tar -xvf space PyFoam hyphen 0.6.5.tar.gz
04:00 பின், டைப் செய்க: cd, பின் தொடர்ந்து, folderன் பெயர், PyFoam hyphen 0.6.5
04:07 இதற்குப் பின், டைப் செய்க: sudo python setup dot py' space install
04:16 இப்போது,PyFoam, OpenFoamஐ கண்டறிகிறதா மற்றும் சரியாக வேலை செய்கிறதா என்று நாம் சரி பார்க்க வேண்டும்.
04:22 மீண்டும், terminalக்கு திரும்பவும்.
04:25 டைப் செய்க: python . டைப் செய்க: import PyFoam, import PyFoam dot FoamInformation
04:35 பின், டைப் செய்க: print PyFoam dot FoamInformation dot foamTutorials, தொடர்ந்து, open-close அடைப்புக்குறிகள்.
04:45 இது, OpenFOAM Tutorialகளின் directoryஐ print செய்ய வேண்டும்.
04:50 இப்போது, சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம் PyFoamஐ பற்றிக் கற்றோம்.
04:55 OpenFoamன் நிறுவுதலை சரி பார்க்கவும் ,
05:00 pipஐ பயன்படுத்தி, PyFoamஐ நிறுவவும்,
05:03 Sourceகளை பயன்படுத்தி, PyFoamஐ நிறுவவும், மற்றும், PyFoam வேலை செய்கிறதா என்று சரி பார்க்கவும் கற்றோம்.
05:09 இந்த forumல், உங்கள், நேரமிடப்பட்ட கேள்விகளை post செய்யவும்.
05:13 இந்த forumல், OpenFOAMல், உங்கள் பொது கேள்விகளை post செய்யவும்.
05:18 FOSSEE குழு, TBC திட்டத்தை ஒருங்கிணைக்கிறது.
05:22 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்.
05:33 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Jayashree, Venuspriya