Jmol-Application/C4/Animation-using-Script-Commands/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Script commandகளை பயன்படுத்தி, animation குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், Jmol script commandகளை பயன்படுத்தி, animationகளை காட்டக் கற்போம். |
00:12 | விளக்கத்திற்கு, ethane மற்றும் hemoglobin னின் modelகளை, உதாரணங்களாக பயன்படுத்துவோம். |
00:19 | பின்வரும் keywordகளைக் கொண்ட, Jmol script command'கள், animationகளுக்கு பயன்படுத்தப்படும். |
00:24 | move, delay, slab, loop மற்றும் capture. |
00:30 | இந்த டுடோரியலை பின்பற்ற, உயர்நிலை வேதியியல், மற்றும், Jmol windowவின் operationகள் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். |
00:39 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:44 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், Ubuntu OS பதிப்பு 14.10, |
00:51 | Jmol பதிப்பு 14.1.11 மற்றும் Java பதிப்பு 7ஐ பயன்படுத்துகிறேன். |
00:58 | இந்த slide, ஒவ்வொரு animation commandன் செயல்பாட்டையும் விரிவாகக் காட்டுகிறது. |
01:03 | move command, ஒரு modelஐ , ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், rotate, zoom மற்றும் translate செய்ய அனுமதிக்கிறது. |
01:11 | Delay command, scriptஐ , குறிப்பிட்ட நொடிகளுக்கு, இடை நிறுத்த பயன்படுத்தப்படுகிறது. |
01:17 | Slab command, panelலில் காட்டப்படவிருக்கின்ற, moleculeன் percentageஐ கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. |
01:23 | Loop command, scriptஐ தொடக்கத்திலிருந்து, கட்டாயமற்ற, time delay உடன், மீண்டும் தொடங்க வைக்கிறது. |
01:30 | Capture command, animationகளை, animate செய்யப்பட்ட GIF fileகளாக capture செய்கிறது. |
01:36 | Jmol script command பற்றிய மேலும் விவரங்களுக்கு, Jmol interactive script documentationக்கான வலைத்தள பக்கத்தைப் பார்க்கவும். |
01:44 | Jmol windowஐ திறந்து, move commandஐ பயன்படுத்தி, ஒரு animationஐ விளக்குவோம். |
01:50 | Ethane ஐ உதாரணமாக பயன்படுத்தி, ஒரு எளிய move commandஉடன் நான் தொடங்குகிறேன். |
01:55 | Modelkit menuஐ பயன்படுத்தி, ethaneனின் ஒரு modelஐ உருவாக்கவும். |
01:59 | Modelkit iconஐ க்ளிக் செய்யவும். Screenல், methaneனின் ஒரு model தோன்றுகிறது. |
02:06 | Hydrogenஐ க்ளிக் செய்யவும். இப்போது, திரையில் ethaneனின் ஒரு modelஐ நாம் கொண்டிருக்கிறோம். |
02:13 | File menuஐ பயன்படுத்தி, consoleஐ திறக்கவும். |
02:17 | Promptல், பின்வரும் commandஐ டைப் செய்யவும். |
02:21 | Command line, move என்ற சொல்லுடன் தொடங்குகிறது. |
02:24 | அதைத் தொடர்ந்து, animation parameterகளின் ஒரு setஐ quantify செய்கின்ற, எண்கள் வருகின்றன. |
02:29 | Move commandஐ பற்றிய அதிக தகவல்: move commandல், ஒன்பது parameterகள் இருக்கின்றன. |
02:36 | முதல் மூன்று parameterகள், X,Y மற்றும் Z axes களை சுற்றி இருக்கின்ற rotationகள் ஆகும். நான்காவது, zoom modifier ஆகும். இது, positive அல்லது negative எண்களில் வெளிப்படுத்தப்படுகிறது. |
02:48 | zoom inக்கு positive, மற்றும், zoom outக்கு, negative . |
02:52 | அடுத்த மூன்று parameterகள், மூன்றுaxis நெடுகிலும் உள்ள translationஉடன் தொடர்புடையதாகும். |
02:57 | எட்டாவது, slab parameter ஆகும். Slab, moleculeஐ slice செய்கிறது. |
03:03 | உட்புற அம்சங்களை எளிதாக கண்காணிக்க, atomகளை, ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை இது நீக்குகிறது. |
03:10 | Move commandஐ செயல்படுத்த, எடுத்துக் கொள்ளப்படுகின்ற நேரத்தை, secondகளில், Parameter 9 காட்டுகிறது. |
03:17 | Jmol panelக்கு திரும்பவும். |
03:20 | Enterஐ அழுத்தி,பின், panelஐ கவனிக்கவும். |
03:25 | ஏற்கனவே உள்ளவைகளுடன், மேலும் commandகளை சேர்த்து, அதிக சுவாரஸ்யமான animationகளை நாம் உருவாக்கலாம். |
03:31 | முந்தைய commandஐ பெற, key boardல்,up-arrow key ஐ அழுத்தவும். |
03:36 | Semicolonக்கு பின், டைப் செய்க: delay space 2. |
03:41 | இங்கு, delay command, அடுத்த commandஐ செயல்படுத்துவதற்கு முன், scriptஐ , 2 நொடிகளுக்கு இடைநிறுத்துகிறது. |
03:48 | பின், இந்த delay commandக்கு பிறகு, மற்றொரு move commandஐ டைப் செய்யவும். |
03:52 | ஒவ்வொரு keyword commandன் இறுதியிலும், ஒரு semicolonஐ சேர்க்க மறக்க வேண்டாம். Enterஐ அழுத்தி,பின், panelஐ கவனிக்கவும். |
04:06 | இந்த animationனின் போது, atomகளின் நிறத்தையும் நாம் மாற்றலாம். |
04:10 | மீண்டும், முந்தைய commandஐ பெற, up-arrow key ஐ அழுத்தவும். |
04:15 | நான் இங்கு காட்டியுள்ளபடி, consoleலில், commandஐ edit செய்யவும். |
04:19 | Hydrogenகள், மற்றும் carbonகளின் நிறத்தை மாற்ற, select keywordகளை பயன்படுத்தவும். Enterஐ அழுத்தவும். |
04:27 | மீண்டும், panelஐ கவனிக்கவும். |
04:34 | Moleculeன், சில குறிப்பிட்ட பகுதிகள், மறைய, மற்றும் தோன்ற, ஒரு "slab" commandஐ சேர்க்கவும். |
04:41 | மீண்டும், up-arrow key ஐ அழுத்தி, consoleலில், காட்டியுள்ளபடி, முந்தையcommandஐ edit செய்யவும். |
04:47 | Select commandக்கு பின், டைப் செய்க: "slab on". |
04:51 | Commandன் இறுதியில், டைப் செய்க: "slab off". |
04:55 | Enterஐ அழுத்தி,பின், panelஐ கவனிக்கவும். |
05:01 | Moleculeன் பகுதிகள், மறைந்து, மீண்டும் தோன்றுவதை நீங்கள் காணலாம். |
05:06 | Capture keywordஐ பயன்படுத்தி, இந்த animationஐ , ஒரு GIF fileஆக நீங்கள் சேமிக்கலாம். |
05:11 | முந்தைய commandஐ பெற, up-arrow key ஐ அழுத்தவும். |
05:15 | "Capture" commandஐ டைப் செய்து, commandன் தொடக்கத்தில், fileன் பெயர், மற்றும் pathஐ குறிப்பிடவும். |
05:21 | GIF fileஐ சேமிக்க, உங்கள் home folderன் பெயரை நீங்கள் டைப் செய்யலாம். |
05:26 | நான், இந்த animationஐ , desktopல், file "sneha என சேமிக்கிறேன். Enterஐ அழுத்தவும். |
05:36 | இப்போது, animation, எனது desktopல், GIF fileஆக சேமிக்கப்படும். |
05:41 | GIF file ன் இடத்திற்கு செல்லவும். |
05:44 | சேமிக்கப்பட்ட GIF fileஐ , Image Viewer softwareஐ வைத்து திறக்கவும். |
05:50 | Jmol panelக்கு திரும்பவும். |
05:54 | இவ்வாறே, ஏதேனும் ஒரு macromolecule ன், pdb fileஐ திறக்கவும்: உதாரணத்திற்கு, pdb code "2DN1"ஐ கொண்ட, oxygenated hemoglobin. |
06:06 | File menuஐ பயன்படுத்தி, pdb databaseல் இருந்து, structureஐ நேரடியாகdownload செய்யவும். |
06:11 | Text-boxல், pdb codeஐ டைப் செய்யவும், "2DN1". Enterஐ அழுத்தவும். |
06:19 | Panelலில், haemoglobinனின் ஒரு model காட்டப்படுகிறது. |
06:23 | Consoleலில், பின்வரும் commandஐ டைப் செய்யவும். |
06:26 | Proteinனின், வெவ்வேறு unitகளின் நிறத்தை மாற்ற, நாம் select keyword commandஐ பயன்படுத்தியுள்ளோம். |
06:32 | நாம் move commandஐயும் பயன்படுத்தியுள்ளோம். |
06:35 | இந்த command, proteinஐ , சிவப்பு cartoonகளில் காட்டும். |
06:40 | Yellow spacefill display ல் இருக்கின்ற, Haem பகுதி, moleculeலில் 50%ஐ துண்டிக்கிறது. |
06:48 | X-axisனின் மீது, 4 நொடிகளில், 360 degreeக்கள் rotate செய்து, எல்லா atomகளையும் மீட்டவும். |
06:56 | Enterஐ அழுத்தி,பின், panelஐ கவனிக்கவும். |
07:07 | மேலுள்ள அனைத்து படிகளையும் மீண்டும் செய்ய, loop commandஐ பயன்படுத்துவோம். |
07:13 | அதேcommandஐ பெற, up-arrow key ஐ அழுத்தவும். Commandன் இறுதியில், டைப் செய்க:"loop 2". |
07:20 | முந்தைய script commandகள், 2 நிமிட கால தாமதத்திற்குப் பிறகு, மீண்டும் வரும் என்பதை, "loop 2" குறிக்கிறது. Enterஐ அழுத்தவும். |
07:34 | Animate செய்ய, இது போன்ற, மேலும் பல commandகளை டைப் செய்து, நீங்கள் ஆக்கபூர்வமாக இருக்கலாம். |
07:39 | சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
07:44 | move, delay போன்ற script commandகளை பயன்படுத்தி, ethane மற்றும், haemoglobin னின் animationஐ உருவாக்குவது. |
07:54 | நாம், loop மற்றும், slab commandகளையும் பயன்படுத்தியுள்ளோம். |
07:58 | capture commandஐ பயன்படுத்தி, animationகளை, ஒரு GIF fileஆக சேமித்துள்ளோம். |
08:03 | பயிற்சியாக- உங்களுக்கு விருப்பமான ஒரு moleculeஐ எடுத்துக் கொண்டு, move, மற்றும் delay commandகளை பயன்படுத்தி, ஒரு animationஐ உருவாக்கவும். |
08:11 | Animationஐ உருவாக்க, bondகளின், display, அளவு, மற்றும் நிறத்தை மாற்றவும். |
08:17 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
08:25 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
08:32 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
08:36 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT-MHRD, மூலம் கிடைக்கிறது. |
08:43 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
08:48 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |