Scilab/C4/ODE-Euler-methods/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:04, 29 May 2017 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Euler methodகளை பயன்படுத்தி, ODEக்களை தீர்ப்பது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலின் முடிவில், நீங்கள், பின்வருவனவற்றை கற்றிருப்பீர்கள்:
00:12 Scilabல், Euler மற்றும் Modified Euler methodகளை பயன்படுத்தி ODEக்களை தீர்ப்பது
00:18 ODEக்களை தீர்க்க, Scilab codeஐ உருவாக்குவது
00:22 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது
00:25 இயங்கு தளமாக, Ubuntu 12.04,
00:28 மற்றும், Scilab 5.3.3 பதிப்பு.
00:32 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, கற்பவருக்கு,
00:34 Scilabன் அடிப்படை மற்றும்
00:37 ODEக்களை தீர்க்க தெரிந்திருக்க வேண்டும்.
00:40 Scilabஐ கற்க, Spoken Tutorial வளைத்தலத்தில் இருக்கும், அதற்கான டுடோரியல்களை பார்க்கவும்.
00:48 Euler methodல், ODEன், ஒரு துல்லிய, தோராயமான தீர்வு , நமக்கு கிடைக்கிறது.
00:55 Differential equationனின், initial மதிப்புகள் கொடுக்கப்பட்ட , initial மதிப்பு சிக்கல்களை தீர்க்க இது பயன்படுத்தப்படுகிறது.
01:03 இதை, continuous functionகளை தீர்க்க பயன்படுத்தலாம்.
01:08 Euler method.ஐ பயன்படுத்தி, ஒரு உதாரணத்தை தீர்ப்போம்.
01:12 நமக்கு ஒரு initial மதிப்பு சிக்கல் கொடுக்கப்பட்டுள்ளது-
01:15 y dash is equal to minus two t minus y.
01:20 yன் initial மதிப்பு, minus one(-1) என கொடுக்கப்பட்டுள்ளது
01:25 மற்றும், step length, zero point one(0.1) என கொடுக்கப்பட்டுள்ளது.
01:29 நாம், t equal to zero point five நேரத்தில், yன் மதிப்பை கண்டுபிடிக்க வேண்டும்.
01:36 Euler methodக்கான codeஐ காண்போம்.
01:39 Scilab editorல், Euler underscore o d e dot sciஐ திறக்கவும்.
01:47 Argumentகள், f, t init, y init, h மற்றும் Nஉடன், Euler underscore o d e functionஐ நாம் வரையறுக்கிறோம்.
01:58 அதில், f, தீர்க்கப்பட வேண்டிய functionஐ குறிக்கிறது,
02:01 t init, t நேரத்தின், initial மதிப்பு,
02:05 y init, yன் initial மதிப்பு,
02:09 h என்பது step length, மற்றும், n, iterationகளின் எண்ணிக்கை ஆகும்.
02:14 பின், zeroக்களின் vectorகளுக்கு, t மற்றும் yன் மதிப்புகளை நாம் initialize செய்கிறோம்.
02:21 t மற்றும் yன் initial மதிப்புகளை நாம், t of one மற்றும் y of oneல் முறையே வைக்கின்றோம்.
02:29 பின், yன் மதிப்பை கண்டுபிடிக்க, one to N வரை, iterate செய்கிறோம்.
02:33 yன் மதிப்பை கண்டுபிடிக்க, இங்கு, Euler methodஐ apply செய்கிறோம்.
02:39 இறுதியாக, நாம் functionend செய்கிறோம்.
02:42 Euler underscore o d e dot sci fileஐ சேமித்து இயக்கவும்.
02:49 உதாரண சிக்கலை தீர்க்க, Scilab consoleக்கு மாறவும்.
02:54 Functionஐ வரையறுக்க, டைப் செய்க:
02:56 d e f f open parenthesis open single quote open square bracket y dot close square bracket equal to f of t comma y close single quote comma open single quote y dot equal to open parenthesis minus two asterisk t close parenthesis minus y close single quote close parenthesis
03:26 Enterஐ அழுத்தவும்.
03:28 பின், டைப் செய்க: t init is equal to zero.
03:31 Enterஐ அழுத்தவும்.
03:33 டைப் செய்க: y init is equal to minus one.
03:38 Enterஐ அழுத்தவும்.
03:40 டைப் செய்க: step length h is equal to zero point one.
03:44 Enterஐ அழுத்தவும்.
03:46 Step length, zero point one, மற்றும், zero point fiveல், yன் மதிப்பை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
03:53 அதனால், iterationகளின் எண்ணிக்கை fiveஆக இருக்க வேண்டும்.
03:59 ஒவ்வொரு iterationயிலும், tன் மதிப்பு, zero point one கூடுதலாக அதிகரிக்கப்படும்.
04:05 அதனால், டைப் செய்க: capital N is equal to five (N=5)
04:09 பின், Enterஐ அழுத்தவும்.
04:11 Functioncall செய்ய, டைப் செய்க:
04:14 open square bracket t comma y close square bracket equal to Euler underscore o d e open parenthesis f comma t init comma y init comma h comma capital N close parenthesis
04:33 Enterஐ அழுத்தவும்.
04:35 y at t equal to zero point fiveன் மதிப்பு காட்டப்படுகிறது.
04:41 இப்போது, Modified Euler methodஐ காண்போம்.
04:45 அது ஒரு second order method மற்றும், ஒரு stable two step method ஆகும்.
04:51 Time stepன் தொடக்கம் மற்றும் இறுதியில், functionனின் averageஐ நாம் கண்டுபிடிக்கிறோம்.
04:56 Modified Euler methodஐ பயன்படுத்தி, இந்த உதாரணத்தை தீர்ப்போம்.
05:02 ஒரு function y dash is equal to t plus y plus t y நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
05:08 yன் initial மதிப்பு, one ,
05:12 மற்றும், step length, zero point zero one ஆகும்.
05:16 Modified Euler's methodஐ பயன்படுத்தி, time t equal to zero point one ல், yன் மதிப்பை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
05:25 Scilab Editorல், Modified Euler methodக்கான codeஐ காண்போம்.
05:31 argumentகள் f, t init, y init, h மற்றும் nஉடன், functionஐ நாம் வரையறுக்கிறோம்.
05:39 இதில், f, தீர்க்கப்பட வேண்டிய function,
05:42 t init, intial timeன் மதிப்பு,
05:45 y init, என்பது yன் initial மதிப்பு,
05:49 h என்பது step length, மற்றும்,
05:51 N, iterationகளின் எண்ணிக்கை ஆகும்.
05:54 பின், y மற்றும் tக்கு, நாம் arrayக்களை initialize செய்கிறோம்.
05:58 t மற்றும் yன் initial மதிப்புகளை நாம், t of one மற்றும் y of oneல் முறையே வைக்கின்றோம்.
06:07 இங்கு, Modified Euler Methodஐ செயல்படுத்துகிறோம்.
06:11 இங்கு, Time stepன் தொடக்கம் மற்றும் இறுதியில், yனின் மதிப்பை நாம் கண்டுபிடிக்கிறோம்.
06:17 Modi Euler underscore o d e dot sci. fileஐ சேமித்து இயக்கவும்.
06:23 Scilab consoleக்கு மாறவும்.
06:26 c l c என டைப் செய்து, திரையை clear செய்யவும்.
06:30 Enterஐ அழுத்தவும்.
06:32 Functionஐ வரையறுக்க, டைப் செய்க:d e f f open parenthesis open single quote open square bracket y dot close square bracket equal to f of t comma y close single quote comma open single quote y dot equal to t plus y plus t asterisk y close single quote close parenthesis
07:01 Enterஐ அழுத்தவும்.
07:03 பின், டைப் செய்க: t init equal to zero, Enterஐ அழுத்தவும்.
07:08 டைப் செய்க: y init equal to one, பின் Enterஐ அழுத்தவும்.
07:12 பின், டைப் செய்க: h equal to zero point zero one, Enterஐ அழுத்தவும்.
07:19 டைப் செய்க: capital N equal to ten
07:22 ஏனெனில், step length, zero point zero oneஉடன், time t equal to zero point oneக்கு,

iterationகளின் எண்ணிக்கை tenஆக இருக்க வேண்டும்.

07:34 Enterஐ அழுத்தவும்.
07:36 Function Modi Euler underscore o d eஐ call செய்ய, டைப் செய்க:
07:41 open square bracket t comma y close square bracket equal to Modi Euler underscore o d e open parenthesis f comma t init comma y init comma h comma capital N close parenthesis
08:03 Enterஐ அழுத்தவும்.
08:05 y at t equal to zero point oneன் மதிப்பு காட்டப்படுகிறது.
08:10 இந்த டுடோரியலை சுருங்கச் சொல்ல,
08:14 இந்த டுடோரியலில், Euler மற்றும் modified Euler methodsகளுக்கு, Scilab codeஐ உருவாக்கக் கற்றோம்.
08:21 இந்த methodகளை பயன்படுத்தி, Scilabல், ODEக்களை தீர்க்கவும் கற்றோம்.
08:28 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
08:32 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
08:35 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
08:40 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
08:42 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
08:45 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
08:49 மேலும் விவரங்களுக்கு conatct@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
08:55 ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
09:00 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
09:07 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
09:13 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, Priyacst