Scilab/C4/ODE-Euler-methods/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Euler methodகளை பயன்படுத்தி, ODEக்களை தீர்ப்பது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலின் முடிவில், நீங்கள், பின்வருவனவற்றை கற்றிருப்பீர்கள்: |
00:12 | Scilabல், Euler மற்றும் Modified Euler methodகளை பயன்படுத்தி ODEக்களை தீர்ப்பது |
00:18 | ODEக்களை தீர்க்க, Scilab codeஐ உருவாக்குவது |
00:22 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது |
00:25 | இயங்கு தளமாக, Ubuntu 12.04, |
00:28 | மற்றும், Scilab 5.3.3 பதிப்பு. |
00:32 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, கற்பவருக்கு, |
00:34 | Scilabன் அடிப்படை மற்றும் |
00:37 | ODEக்களை தீர்க்க தெரிந்திருக்க வேண்டும். |
00:40 | Scilabஐ கற்க, Spoken Tutorial வலைத்தளத்தில் இருக்கும், அதற்கான டுடோரியல்களை பார்க்கவும். |
00:48 | Euler methodல், ODEன், ஒரு துல்லிய, தோராயமான தீர்வு , நமக்கு கிடைக்கிறது. |
00:55 | Differential equationனின், initial மதிப்புகள் கொடுக்கப்பட்ட , initial மதிப்பு சிக்கல்களை தீர்க்க இது பயன்படுத்தப்படுகிறது. |
01:03 | இதை, continuous functionகளை தீர்க்க பயன்படுத்தலாம். |
01:08 | Euler method.ஐ பயன்படுத்தி, ஒரு உதாரணத்தை தீர்ப்போம். |
01:12 | நமக்கு ஒரு initial மதிப்பு சிக்கல் கொடுக்கப்பட்டுள்ளது- |
01:15 | y dash is equal to minus two t minus y. |
01:20 | yன் initial மதிப்பு, minus one(-1) என கொடுக்கப்பட்டுள்ளது |
01:25 | மற்றும், step length, zero point one(0.1) என கொடுக்கப்பட்டுள்ளது. |
01:29 | நாம், t equal to zero point five நேரத்தில், yன் மதிப்பை கண்டுபிடிக்க வேண்டும். |
01:36 | Euler methodக்கான codeஐ காண்போம். |
01:39 | Scilab editorல், Euler underscore o d e dot sciஐ திறக்கவும். |
01:47 | Argumentகள், f, t init, y init, h மற்றும் Nஉடன், Euler underscore o d e functionஐ நாம் வரையறுக்கிறோம். |
01:58 | அதில், f, தீர்க்கப்பட வேண்டிய functionஐ குறிக்கிறது, |
02:01 | t init, t நேரத்தின், initial மதிப்பு, |
02:05 | y init, yன் initial மதிப்பு, |
02:09 | h என்பது step length, மற்றும், n, iterationகளின் எண்ணிக்கை ஆகும். |
02:14 | பின், zeroக்களின் vectorகளுக்கு, t மற்றும் yன் மதிப்புகளை நாம் initialize செய்கிறோம். |
02:21 | t மற்றும் yன் initial மதிப்புகளை நாம், t of one மற்றும் y of oneல் முறையே வைக்கின்றோம். |
02:29 | பின், yன் மதிப்பை கண்டுபிடிக்க, one to N வரை, iterate செய்கிறோம். |
02:33 | yன் மதிப்பை கண்டுபிடிக்க, இங்கு, Euler methodஐ apply செய்கிறோம். |
02:39 | இறுதியாக, நாம் functionஐ end செய்கிறோம். |
02:42 | Euler underscore o d e dot sci fileஐ சேமித்து இயக்கவும். |
02:49 | உதாரண சிக்கலை தீர்க்க, Scilab consoleக்கு மாறவும். |
02:54 | Functionஐ வரையறுக்க, டைப் செய்க: |
02:56 | d e f f open parenthesis open single quote open square bracket y dot close square bracket equal to f of t comma y close single quote comma open single quote y dot equal to open parenthesis minus two asterisk t close parenthesis minus y close single quote close parenthesis |
03:26 | Enterஐ அழுத்தவும். |
03:28 | பின், டைப் செய்க: t init is equal to zero. |
03:31 | Enterஐ அழுத்தவும். |
03:33 | டைப் செய்க: y init is equal to minus one. |
03:38 | Enterஐ அழுத்தவும். |
03:40 | டைப் செய்க: step length h is equal to zero point one. |
03:44 | Enterஐ அழுத்தவும். |
03:46 | Step length, zero point one, மற்றும், zero point fiveல், yன் மதிப்பை நாம் கண்டுபிடிக்க வேண்டும். |
03:53 | அதனால், iterationகளின் எண்ணிக்கை fiveஆக இருக்க வேண்டும். |
03:59 | ஒவ்வொரு iterationயிலும், tன் மதிப்பு, zero point one கூடுதலாக அதிகரிக்கப்படும். |
04:05 | அதனால், டைப் செய்க: capital N is equal to five (N=5) |
04:09 | பின், Enterஐ அழுத்தவும். |
04:11 | Functionஐ call செய்ய, டைப் செய்க: |
04:14 | open square bracket t comma y close square bracket equal to Euler underscore o d e open parenthesis f comma t init comma y init comma h comma capital N close parenthesis |
04:33 | Enterஐ அழுத்தவும். |
04:35 | y at t equal to zero point fiveன் மதிப்பு காட்டப்படுகிறது. |
04:41 | இப்போது, Modified Euler methodஐ காண்போம். |
04:45 | அது ஒரு second order method மற்றும், ஒரு stable two step method ஆகும். |
04:51 | Time stepன் தொடக்கம் மற்றும் இறுதியில், functionனின் averageஐ நாம் கண்டுபிடிக்கிறோம். |
04:56 | Modified Euler methodஐ பயன்படுத்தி, இந்த உதாரணத்தை தீர்ப்போம். |
05:02 | ஒரு function y dash is equal to t plus y plus t y நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. |
05:08 | yன் initial மதிப்பு, one , |
05:12 | மற்றும், step length, zero point zero one ஆகும். |
05:16 | Modified Euler's methodஐ பயன்படுத்தி, time t equal to zero point one ல், yன் மதிப்பை நாம் கண்டுபிடிக்க வேண்டும். |
05:25 | Scilab Editorல், Modified Euler methodக்கான codeஐ காண்போம். |
05:31 | argumentகள் f, t init, y init, h மற்றும் nஉடன், functionஐ நாம் வரையறுக்கிறோம். |
05:39 | இதில், f, தீர்க்கப்பட வேண்டிய function, |
05:42 | t init, intial timeன் மதிப்பு, |
05:45 | y init, என்பது yன் initial மதிப்பு, |
05:49 | h என்பது step length, மற்றும், |
05:51 | N, iterationகளின் எண்ணிக்கை ஆகும். |
05:54 | பின், y மற்றும் tக்கு, நாம் arrayக்களை initialize செய்கிறோம். |
05:58 | t மற்றும் yன் initial மதிப்புகளை நாம், t of one மற்றும் y of oneல் முறையே வைக்கின்றோம். |
06:07 | இங்கு, Modified Euler Methodஐ செயல்படுத்துகிறோம். |
06:11 | இங்கு, Time stepன் தொடக்கம் மற்றும் இறுதியில், yனின் மதிப்பை நாம் கண்டுபிடிக்கிறோம். |
06:17 | Modi Euler underscore o d e dot sci. fileஐ சேமித்து இயக்கவும். |
06:23 | Scilab consoleக்கு மாறவும். |
06:26 | c l c என டைப் செய்து, திரையை clear செய்யவும். |
06:30 | Enterஐ அழுத்தவும். |
06:32 | Functionஐ வரையறுக்க, டைப் செய்க:d e f f open parenthesis open single quote open square bracket y dot close square bracket equal to f of t comma y close single quote comma open single quote y dot equal to t plus y plus t asterisk y close single quote close parenthesis |
07:01 | Enterஐ அழுத்தவும். |
07:03 | பின், டைப் செய்க: t init equal to zero, Enterஐ அழுத்தவும். |
07:08 | டைப் செய்க: y init equal to one, பின் Enterஐ அழுத்தவும். |
07:12 | பின், டைப் செய்க: h equal to zero point zero one, Enterஐ அழுத்தவும். |
07:19 | டைப் செய்க: capital N equal to ten |
07:22 | ஏனெனில், step length, zero point zero oneஉடன், time t equal to zero point oneக்கு,
iterationகளின் எண்ணிக்கை tenஆக இருக்க வேண்டும். |
07:34 | Enterஐ அழுத்தவும். |
07:36 | Function Modi Euler underscore o d eஐ call செய்ய, டைப் செய்க: |
07:41 | open square bracket t comma y close square bracket equal to Modi Euler underscore o d e open parenthesis f comma t init comma y init comma h comma capital N close parenthesis |
08:03 | Enterஐ அழுத்தவும். |
08:05 | y at t equal to zero point oneன் மதிப்பு காட்டப்படுகிறது. |
08:10 | இந்த டுடோரியலை சுருங்கச் சொல்ல, |
08:14 | இந்த டுடோரியலில், Euler மற்றும் modified Euler methodகளுக்கு, Scilab codeஐ உருவாக்கக் கற்றோம். |
08:21 | இந்த methodகளை பயன்படுத்தி, Scilabல், ODEக்களை தீர்க்கவும் கற்றோம். |
08:28 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
08:32 | அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
08:35 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
08:40 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
08:42 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
08:45 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
08:49 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
08:55 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
09:00 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
09:07 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
09:13 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி |