Koha-Library-Management-System/C2/Global-System-Preferences/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Global System Preferenceகள் குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம், ஒரு Library OPACஐ customizeசெய்ய, Global System Preferenceகளை அமைக்கக்கற்போம். |
00:16 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04, மற்றும் Koha பதிப்பு 16.05. |
00:27 | இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள உங்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:33 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha -நிறுவப்பட்டிருக்க வேண்டும். |
00:39 | மற்றும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும். |
00:44 | இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும். |
00:50 | இப்போது தொடங்குவோம். |
00:52 | Superlibrarian Bella மற்றும் அவளின் passwordஐ வைத்து login செய்யவும். |
00:58 | Homepageல், Koha administration.ஐ க்ளிக் செய்யவும். |
01:04 | அடுத்து, Global system preferences.ஐ க்ளிக் செய்யவும். |
01:09 | Acquisitions preferences பக்கம் திறக்கிறது. |
01:13 | இடது பக்கத்தில், Enhanced Content. tabஐ கண்டறிந்து க்ளிக் செய்யவும். |
01:20 | Enhanced Content preferences பக்கம் திறக்கிறது. |
01:25 | All பிரிவின் கீழ், Preference.க்கு செல்லவும். |
01:30 | FRBR Editions, க்கு, drop-downனிலிருந்து Show.ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:37 | OPAC FRBR Editions, க்கு, drop-downனிலிருந்து Show.ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:44 | அடுத்து, Amazon, க்கு, Preference. tabக்கு செல்லவும். |
01:49 | நான் Amazon Tag ஐ காலியாக விடுகிறேன். |
01:53 | AmazonCoverImages, க்கு, drop-downனிலிருந்து Show.ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:59 | நான் AmazonLocale ஐ அப்படியே விட்டுவிடுகிறேன். |
02:03 | OPACAmazonCoverImages, க்கு, drop-downனிலிருந்து Show.ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:11 | அடுத்து, HTML5 Mediaக்கு, Preference- tabன் கீழ் |
02:18 | HTML5MediaEnabled, க்கு, drop-downனிலிருந்து in OPAC and staff clientஐ தேர்ந்தெடுக்கவும். |
02:28 | HTML5MediaExtensions ஐ அப்படியே விட்டுவிடவும். |
02:33 | HTML5MediaYouTube, க்கு, drop-downனிலிருந்து Embed.ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:41 | Library Thingன் கீழ், Preference. tabக்கு செல்லவும். |
02:46 | ThingISBN, க்கு, drop-downனிலிருந்து Use.ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:52 | எல்லா தேவையான மாற்றங்களையும் செய்த பிறகு, பக்கத்தை save செய்யவும். |
02:57 | இதைச் செய்ய, பக்கத்தின் மேலுள்ள Save all Enhanced Content preferencesஐ க்ளிக் செய்யவும். |
03:06 | இப்போது, அதே பக்கத்தில் இடது பக்கம் இருக்கின்ற தேர்வுகளுக்கு சென்று, OPAC.ஐ க்ளிக் செய்யவும். |
03:16 | OPAC preferences பக்கம் திறக்கிறது. |
03:20 | Appearanceன் கீழ், Preference. tabக்கு செல்லவும். |
03:26 | LibraryName, க்கு, உரிய Libraryன் பெயரை enter செய்யவும். |
03:31 | நான் Spoken Tutorial Library என டைப் செய்கிறேன். |
03:35 | நீங்கள் உருவாக்கிய Library ன் பெயரை enter செய்ய வேண்டும். |
03:40 | அடுத்து, OPACBaseURL க்கு சென்று, domain பெயரை enter செய்யவும். நான் இதை டைப் செய்கிறேன். |
03:51 | உங்கள் விருப்புரிமைக்கு ஏற்றாற் போல், OPAC.க்கான domainனின் பெயரை நீங்கள் அமைத்துக்கொள்ளலாம். |
03:56 | அடுத்து, Opaccreditsக்கு Click to Edit.ஐ க்ளிக் செய்யவும். |
04:03 | footerக்கு, HTML tag ஐ டைப் செய்யவும். நான் இதை டைப் செய்கிறேன். |
04:10 | அடுத்து, Opacheader. . இங்கு, Click to Edit.ஐ க்ளிக் செய்யவும். |
04:18 | header க்கு, HTML tag ஐ டைப் செய்யவும். நான் இதை டைப் செய்கிறேன். |
04:25 | Features பிரிவின் கீழ், Preference. tabக்கு செல்லவும். |
04:31 | அடுத்து, OPACpatronimages க்கு சென்று, drop-downனிலிருந்து Show.ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:39 | அடுத்து, OpacResetPassword க்கு சென்று, drop-downனிலிருந்து allowed.ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:49 | Privacy பிரிவின் கீழ், Preference. tabக்கு செல்லவும். |
04:55 | அடுத்து, OPACPrivacy க்கு சென்று, drop-downனிலிருந்து Allow.ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:03 | எல்லா தேவையான மாற்றங்களையும் செய்த பிறகு, பக்கத்தை save செய்யவும். |
05:08 | இதைச் செய்ய, பக்கத்தின் மேலுள்ள Save all OPAC preferencesஐ க்ளிக் செய்யவும். |
05:16 | இப்போது, உங்கள் Koha Superlibrarian account லிருந்து logout செய்யவும். |
05:22 | அதைச் செய்ய, முதலில் மேல் வலது மூலைக்கு செல்லவும். Spoken Tutorial Library. ஐ க்ளிக் செய்யவும். |
05:31 | பின், drop-downனிலிருந்து Log out.ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:36 | இப்போது, OPAC,ல் மாற்றங்களை சரிபார்க்க, நான் எனது Web Browser ஐ திறந்து, http://127.0.1.1/8000 என டைப் செய்கிறேன். |
05:53 | இந்த URL, நிறுவுதலின் போது கொடுக்கப்பட்ட port number மற்றும் domainனின் பெயரை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கவும். |
06:01 | அதனால், நீங்கள் கூறியவாறு டைப் செய்யவும். பின், Enter.ஐ அழுத்தவும். |
06:08 | இப்போது, பின்வரும் மாற்றங்களை நீங்கள் பார்க்கலாம்: OPAC homepageன் தலைப்பு- Welcome to Spoken Tutorial Library. |
06:20 | பக்கத்தின் கீழ், Copyright@2017 Spoken Tutorial Library, Mumbai. All Rights Reserved . |
06:30 | இத்துடன் நாம், Library OPACஐ எவ்வாறு customise செய்வது மற்றும் ஒவ்வொரு moduleலிலும் தேவையான settingகளை மாற்றக்கற்றோம். |
06:41 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
06:44 | சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம், ஒரு Library OPACஐ customizeசெய்ய, Global System Preferenceகளை அமைக்கக்கற்றோம். |
06:54 | பயிற்சியாக, OPAC.ல் உள்ள Bookகளின் மேலுறையின் படத்தை சரிபார்க்கவும். |
07:00 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
07:07 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
07:17 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
07:21 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
07:33 | விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து, பெல்லா டோனி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |