Koha-Library-Management-System/C2/Global-System-Preferences/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Global System Preferenceகள் குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம், ஒரு Library OPACஐ customizeசெய்ய, Global System Preferenceகளை அமைக்கக்கற்போம்.
00:16 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04, மற்றும் Koha பதிப்பு 16.05.
00:27 இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள உங்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:33 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha -நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
00:39 மற்றும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும்.
00:44 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
00:50 இப்போது தொடங்குவோம்.
00:52 Superlibrarian Bella மற்றும் அவளின் passwordஐ வைத்து login செய்யவும்.
00:58 Homepageல், Koha administration.ஐ க்ளிக் செய்யவும்.
01:04 அடுத்து, Global system preferences.ஐ க்ளிக் செய்யவும்.
01:09 Acquisitions preferences பக்கம் திறக்கிறது.
01:13 இடது பக்கத்தில், Enhanced Content. tabஐ கண்டறிந்து க்ளிக் செய்யவும்.
01:20 Enhanced Content preferences பக்கம் திறக்கிறது.
01:25 All பிரிவின் கீழ், Preference.க்கு செல்லவும்.
01:30 FRBR Editions, க்கு, drop-downனிலிருந்து Show.ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:37 OPAC FRBR Editions, க்கு, drop-downனிலிருந்து Show.ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:44 அடுத்து, Amazon, க்கு, Preference. tabக்கு செல்லவும்.
01:49 நான் Amazon Tag ஐ காலியாக விடுகிறேன்.
01:53 AmazonCoverImages, க்கு, drop-downனிலிருந்து Show.ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:59 நான் AmazonLocale ஐ அப்படியே விட்டுவிடுகிறேன்.
02:03 OPACAmazonCoverImages, க்கு, drop-downனிலிருந்து Show.ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:11 அடுத்து, HTML5 Mediaக்கு, Preference- tabன் கீழ்
02:18 HTML5MediaEnabled, க்கு, drop-downனிலிருந்து in OPAC and staff clientஐ தேர்ந்தெடுக்கவும்.
02:28 HTML5MediaExtensions ஐ அப்படியே விட்டுவிடவும்.
02:33 HTML5MediaYouTube, க்கு, drop-downனிலிருந்து Embed.ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:41 Library Thingன் கீழ், Preference. tabக்கு செல்லவும்.
02:46 ThingISBN, க்கு, drop-downனிலிருந்து Use.ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:52 எல்லா தேவையான மாற்றங்களையும் செய்த பிறகு, பக்கத்தை save செய்யவும்.
02:57 இதைச் செய்ய, பக்கத்தின் மேலுள்ள Save all Enhanced Content preferencesஐ க்ளிக் செய்யவும்.
03:06 இப்போது, அதே பக்கத்தில் இடது பக்கம் இருக்கின்ற தேர்வுகளுக்கு சென்று, OPAC.ஐ க்ளிக் செய்யவும்.
03:16 OPAC preferences பக்கம் திறக்கிறது.
03:20 Appearanceன் கீழ், Preference. tabக்கு செல்லவும்.
03:26 LibraryName, க்கு, உரிய Libraryன் பெயரை enter செய்யவும்.
03:31 நான் Spoken Tutorial Library என டைப் செய்கிறேன்.
03:35 நீங்கள் உருவாக்கிய Library ன் பெயரை enter செய்ய வேண்டும்.
03:40 அடுத்து, OPACBaseURL க்கு சென்று, domain பெயரை enter செய்யவும். நான் இதை டைப் செய்கிறேன்.
03:51 உங்கள் விருப்புரிமைக்கு ஏற்றாற் போல், OPAC.க்கான domainனின் பெயரை நீங்கள் அமைத்துக்கொள்ளலாம்.
03:56 அடுத்து, Opaccreditsக்கு Click to Edit.ஐ க்ளிக் செய்யவும்.
04:03 footerக்கு, HTML tag ஐ டைப் செய்யவும். நான் இதை டைப் செய்கிறேன்.
04:10 அடுத்து, Opacheader. . இங்கு, Click to Edit.ஐ க்ளிக் செய்யவும்.
04:18 header க்கு, HTML tag ஐ டைப் செய்யவும். நான் இதை டைப் செய்கிறேன்.
04:25 Features பிரிவின் கீழ், Preference. tabக்கு செல்லவும்.
04:31 அடுத்து, OPACpatronimages க்கு சென்று, drop-downனிலிருந்து Show.ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:39 அடுத்து, OpacResetPassword க்கு சென்று, drop-downனிலிருந்து allowed.ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:49 Privacy பிரிவின் கீழ், Preference. tabக்கு செல்லவும்.
04:55 அடுத்து, OPACPrivacy க்கு சென்று, drop-downனிலிருந்து Allow.ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:03 எல்லா தேவையான மாற்றங்களையும் செய்த பிறகு, பக்கத்தை save செய்யவும்.
05:08 இதைச் செய்ய, பக்கத்தின் மேலுள்ள Save all OPAC preferencesஐ க்ளிக் செய்யவும்.
05:16 இப்போது, உங்கள் Koha Superlibrarian account லிருந்து logout செய்யவும்.
05:22 அதைச் செய்ய, முதலில் மேல் வலது மூலைக்கு செல்லவும். Spoken Tutorial Library. ஐ க்ளிக் செய்யவும்.
05:31 பின், drop-downனிலிருந்து Log out.ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:36 இப்போது, OPAC,ல் மாற்றங்களை சரிபார்க்க, நான் எனது Web Browser ஐ திறந்து, http://127.0.1.1/8000 என டைப் செய்கிறேன்.
05:53 இந்த URL, நிறுவுதலின் போது கொடுக்கப்பட்ட port number மற்றும் domainனின் பெயரை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கவும்.
06:01 அதனால், நீங்கள் கூறியவாறு டைப் செய்யவும். பின், Enter.ஐ அழுத்தவும்.
06:08 இப்போது, பின்வரும் மாற்றங்களை நீங்கள் பார்க்கலாம்: OPAC homepageன் தலைப்பு- Welcome to Spoken Tutorial Library.
06:20 பக்கத்தின் கீழ், Copyright@2017 Spoken Tutorial Library, Mumbai. All Rights Reserved .
06:30 இத்துடன் நாம், Library OPACஐ எவ்வாறு customise செய்வது மற்றும் ஒவ்வொரு moduleலிலும் தேவையான settingகளை மாற்றக்கற்றோம்.
06:41 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
06:44 சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம், ஒரு Library OPACஐ customizeசெய்ய, Global System Preferenceகளை அமைக்கக்கற்றோம்.
06:54 பயிற்சியாக, OPAC.ல் உள்ள Bookகளின் மேலுறையின் படத்தை சரிபார்க்கவும்.
07:00 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
07:07 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
07:17 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
07:21 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
07:33 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree