DWSIM-3.4/C2/Sensitivity-Analysis-and-Adjust/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:00 | DWSIM குறித்த இந்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:04 | இந்த டுடோரியலில்,sensitivity analysis மற்றும் adjust செய்யக் கற்போம். |
00:12 | இந்த டுடோரியலில், ஒரு separationக்கு, துல்லியமான Reflux Ratioஐ தீர்மானிப்போம். |
00:19 | இதை முதலில் Sensitivity Analysis மூலம் செய்வோம். |
00:24 | இதை Adjust operation மூலம் மீண்டும் செய்வோம். |
00:28 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 3.4ஐ பயன்படுத்துகிறேன். |
00:34 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, பின்வருவன உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்:DWSIMல், ஒரு simulation fileஐ எப்படி திறப்பது, Rigorous distillation simulationஐ எப்படி செய்வது, ஒரு Flowsheetக்கு, componentகளை எப்படி சேர்ப்பது. |
00:48 | எங்கள் வலைத்தளமான, spoken hyphen tutorial dot org, இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்களின் விவரங்களை தருகிறது. |
00:55 | இந்த தளத்திலிருந்து, இந்த டுடோரியல்கள் மற்றும் தொடர்புடைய எல்லா fileகளையும் நீங்கள் அணுகலாம். |
01:02 | இந்த slide, முன்நிபந்தனை டுடோரியல்கள் ஒன்றில், தீர்க்கப்பட்ட பிரச்சனையை காட்டுகிறது. |
01:08 | இது, Rigorous distillationஐ பயன்படுத்தி தீர்க்கப்பட்டது. |
01:12 | விரும்பியதைவிட குறைவான purityயே கிடைத்தது. |
01:17 | Purityஐ எப்படி மேம்படுத்துவது? |
01:19 | நாம் reflux ratioஐ அதிகரிக்க வேண்டும். |
01:23 | இதற்கு தொடர்புடைய fileஐ, DWSIMல் திறப்போம். |
01:28 | Fileன் பெயர், headingல் உள்ளது. |
01:30 | நான் ஏற்கனவேDWSIMஐ, திறந்துள்ளேன். |
01:34 | நான் ஏற்கனவே, rigorous dot dwxml fileஐ, திறந்துவிட்டேன். |
01:40 | எங்கள் வலைத்தளமான, spoken tutorial dot orgல் இருந்து, இந்த fileஐ நீங்கள் download செய்யலாம். |
01:48 | Distillateஐ க்ளிக் செய்வோம். |
01:50 | Properties sectionல், item 2ஆன, Molar Compositionஐ கண்டறிவோம். |
02:00 | Mixtureக்கு பக்கத்தில் இருக்கும் arrowஐ க்ளிக் செய்வோம். |
02:04 | Benzene mole fraction, 0.945 ஆகும். |
02:09 | இதை, 0.95க்கு அதிகரிப்போம். |
02:13 | Reflux ratioஐ அதிகரித்து, இதை, முயற்சி செய்வோம். |
02:18 | சிறிது நேரத்திற்கு முன்பு, இதைத் தான் நாம் slideல் கண்டோம். |
02:22 | File பட்டனுக்கு வலது பக்கத்தில் இருக்கும், Menu barல் இருந்து, Optimization optionஐ கண்டறியவும். |
02:28 | அதை க்ளிக் செய்து, பின் Sensitivity Analysis option ஐ க்ளிக் செய்கிறேன். ஒரு window தோன்றுகிறது. |
02:37 | Sensitivity analysisன் menu barல், ஐந்து menuக்களை நாம் காணலாம். |
02:43 | Sensitivity Studiesஐ கண்டறியவும். |
02:47 | அது தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தால், அதை க்ளிக் செய்யவும். |
02:51 | இப்போது, Case Manager என்ற titleன் கீழ், நான்கு optionகள் கொண்ட ஒரு பெட்டியைக் காணலாம். |
02:58 | New option ஐ க்ளிக் செய்யவும். |
03:01 | இது, ஒரு புது Sensitivity Analysis caseஐ உருவாக்க உதவும். |
03:07 | SACase0 என்ற பெயரை நாம் காண்கிறோம். |
03:12 | நாம் தீர்க்க வேண்டிய சிக்கலை நினைவு கூறவும்: |
03:14 | சிறந்த purityஐ பெறுவதற்கு, நாம் reflux ratioஐ அதிகரிக்க வேண்டும். |
03:19 | ஆகையால், reflux ratio தான் independent variable. |
03:24 | Independent Variables பட்டன் மூலம், இதை செயலாக்குவோம். |
03:29 | Object பட்டனுக்கு பக்கத்தில் இருக்கும், வெற்று இடத்தை க்ளிக் செய்கிறேன். |
03:34 | நமது distillation columnன் பெயரான, DC-000ஐ க்ளிக் செய்யவும். |
03:40 | வலது பக்கத்தில், Property என்ற ஒரு option இருக்கிறது. |
03:45 | அதை உள்ளே கொண்டு வருகிறேன். |
03:47 | Down-arrowஐ க்ளிக் செய்கிறேன். |
03:50 | Scroll down செய்து, Condenser_Specification_Valueஐ கண்டறிகிறேன். |
03:55 | இந்த menuவின் கடைசியில், அது இருக்கிறது. |
03:57 | அது, reflux ratioவின் பங்கை செய்கிறது. |
03:59 | அதை க்ளிக் செய்து, தேர்ந்தெடுக்கவும். |
04:03 | அது தேர்ந்தெடுக்கப்பட்டதை இங்கு நீங்கள் காணலாம். |
04:07 | நமது reflux ratio, 2ஐ விட அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நினைவு கூறவும். |
04:12 | அதனால், Lower limitஐ 2 என enter செய்வோம். |
04:16 | Upper limit ஐ, 2.5க்கு மாற்றவும். |
04:20 | Number of Points ஐ, 6க்கு மாற்றவும். |
04:24 | அடுத்து, Dependent Variable ஐ, க்ளிக் செய்வோம். |
04:27 | இடது பக்கத்தில், Variables என்ற ஒரு columnஐ காணவும். |
04:33 | Variableகளை சேர்க்க, அதன் கீழ் இருக்கும், பச்சை வண்ண, plus பட்டனை க்ளிக் செய்யவும். |
04:41 | ஒரு புது row தோன்றுகிறது. Objectன் கீழ் இருக்கும் down-arrowஐ க்ளிக் செய்யவும். |
04:46 | அதை இரு முறை க்ளிக் செய்ய வேண்டி இருக்கும். |
04:48 | Distillate என்ற optionஐ க்ளிக் செய்யவும். |
04:52 | Propertyன் கீழ் இருக்கும் down-arrowஐ க்ளிக் செய்கிறேன். |
04:56 | ஒரு drop-down menuஐ திறக்க, இதையும் நீங்கள் இரு முறை க்ளிக் செய்ய வேண்டி இருக்கும். |
05:01 | Molar Fraction (Mixture) – Benzeneஐ கண்டறியவும். |
05:05 | அதை அடைய, நீங்கள் scroll down செய்ய வேண்டும். |
05:08 | அதைப் போலவே இருக்கும், வேறு optionகளும் உள்ளன. |
05:12 | இதை தேர்வு செய்ததை உறுதி செய்து, பின், க்ளிக் செய்யவும். |
05:17 | அது தேர்ந்தெடுக்கப்பட்டு, tabல் தோன்றும். பின், Resultsஐ க்ளிக் செய்யவும். |
05:24 | Start Sensitivity Analysis என்ற optionஐ நாம் காணலாம். அதை க்ளிக் செய்கிறேன். |
05:31 | Reflux ratioகளுக்கு, column, ஒவ்வொன்றாக simulate செய்யப்படுவதை நாம் காண்கிறோம். |
05:36 | Simulationன் முடிவில், Done messageஐ நாம் பெறுகிறோம். |
05:40 | 2ல் இருந்து, 2.5 வரை உள்ள ஆறு Reflux ratioகளுக்கு, முடிவுகளை நீங்கள் காண்கிறீர்கள். |
05:49 | அதற்கான benzene compositionகளையும் நாம் காண்கிறோம். |
05:54 | நாம், Independent Variableகளுக்கு திரும்பிச் செல்லலாம். |
05:58 | Pointகளின் எண்ணிக்கையை 11க்கு மாற்றவும். Resultsக்கு திரும்பவும். |
06:05 | மீண்டும் Start Sensitivity Analysisஐ க்ளிக் செய்யவும். |
06:10 | பதினொறு runகள் முடிவு பெறுவதை நீங்கள் காணலாம். |
06:14 | Scroll up செய்வோம். |
06:17 | விரும்பிய purityஆன, 0.95, 2.05 மற்றும் 2.1க்கு இடையே அடையப் பெறுவதை நீங்கள் காணலாம். |
06:26 | இவைகளை, Independent Variableகளில், lower மற்றும் upper limitகளாக, தேர்வு செய்து, மீண்டும் செய்யலாம். |
06:34 | ஆனால், அதை நான் இப்போது செய்யப் போவதில்லை. |
06:36 | இதே முறையில் தொடர்ந்து, 0.95 purityக்கு தேவையான, துல்லியமான reflux ratioஐ நாம் தீர்மானிக்கலாம். |
06:45 | நான் உங்களுக்கு ஒரு பயிற்சியைத் தருகிறேன். 0.95 purityக்கு தேவையான,reflux ratioஐ உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? |
06:52 | நான் சற்று முன் விளக்கிய, செயல்முறையை பின்பற்றவும். |
06:56 | நான் உங்களுக்கு விடையைத் தருகிறேன். அது சுமார் 2.067 இருக்கும். |
07:01 | இந்த முடிவுகளை ஒரு graphical formலும் நாம் காணலாம். |
07:07 | Chart optionஐ க்ளிக் செய்யவும். |
07:10 | Draw optionஐ க்ளிக் செய்யவும். இங்கு நீங்கள் chartஐ காணலாம். |
07:15 | Distillate compositionக்கு எதிராக condenser specification value, அதாவது, reflux ratio. |
07:24 | இந்த pop-upஐ மூடுகிறேன். |
07:26 | இந்த simulationஐ, "sensitivity" என சேமிக்கிறேன். |
07:36 | அடுத்த பயிற்சிக்கு செல்வோம். |
07:39 | முந்தைய பயிற்சியில், ஒரு இரண்டாம் dependent variableஐ சேர்க்கவும்: Benzene mole fraction in the bottoms. |
07:46 | Distillate மற்றும் bottoms compositionகள் இரண்டையும் கண்காணிக்கவும். |
07:51 | Chartஐ பயன்படுத்தி, இரண்டு profileகளை எப்படி plot செய்வது என்று கண்டுபிடிக்கவும். |
07:55 | மற்றொரு பயிற்சியை செய்வோம். |
07:59 | நாம் பயிற்சி 1ல் பார்த்த, reflux ratio, 2.067, வேலை செய்யுமா என்று சரி பார்க்கவும். |
08:06 | இதற்கு, மீண்டும், rigorous.dwxmlஉடன் தொடங்கவும். |
08:11 | Reflux ratioஐ, 2.067க்கு மாற்றவும். |
08:15 | Simulate செய்யவும். |
08:17 | என்ன distillate composition உங்களுக்கு கிடைக்கிறது? |
08:20 | விரும்பிய Reflux ratioஐ, trail மற்றும் errorஆல் கணக்கீடு செய்தோம். |
08:27 | இதை நேராக கணக்கீடு செய்ய, DWSIM, ஒரு சக்தி வாய்ந்த methodஐ கொண்டுள்ளது. |
08:32 | அது Adjust எனப்படுகிறது. |
08:35 | வலது பக்கத்தில் இருக்கும், object paletteல் இருந்து, Adjust ஐ கண்டறிவோம். |
08:42 | அதை flowsheetக்கு இழுத்து, columnக்கு வெளியே, distillateக்கு கீழ் விடவும். |
08:49 | அதை க்ளிக் செய்து, தேர்வு செய்கிறேன். |
08:52 | Properties tabல், Controlled variable என்ற ஒரு option ஐ நாம் காண்கிறோம். |
08:58 | இது, distillate composition என்ற dependent variableஉடன் ஒத்திருக்கிறது. |
09:05 | அது ஏற்கனவே திறக்கப்படவில்லை எனில், Controlled Variableன் இடது பக்கத்தில் இருக்கும், arrowஐ க்ளிக் செய்தால், இது திறக்கும். |
09:13 | Click to Select என்று கூறும் இடத்தில் க்ளிக் செய்யவும். |
09:17 | வலது ஓரத்தில் வரும் பட்டனை க்ளிக் செய்யவும். |
09:19 | ஒரு pop-up தோன்றுகிறது. அது மூன்று columnகளை கொண்டிருக்கும். |
09:23 | Typeன் கீழ் இருக்கும், Material Stream, தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், அதை க்ளிக் செய்யவும். |
09:29 | Object columnல், அதாவது, middle columnல், Distillateஐ தேர்ந்தெடுக்கவும். |
09:35 | இது, வலது ஓரத்தில் இருக்கும் columnல், பல variableகளை உருவாக்குகிறது. |
09:39 | Molar Fraction (Mixture) – Benzene ஐ கண்டறியவும். |
09:44 | Solid Phase entryகள் முடிந்தவுடன், அது இருக்கும். அதை க்ளிக் செய்யவும். |
09:51 | அதே போல், பல optionகள் இருப்பதால், கவனமாக இருக்கவும். |
09:55 | OKஐ க்ளிக் செய்யவும். |
09:58 | இது, Properties menuவில் பிரதிபலிக்கிறதா என்று சரி பார்க்கவும். |
10:04 | மேலுலள்ள செயல்முறையை மீண்டும் செய்யவும்; ஆனால், இப்போது, Manipulated Variableஉடன். |
10:09 | வலது பக்கத்தில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்யவும். |
10:12 | Pop upல், scroll down செய்து, Distillation columnஐ கண்டறிந்து, அதை க்ளிக் செய்யவும். |
10:18 | பின், DC-000ஐ க்ளிக் செய்து, Condenser_Specification_Valueஐ கண்டறியவும். |
10:26 | அதை க்ளிக் செய்து, பின் OKஐ அழுத்தவும். |
10:31 | இப்போது, Parameters propertyக்கு, வழக்கமான செயல்முறையை பின்பற்றவும். |
10:36 | இதைக் காண, scroll down செய்யவும். |
10:40 | Adjust Property Value என்ற option ஐ நாம் காணலாம். |
10:43 | இந்த மதிப்பு, பொதுவாக 1 ஆகும். |
10:48 | 1ஐ நீக்கி, 0.95ஐ enter செய்யவும். |
10:52 | நான் சிறிது பெரிய எண், 0.95001ஐ, enter செய்கிறேன். |
11:00 | நான் ஏன் சிறிது பெரிய எண்ணை enter செய்தேன் என்று நீங்கள் யோசிக்க விழைகிறேன். |
11:06 | இதற்கு சில வரிகளுக்கு கீழே, Simultaneous Adjust என்ற optionஐ காணவும். |
11:11 | வழக்கமான வழியை பின்பற்றி, அதன் மதிப்பை, Trueக்கு மாற்றவும். |
11:18 | அது தானாகவே கணக்கீடு செய்யவில்லை எனில், Playஐ அழுத்தி, பின் Recalculate Allஐ அழுத்தவும். |
11:26 | எனக்கு, அது தானாகவே கணக்கீடு செய்தது. அதனால், நான் அவைகளை க்ளிக் செய்ய போவதில்லை. |
11:32 | சிறிது நேரத்தில், கணக்கீடுகள் நிறைவு பெறுகின்றன. |
11:35 | 0.95 distillate purityக்கான, நமது குறிக்கோள் அடையப்பட்டு விட்டதா என்று சரி பார்ப்போம். |
11:42 | Distillate ஐ தேர்வு செய்யவும். |
11:44 | Molar Compositionன் ன் கீழ் இருக்கும், Mixture ஐ சரி பார்க்கவும். |
11:49 | Benzene composition, 0.95ஆக இருப்பதை நாம் காணலாம். |
11:53 | இப்போது, இதற்கு என்ன reflux ratio தேவை என்று சரி பார்ப்போம். |
11:59 | இதற்கு, Distillation columnஐ க்ளிக் செய்யவும். |
12:02 | Condenser Specificationன் ன் கீழ் இருக்கும், மதிப்பை சரி பார்க்கவும். |
12:08 | 2.067 என்ற மதிப்பை, நாம் காணலாம். |
12:13 | இது, Sensitivity Analysisல், நாம் பெற்றதே ஆகும். |
12:18 | இந்த simulationஐ, "adjust" என சேமிக்கிறேன். |
12:27 | இதோ உங்களுக்கான அடுத்த பயிற்சி. |
12:29 | Distillateல், எனக்கு, 0.96 benzene mole fraction வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். |
12:36 | என்ன reflux ratio தேவை? |
12:39 | நாம் முன்பு சிக்கல்களில் தீர்த்தது போல, நீங்கள் reflux ratioஐ மட்டும் மாற்றலாம். |
12:44 | இதை முதலில், Sensitivity Analysisன் மூலம் தீர்க்கவும். |
12:47 | உங்கள் கணக்கீடுகளை, Adjustஉடன் சரி பார்க்கவும். |
12:51 | மேலும் ஒரு பயிற்சியை செய்வோம். இந்த columnல் நீங்கள் பெறக்கூடிய மிகவும் அதிகமான distillate purityஐ கண்டுபிடிக்கவும். |
12:58 | முந்தைய பயிற்சிகளில் செய்தது போல், reflux ratioஐ மட்டும் நீங்கள் மாற்றலாம். |
13:03 | படிப்படியாக தொடர்ந்து செயல்பட்டு, 0.99 mole fraction வரை நான் செல்ல முடியும். |
13:10 | சுருங்கச் சொல்ல, பின்வருவனவற்றை, இந்த டுடோரியலில் கற்றோம்: |
13:14 | Sensitivity Analysisஐ எப்படி செய்வது |
13:16 | Solution rangeஐ எப்படி குறுகலாக்குவது |
13:18 | Adjustஐ பயன்படுத்தி, அதே முடிவுகளை எப்படி நேராக அடைவது |
13:22 | அதிகமாக deliver செய்ய, ஒரு plantஐ push செய்வதற்கு, Adjustஐ எப்படி பயன்படுத்துவது. |
13:27 | நாம், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
13:31 | இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
13:35 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
13:39 | Spoken Tutorialகளை பயன்படுத்தி, நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
13:47 | இந்த Spoken Tutorialலில், உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருக்கின்றனவா? |
13:51 | உங்கள் கேள்விக்கான, minute மற்றும் secondஐ தேர்வு செய்யவும். |
13:54 | உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கிச் சொல்லவும். |
13:56 | FOSSEE குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். |
13:59 | இந்த தளத்தை பார்க்கவும். |
14:02 | FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தின், தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது. |
14:08 | இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். |
14:12 | மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
14:16 | FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு migrate செய்ய உதவுகிறது. |
14:21 | இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். |
14:25 | மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
14:28 | ஸ்போகன் டுடோரியல், மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
14:36 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ . |