Scilab/C4/Discrete-systems/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Discrete Time System குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: |
00:09 | state space மற்றும் transfer functionனின், விளக்கங்களுக்கிடையே இடையே மாறுவது |
00:14 | ஒரு discrete time systemஐ வரையறுத்து, அதன் step responseஐ plot செய்வது |
00:20 | ஒரு continuous time system ஐ discretize செய்வது |
00:23 | செயல்விளக்கத்திற்கு, இயங்கு தளமாக, Ubuntu 12.04ஐயும், Scilab 5.3.3 ஐயும் நான் பயன்படுத்துகிறேன். |
00:31 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Scilabன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
00:36 | இல்லையெனில், spoken-tutorial.org வலைத்தளத்தில் உள்ள, Scilab tutorialகளை பார்க்கவும். |
00:44 | state space model: |
00:46 | x dot is equal to A x plus B u |
00:49 | y is equal to c x plus D u |
00:52 | sys three is equal to syslin into bracket into quotes c comma A comma B comma C comma D close bracketஆல் குறிப்பிடப்படுகிறது. |
01:05 | தகுந்த அளவுகளுடைய, முன்பே குறிப்பிடப்பட்ட matrixகளான, A, B, C மற்றும் Dக்கு. |
01:11 | உங்கள் கணிணியில், Scilabஐ தொடங்கவும். |
01:15 | டைப் செய்க: sys three is equal to syslin into bracket into quotes c comma four comma three comma six comma nine close bracket, பின் Enterஐ அழுத்தவும். |
01:32 | Displayஐ தொடர்வதற்கு, Enterஐ அழுத்தவும். |
01:35 | இது, single state, single input single outputக்கான ஒரு உதாரணமாகும். |
01:40 | Output, Matrixகள், A, B, C மற்றும் Dஐயும், initial state x zeroஐயும் கொண்டிருக்கும். |
01:49 | Consoleஐ clear செய்ய, டைப் செய்க: clc |
01:52 | நீங்கள் காண்பது போல், Scilab consoleலில், உதாரணத்திற்கு, matrixகள், A, B, C, Dஐ வரையறுக்கவும். |
02:00 | A is equal to open square bracket two space three semicolon four space five close square bracket, |
02:09 | Enterஐ அழுத்தவும். |
02:11 | B is equal to open square bracket one semicolon two close square bracket, |
02:17 | Enterஐ அழுத்தவும். |
02:19 | C is equal to open square bracket minus three space minus six close the square bracket |
02:27 | பின், Enterஐ அழுத்தவும். |
02:30 | D is equal to two, |
02:33 | Enterஐ அழுத்தவும். |
02:35 | முந்தைய commandல், இந்த matrixகளை susbstitute செய்வோம்: |
02:39 | sys four is equal to syslin into brackets into quotes c comma A comma B comma C comma D close bracket, பின், Enterஐ அழுத்தவும். |
02:57 | பின்வரும் output, உங்களுக்கு கிடைக்கும். |
03:00 | Displayஐ தொடர்வதற்கு, Enterஐ அழுத்தவும். |
03:03 | நீங்கள் காண்பது போல், Ouput, matrixகள், A, B, C, D, மற்றும், initial state x zeroஐ கொண்டிருக்கும். |
03:11 | sys4ன், poleகளும், 'A'ன், eigenvalueகளும் , ஒன்றாக இருக்கின்றனவா என்று சரி பார்க்கவும். |
03:17 | இதற்கு, p l z r function மற்றும் spec functionஐ , நீங்கள் பயன்படுத்தலாம். |
03:23 | ஒரு state-space system sys S S.னின், transfer functionஐ பெற, s s two t f commandஐ பயன்படுத்தலாம். |
03:33 | அதை clear செய்ய, Scilab Consoleலில் டைப் செய்க: clc |
03:37 | பின், டைப் செய்க: sys capital 'T' capital 'F' is equal to s s two t f into bracket sys four close bracket , பின், |
03:50 | Enterஐ அழுத்தவும். |
03:52 | இந்த outputஐ காண்பீர்கள். |
03:54 | அது, sys TF equal to ss two tf into bracket sys of SS வடிவில் இருக்கிறது. |
04:01 | sys threeக்கு, நாம் முன்னரே வரையறுத்த ss two tf functionஐ பயன்படுத்தவும். |
04:07 | sys T F என்பது, 'denom' command பொருந்தக்கூடிய ஒரு புது variable ஆகும். |
04:12 | அது, state space formல் இருப்பதால், sys fourக்கு பொருந்தாது. |
04:18 | பின்வரும் பயிற்சியை தீர்க்கவும். |
04:20 | கீழே வரையறுக்கப்பட்டுள்ள, second order transfer functionனின், ஒரு state space realizationஐ கண்டுபிடிக்கவும். |
04:26 | t f two s s commandஐ பயன்படுத்தவும். |
04:30 | State space formல் இருக்கும் புது systemக்கு, அதாவது, sys S Sக்கு, martrix Aன் eigen மதிப்புகளும், transfer function G of sன், poleகளும் ஒன்றாக இருக்கின்றனவா என்று சரி பார்க்கவும். |
04:43 | Transfer functionஐ பெற, system sys S S ன், A, B, C, D matrixகளை பயன்படுத்தி, |
04:53 | பதில், அசல் தானா என்று சரி பார்க்கவும். |
04:56 | நாம், இப்போது, ஒரு, discrete time system.ஐ வரையறுப்போம். |
05:00 | Numerator மற்றும் denominator polynomialகளில் உள்ள, variableக்கு, ’z’ஐ பயன்படுத்துவது வழக்கமாகும். |
05:07 | Variable ’z’, ஒரு shortcutஐ கொண்டுள்ளதை நினைவில் கொள்ளவும். |
05:11 | z is equal to poly into bracket zero comma inside quotes zக்கு பதிலாக, z is equal to percentage zஐ பயன்படுத்தவும். |
05:21 | Scilab console.க்கு செல்லவும். |
05:23 | Clear செய்ய, டைப் செய்க: clc |
05:26 | டைப் செய்க: z is equal to percentage z |
05:29 | பின், Enterஐ அழுத்தவும். |
05:31 | இப்போது, ஒரு, first order discrete time system.ஐ வரையறுப்போம். |
05:35 | Scilab Consoleலில் டைப் செய்க: |
05:39 | D T System is equal to syslin into bracket into quotes small d comma z divided by inside bracket z minus zero point five close the bracket close outer bracket. |
05:59 | Enterஐ அழுத்தவும். |
06:02 | இதற்கு, syslin functionஐ நாம் பயன்படுத்துகிறோம். |
06:05 | இம்முறை, domainஐ , continuous time.க்கு பதிலாக, discrete time என குறிப்பிடுகிறோம். |
06:13 | Step responseஐ சரி பார்க்க, inputஐ , வெளிப்படையாக, ones என நாம் வரையறுக்க வேண்டும். |
06:19 | உதாரணத்திற்கு: 50 pointsக்கு, |
06:22 | Scilab Consoleலில் டைப் செய்க: |
06:25 | u is equal to ones into bracket one comma fifty close the bracket put a semicolon |
06:36 | பின், Enterஐ அழுத்தவும். |
06:38 | இந்த systemஐ simulate செய்ய, csimக்கு பதிலாக, flts functionஐ , நாம் பயன்படுத்த வேண்டும். |
06:45 | Consoleஐ , Clear செய்வதற்கு, |
06:48 | Scilab Consoleலில் டைப் செய்க: clc |
06:51 | y is equal to f l t s into bracket u comma D T System close bracket put a semi colon |
07:02 | பின், Enterஐ அழுத்தவும். |
07:05 | இப்போது, டைப் செய்க: plot of y, பின், Enterஐ அழுத்தவும். |
07:11 | Output plot செய்யப்படும். |
07:14 | Graphic windowஐ மூடவும். |
07:17 | கொடுக்கப்பட்டுள்ள continuous time system.ஐ , discretize செய்வது, பயனளிக்கும். |
07:21 | இது, dscr functionஐ பயன்படுத்தி, செய்யப்படுகிறது. |
07:25 | ஒரு continuous systemஐ வரையறுப்போம், s is equal to percent s, மற்றும், |
07:32 | sys G is equal to syslin into bracket into quotes c comma two divided by into bracket s square plus two multiplied by s plus nine close bracket close outer bracket, பின், Enterஐ அழுத்தவும். |
07:56 | zero point one, sampling periodஉடன், sys G systemஐ , discretize செய்வோம். |
08:04 | Clear செய்ய, Consoleலில் டைப் செய்க: clc , பின், டைப் செய்க: |
08:08 | sys five is equal to d s c r into bracket sys G comma zero point one close the bracket, பின், Enterஐ அழுத்தவும். |
08:25 | Displayஐ தொடர்வதற்கு, Enterஐ அழுத்தவும். |
08:28 | நீங்கள் காண்பது போல், system, A, B, C, D matrixகளாகவும், inital state x zeroஆகவும் discretize செய்யப்படுகிறது. |
08:38 | State space representation.ல், discretized systemஐ நாம் பெறுவதை கவனிக்கவும். |
08:44 | s s two t f functionஐ பயன்படுத்தி, இதை, discrete timeல், ஒரு, transfer function representationஆக நாம் மாற்றலாம். |
08:54 | இதற்கு, Scilab Console Windowக்கு செல்லவும். |
08:58 | அதை clear செய்ய, டைப் செய்க: clc |
09:01 | இப்போது, டைப் செய்க: sys six is equal to s s two t f into bracket sys five comma zero point one close the brackets, பின், Enterஐ அழுத்தவும். |
09:18 | Output, transfer functionஐ கொடுக்கிறது. |
09:22 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
09:24 | state space மற்றும் transfer functionனின், விளக்கங்களுக்கிடையே இடையே மாறுவது |
09:28 | ஒரு discrete time systemஐ வரையறுத்து, அதன் step responseஐ plot செய்வது |
09:33 | ஒரு continuous time system ஐ discretize செய்வது |
09:36 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
09:39 | அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
09:43 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
09:47 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
09:49 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09:52 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
09:56 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:04 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
10:08 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
10:15 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
10:27 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |