Scilab/C4/Discrete-systems/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Discrete Time System குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
00:09 state space மற்றும் transfer functionனின், விளக்கங்களுக்கிடையே இடையே மாறுவது
00:14 ஒரு discrete time systemஐ வரையறுத்து, அதன் step responseஐ plot செய்வது
00:20 ஒரு continuous time system ஐ discretize செய்வது
00:23 செயல்விளக்கத்திற்கு, இயங்கு தளமாக, Ubuntu 12.04ஐயும், Scilab 5.3.3 ஐயும் நான் பயன்படுத்துகிறேன்.
00:31 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Scilabன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
00:36 இல்லையெனில், spoken-tutorial.org வலைத்தளத்தில் உள்ள, Scilab tutorialகளை பார்க்கவும்.
00:44 state space model:
00:46 x dot is equal to A x plus B u
00:49 y is equal to c x plus D u
00:52 sys three is equal to syslin into bracket into quotes c comma A comma B comma C comma D close bracketஆல் குறிப்பிடப்படுகிறது.
01:05 தகுந்த அளவுகளுடைய, முன்பே குறிப்பிடப்பட்ட matrixகளான, A, B, C மற்றும் Dக்கு.
01:11 உங்கள் கணிணியில், Scilabஐ தொடங்கவும்.
01:15 டைப் செய்க: sys three is equal to syslin into bracket into quotes c comma four comma three comma six comma nine close bracket, பின் Enterஐ அழுத்தவும்.
01:32 Displayஐ தொடர்வதற்கு, Enterஐ அழுத்தவும்.
01:35 இது, single state, single input single outputக்கான ஒரு உதாரணமாகும்.
01:40 Output, Matrixகள், A, B, C மற்றும் Dஐயும், initial state x zeroஐயும் கொண்டிருக்கும்.
01:49 Consoleஐ clear செய்ய, டைப் செய்க: clc
01:52 நீங்கள் காண்பது போல், Scilab consoleலில், உதாரணத்திற்கு, matrixகள், A, B, C, Dஐ வரையறுக்கவும்.
02:00 A is equal to open square bracket two space three semicolon four space five close square bracket,
02:09 Enterஐ அழுத்தவும்.
02:11 B is equal to open square bracket one semicolon two close square bracket,
02:17 Enterஐ அழுத்தவும்.
02:19 C is equal to open square bracket minus three space minus six close the square bracket
02:27 பின், Enterஐ அழுத்தவும்.
02:30 D is equal to two,
02:33 Enterஐ அழுத்தவும்.
02:35 முந்தைய commandல், இந்த matrixகளை susbstitute செய்வோம்:
02:39 sys four is equal to syslin into brackets into quotes c comma A comma B comma C comma D close bracket, பின், Enterஐ அழுத்தவும்.
02:57 பின்வரும் output, உங்களுக்கு கிடைக்கும்.
03:00 Displayஐ தொடர்வதற்கு, Enterஐ அழுத்தவும்.
03:03 நீங்கள் காண்பது போல், Ouput, matrixகள், A, B, C, D, மற்றும், initial state x zeroஐ கொண்டிருக்கும்.
03:11 sys4ன், poleகளும், 'A'ன், eigenvalueகளும் , ஒன்றாக இருக்கின்றனவா என்று சரி பார்க்கவும்.
03:17 இதற்கு, p l z r function மற்றும் spec functionஐ , நீங்கள் பயன்படுத்தலாம்.
03:23 ஒரு state-space system sys S S.னின், transfer functionஐ பெற, s s two t f commandஐ பயன்படுத்தலாம்.
03:33 அதை clear செய்ய, Scilab Consoleலில் டைப் செய்க: clc
03:37 பின், டைப் செய்க: sys capital 'T' capital 'F' is equal to s s two t f into bracket sys four close bracket , பின்,
03:50 Enterஐ அழுத்தவும்.
03:52 இந்த outputஐ காண்பீர்கள்.
03:54 அது, sys TF equal to ss two tf into bracket sys of SS வடிவில் இருக்கிறது.
04:01 sys threeக்கு, நாம் முன்னரே வரையறுத்த ss two tf functionஐ பயன்படுத்தவும்.
04:07 sys T F என்பது, 'denom' command பொருந்தக்கூடிய ஒரு புது variable ஆகும்.
04:12 அது, state space formல் இருப்பதால், sys fourக்கு பொருந்தாது.
04:18 பின்வரும் பயிற்சியை தீர்க்கவும்.
04:20 கீழே வரையறுக்கப்பட்டுள்ள, second order transfer functionனின், ஒரு state space realizationஐ கண்டுபிடிக்கவும்.
04:26 t f two s s commandஐ பயன்படுத்தவும்.
04:30 State space formல் இருக்கும் புது systemக்கு, அதாவது, sys S Sக்கு, martrix Aன் eigen மதிப்புகளும், transfer function G of sன், poleகளும் ஒன்றாக இருக்கின்றனவா என்று சரி பார்க்கவும்.
04:43 Transfer functionஐ பெற, system sys S S ன், A, B, C, D matrixகளை பயன்படுத்தி,
04:53 பதில், அசல் தானா என்று சரி பார்க்கவும்.
04:56 நாம், இப்போது, ஒரு, discrete time system.ஐ வரையறுப்போம்.
05:00 Numerator மற்றும் denominator polynomialகளில் உள்ள, variableக்கு, ’z’ஐ பயன்படுத்துவது வழக்கமாகும்.
05:07 Variable ’z’, ஒரு shortcutஐ கொண்டுள்ளதை நினைவில் கொள்ளவும்.
05:11 z is equal to poly into bracket zero comma inside quotes zக்கு பதிலாக, z is equal to percentage zஐ பயன்படுத்தவும்.
05:21 Scilab console.க்கு செல்லவும்.
05:23 Clear செய்ய, டைப் செய்க: clc
05:26 டைப் செய்க: z is equal to percentage z
05:29 பின், Enterஐ அழுத்தவும்.
05:31 இப்போது, ஒரு, first order discrete time system.ஐ வரையறுப்போம்.
05:35 Scilab Consoleலில் டைப் செய்க:
05:39 D T System is equal to syslin into bracket into quotes small d comma z divided by inside bracket z minus zero point five close the bracket close outer bracket.
05:59 Enterஐ அழுத்தவும்.
06:02 இதற்கு, syslin functionஐ நாம் பயன்படுத்துகிறோம்.
06:05 இம்முறை, domainஐ , continuous time.க்கு பதிலாக, discrete time என குறிப்பிடுகிறோம்.
06:13 Step responseஐ சரி பார்க்க, inputஐ , வெளிப்படையாக, ones என நாம் வரையறுக்க வேண்டும்.
06:19 உதாரணத்திற்கு: 50 pointsக்கு,
06:22 Scilab Consoleலில் டைப் செய்க:
06:25 u is equal to ones into bracket one comma fifty close the bracket put a semicolon
06:36 பின், Enterஐ அழுத்தவும்.
06:38 இந்த systemஐ simulate செய்ய, csimக்கு பதிலாக, flts functionஐ , நாம் பயன்படுத்த வேண்டும்.
06:45 Consoleஐ , Clear செய்வதற்கு,
06:48 Scilab Consoleலில் டைப் செய்க: clc
06:51 y is equal to f l t s into bracket u comma D T System close bracket put a semi colon
07:02 பின், Enterஐ அழுத்தவும்.
07:05 இப்போது, டைப் செய்க: plot of y, பின், Enterஐ அழுத்தவும்.
07:11 Output plot செய்யப்படும்.
07:14 Graphic windowஐ மூடவும்.
07:17 கொடுக்கப்பட்டுள்ள continuous time system.ஐ , discretize செய்வது, பயனளிக்கும்.
07:21 இது, dscr functionஐ பயன்படுத்தி, செய்யப்படுகிறது.
07:25 ஒரு continuous systemஐ வரையறுப்போம், s is equal to percent s, மற்றும்,
07:32 sys G is equal to syslin into bracket into quotes c comma two divided by into bracket s square plus two multiplied by s plus nine close bracket close outer bracket, பின், Enterஐ அழுத்தவும்.
07:56 zero point one, sampling periodஉடன், sys G systemஐ , discretize செய்வோம்.
08:04 Clear செய்ய, Consoleலில் டைப் செய்க: clc , பின், டைப் செய்க:
08:08 sys five is equal to d s c r into bracket sys G comma zero point one close the bracket, பின், Enterஐ அழுத்தவும்.
08:25 Displayஐ தொடர்வதற்கு, Enterஐ அழுத்தவும்.
08:28 நீங்கள் காண்பது போல், system, A, B, C, D matrixகளாகவும், inital state x zeroஆகவும் discretize செய்யப்படுகிறது.
08:38 State space representation.ல், discretized systemஐ நாம் பெறுவதை கவனிக்கவும்.
08:44 s s two t f functionஐ பயன்படுத்தி, இதை, discrete timeல், ஒரு, transfer function representationஆக நாம் மாற்றலாம்.
08:54 இதற்கு, Scilab Console Windowக்கு செல்லவும்.
08:58 அதை clear செய்ய, டைப் செய்க: clc
09:01 இப்போது, டைப் செய்க: sys six is equal to s s two t f into bracket sys five comma zero point one close the brackets, பின், Enterஐ அழுத்தவும்.
09:18 Output, transfer functionஐ கொடுக்கிறது.
09:22 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
09:24 state space மற்றும் transfer functionனின், விளக்கங்களுக்கிடையே இடையே மாறுவது
09:28 ஒரு discrete time systemஐ வரையறுத்து, அதன் step responseஐ plot செய்வது
09:33 ஒரு continuous time system ஐ discretize செய்வது
09:36 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
09:39 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
09:43 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
09:47 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
09:49 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09:52 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
09:56 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:04 ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
10:08 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
10:15 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
10:27 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா

Contributors and Content Editors

Jayashree, Priyacst