OpenFOAM/C2/Installing-Running/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 17:17, 28 November 2017 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | OpenFOAM மற்றும் paraView ஐ , நிறுவி, run செய்வது குறித்தspoken tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில், நான் உங்களுக்கு காட்டப்போவது: |
00:11 | OpenFOAM , Paraviewஐ , எப்படி நிறுவி, run செய்வது, மற்றும் |
00:15 | ஒரு Lid driven cavity caseஐ எப்படி தீர்ப்பது. |
00:19 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு 10.04, |
00:26 | OpenFOAM பதிப்பு 2.1.0, ParaView பதிப்பு 3.12.0ஐ பயன்படுத்துகிறேன். |
00:33 | OpenFOAM, 'Windows' platform ல், run செய்யாது என்பதை கவனிக்கவும். |
00:37 | மேலும், OpenFOAM v 2.1.0, Ubuntu பதிப்பு 10.04, மற்றும், அதற்கு மேலானவற்றிற்கும் ஆக இருக்கிறது என்பதை கவனிக்கவும். |
00:45 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Computational Fluid Dynamics, மற்றும், Linux commandகள் பற்றிய அடிப்படை, |
00:52 | தெரிந்து இருக்க வேண்டும். |
00:55 | OpenFOAMஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். |
00:57 | அது ஒரு, Open Source Computational Fluid Dynamics Software ஆகும். |
01:02 | 2 dimensionகள், மேலும், 3 dimensionகளைக் கொண்ட, CFD சிக்கல்களை தீர்ப்பதற்கு, அதிக வகை solverகளை, |
01:08 | இது கொண்டிருக்கிறது. |
01:11 | இப்போது, Paraviewஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். |
01:14 | OpenFOAM ல், பெற்ற முடிவுகளை, காட்ச்சிப்படுத்த, இது பயன்படுத்தப்படுகிறது. |
01:19 | Synaptic package managerன் மூலம், OpenFOAM மற்றும் paraView ஐ நிறுவலாம். |
01:24 | Synaptic Package Managerக்கு, System > Administration > Synaptic Package Managerக்கு செல்லவும். |
01:33 | உங்கள் passwordஐ டைப் செய்யவும். |
01:41 | Search Boxல், டைப் செய்க: "OpenFOAM". |
01:49 | நீங்கள், openfoam மற்றும் paraViewவையும் காணலாம். |
01:54 | நிறுவுதலுக்கு, அவை இரண்டையும்mark செய்யவும். |
02:06 | பின், நிறுவ, Applyஐ க்ளிக் செய்யவும். |
02:12 | நிறுவுதலுக்கு, அது சிறிது நேரம் எடுக்கலாம். |
02:15 | OpenFOAM மற்றும்Paraview, நிறுவப்பட்டுவிட்டது. |
02:21 | Synaptic Package Managerபற்றிய மேலும் விவரங்களுக்கு, |
02:25 | இந்த URLலில் இருக்கின்ற, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்: http://www.spoken-tutorials.org |
02:29 | மாறாக, இந்த URLலில் இருக்கின்ற, openfoam வலைத்தளத்தில் இருந்தும், நீங்கள் OpenFOAM மற்றும்Paraviewஐ நிறுவலாம்: http://www.openfoam.com/download |
02:38 | நான் browserஐ திறக்கிறேன். |
02:45 | Browser URLலில்,டைப் செய்க: http://www.openfoam.com/download. பின், Enter.ஐ அழுத்தவும். |
03:10 | Scroll-down செய்து, Ubuntu Deb packக்கு செல்லவும். இதை பெரிதாக்குகிறேன். |
03:23 | "Ubuntu Deb Pack Installation"க்கு சென்று, அதை க்ளிக் செய்யவும். |
03:33 | சிறிதாக்குகிறேன். Scroll-down செய்து, Installationக்கு செல்லவும். |
03:40 | நிறுவுதலின் முதல் pointல் இருந்து, |
03:43 | இந்த command lineஐ copy செய்து, |
03:46 | அதை, terminal windowவில் paste செய்யவும். |
03:49 | ஒரு terminal windowஐ திறக்க, |
03:52 | உங்கள், keyboardல், Ctrl, Alt and t keyகளை ஒன்றாக அழுத்தவும், அல்லது, |
03:59 | Applications > Accessories > Terminalக்கு செல்லவும். |
04:06 | ஒரு terminal windowஐ திறக்கவும். |
04:10 | இப்போது, இந்தcommand lineஐ copy செய்து, அதை, terminal windowவில் paste செய்யவும். |
04:20 | "lsb_release -cs"க்கு பதிலாக, |
04:26 | நீங்கள் பயன்படுத்துகின்ற, Linux பதிப்பின் பெயரை வைக்கவும். |
04:30 | Browserக்கு திரும்பவும். Installationக்கு மேல், வெவ்வேறுUbuntu பதிப்புகள், மற்றும், code பெயர்களை நீங்கள் காணலாம். |
04:40 | நான் Linux 10.04 ஐ பயன்படுத்துவதால், |
04:45 | நான், "lsb_release -cs"க்கு பதிலாக, "lucid"ஐ வைக்கிறேன். |
04:53 | Terminal windowஐ திறக்கவும். |
04:55 | இதற்குப் பதிலாக, "lucid"ஐ வைக்கிறேன். பின், Enter.ஐ அழுத்தவும். |
05:04 | இங்கு, நிறுவுதல் முழுமை பெறவில்லை என்பதை கவனிக்கவும். |
05:08 | 1-2-3 மற்றும் 4, என்ற |
05:10 | வரிசைமுறையை நீங்கள் பின்பற்றினால், OpenFOAM மற்றும்Paraviewன் நிறுவுதல் முடிந்துவிடும். |
05:19 | சிறிது நேரத்திற்கு முன்பு, Synaptic Pacakage Managerன் மூலம், OpenFOAM மற்றும் Paraviewஐ நான் ஏற்கனவே நிறுவிவிட்டேன். |
05:27 | இப்போது, நிறுவப்பட்ட softwareஐ நாம் configure செய்ய வேண்டும். |
05:31 | இதைச் செய்ய, bash fileஐ நாம் edit செய்ய வேண்டும். |
05:35 | ஒரு புது, command terminalஐ திறக்கவும். |
05:39 | Command terminalலில் டைப் செய்க: "gedit ~/.bashrc". பின், Enter.ஐ அழுத்தவும். |
05:50 | இது bash fileஐ திறக்கும். |
05:54 | இதை, capture areaக்கு இழுக்கிறேன். Bash fileன் கீழ் வரை, scroll-down செய்யவும். |
06:05 | இப்போது, browserக்கு திரும்பவும். |
06:09 | Scroll-down செய்து, User Configrationக்கு திரும்பவும். |
06:13 | இரண்டாவது pointஐ பார்க்கவும். |
06:15 | இந்த வரியை copy செய்து, அதை bash fileன் கடைசியில்paste செய்யவும். |
06:25 | அதை சேமித்து, bash fileஐ மூடவும். |
06:31 | இப்போது, நிறுவப்பட்ட applicationஐ நாம் சோதிக்க வேண்டும். |
06:35 | இதைச் செய்ய, ஒரு புது, command terminalஐ திறக்கவும். |
06:40 | இதை, capture areaக்கு இழுக்கிறேன். |
06:49 | Command terminalலில் டைப் செய்க: "icoFoam"( இங்கு, 'F' capitalஆக இருப்பதை கவனிக்கவும்) space -(dash) help |
06:59 | பின், Enterஐ அழுத்தவும். |
07:03 | Usage message ஒன்று தோன்றும். |
07:06 | OpenFoamஐ தொடங்க, இப்போது நீங்கள் தயாராக உள்ளீர்கள். |
07:10 | இப்போது, ஒரு working directoryஐ எப்படி set செய்வது என காட்டுகிறேன். |
07:14 | Run என்ற பெயர் கொண்ட, ஒரு project அல்லது, ஒரு user directoryஐ உருவாக்கவும். |
07:21 | ஒரு புது, command terminalஐ திறக்கவும். இதை, மீண்டும், capture areaக்கு இழுக்கிறேன். |
07:36 | Command terminalலில் டைப் செய்க: mkdir (space) -p (space) $FOAM_RUN( இங்கு, 'FOAM' மற்றும், 'RUN' capitalஆக இருப்பதை கவனிக்கவும்). பின், Enterஐ அழுத்தவும். |
07:55 | Openfoam distributionல் இருந்து, tutorial directory ஐ , run directoryக்கு copy செய்யவும். |
08:01 | அதற்கு, terminalலில், டைப் செய்க: cp (space) -r (space) $FOAM_TUTORIALS (space) $FOAM_RUN |
08:18 | ( இங்கு, 'FOAM', 'TUTORIALs' மற்றும், 'RUN', capitalஆக இருப்பதை கவனிக்கவும்). பின், Enterஐ அழுத்தவும். |
08:28 | இரண்டு directoryகளும், இப்போது உருவாக்கப்பட்டுவிட்டன. |
08:31 | Directoryகளைக் காண, Places > 'Home' folder > 'OpenFOAM' folder.க்கு செல்லவும். |
08:40 | 'ttt-2.1.0'ஐ நீங்கள் காணலாம். அதை க்ளிக் செய்யவும். |
08:44 | Run மற்றும்tutorials. |
08:48 | இதை மூடவும். |
08:51 | நான் slideகளுக்கு திரும்பச் செல்கிறேன். |
08:56 | Synaptic Package Manager அல்லதுUbuntu Debian pack வலைத்தளத்தில் |
09:00 | இருந்து, OpenFOAM மற்றும் Paraviewஐ தரவிறக்கும் போது, ஏதேனும்error நிகழ்ந்தால், |
09:05 | பின், source pack installationல் இருந்து, OpenFoam மற்றும் paraViewஐ நீங்கள் தரவிறக்கி, நிறுவிக் கொள்ளலாம். |
09:11 | Source pack நிறுவுதலுக்கு, openfoam வலைத்தளத்தின், Download பக்கத்திற்கு செல்லவும். |
09:18 | இப்போது, இதை பெரிதாக்குகிறேன். |
09:21 | Scroll-down செய்து, Source Pack Installation க்கு செல்லவும். இப்போது, இதை க்ளிக் செய்யவும். |
09:32 | இப்போது, Scroll-down செய்து, Packs க்கு செல்லவும். |
09:38 | இந்த 2 'tar' fileகளையும் download செய்து, சேமிக்கவும். இந்த 2 'tar' fileகளை, நான் ஏற்கனவே, download செய்து, சேமித்துவிட்டேன். |
09:48 | இதற்குப் பிறகு, உங்கள் home directoryக்கு செல்லவும். |
09:51 | இதைச் செய்ய, Places > home folderக்கு செல்லவும். |
09:56 | இதை, capture areaக்கு இழுக்கிறேன். |
10:00 | உங்கள் home directoryல், உங்களுக்கு விருப்பமான பெயரை வைத்து, ஒரு folderஐ உருவாக்கவும். |
10:09 | இதை, 'abc' என நான் வைக்கிறேன். |
10:15 | நீங்கள் தற்போது உருவாக்கிய folderல், தரவிறக்கிய 2 fileகளை copy செய்யவும். |
10:20 | இதைச் செய்ய, இந்த இரண்டு 'tar' fileகளை copy செய்து,நீங்கள் தற்போது உருவாக்கிய folderல், அவற்றைpaste செய்யவும். |
10:37 | அதே folderலில், இந்த இரண்டு fileகளையும், Unzip அல்லது Untar செய்யவும். இங்கு, extract செய்யவும். இது, சில நிமிடங்கள் எடுக்கலாம். |
10:47 | இதற்குப் பிறகு, ஒரு புது command terminalஐ திறக்கவும். |
10:51 | இதில், உங்கள் home folderக்கு செல்லவும். |
10:54 | டைப் செய்க: ls, பின், Enterஐ அழுத்தவும். |
11:00 | இப்போது, நீங்கள் untare செய்த, tar fileகளை கொண்டிருக்கின்ற, அதே folderக்கு செல்லவும். |
11:06 | இப்போது, டைப் செய்க: cd (space) abc, பின், Enterஐ அழுத்தவும். |
11:13 | இப்போது, 'abc'யினுள், இருக்கின்ற contentகளை பார்க்க, டைப் செய்க: ls, பின், Enterஐ அழுத்தவும். |
11:24 | இப்போது, source pack installationக்கு, OpenFOAM வலைதளத்தின், Download பக்கத்திற்கு, திரும்பச் செல்லவும். |
11:32 | OpenFOAM மற்றும்Paraview வின், ubuntu distributionக்கு, கீழ்காணும் படிகளை பின்பற்றவும். |
11:39 | OpenFOAM மற்றும் Paraviewஐ , நாம் இங்கு compile செய்ய வேண்டும். |
11:43 | இது, 4ல் இருந்து, 5மணி நேரங்கள் எடுக்கலாம். ஆனால், இவ்வழிமுறை, எப்போதும் வேலை செய்கிறது. |
11:50 | ஒரு உதாரணத்தின் மூலம், OpenFOAMல் ஒரு சிக்கலை எப்படி தீர்ப்பது என்று காண்போம். |
11:56 | உதாரணமாக, ஒரு Lid Driven Cavityஐ நான் எடுத்துக் கொள்கிறேன். |
11:59 | இது ஒரு 2D சிக்கல். இங்கு, மேலுள்ள plate, ஒரு குறிப்பிட்ட velocityஉடன் நரகர்கிறது, மற்றும், plateன் மற்ற மூன்று பக்கங்கள், நிலையாக வைக்கப்பட்டுள்ளன. |
12:09 | நான் இங்கு பயன்படுத்துகின்ற solverன் வகை, "icoFoam" எனப்படும், ஒரு incompressible flowவுக்கான ஒன்றாகும். |
12:17 | இப்போது, மீண்டும், ஒரு புது command terminalஐ திறக்கவும். |
12:22 | நான் இதை capture areaக்கு இழுக்கிறேன். |
12:31 | Lid driven cavity சிக்கலுக்கான pathஐ டைப் செய்யவும். |
12:35 | இந்த சிக்கல், ஏற்கனவே OpenFOAMல் set செய்யப்பட்டுள்ளதை கவனிக்கவும். |
12:41 | Command terminalலில் டைப் செய்க: run. |
12:45 | இது, OpenFOAM ன் run directoryக்கு உங்களை கொண்டு செல்லும். பின், Enterஐ அழுத்தவும். |
12:53 | இப்போது டைப் செய்க: cd (space) tutorials . பின், Enterஐ அழுத்தவும். |
12:59 | cd (space) incompressible, பின், Enterஐ அழுத்தவும். |
13:07 | cd (space) icoFoam( இங்கு, 'F' capitalஆக இருப்பதை கவனிக்கவும்). பின், Enterஐ அழுத்தவும். |
13:15 | cd (space) cavity. பின், Enterஐ அழுத்தவும். |
13:20 | Cavityயினுள் இருக்கின்ற contentகளைக் காண, டைப் செய்க: ls, பின், Enterஐ அழுத்தவும். |
13:27 | நீங்கள் மூன்று fileகளைக் காணலாம்: '0', 'constant' மற்றும்'system'. |
13:33 | இப்போது, நாம் geometryஐ mesh செய்ய வேண்டும். |
13:35 | இதை, OpenFOAM ன் blockMesh utilityஐ வைத்து செய்யலாம். |
13:40 | Terminal windowவில், டைப் செய்க: "blockMesh"( இங்கு, 'M' capitalஆக இருப்பதை கவனிக்கவும்). பின், Enterஐ அழுத்தவும். |
13:52 | Meshing முடிந்துவிட்டது. |
13:56 | இப்போது, solver 'icoFoam'ஐ run செய்ய, terminalலில் டைப் செய்க: "icoFoam", ( இங்கு, 'F' capitalஆக இருப்பதை கவனிக்கவும்), பின், Enterஐ அழுத்தவும். |
14:09 | ஓடிக்கொண்டிருக்கின்றiterationகளை, terminal windowவில் காணலாம். |
14:13 | இங்கு, solving pointஐ நாம் நிறைவு செய்துவிட்டதை நாம் கவனிக்கிறோம். |
14:16 | இந்த முடிவுகளை காட்சிப்படுத்த, paraview windowஐ திறப்போம். |
14:21 | Paraviewஐ திறக்க, terminalலில் டைப் செய்க: “paraFoam”, ( இங்கு, 'F' capitalஆக இருப்பதை கவனிக்கவும்), பின், Enterஐ அழுத்தவும். |
14:42 | இது paraView windowஐ திறக்கும். |
14:45 | இப்போது, இடது பக்கத்தில், |
14:48 | object inspector menuவில், |
14:50 | geometryஐ காண, Applyஐ க்ளிக் செய்யவும். |
14:54 | நீங்கள் Lid Driven Cavityஐ காணலாம். |
14:57 | இப்போது, boundary conditionகளைக் காண, Object inspector menuவில், scroll-dow செய்து, Mesh Partsக்கு செல்லவும். |
15:08 | Internel Meshஐ uncheck செய்து, Applyஐ க்ளிக் செய்யவும். |
15:13 | Geometry மறைந்துவிடுகிறது. |
15:15 | இப்போது, moving மற்றும் fixedWallகளைக் காண, |
15:19 | இரண்டு boxகளையும் check செய்து, Applyஐ க்ளிக் செய்யவும். |
15:30 | இப்போது, Movingwallஐ uncheck செய்து, Applyஐ க்ளிக் செய்யவும். |
15:35 | தற்போது மறைந்த, மூன்றுfixed wallகளையும், moving wallஐயும் நீங்கள் காணலாம். |
15:44 | OpenFoam மற்றுமparaViewஐ run செய்து முடித்துவிட்டோம். |
15:49 | பிற்காலத்தில், OpenFOAMன் முடிவுகளை, தீர்ப்பது மற்றும் காட்ச்சிப்படுத்துவது மீதான டுட்டோரியல்களை அதிகம் காண்போம். |
15:56 | Slideகளுக்கு திரும்புகிறேன். |
16:01 | இந்த டுடோரியலில் , Synaptic Package Manager |
16:05 | மற்றும் வலைதளத்தின் மூலம் OpenFOAM மற்றும் Paraviewஐ எப்படி நிறுவுவது என்று கற்றோம், மற்றும், ஒரு lid driven cavityஐ தீர்த்தோம். |
16:12 | பயிற்சியாக, OpenFOAM மற்றும் Paraviewஐ நிறுவவும். |
16:17 | இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . |
16:21 | அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
16:24 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
16:29 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
16:31 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
16:34 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
16:38 | மேலும் விவரங்களுக்கு sptutemail@gmail.comக்கு மின்னஞ்சல் செய்யவும். |
16:45 | Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
16:49 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
16:56 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
17:01 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது, ஜெயஸ்ரீ.குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |