Difference between revisions of "OpenModelica/C2/Examples-through-OMEdit/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 || '''Time''' || '''Narration''' |- || 00:01 |'''OMEdit வழியாக உதாரணங்கள்''' குறித்த இந்த ஸ்போக...") |
|||
Line 17: | Line 17: | ||
|- | |- | ||
| | 00:25 | | | 00:25 | ||
− | | ஆனால், இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ள செயல்முறை, '''Windows''' , ''' | + | | ஆனால், இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ள செயல்முறை, '''Windows''' , '''Mac OS X''' அல்லது '''ARM''' மீதான '''FOSSEE OS''' , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது. |
|- | |- |
Latest revision as of 10:39, 22 December 2017
Time | Narration |
00:01 | OMEdit வழியாக உதாரணங்கள் குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், வெவ்வேறு Modelica library classகளை திறந்து, simulate செய்யக் கற்போம். |
00:13 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica பதிப்பு 1.9.5 மற்றும் Ubuntu Linux OS 14.04ஐ பயன்படுத்துகிறேன். |
00:25 | ஆனால், இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ள செயல்முறை, Windows , Mac OS X அல்லது ARM மீதான FOSSEE OS , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது. |
00:37 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில், OMEdit நிறுவப்பட்டிருக்க வேண்டும். |
00:43 | OMEdit windowவில் எப்படி வேலை செய்வது என்றும் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். |
00:47 | இல்லையெனில், இந்த வலைதளத்தில் இருக்கின்ற முந்தையOpenModelica டுடோரியல்களை பார்க்கவும். |
00:53 | OMEdit windowக்கு மாறுவோம். |
00:57 | OMEdit windowவின் இடது பக்கத்தில், Libraries Browserஐ நாம் காண்கிறோம். இங்கு, libraryகளின் ஒரு பட்டியலை நாம் காணலாம். |
01:07 | Modelica libraryஐ விரிவாக்குவோம். இதைச் செய்ய, Modelica libraryன் இடது பக்கத்தில் இருக்கின்ற arrow headஐ க்ளிக் செய்யவும். |
01:16 | இப்போது, Electrical libraryல் இருந்து, ஒரு உதாரணத்தை நான் விளக்குகிறேன். |
01:21 | Electrical libraryஐ விரிவாக்கவும். |
01:24 | Electrical libraryன் இடது பக்கத்தில் இருக்கின்ற arrow headஐ க்ளிக் செய்யவும். |
01:28 | Electricalன் கீழ், நாம் Analog libraryஐ காண்கிறோம். |
01:32 | Analog libraryஐ விரிவாக்குவோம். |
01:35 | மீண்டும், பல வெவ்வேறு libraryகள் காட்டப்படுவதை நாம் காணலாம். |
01:39 | இப்போது, Example libraryஐ விரிவாக்குவோம். |
01:43 | இங்கு, Analogன் வெவ்வேறு உதாரணங்களை நாம் காணலாம். |
01:48 | அடுத்து, Rectifier என்ற பெயருடைய classஐ நாம் திறப்போம். |
01:53 | Rectifierஐ ரைட்-க்ளிக் செய்து, Open Classஐ தேர்ந்தெடுக்கவும். |
01:58 | Classஐ திறக்க, classன் பெயரையும் நாம் டபுள்-க்ளிக் செய்யலாம். |
02:03 | இப்போது, நாம் Modeling Perspective windowவில் உள்ளோம். |
02:07 | முன்னிருப்பாக, class, Diagram Viewல் திறக்கிறது. |
02:11 | இந்தத் தொடரில், முன்பே, இரண்டு viewகளுக்கிடையே எப்படி மாற வேண்டும் என்று நான் ஏற்கனவே விளக்கிவிட்டேன். |
02:18 | Text View iconஐ க்ளிக் செய்து, Text Viewக்கு மாறுவோம். |
02:24 | இங்கு, Rectifier classக்கு தொடர்புடைய, Modelica codeஐ நாம் காணலாம். |
02:30 | ஒரு modelஐ simulate செய்வதற்கு முன்பு, modelன் சரிநிலையை நாம் சரி பார்க்க வேண்டும். |
02:36 | இதைச் செய்ய, முதலில், tool barல், Check All Models பட்டனை கண்டுபிடிக்கவும். |
02:42 | இந்த பட்டன் மீது, இரண்டு வெள்ளை நிற tickகள் இருக்கும். அதை க்ளிக் செய்யவும். |
02:48 | உடனே, windowவின் கீழ், Messages Browser திறக்கிறது. |
02:54 | Modelica classக்கு தொடர்புடைய messageகளை இது காட்டும். |
02:58 | இப்போது, modelஐ simulate செய்ய முயற்சிப்போம். |
03:00 | Tool barல் இருக்கின்ற, பச்சை நிற arrow பட்டனை க்ளிக் செய்யவும். |
03:07 | இதுவே, modelஐ simulate செய்ய பயன்படுத்தப்படுகின்றSimulate பட்டன் ஆகும். |
03:13 | Modelஐ simulate செய்ய, Ctrl மற்றும்B keyகளையும் நாம் அழுத்தலாம். |
03:18 | Simulate செய்த பிறகு, ஒரு புது window திறக்கிறது. |
03:21 | இது classன் compilation செயல்முறையை காட்டுகிறது. |
03:26 | Compilation வெற்றிகரமாக முடிந்த பிறகு, output window, messageஐ காட்டுகிறது: Simulation process finished successfully. இந்த windowஐ மூடவும். |
03:37 | முன்னிருப்பாக, OMEdit windowல், Plotting Perspective இப்போது திறக்க வேண்டும். |
03:43 | அது திறக்கவில்லையெனில், கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Plotting பட்டனை க்ளிக் செய்யவும். |
03:48 | Plotting Perspectiveஐ திறக்க, Ctrl மற்றும்F3 keyகளையும் நாம் அழுத்தலாம். |
03:54 | இங்கு, Modelica class.ன், simulation முடிவுகளை நாம் காணலாம். |
03:59 | Plotting Perspectiveன், வலது பக்கத்தில் இருக்கின்ற, Variables Browser windowஐ பார்க்கவும். |
04:05 | Variables Browserன் கீழ்: ஒரு Modelica class.ன், input variableன் மதிப்புகளை மாற்றக் கற்போம். |
04:13 | முன்னிருப்பாக, IDC = 500, Losses = 2890.26 |
04:22 | IDCன் மதிப்பை மாற்றி, Lossesன் மதிப்புகள் எப்படி மாறுகின்றன என்று பார்க்கவும். |
04:28 | IDCன் மதிப்பை, 500ல் இருந்து, 250 க்கு மாற்றுவோம். |
04:33 | பின், Enterஐ அழுத்தவும். |
04:37 | Windowவின் மேல் வலது மூலைக்கு செல்லவும். |
04:39 | Re-simulate பட்டனை க்ளிக் செய்யவும். |
04:42 | Success message window திறக்கும். |
04:46 | இந்தwindowஐ மூடவும். |
04:48 | Simulation நிறைவு பெற்றவுடன், மாற்றங்களை குறித்துக் கொள்ளவும். Losses = 1756.77 |
04:57 | இப்போது, ஒரு plotஐ எப்படி உருவாக்குவதென விளக்குகிறேன். |
05:01 | Losses மற்றும்Timeக்கும் இடையே ஒரு plotஐ உருவாக்குவோம். |
05:06 | Losses variableக்கு எதிரே இருக்கின்ற check boxஐ க்ளிக் செய்யவும். |
05:10 | Time on the X-axis மற்றும்Losses on the Y-axisக்கும் இடையே ஒரு plotஐ நாம் காணலாம். |
05:17 | மாறுபடுகின்ற timeக்கு, diode bridgeக்கான power lossesஐ , இந்த plot வர்ணிக்கிறது. |
05:24 | முன்னிருப்பாக, simulation, 0ல் இருந்து, 0.1 unit நேரத்திற்குrun செய்கிறது. |
05:31 | Simulation Setup optionஐ பயன்படுத்தி, இந்த இடைவெளியை நாம் மாற்ற முடியும். |
05:36 | இதைச் செய்ய, Modeling Perspective.க்கு செல்லவும். |
05:40 | Modeling பட்டனை க்ளிக் செய்யவும். |
05:43 | Tool barல் இருக்கின்ற, Simulation Setup optionஐ க்ளிக் செய்யவும். |
05:47 | Simulation Setup window திறக்கிறது. |
05:50 | இங்கு, Start Timeஐ , 0.01 unitக்கு மாற்றவும். |
05:55 | Simulate check box, check செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
05:59 | பின், Okஐ க்ளிக் செய்யவும். |
06:02 | உடனே, success message window ஐ நாம் காண்கிறோம். |
06:06 | இந்தwindowஐ மூடவும். |
06:08 | 0.01ல் இருந்து, 0.1 வரைunit நேரத்துடன் கூடிய, simulation இடைவெளிக்கு, class re-simulate செய்யப்படுகிறது. |
06:16 | இந்த முடிவுகளை நீக்குவோம். |
06:18 | அதைச் செய்ய, Rectifierஐ ரைட்-க்ளிக் செய்து, பின், Delete Resultஐ க்ளிக் செய்யவும். |
06:26 | முடிவு, இப்போது நீக்கப்பட்டுவிட்டது. |
06:29 | இப்போது, Mechanics libraryல் இருந்து, ஒரு உதாரணத்தை விளக்குகிறேன். |
06:34 | முதலில், Mechanics libraryஐ விரிவாக்குவோம். |
06:38 | Mechanicsன் கீழ், நாம் Multibody libraryஐ பார்க்கிறோம். |
06:43 | Multibody libraryஐயும் விரிவாக்குவோம். |
06:47 | இதற்குப் பிறகு, Example libraryஐ விரிவாக்குவோம். |
06:51 | இங்கு, Multibody Mechanicsன் வெவ்வேறு உதாரணங்களை நாம் காணலாம். |
06:56 | அடுத்து, நாம் Elementary libraryஐ விரிவாக்குவோம். |
07:00 | DoublePendulum என்ற பெயருடைய classஐ திறப்போம். |
07:04 | இதைச் செய்ய, DoublePendulumஐ ரைட்-க்ளிக் செய்து, Open Classஐ தேர்ந்தெடுக்கவும். |
07:11 | Class, Text viewல் திறக்கிறது. |
07:14 | இப்போது, tool barல், Check All Models பட்டனை க்ளிக் செய்யவும். |
07:19 | Messages Browserஐ கவனிக்கவும். |
07:22 | Modelica classக்கு தொடர்புடைய messageகளை இது காட்டும். |
07:27 | இப்போது, modelஐ simulate செய்ய முயற்சிப்போம். |
07:31 | அதைச் செய்ய, tool barல், Simulate பட்டனை க்ளிக் செய்யவும். |
07:35 | Compilation வெற்றிகரமாக முடிந்த பிறகு, OMEdit windowவில், Plotting Perspective திறக்கிறது. |
07:43 | Variables Browserன் கீழ் இருக்கின்ற, damper variableஐ விரிவாக்குவோம். |
07:49 | முன்னிருப்பாக, d = 0.1, relative angular acceleration(a_rel) = 11.567 மற்றும்relative rotational angle [der(phi_rel)] = 4.1 |
08:05 | dன் மதிப்பை, 0.1ல் இருந்து, 0.05க்கு மாற்றுவோம். பின், Enterஐ அழுத்தவும். |
08:14 | பின், Re-simulate பட்டனை க்ளிக் செய்யவும். |
08:17 | Simulation முடிந்த பிறகு, மாற்றங்களை கவனிக்கவும். |
08:22 | relative angular acceleration (a_rel) = 15.449 மற்றும்relative rotational angle [der(phi_rel)] = 4.359 |
08:33 | இப்போது, relative angular acceleration மற்றும் Timeக்கும் இடையே, ஒரு plotஐ உருவாக்குவோம். |
08:40 | a_rel variableக்கு எதிரே உள்ள check boxஐ க்ளிக் செய்யவும். |
08:46 | Time on the X-axis மற்றும்a_rel on the Y-axis க்கும் இடையே, ஒரு plotஐ நாம் காண்கிறோம். |
08:54 | மாறுபடுகின்ற Timeக்கு, relative angular accelerationஐ இந்த plot வர்ணிக்கிறது. |
09:00 | முன்னிருப்பாக, simulation, 0ல் இருந்து, 3 unit நேரத்திற்குrun செய்கிறது. |
09:06 | இந்த இடைவெளியை நாம் மாற்றுவோம். |
09:10 | இடைச் செய்ய, Modeling Perspectiveக்கு செல்லவும். |
09:14 | Tool barல் இருக்கின்ற, Simulation Setup optionஐ க்ளிக் செய்யவும். |
09:18 | Simulation Setup window திறக்கிறது. |
09:21 | இங்கு, Start Timeஐ , 1 unitக்கும், Stop Timeஐ , 5 unitகளுக்கும் மாற்றவும். |
09:28 | Simulate check box, check செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
09:32 | பின், Okஐ க்ளிக் செய்யவும். |
09:35 | நாம், success message window ஐ பெறுகிறோம். |
09:37 | இந்தwindowஐ மூடவும். |
09:39 | 0ல் இருந்து, 5 வரைunit நேரத்துடன் கூடிய, simulation இடைவெளிக்கு, class re-simulate செய்யப்படுகிறது. |
09:45 | தேவையானplot உருவாக்கப்பட்டவுடன், நாம் முடிவுகளை நீக்கி விடலாம். |
09:50 | Variables Browserல், DoublePendulumஐ ரைட்-க்ளிக் செய்யவும். |
09:55 | Delete Resultஐ தேர்ந்தெடுக்கவும். முடிவு இப்போது நீக்கப்பட்டுவிட்டது. |
10:01 | சுருங்கச் சொல்ல. |
10:03 | இந்த டுடோரியலில், வெவ்வேறு Modelica library classகளை திறந்து, simulate செய்யக் கற்றோம். |
10:10 | பயிற்சியாக: Modelicaவில், Magnetic libraryஐ விரிவாக்கவும். |
10:16 | FluxTubes libraryல், SaturatedInductor classஐ simulate செய்யவும் |
10:21 | சில input variableகளின் மதிப்பை மாற்றி, re-simulate செய்யவும். |
10:26 | variable rன், i மற்றும்LossPowerக்கு இடையே ஒரு Parametric plotஐ உருவாக்கவும். |
10:32 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். அது, spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
10:41 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:53 | இந்த spoken tutorialலில் உங்களுக்கு, ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும். |
11:00 | FOSSEE குழு, பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை ஒருங்கிணைக்கிறது. இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
10:15 | FOSSEE குழு, commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க உதவுகிறது. |
10:22 | இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
10:31 | Spoken Tutorial மற்றும்FOSSEE திட்டங்களுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
10:40 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |