OpenModelica/C2/Examples-through-OMEdit/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 OMEdit வழியாக உதாரணங்கள் குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், வெவ்வேறு Modelica library classகளை திறந்து, simulate செய்யக் கற்போம்.
00:13 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica பதிப்பு 1.9.5 மற்றும் Ubuntu Linux OS 14.04ஐ பயன்படுத்துகிறேன்.
00:25 ஆனால், இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ள செயல்முறை, WindowsMac OS X அல்லது ARM மீதான FOSSEE OS , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது.
00:37 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில், OMEdit நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
00:43 OMEdit windowவில் எப்படி வேலை செய்வது என்றும் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
00:47 இல்லையெனில், இந்த வலைதளத்தில் இருக்கின்ற முந்தையOpenModelica டுடோரியல்களை பார்க்கவும்.
00:53 OMEdit windowக்கு மாறுவோம்.
00:57 OMEdit windowவின் இடது பக்கத்தில், Libraries Browserஐ நாம் காண்கிறோம். இங்கு, libraryகளின் ஒரு பட்டியலை நாம் காணலாம்.
01:07 Modelica libraryஐ விரிவாக்குவோம். இதைச் செய்ய, Modelica libraryன் இடது பக்கத்தில் இருக்கின்ற arrow headஐ க்ளிக் செய்யவும்.
01:16 இப்போது, Electrical libraryல் இருந்து, ஒரு உதாரணத்தை நான் விளக்குகிறேன்.
01:21 Electrical libraryஐ விரிவாக்கவும்.
01:24 Electrical libraryன் இடது பக்கத்தில் இருக்கின்ற arrow headஐ க்ளிக் செய்யவும்.
01:28 Electricalன் கீழ், நாம் Analog libraryஐ காண்கிறோம்.
01:32 Analog libraryஐ விரிவாக்குவோம்.
01:35 மீண்டும், பல வெவ்வேறு libraryகள் காட்டப்படுவதை நாம் காணலாம்.
01:39 இப்போது, Example libraryஐ விரிவாக்குவோம்.
01:43 இங்கு, Analogன் வெவ்வேறு உதாரணங்களை நாம் காணலாம்.
01:48 அடுத்து, Rectifier என்ற பெயருடைய classஐ நாம் திறப்போம்.
01:53 Rectifierஐ ரைட்-க்ளிக் செய்து, Open Classஐ தேர்ந்தெடுக்கவும்.
01:58 Classஐ திறக்க, classன் பெயரையும் நாம் டபுள்-க்ளிக் செய்யலாம்.
02:03 இப்போது, நாம் Modeling Perspective windowவில் உள்ளோம்.
02:07 முன்னிருப்பாக, class, Diagram Viewல் திறக்கிறது.
02:11 இந்தத் தொடரில், முன்பே, இரண்டு viewகளுக்கிடையே எப்படி மாற வேண்டும் என்று நான் ஏற்கனவே விளக்கிவிட்டேன்.
02:18 Text View iconஐ க்ளிக் செய்து, Text Viewக்கு மாறுவோம்.
02:24 இங்கு, Rectifier classக்கு தொடர்புடைய, Modelica codeஐ நாம் காணலாம்.
02:30 ஒரு modelஐ simulate செய்வதற்கு முன்பு, modelன் சரிநிலையை நாம் சரி பார்க்க வேண்டும்.
02:36 இதைச் செய்ய, முதலில், tool barல், Check All Models பட்டனை கண்டுபிடிக்கவும்.
02:42 இந்த பட்டன் மீது, இரண்டு வெள்ளை நிற tickகள் இருக்கும். அதை க்ளிக் செய்யவும்.
02:48 உடனே, windowவின் கீழ், Messages Browser திறக்கிறது.
02:54 Modelica classக்கு தொடர்புடைய messageகளை இது காட்டும்.
02:58 இப்போது, modelஐ simulate செய்ய முயற்சிப்போம்.
03:00 Tool barல் இருக்கின்ற, பச்சை நிற arrow பட்டனை க்ளிக் செய்யவும்.
03:07 இதுவே, modelஐ simulate செய்ய பயன்படுத்தப்படுகின்றSimulate பட்டன் ஆகும்.
03:13 Modelஐ simulate செய்ய, Ctrl மற்றும்B keyகளையும் நாம் அழுத்தலாம்.
03:18 Simulate செய்த பிறகு, ஒரு புது window திறக்கிறது.
03:21 இது classன் compilation செயல்முறையை காட்டுகிறது.
03:26 Compilation வெற்றிகரமாக முடிந்த பிறகு, output window, messageஐ காட்டுகிறது: Simulation process finished successfully. இந்த windowஐ மூடவும்.
03:37 முன்னிருப்பாக, OMEdit windowல், Plotting Perspective இப்போது திறக்க வேண்டும்.
03:43 அது திறக்கவில்லையெனில், கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Plotting பட்டனை க்ளிக் செய்யவும்.
03:48 Plotting Perspectiveஐ திறக்க, Ctrl மற்றும்F3 keyகளையும் நாம் அழுத்தலாம்.
03:54 இங்கு, Modelica class.ன், simulation முடிவுகளை நாம் காணலாம்.
03:59 Plotting Perspectiveன், வலது பக்கத்தில் இருக்கின்ற, Variables Browser windowஐ பார்க்கவும்.
04:05 Variables Browserன் கீழ்: ஒரு Modelica class.ன், input variableன் மதிப்புகளை மாற்றக் கற்போம்.
04:13 முன்னிருப்பாக, IDC = 500, Losses = 2890.26
04:22 IDCன் மதிப்பை மாற்றி, Lossesன் மதிப்புகள் எப்படி மாறுகின்றன என்று பார்க்கவும்.
04:28 IDCன் மதிப்பை, 500ல் இருந்து, 250 க்கு மாற்றுவோம்.
04:33 பின், Enterஐ அழுத்தவும்.
04:37 Windowவின் மேல் வலது மூலைக்கு செல்லவும்.
04:39 Re-simulate பட்டனை க்ளிக் செய்யவும்.
04:42 Success message window திறக்கும்.
04:46 இந்தwindowஐ மூடவும்.
04:48 Simulation நிறைவு பெற்றவுடன், மாற்றங்களை குறித்துக் கொள்ளவும். Losses = 1756.77
04:57 இப்போது, ஒரு plotஐ எப்படி உருவாக்குவதென விளக்குகிறேன்.
05:01 Losses மற்றும்Timeக்கும் இடையே ஒரு plotஐ உருவாக்குவோம்.
05:06 Losses variableக்கு எதிரே இருக்கின்ற check boxஐ க்ளிக் செய்யவும்.
05:10 Time on the X-axis மற்றும்Losses on the Y-axisக்கும் இடையே ஒரு plotஐ நாம் காணலாம்.
05:17 மாறுபடுகின்ற timeக்கு, diode bridgeக்கான power lossesஐ , இந்த plot வர்ணிக்கிறது.
05:24 முன்னிருப்பாக, simulation, 0ல் இருந்து, 0.1 unit நேரத்திற்குrun செய்கிறது.
05:31 Simulation Setup optionஐ பயன்படுத்தி, இந்த இடைவெளியை நாம் மாற்ற முடியும்.
05:36 இதைச் செய்ய, Modeling Perspective.க்கு செல்லவும்.
05:40 Modeling பட்டனை க்ளிக் செய்யவும்.
05:43 Tool barல் இருக்கின்ற, Simulation Setup optionஐ க்ளிக் செய்யவும்.
05:47 Simulation Setup window திறக்கிறது.
05:50 இங்கு, Start Timeஐ , 0.01 unitக்கு மாற்றவும்.
05:55 Simulate check box, check செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
05:59 பின், Okஐ க்ளிக் செய்யவும்.
06:02 உடனே, success message window ஐ நாம் காண்கிறோம்.
06:06 இந்தwindowஐ மூடவும்.
06:08 0.01ல் இருந்து, 0.1 வரைunit நேரத்துடன் கூடிய, simulation இடைவெளிக்கு, class re-simulate செய்யப்படுகிறது.
06:16 இந்த முடிவுகளை நீக்குவோம்.
06:18 அதைச் செய்ய, Rectifierஐ ரைட்-க்ளிக் செய்து, பின், Delete Resultஐ க்ளிக் செய்யவும்.
06:26 முடிவு, இப்போது நீக்கப்பட்டுவிட்டது.
06:29 இப்போது, Mechanics libraryல் இருந்து, ஒரு உதாரணத்தை விளக்குகிறேன்.
06:34 முதலில், Mechanics libraryஐ விரிவாக்குவோம்.
06:38 Mechanicsன் கீழ், நாம் Multibody libraryஐ பார்க்கிறோம்.
06:43 Multibody libraryஐயும் விரிவாக்குவோம்.
06:47 இதற்குப் பிறகு, Example libraryஐ விரிவாக்குவோம்.
06:51 இங்கு, Multibody Mechanicsன் வெவ்வேறு உதாரணங்களை நாம் காணலாம்.
06:56 அடுத்து, நாம் Elementary libraryஐ விரிவாக்குவோம்.
07:00 DoublePendulum என்ற பெயருடைய classஐ திறப்போம்.
07:04 இதைச் செய்ய, DoublePendulumஐ ரைட்-க்ளிக் செய்து, Open Classஐ தேர்ந்தெடுக்கவும்.
07:11 Class, Text viewல் திறக்கிறது.
07:14 இப்போது, tool barல், Check All Models பட்டனை க்ளிக் செய்யவும்.
07:19 Messages Browserஐ கவனிக்கவும்.
07:22 Modelica classக்கு தொடர்புடைய messageகளை இது காட்டும்.
07:27 இப்போது, modelஐ simulate செய்ய முயற்சிப்போம்.
07:31 அதைச் செய்ய, tool barல், Simulate பட்டனை க்ளிக் செய்யவும்.
07:35 Compilation வெற்றிகரமாக முடிந்த பிறகு, OMEdit windowவில், Plotting Perspective திறக்கிறது.
07:43 Variables Browserன் கீழ் இருக்கின்ற, damper variableஐ விரிவாக்குவோம்.
07:49 முன்னிருப்பாக, d = 0.1, relative angular acceleration(a_rel) = 11.567 மற்றும்relative rotational angle [der(phi_rel)] = 4.1
08:05 dன் மதிப்பை, 0.1ல் இருந்து, 0.05க்கு மாற்றுவோம். பின், Enterஐ அழுத்தவும்.
08:14 பின், Re-simulate பட்டனை க்ளிக் செய்யவும்.
08:17 Simulation முடிந்த பிறகு, மாற்றங்களை கவனிக்கவும்.
08:22 relative angular acceleration (a_rel) = 15.449 மற்றும்relative rotational angle [der(phi_rel)] = 4.359
08:33 இப்போது, relative angular acceleration மற்றும் Timeக்கும் இடையே, ஒரு plotஐ உருவாக்குவோம்.
08:40 a_rel variableக்கு எதிரே உள்ள check boxஐ க்ளிக் செய்யவும்.
08:46 Time on the X-axis மற்றும்a_rel on the Y-axis க்கும் இடையே, ஒரு plotஐ நாம் காண்கிறோம்.
08:54 மாறுபடுகின்ற Timeக்கு, relative angular accelerationஐ இந்த plot வர்ணிக்கிறது.
09:00 முன்னிருப்பாக, simulation, 0ல் இருந்து, 3 unit நேரத்திற்குrun செய்கிறது.
09:06 இந்த இடைவெளியை நாம் மாற்றுவோம்.
09:10 இடைச் செய்ய, Modeling Perspectiveக்கு செல்லவும்.
09:14 Tool barல் இருக்கின்ற, Simulation Setup optionஐ க்ளிக் செய்யவும்.
09:18 Simulation Setup window திறக்கிறது.
09:21 இங்கு, Start Timeஐ , 1 unitக்கும், Stop Timeஐ , 5 unitகளுக்கும் மாற்றவும்.
09:28 Simulate check box, check செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
09:32 பின், Okஐ க்ளிக் செய்யவும்.
09:35 நாம், success message window ஐ பெறுகிறோம்.
09:37 இந்தwindowஐ மூடவும்.
09:39 0ல் இருந்து, 5 வரைunit நேரத்துடன் கூடிய, simulation இடைவெளிக்கு, class re-simulate செய்யப்படுகிறது.
09:45 தேவையானplot உருவாக்கப்பட்டவுடன், நாம் முடிவுகளை நீக்கி விடலாம்.
09:50 Variables Browserல், DoublePendulumஐ ரைட்-க்ளிக் செய்யவும்.
09:55 Delete Resultஐ தேர்ந்தெடுக்கவும். முடிவு இப்போது நீக்கப்பட்டுவிட்டது.
10:01 சுருங்கச் சொல்ல.
10:03 இந்த டுடோரியலில், வெவ்வேறு Modelica library classகளை திறந்து, simulate செய்யக் கற்றோம்.
10:10 பயிற்சியாக: Modelicaவில், Magnetic libraryஐ விரிவாக்கவும்.
10:16 FluxTubes libraryல், SaturatedInductor classஐ simulate செய்யவும்
10:21 சில input variableகளின் மதிப்பை மாற்றி, re-simulate செய்யவும்.
10:26 variable rன், i மற்றும்LossPowerக்கு இடையே ஒரு Parametric plotஐ உருவாக்கவும்.
10:32 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். அது, spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
10:41 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:53 இந்த spoken tutorialலில் உங்களுக்கு, ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும்.
11:00 FOSSEE குழு, பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை ஒருங்கிணைக்கிறது. இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
10:15 FOSSEE குழு, commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க உதவுகிறது.
10:22 இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
10:31 Spoken Tutorial மற்றும்FOSSEE திட்டங்களுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
10:40 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree