Difference between revisions of "Jmol-Application/C3/Crystal-Structure-and-Unit-Cell/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 |'''Time''' | '''Narration''' |- |00:01 | '''Jmol'''லில், '''Crystal structure மற்றும்unit cell''' குறித்த இந்த டு...") |
|||
Line 417: | Line 417: | ||
|- | |- | ||
|09:18 | |09:18 | ||
− | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. |
|} | |} |
Revision as of 12:48, 28 November 2017
Time | Narration |
00:01 | Jmolலில், Crystal structure மற்றும்unit cell குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது: Crystallography Open Databaseல் இருந்து, CIF, அதாவது, Crystallographic Information Fileஐ தரவிறக்குவது |
00:17 | Jmolலில், CIF ஐ திறப்பது |
00:20 | Jmol panelலில், unit cell மற்றும்unit cell parameterகளை காட்டுவது |
00:25 | மற்றும், வெவ்வேறு, crystal systemகளின் crystal structureகளை காட்டுவது. உதாரணத்திற்கு- Cubic, Hexagonal மற்றும் Rhombohedral. |
00:34 | இந்த டுடோரியலை பின்பற்ற, உயர்நிலை வேதியியல் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். |
00:39 | மேலும், Jmol windowவின் operationகளும், பரீட்சயமாக இருக்க வேண்டும். |
00:42 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:48 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Ubuntu Operating System பதிப்பு14.04 |
00:54 | Jmol பதிப்பு12.2.32 |
00:57 | Java பதிப்பு7 மற்றும் |
01:01 | Mozilla Firefox browser 35.0ஐ பயன்படுத்துகிறேன். |
01:04 | Crystal structureகள், ஏழு crystal systemகளின் கீழ் குழுவாக்கப்பட்டுள்ளன. |
01:08 | இந்த table, crystal systemகளின் பட்டியல், மற்றும், அதற்குரிய lattice parameterகளையும் காட்டுகிறது. |
01:14 | பல்வேறு compoundகள் மற்றும் mineralகளின் crystalகளுக்கான உதாரணங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. |
01:20 | Jmol panelலில், Sodium chloride, Graphite மற்றும் Calcite ன் crystal structureகளை நாம் காட்டுவோம். |
01:27 | Jmol panelலில், crystal structureஐ காட்ட |
01:31 | ஒரு குறிப்பிட்ட crystalன், Crystallographic Information Fileஐ நாம் download செய்ய வேண்டும். |
01:37 | CIF, crystallographic தகவலை குறித்துக் காட்டுவதற்கான, ஒரு standard text file format ஆகும். |
01:43 | CIF format, ".cif" file நீட்டிப்பை கொண்டிருக்கிறது. |
01:48 | Crystallography Open Database, ஒரு open-access database ஆகும். |
01:53 | தரவிறக்கக்கூடிய CIF, COD வலைத்தளத்தில் இருக்கின்றன. |
01:58 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம், வலைத்தளத்தை அணுகலாம். |
02:03 | COD database வலைத்தளத்தை திறந்து, சில, CIF fileகளை தரவிறக்குவோம். |
02:10 | இங்கு நான், COD வலைத்தளத்தை திறந்துள்ளேன். |
02:13 | Pageன் இடது பக்கத்தில், தகவல், பல்வேறு தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது. |
02:19 | Accessing COD Data, தலைப்பின் கீழ், Browse, Search போன்ற, துணை தலைப்புகள் உள்ளன. |
02:27 | Search optionஐ க்ளிக் செய்யவும். ஒரு புது page திறக்கிறது. |
02:31 | Search பக்கத்தில், CIF' fileகளைத் தேட, பல optionகளை நாம் காண்கிறோம். |
02:36 | Hints and tips இணைப்பை க்ளிக் செய்யவும். Search optionஐ எப்படி திறம்பட பயன்படுத்த வேண்டும் என்ற தகவலைக் கொண்ட ஒரு பக்கம் திறக்கிறது. |
02:46 | Search பக்கத்திற்கு செல்லவும். |
02:49 | Crystal structureஐ தேடCOD ID, OpenBabel Fastsearchஐ |
02:54 | பயன்படுத்தலாம், அல்லது, text-boxல், chemical அல்லது mineralன் பெயரை டைப் செய்யலாம். |
03:01 | உதாரணத்திற்கு, Sodium Chloride ன் CIF fileஐ தேட: |
03:06 | text-boxல் டைப் செய்க: “Halite”, இது sodium chlorideக்கான mineral பெயராகும். |
03:12 | Elements boxக்கு scroll down செய்யவும். |
03:15 | டைப் செய்க, Sodiumக்கு, Na, மற்றும், chlorideக்கு , Cl. |
03:20 | "Number of distinct elements.." boxக்கு , scroll down செய்யவும். |
03:24 | இங்கு, minimum மற்றும் maximum elementகளை டைப் செய்வதற்கானoption நமக்கு உள்ளது. |
03:29 | இரண்டு elementகள், அதாவது, Sodium மற்றும் Chlorideஐ மட்டும் கொண்டcrystal structure உங்களுக்கு வேண்டுமானால், minimum boxல் '2' என டைப் செய்யவும். |
03:37 | Send பட்டனை க்ளிக் செய்யவும். |
03:40 | Sodium chlorideக்கான, crystal structure data fileகளைக் கொண்ட ஒரு வலைத்தளப் பக்கம் திறக்கிறது. |
03:45 | COD IDஐ ரைட்-க்ளிக் செய்து, பின், “open the link in a new tab”ஐ க்ளிக் செய்யவும். |
03:51 | அந்த குறிப்பிட்ட crystal structureஐ பற்றி விரிவான தகவலை, இந்த பக்கம் கொண்டிருக்கிறது. |
03:57 | Database வலைத்தள பக்கத்திற்கு திரும்பவும். |
04:00 | பக்கத்தின், வலது புறத்தில் இருக்கின்ற “archive of CIF files” இணைப்பை க்ளிக் செய்யவும். |
04:08 | Screenல், ஒரு dialogue-box திறக்கிறது. Open with optionஐ தேர்ந்தெடுக்கவும். OK பட்டனை க்ளிக் செய்யவும். |
04:17 | Sodium chloride crystalக்கான, பல CIF fileகளைக் கொண்ட ஒரு folder, திரையில் திறக்கிறது. |
04:23 | நீங்கள் download செய்ய விரும்புகின்ற fileகளை தேர்ந்தெடுக்க, அவற்றை க்ளிக் செய்யவும். |
04:28 | Tool barல், “Extract” பட்டனை க்ளிக் செய்யவும். |
04:32 | Fileகளை, உங்கள் கணிணியில் ஒரு வசதியான இடத்தில் சேமிக்கவும். |
04:37 | Extract. ஐ க்ளிக் செய்யவும். Windowஐ மூடவும். |
04:41 | Search பக்கத்திற்கு திரும்பச் செல்லவும். |
04:43 | முன்பு செய்தது போல், அதே செயல்முறையை பயன்படுத்தி, graphite மற்றும் calcite க்கான CIF fileகளை download செய்யவும். |
04:51 | இப்போது, Jmol லில், sodium chlorideன், CIF fileஐ திறப்போம். |
04:55 | இங்கு நான், Jmol windowஐ திறந்துள்ளேன். |
04:59 | Tool barல், “Open a file” iconஐ க்ளிக் செய்யவும். |
05:03 | COD databaseல் இருந்து, நாம் தரவிறக்கிய sodium chlorideன் CIF file இருக்கும் இடத்திற்கு செல்லவும். |
05:12 | Openஐ க்ளிக் செய்யவும். |
05:14 | Sodium chloride crystalன் Unit cell, screenல் திறக்கிறது. |
05:19 | Unit cell, ஒரு crystalலில் இருக்கின்ற, மிகச் சிறிய repeating unit ஆகும். |
05:23 | இந்த unit cellகளை, 3 dimensionகளில் stack செய்தால், அது, crystal structureன் அடிப்படையை உருவாக்கும். |
05:29 | Jmol panelக்கு திரும்பவும். |
05:32 | Unit cellக்கு தொடர்புடையdata, panelன் இடது பக்கத்தில் காட்டப்படுகிறது. |
05:37 | அது space group வகைப்பாட்டிலிருந்து தொடங்குகிறது. |
05:41 | Sodium Chloride, cubic lattice systemஐ சேர்ந்ததாகும். அதனால், vectorகள் 'a','b' மற்றும்'c', சமமாக இருக்கின்றன. |
05:50 | Alpha, beta மற்றும்gamma angleகள், 90 degreeல் இருக்கின்றன. |
05:55 | Pop-up menuஐ திறக்க, ரைட்-க்ளிக் செய்யவும். |
05:59 | Symmetry optionக்கு scroll down செய்யவும். |
06:01 | Sub-menuவில், symmetry elementகளை காட்டுவதற்கு, நமக்கு, optionகள் இருக்கின்றன. |
06:05 | Sub-menuவில் இருக்கின்ற optionகளை பயன்படுத்தி, unit cellகளின், blockகளையும் நாம் காட்டலாம். |
06:10 | உதாரணத்திற்கு, Reload {1 1 1} optionஐ க்ளிக் செய்யவும். |
06:15 | Panelலில், face center cubic latticeஐ காட்டுகின்ற ஒரு unit cell block ஐ நாம் கொண்டிருக்கிறோம். |
06:21 | Dispalyஐ மாற்ற- pop-up menuஐ திறக்கவும். Styleக்கு scroll down செய்யவும். பின், Scheme, பின், CPK Spacefillஐ க்ளிக் செய்யவும். |
06:29 | இங்கு, panelலில், CPK displayவில், நாம் crystal structure ஐ கொண்டுள்ளோம். |
06:34 | மீண்டும், pop-up menuஐ திறக்கவும். Symmetryக்கு scroll down செய்யவும். பின், Reload {4 4 4 6 6 6 1} optionஐ க்ளிக் செய்யவும். |
06:44 | இந்த option, 27 cell block ஐ , Jmol panel லில் load செய்கிறது. |
06:49 | Pop-up menuஐ திறந்து, symmetryக்கு செல்லவும். Reload {1 1 1} optionக்கு திரும்பச் செல்லவும். |
06:56 | Symmetry elementகளை காட்ட, pop-up menu ஐ திரும்ப திறக்கவும். |
07:00 | Sub-menuவில், Symmetryக்கு scroll down செய்யவும். பின், mirrorplane (x z y) optionஐ க்ளிக் செய்யவும். |
07:08 | Mirrorplane (x z y)உடன் கூடிய, ஒரு cubic lattice, panelலில் காட்டப்படுகிறது. |
07:16 | Hexagonal crystal systemஐ சேர்ந்த, graphiteக்கான, CIF file ஐ , இப்போதுload செய்வோம். |
07:22 | முன்பு காட்டியது போல், panelலில், graphiteக்கான, CIF file ஐ load செய்ய, Open a file optionஐ பயன்படுத்தவும். |
07:29 | Graphiteக்கான Unit cell, panelலில் திறக்கிறது. |
07:33 | Unit cell parameterகளை உற்று நோக்கவும்: |
07:35 | Vectorகள்- 'a' equal to 'b' ஆனால் not equal to 'c'. |
07:40 | Angleகள்- alpha மற்றும்beta equal to 90 degreeக்கள், மற்றும், gamma equal to 120 degreeக்கள். |
07:47 | Pop-up menuஐ திறக்கவும். Symmetryக்கு scroll down செய்யவும். பின், Reload {444 666 1} optionஐ க்ளிக் செய்யவும். |
07:56 | திரையில், atomகளின், Hexagonal lattice சீரமைப்பு காட்டப்படுகிறது. |
08:01 | Displayஐ மாற்ற:Pop-up menuஐ திறக்கவும். Style க்கு செல்லவும். schemeக்கு செல்லவும். Wireframe optionஐ க்ளிக் செய்யவும். |
08:10 | இவ்வாறே, mineral calciteன், CIF fileஐ நான் panelலில் திறந்துள்ளேன். |
08:16 | Calcite, rhombohedral crystal systemஐ சேர்ந்ததாகும். |
08:20 | எந்த crystal systemன் CIFஐயும் திறந்து, structure மற்றும் symmetry optionகளை நீங்கள் ஆய்வு செய்யலாம். |
08:27 | சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது: Crystallography Open Databaseல் இருந்து, CIFஐ download செய்வது |
08:35 | Jmolலில், CIFஐ திறப்பது |
08:38 | unit cell மற்றும் unit cell parameterகளை காட்டுவது |
08:41 | Sodium chloride, graphite மற்றும்calciteன் crystal structureகளை காட்டுவது |
08:47 | பயிற்சியாக: COD database ல் இருந்து, quartz crystalக்கானCIFஐ download செய்யவும். |
08:53 | Jmolலில், unit cellஐ காட்டி, symmetry optionகளை ஆய்வு செய்யவும். |
08:59 | இந்த வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
09:02 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
09:06 | நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
09:12 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT-MHRD, மூலம் கிடைக்கிறது. |
09:18 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. |