Jmol-Application/C3/Crystal-Structure-and-Unit-Cell/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Jmolலில், Crystal structure மற்றும்unit cell குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது: Crystallography Open Databaseல் இருந்து, CIF, அதாவது, Crystallographic Information Fileஐ தரவிறக்குவது
00:17 Jmolலில், CIF ஐ திறப்பது
00:20 Jmol panelலில், unit cell மற்றும்unit cell parameterகளை காட்டுவது
00:25 மற்றும், வெவ்வேறு, crystal systemகளின் crystal structureகளை காட்டுவது. உதாரணத்திற்கு- Cubic, Hexagonal மற்றும் Rhombohedral.
00:34 இந்த டுடோரியலை பின்பற்ற, உயர்நிலை வேதியியல் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
00:39 மேலும், Jmol windowவின் operationகளும், பரீட்சயமாக இருக்க வேண்டும்.
00:42 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:48 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Ubuntu Operating System பதிப்பு14.04
00:54 Jmol பதிப்பு12.2.32
00:57 Java பதிப்பு7 மற்றும்
01:01 Mozilla Firefox browser 35.0ஐ பயன்படுத்துகிறேன்.
01:04 Crystal structureகள், ஏழு crystal systemகளின் கீழ் குழுவாக்கப்பட்டுள்ளன.
01:08 இந்த table, crystal systemகளின் பட்டியல், மற்றும், அதற்குரிய lattice parameterகளையும் காட்டுகிறது.
01:14 பல்வேறு compoundகள் மற்றும் mineralகளின் crystalகளுக்கான உதாரணங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
01:20 Jmol panelலில், Sodium chloride, Graphite மற்றும் Calcite ன் crystal structureகளை நாம் காட்டுவோம்.
01:27 Jmol panelலில், crystal structureஐ காட்ட
01:31 ஒரு குறிப்பிட்ட crystalன், Crystallographic Information Fileஐ நாம் download செய்ய வேண்டும்.
01:37 CIF, crystallographic தகவலை குறித்துக் காட்டுவதற்கான, ஒரு standard text file format ஆகும்.
01:43 CIF format, ".cif" file நீட்டிப்பை கொண்டிருக்கிறது.
01:48 Crystallography Open Database, ஒரு open-access database ஆகும்.
01:53 தரவிறக்கக்கூடிய CIF, COD வலைத்தளத்தில் இருக்கின்றன.
01:58 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம், வலைத்தளத்தை அணுகலாம்.
02:03 COD database வலைத்தளத்தை திறந்து, சில, CIF fileகளை தரவிறக்குவோம்.
02:10 இங்கு நான், COD வலைத்தளத்தை திறந்துள்ளேன்.
02:13 Pageன் இடது பக்கத்தில், தகவல், பல்வேறு தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது.
02:19 Accessing COD Data, தலைப்பின் கீழ், Browse, Search போன்ற, துணை தலைப்புகள் உள்ளன.
02:27 Search optionஐ க்ளிக் செய்யவும். ஒரு புது page திறக்கிறது.
02:31 Search பக்கத்தில், CIF' fileகளைத் தேட, பல optionகளை நாம் காண்கிறோம்.
02:36 Hints and tips இணைப்பை க்ளிக் செய்யவும். Search optionஐ எப்படி திறம்பட பயன்படுத்த வேண்டும் என்ற தகவலைக் கொண்ட ஒரு பக்கம் திறக்கிறது.
02:46 Search பக்கத்திற்கு செல்லவும்.
02:49 Crystal structureஐ தேடCOD ID, OpenBabel Fastsearch
02:54 பயன்படுத்தலாம், அல்லது, text-boxல், chemical அல்லது mineralன் பெயரை டைப் செய்யலாம்.
03:01 உதாரணத்திற்கு, Sodium Chloride ன் CIF fileஐ தேட:
03:06 text-boxல் டைப் செய்க: “Halite”, இது sodium chlorideக்கான mineral பெயராகும்.
03:12 Elements boxக்கு scroll down செய்யவும்.
03:15 டைப் செய்க, Sodiumக்கு, Na, மற்றும், chlorideக்கு , Cl.
03:20 "Number of distinct elements.." boxக்கு , scroll down செய்யவும்.
03:24 இங்கு, minimum மற்றும் maximum elementகளை டைப் செய்வதற்கானoption நமக்கு உள்ளது.
03:29 இரண்டு elementகள், அதாவது, Sodium மற்றும் Chlorideஐ மட்டும் கொண்டcrystal structure உங்களுக்கு வேண்டுமானால், minimum boxல் '2' என டைப் செய்யவும்.
03:37 Send பட்டனை க்ளிக் செய்யவும்.
03:40 Sodium chlorideக்கான, crystal structure data fileகளைக் கொண்ட ஒரு வலைத்தளப் பக்கம் திறக்கிறது.
03:45 COD IDஐ ரைட்-க்ளிக் செய்து, பின், “open the link in a new tab”ஐ க்ளிக் செய்யவும்.
03:51 அந்த குறிப்பிட்ட crystal structureஐ பற்றி விரிவான தகவலை, இந்த பக்கம் கொண்டிருக்கிறது.
03:57 Database வலைத்தள பக்கத்திற்கு திரும்பவும்.
04:00 பக்கத்தின், வலது புறத்தில் இருக்கின்ற “archive of CIF files” இணைப்பை க்ளிக் செய்யவும்.
04:08 Screenல், ஒரு dialog-box திறக்கிறது. Open with optionஐ தேர்ந்தெடுக்கவும். OK பட்டனை க்ளிக் செய்யவும்.
04:17 Sodium chloride crystalக்கான, பல CIF fileகளைக் கொண்ட ஒரு folder, திரையில் திறக்கிறது.
04:23 நீங்கள் download செய்ய விரும்புகின்ற fileகளை தேர்ந்தெடுக்க, அவற்றை க்ளிக் செய்யவும்.
04:28 Tool barல், “Extract” பட்டனை க்ளிக் செய்யவும்.
04:32 Fileகளை, உங்கள் கணிணியில் ஒரு வசதியான இடத்தில் சேமிக்கவும்.
04:37 Extract. ஐ க்ளிக் செய்யவும். Windowஐ மூடவும்.
04:41 Search பக்கத்திற்கு திரும்பச் செல்லவும்.
04:43 முன்பு செய்தது போல், அதே செயல்முறையை பயன்படுத்தி, graphite மற்றும் calcite க்கான CIF fileகளை download செய்யவும்.
04:51 இப்போது, Jmol லில், sodium chlorideன், CIF fileஐ திறப்போம்.
04:55 இங்கு நான், Jmol windowஐ திறந்துள்ளேன்.
04:59 Tool barல், “Open a file” iconஐ க்ளிக் செய்யவும்.
05:03 COD databaseல் இருந்து, நாம் தரவிறக்கிய sodium chlorideன் CIF file இருக்கும் இடத்திற்கு செல்லவும்.
05:12 Openஐ க்ளிக் செய்யவும்.
05:14 Sodium chloride crystalன் Unit cell, screenல் திறக்கிறது.
05:19 Unit cell, ஒரு crystalலில் இருக்கின்ற, மிகச் சிறிய repeating unit ஆகும்.
05:23 இந்த unit cellகளை, 3 dimensionகளில் stack செய்தால், அது, crystal structureன் அடிப்படையை உருவாக்கும்.
05:29 Jmol panelக்கு திரும்பவும்.
05:32 Unit cellக்கு தொடர்புடையdata, panelன் இடது பக்கத்தில் காட்டப்படுகிறது.
05:37 அது space group வகைப்பாட்டிலிருந்து தொடங்குகிறது.
05:41 Sodium Chloride, cubic lattice systemஐ சேர்ந்ததாகும். அதனால், vectorகள் 'a','b' மற்றும்'c', சமமாக இருக்கின்றன.
05:50 Alpha, beta மற்றும்gamma angleகள், 90 degreeல் இருக்கின்றன.
05:55 Pop-up menuஐ திறக்க, ரைட்-க்ளிக் செய்யவும்.
05:59 Symmetry optionக்கு scroll down செய்யவும்.
06:01 Sub-menuவில், symmetry elementகளை காட்டுவதற்கு, நமக்கு, optionகள் இருக்கின்றன.
06:05 Sub-menuவில் இருக்கின்ற optionகளை பயன்படுத்தி, unit cellகளின், blockகளையும் நாம் காட்டலாம்.
06:10 உதாரணத்திற்கு, Reload {1 1 1} optionஐ க்ளிக் செய்யவும்.
06:15 Panelலில், face center cubic latticeஐ காட்டுகின்ற ஒரு unit cell block ஐ நாம் கொண்டிருக்கிறோம்.
06:21 Dispalyஐ மாற்ற- pop-up menuஐ திறக்கவும். Styleக்கு scroll down செய்யவும். பின், Scheme, பின், CPK Spacefillஐ க்ளிக் செய்யவும்.
06:29 இங்கு, panelலில், CPK displayவில், நாம் crystal structure ஐ கொண்டுள்ளோம்.
06:34 மீண்டும், pop-up menuஐ திறக்கவும். Symmetryக்கு scroll down செய்யவும். பின், Reload {4 4 4 6 6 6 1} optionஐ க்ளிக் செய்யவும்.
06:44 இந்த option, 27 cell block ஐ , Jmol panel லில் load செய்கிறது.
06:49 Pop-up menuஐ திறந்து, symmetryக்கு செல்லவும். Reload {1 1 1} optionக்கு திரும்பச் செல்லவும்.
06:56 Symmetry elementகளை காட்ட, pop-up menu ஐ திரும்ப திறக்கவும்.
07:00 Sub-menuவில், Symmetryக்கு scroll down செய்யவும். பின், mirrorplane (x z y) optionஐ க்ளிக் செய்யவும்.
07:08 Mirrorplane (x z y)உடன் கூடிய, ஒரு cubic lattice, panelலில் காட்டப்படுகிறது.
07:16 Hexagonal crystal systemஐ சேர்ந்த, graphiteக்கான, CIF file ஐ , இப்போதுload செய்வோம்.
07:22 முன்பு காட்டியது போல், panelலில், graphiteக்கான, CIF file ஐ load செய்ய, Open a file optionஐ பயன்படுத்தவும்.
07:29 Graphiteக்கான Unit cell, panelலில் திறக்கிறது.
07:33 Unit cell parameterகளை உற்று நோக்கவும்:
07:35 Vectorகள்- 'a' equal to 'b' ஆனால் not equal to 'c'.
07:40 Angleகள்- alpha மற்றும்beta equal to 90 degreeக்கள், மற்றும், gamma equal to 120 degreeக்கள்.
07:47 Pop-up menuஐ திறக்கவும். Symmetryக்கு scroll down செய்யவும். பின், Reload {444 666 1} optionஐ க்ளிக் செய்யவும்.
07:56 திரையில், atomகளின், Hexagonal lattice சீரமைப்பு காட்டப்படுகிறது.
08:01 Displayஐ மாற்ற:Pop-up menuஐ திறக்கவும். Style க்கு செல்லவும். schemeக்கு செல்லவும். Wireframe optionஐ க்ளிக் செய்யவும்.
08:10 இவ்வாறே, mineral calciteன், CIF fileஐ நான் panelலில் திறந்துள்ளேன்.
08:16 Calcite, rhombohedral crystal systemஐ சேர்ந்ததாகும்.
08:20 எந்த crystal systemன் CIFஐயும் திறந்து, structure மற்றும் symmetry optionகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.
08:27 சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது: Crystallography Open Databaseல் இருந்து, CIFஐ download செய்வது
08:35 Jmolலில், CIFஐ திறப்பது
08:38 unit cell மற்றும் unit cell parameterகளை காட்டுவது
08:41 Sodium chloride, graphite மற்றும்calciteன் crystal structureகளை காட்டுவது
08:47 பயிற்சியாக: COD database ல் இருந்து, quartz crystalக்கானCIFஐ download செய்யவும்.
08:53 Jmolலில், unit cellஐ காட்டி, symmetry optionகளை ஆய்வு செய்யவும்.
08:59 இந்த வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
09:02 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
09:06 நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:12 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT-MHRD, மூலம் கிடைக்கிறது.
09:18 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது சண்முகப்பிரியா.

Contributors and Content Editors

Jayashree, PoojaMoolya, Priyacst