Difference between revisions of "Scilab/C4/User-Defined-Input-and-Output/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 383: | Line 383: | ||
|- | |- | ||
|10:23 | |10:23 | ||
− | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது சண்முகபிரியா. |
|} | |} |
Latest revision as of 13:54, 13 October 2017
Time | Narration |
00:01 | Scilabல் , User defined input மற்றும் output குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: |
00:08 | Input Function |
00:10 | Formatting the Output |
00:12 | save function |
00:14 | load function . |
00:16 | செயல் விளக்கத்திற்கு, நிறுவப்பட்ட Scilab பதிப்பு 5.3.3உடன் கூடிய, Ubuntu Linux 12.04 operating systemஐ நான் பயன்படுத்துகிறேன். |
00:26 | உங்களுக்கு அடிப்படை Scilab பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:29 | இல்லையெனில், அதற்கான Scilab மீதான ஸ்போகன் டுடோரியல்களுக்கு, spoken hyphen tutorial dot orgஐ பார்க்கவும். |
00:37 | Userஇடம் இருந்து inputஐ எடுத்துக் கொள்ள, input() function பயன்படுத்தப்படுகிறது. |
00:42 | User inputக்கு, text stringல், ஒரு promptஐ இது கொடுக்கிறது. |
00:47 | அது keyboardல் இருந்து வரும் inputக்காக காத்திருக்கிறது. |
00:51 | Promptல், வெறும் carriage return enter செய்யப்பட்டால், input() function, ஒரு காலியான matrixஐ return செய்கிறது. |
00:59 | Input functionஐ இரண்டு வழிகளில் எழுதலாம்: |
01:03 | முதலாவது, x= input அடைப்புக்குறிகளினுள்"message to display" |
01:09 | இரண்டாவது, input அடைப்புக்குறிகளினுள்("message to display", "strings"). |
01:17 | இரண்டாவது உதாரணத்தில், இரண்டாவது argument, “string” ஆகும். |
01:22 | அதனால், keyboardஐ பயன்படுத்தி, enter செய்யப்பட்ட expression, character stringஆக outputல் இருக்கும். |
01:29 | Scilab console windowக்கு மாறி, டைப் செய்க: |
01:33 | x is equal to input, இரட்டை மேற்கோள்களுக்குள் அடைப்புக்குறிகளுக்குள், Enter your age, பின் Enterஐ அழுத்தவும். |
01:49 | டைப் செய்க: 25, பின் Enterஐ அழுத்தவும். |
01:53 | இப்போது, டைப் செய்க: -->y is equal to input அடைப்புக்குறிக்குள், இரட்டை மேற்கோள்களினுள், Enter your age, இரட்டை மேற்கோள்களை மூடவும், comma, மீண்டும் இரட்டை மேற்கோள்களினுள் எழுதுக, string, அடைப்புக்குறியை மூடவும், பின் Enterஐ அழுத்தவும். |
02:14 | டைப் செய்க: 25, பின் Enterஐ அழுத்தவும். |
02:18 | இரண்டு வகையிலும், keyboard வழியாக நாம் செய்த input , எண் 25 ஆகும். |
02:25 | இப்போது, x மற்றும் y, என்ன வகையான variable என்பதை சரி பார்ப்போம். |
02:30 | clc commandஐ பயன்படுத்தி, consoleஐ clear செய்வோம். |
02:34 | இரண்டாவது உதாரணத்தில் கொடுக்கப்பட்டுள்ள, argument “string”ன், முக்கியத்துவத்தையும், பயன்பாட்டையும் பரிசோதிக்க, இதை நாம் செய்கிறோம். |
02:42 | Variableன் வகையை சரி பார்க்க, டைப் செய்க: |
02:45 | -->typeof அடைப்புக்குறிகளினுள் x, பின் Enterஐ அழுத்தவும். |
02:51 | இவ்வாறே, typeof(y), பின் Enterஐ அழுத்தவும். |
02:57 | xல் சேமிக்கப்படுகின்ற, முதல் பதில், constant வகையை சேர்ந்தது, மற்றும் |
03:04 | yல் சேமிக்கப்படுகின்ற, command ல் சேர்க்கப்பட்ட, argument “string”உடன் கூடிய, இரண்டாவது பதில், type stringஐ சேர்ந்தது என்பதை நீங்கள் காணலாம். |
03:12 | Consoleலில் காட்டப்படும் outputஐ எப்படி format செய்வது என்பதை இப்போது காண்போம். |
03:17 | இதை, mprintf() functionஐ பயன்படுத்தி, செய்யலாம். |
03:22 | mprintf() function, Scilab consoleலில், dataஐ convert செய்து, format செய்து, எழுதுகிறது. |
03:28 | printf() functionனின், C-coded பதிப்பிற்கு, இது ஒரு interface ஆகும். |
03:34 | இதற்கு, ஒரு உதாரணத்தை காண்போம். Consoleக்கு மாறவும். |
03:38 | டைப் செய்க: -->mprintf அடைப்புக்குறிக்குள்,மேற்கோள்களினுள், டைப் செய்க: At iteration percent i comma Result is colon slash n alpha is equal to percentf comma 33 comma 0.535, அடைப்புக்குறியை மூடவும். |
04:12 | இங்கு, percent i (%i)ன் இடத்தில் 33உம், percent f (%f)ன் இடத்தில், flowஆக, point 535 (0.535)உம் காட்டப்படும். |
04:26 | இது, outputஆக, At iteration 33, Result is alpha is equal to 0.535000ஐ காட்டும். |
04:39 | Consoleஐ clear செய்யவும். இப்போது, மற்றொரு உதாரணத்தை காண்போம். |
04:44 | mprintf அடைப்புக்குறியை திறக்கவும், மேற்கோள்களை திறக்கவும், Value of x is equal to percentage d is taken as a CONSTANT comma while value of y is equal to percent s is taken as a STRING மேற்கோள்களை மூடவும், comma x comma y, அடைப்புக்குறியை மூடவும். |
05:19 | மேற்கூறிய உதாரணத்தில், percentage d (%d), variable xல் சேமிக்கப்படும், ஒரு constant dataஐ சேர்க்க பயன்படுகிறது, மற்றும் |
05:28 | percentage s (%s), variable yல் சேமிக்கப்படும், ஒரு string dataஐ சேர்க்க பயன்படுகிறது. Outputஐ காண, Enterஐ அழுத்தவும். |
05:38 | இப்போது, save மற்றும் load commandகளின் பயன்பாட்டை பற்றி விவாதிப்போம். |
05:43 | ஒரு கணக்கீட்டின் பாதி வழியில், Scilabஐ விட்டு வெளியேற, மற்றும், |
05:47 | பின்னர் ஒரு நிலையிலிருந்து தொடர, டைப் செய்க: save thissession. |
05:52 | இது, எல்லா variableகளின் தற்போதைய மதிப்புகளை, thissession, என்ற fileலில் சேமிக்கும். |
05:58 | இந்த fileஐ edit செய்ய முடியாது. |
06:01 | இது, binary formatல் இருக்கிறது. |
06:04 | அடுத்த முறை, நீங்கள் Scilabஐ தொடங்கும் போது, load thissession என்று டைப் செய்தால், |
06:08 | கணக்கீட்டை, விட்ட இடத்தில் இருந்து, மீண்டும் தொடங்கலாம். |
06:13 | Save மற்றும் load functionகளின் நோக்கம் யாதெனில், |
06:16 | Save() command, Scilabன் தற்போதைய variableகள் அனைத்தையும், ஒரு binary fileலில் சேமிக்கிறது. |
06:22 | Variable, ஒரு graphic handleஆக இருந்தால், save function, அதற்கு தொடர்புடைய எல்லா graphics_entityகளின் வரையறையை சேமிக்கிறது. |
06:31 | Fileஐ, அதன் path மூலமாகவோ, அல்லது, முன்னர் கொடுக்கப்பட்ட அதன் descriptor மூலமாகவோ கொடுக்கலாம். |
06:37 | Filenameஆல் வரையறுக்கப்பட்ட ஒரு fileலில், save(filename), எல்லா தற்போதைய variableகளையும் சேமிக்கிறது. |
06:45 | descriptor fdஆல் வரையறுக்கப்பட்ட ஒரு fileலில், save into bracket fd, எல்லா தற்போதைய variableகளையும் சேமிக்கிறது. |
06:53 | save(filename,x,y) அல்லது save(fd,x,y), பெயரிடப்பட்ட variableகளான, x மற்றும் yஐ மட்டுமே சேமிக்கிறது. |
07:02 | Save மற்றும் load commandகளின் பயன்பாட்டை விளக்க, ஒரு உதாரணத்தை காண்போம். |
07:07 | Consoleக்கு திரும்பவும். a, b என்ற இரண்டு matrixகளை வரையறுப்போம். |
07:14 | -->a = eye of (2,2), பின் Enterஐ அழுத்தவும். |
07:22 | டைப் செய்க: b=ones(a), பின் Enterஐ அழுத்தவும். |
07:28 | clc commandஐ பயன்படுத்தி, consoleஐ clear செய்யவும். இப்போது, டைப் செய்க |
07:34 | save space matrix dash a dash b |
07:42 | அல்லது, இப்படியும், இதை எழுதலாம். |
07:46 | save அடைப்புக்குறிக்குள்,மேற்கோள்களினுள், matrix dash a dash b dot dat மேற்கோள்களை மூடவும், comma a comma b அடைப்புக்குறியை மூடவும், பின் Enterஐ அழுத்தவும். |
08:03 | இது, variableகளின் மதிப்புகளை, present working directoryல், 'matrix dash a dash b dot dat' (matrix-a-b.dat) என்ற binary fileலில் சேமிக்கிறது. |
08:12 | இந்த binary file இருக்கிறதா என்று, present working directoryஐ browse செய்து, நீங்கள் தெரிந்து கொள்ளலாம். |
08:17 | அதை இங்கு நீங்கள் காணலாம். நான் file browserஐ மூடுகிறேன். |
08:22 | இப்போது, fileஐ, திரும்பி, variableகளுக்குள் load செய்வோம். |
08:26 | அதற்கு முன்பு, a and b variableகளை clear செய்வோம். |
08:29 | டைப் செய்க: clear a space b, பின் Enterஐ அழுத்தவும். |
08:34 | இந்த variableகள் clear செய்யப்பட்டுவிட்டதா என்று குறுக்கே சரி பார்ப்போம். |
08:39 | ->a , b |
08:41 | இப்போது, load commandஐ பயன்படுத்தி, binary fileகளில் இருந்து, மதிப்புகளை, a மற்றும் b variableகளில் load செய்வோம். |
08:49 | டைப் செய்க: load அடைப்புக்குறிக்குள்,மேற்கோள்களினுள், matrix dash a dash b dot dat, மேற்கோள்களை மூடவும், comma, மேற்கோள்களினுள், a, comma, மேற்கோள்களினுள், b, அடைப்புக்குறியை மூடவும், பின் Enterஐ அழுத்தவும். |
09:08 | a மற்றும் b variableகளின் மதிப்புகளை சரி பார்ப்போம். Consoleஐ clear செய்யவும். |
09:14 | டைப் செய்க: -->a மற்றும்-->b |
09:18 | மதிப்புகள், variableகளினுள் திரும்பி load செய்யப்படுவதை நீங்கள் காணலாம். |
09:23 | இந்த டுடோரியலில், நாம் கற்றது- input command ஐ பயன்படுத்தி Input function |
09:28 | mprintf command ஐ பயன்படுத்தி, output ஐ format செய்வது |
09:31 | save function |
09:33 | load function |
09:35 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
09:38 | அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
09:41 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
09:46 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
09:48 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09:51 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
09:54 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:01 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
10:05 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
10:12 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
10:23 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது சண்முகபிரியா. |