Difference between revisions of "DWSIM-3.4/C2/Overview-of-DWSIM/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
|00:28 | |00:28 | ||
− | | எந்த '''operating system''' | + | | எந்த '''operating system'''மும் வேலை செய்யும், ஆனால், நான் இந்த டுடோரியலை, '''Windows 7'''ல் பதிவு செய்கிறேன். |
|- | |- | ||
Line 33: | Line 33: | ||
|- | |- | ||
|00:36 | |00:36 | ||
− | | ஒரு mathematical | + | | ஒரு mathematical modelஉடன் கூடிய ஒரு physical systemன் ஆய்வு, மற்றும் இந்த modelக்கான ஒரு கணிணி முறைத் தீர்வு . |
|- | |- | ||
Line 57: | Line 57: | ||
|- | |- | ||
|01:05 | |01:05 | ||
− | | | + | | Reliance Jamnagar, தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய, தனித்த stream refineryஆக இருந்தது. |
|- | |- | ||
Line 73: | Line 73: | ||
|- | |- | ||
|01:23 | |01:23 | ||
− | | DWSIM என்றால் என்ன? இது, உலகமெங்கும் பயன்படுத்தப்படும், | + | | DWSIM என்றால் என்ன? இது, உலகமெங்கும் பயன்படுத்தப்படும், Thermodynamic support by Gregor, என்று Daniel ஆல் உருவாக்கப்பட்ட, ஒரு இலவச, state of the art process simulator , Open source software ஆகும். |
|- | |- | ||
Line 213: | Line 213: | ||
|- | |- | ||
|03:48 | |03:48 | ||
− | | இது, சிறந்த thermodynamics மற்றும் solverகளை | + | | இது, சிறந்த thermodynamics மற்றும் solverகளை கொண்டிருக்கிறது. |
|- | |- | ||
Line 253: | Line 253: | ||
|- | |- | ||
|04:32 | |04:32 | ||
− | | இதை play செய்கிறேன். | + | | இதை play செய்கிறேன். |
|- | |- | ||
Line 261: | Line 261: | ||
|- | |- | ||
|04:45 | |04:45 | ||
− | | இது, ஒரு '''flash''' மற்றும் ஒரு '''mixer'''உடன், ஒரு எளிய '''flowsheet'''ஐ | + | | இது, ஒரு '''flash''' மற்றும் ஒரு '''mixer'''உடன் கூடிய, ஒரு எளிய '''flowsheet'''ஐ உருவாக்குகிறது. |
|- | |- | ||
|04:50 | |04:50 | ||
| அதனை கேட்போம். | | அதனை கேட்போம். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
Line 278: | Line 274: | ||
|05:07 | |05:07 | ||
| அதனை கேட்போம். | | அதனை கேட்போம். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
Line 294: | Line 286: | ||
|05:27 | |05:27 | ||
| அதனை கேட்போம். | | அதனை கேட்போம். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
Line 310: | Line 298: | ||
|05:49 | |05:49 | ||
| '''Adjust '''operation, இதை தானாகவே செய்கிறது. | | '''Adjust '''operation, இதை தானாகவே செய்கிறது. | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
Line 405: | Line 389: | ||
|- | |- | ||
|07:38 | |07:38 | ||
− | | அது '''login'''க்கு | + | | அது '''login'''க்கு பக்கத்தில் இருக்கிறது. |
|- | |- | ||
Line 425: | Line 409: | ||
|- | |- | ||
|07:56 | |07:56 | ||
− | | நான் ஒரு | + | | நான் ஒரு categoryஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
|- | |- | ||
|07:59 | |07:59 | ||
− | | DWSIMஐ தேர்ந்தெடுக்கிறேன். | + | | நான் DWSIMஐ தேர்ந்தெடுக்கிறேன். |
|- | |- | ||
Line 481: | Line 465: | ||
|- | |- | ||
|08:55 | |08:55 | ||
− | | Horizontalஆக scroll செய்யும் menuல் இருந்து, ஒரு | + | | Horizontalஆக scroll செய்யும் menuல் இருந்து, ஒரு categoryஐ தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
Line 497: | Line 481: | ||
|- | |- | ||
|09:10 | |09:10 | ||
− | | | + | | Printerகளின் மீதான discussionஐ, உதாரணத்திற்கு, நீங்கள் காணலாம். |
|- | |- | ||
Line 521: | Line 505: | ||
|- | |- | ||
|09:31 | |09:31 | ||
− | | '''Textbook companions''' என்ற ஒரு வசதி உள்ளது. | + | | '''Textbook companions''' என்ற ஒரு வசதி நம்மிடம் உள்ளது. |
|- | |- | ||
Line 565: | Line 549: | ||
|- | |- | ||
|10:14 | |10:14 | ||
− | | Commercial simulatorகளை அடிப்படையாகக் கொண்ட labகளை, DWSIMக்கு இடம்பெயர்க்க நாங்கள் | + | | Commercial simulatorகளை அடிப்படையாகக் கொண்ட labகளை, DWSIMக்கு இடம்பெயர்க்க நாங்கள் உதவுகிறோம். |
|- | |- | ||
Line 673: | Line 657: | ||
|- | |- | ||
|12:15 | |12:15 | ||
− | | DWSIMன் மீதான ஸ்போகன் | + | | DWSIMன் மீதான ஸ்போகன் டுடோரியல்களை கண்டோம். |
|- | |- | ||
Line 722: | Line 706: | ||
|13:01 | |13:01 | ||
| இந்த டுடோரியலை play செய்கிறேன். | | இந்த டுடோரியலை play செய்கிறேன். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
Line 817: | Line 797: | ||
|- | |- | ||
|14:39 | |14:39 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் மற்றும் | + | | ஸ்போகன் டுடோரியல், மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
|- | |- | ||
|14:46 | |14:46 | ||
− | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ . |
|} | |} |
Revision as of 15:32, 4 May 2017
Time | Narration |
00:01 | DWSIM, ஒரு open source chemical process simulator, குறித்த இந்த கண்ணோட்ட ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:11 | இந்த டுடோரியலில் நாம் DWSIMஐ நிறுவக் கற்போம். |
00:15 | DWSIMஉடன் அறிமுகம் கொள்வோம். |
00:18 | ஏற்கெனவே உள்ள, DWSIM ஸ்போகன் டுடோரியல்களின் மேலோட்டத்தைப் பெறுவோம். |
00:23 | DWSIMக்கு கிடைக்கின்ற எல்லா சாத்தியமான உதவியை பற்றி கற்போம். |
00:28 | எந்த operating systemமும் வேலை செய்யும், ஆனால், நான் இந்த டுடோரியலை, Windows 7ல் பதிவு செய்கிறேன். |
00:34 | Simulation என்றால் என்ன? |
00:36 | ஒரு mathematical modelஉடன் கூடிய ஒரு physical systemன் ஆய்வு, மற்றும் இந்த modelக்கான ஒரு கணிணி முறைத் தீர்வு . |
00:43 | Physical systemன் நடத்தையை கணிக்க, simulation உதவுகிறது. |
00:47 | அது மலிவான, பாதுகாப்பான, மற்றும் வேகமான ஒன்றாகும். |
00:51 | Real systemல், இந்த ஆய்வுகளை நடத்த வேண்டிய அவசியத்தை இது நீக்குகிறது. |
00:56 | இந்திய விண்வெளி பயணங்கள், குறைந்த பொருளாதாரத்திலும், ஒப்பீட்டளவில் குறைந்த நேரத்திலும் செய்யப்படுகின்றன. |
01:02 | அதற்கான ஒரு முக்கிய காரணம், simulation ஆகும். |
01:05 | Reliance Jamnagar, தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய, தனித்த stream refineryஆக இருந்தது. |
01:11 | அதுவும், குறைந்த நேரத்தில். Simulationக்கு மீண்டும் நன்றி. |
01:16 | பல commercial process simulatorகள் உள்ளன. |
01:19 | சில பொது நோக்க simulatorகள், இங்கு பட்டியலிடப்பட்டு உள்ளன. |
01:23 | DWSIM என்றால் என்ன? இது, உலகமெங்கும் பயன்படுத்தப்படும், Thermodynamic support by Gregor, என்று Daniel ஆல் உருவாக்கப்பட்ட, ஒரு இலவச, state of the art process simulator , Open source software ஆகும். |
01:39 | இப்போது, Windows 7ல், DWSIMஐ எப்படி நிறுவுவது என்று காட்டுகிறேன். |
01:45 | இங்கு காட்டப்பட்டுள்ள இணைப்புக்கு செல்லவும். |
01:50 | நான் ஏற்கனவே, இந்த இணைப்பில் உள்ளேன்.Download பட்டனை க்ளிக் செய்யவும். |
01:55 | நான் ஏற்கனவே, இதைச் செய்துவிட்டேன். |
01:57 | நான் இந்த fileஐ பெற்றேன். |
02:00 | அது Downloads directoryல் உள்ளது. இங்கு இருக்கிறது. |
02:04 | அதன் பதிப்பை பொருத்து, இந்த fileன் பெயர் மாறலாம். |
02:10 | Run as an administratorஐ, ரைட் க்ளிக் செய்யவும். |
02:15 | Nextஐ, க்ளிக் செய்யவும். |
02:18 | “I agree”ஐ, க்ளிக் செய்யவும். |
02:20 | Chemsep மற்றும் C++ libraryகள் இரண்டும் உங்களுக்கு தேவை. |
02:24 | இரண்டு boxகளையும் check செய்யவும். |
02:27 | Enterஐ அழுத்திக் கொண்டே இருக்க, DWSIM நிறுவப்படுகிறது. |
02:32 | இந்த செயல்பாட்டை பயன்படுத்தி, DWSIMஐ நான் ஏற்கனவே, நிறுவிவிட்டேன். |
02:36 | அதனால், இந்த நிறுவல் செயல்முறையை ரத்து செய்கிறேன். |
02:41 | yesஐ, க்ளிக் செய்யவும். |
02:43 | இந்த windowஐ சிறிதாக்குகிறேன். |
02:45 | Desktopல் இருக்கும் இதன் iconஐ டபுள் க்ளிக் செய்வதன் மூலம், DWSIMஐ திறக்கலாம். |
02:50 | நான் ஏற்கனவே DWSIMஐ, இங்கு திறந்துவிட்டேன். |
02:54 | நிறைய menuக்கள் மற்றும் இதன் உற்சாகத் திறனை நீங்கள் காணலாம். |
03:02 | DWSIM அற்புதமான, Help வசதியை கொண்டுள்ளது. |
03:06 | F1ஐ அழுத்தி, நீங்கள் அதை செயலாக்கலாம். |
03:09 | F1ஐ அழுத்துகிறேன். |
03:12 | நான் இந்த, Help பக்கத்தை பெறுகிறேன். |
03:14 | அது நிறைய தகவலை கொண்டிருக்கிறது. |
03:18 | Simulation Objectsஐ அழுத்துகிறேன். |
03:22 | Unit Operationsஐ அழுத்துகிறேன். |
03:25 | Separator ஐ டபுள் க்ளிக் செய்கிறேன். |
03:29 | அது, இந்த, பக்கத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. |
03:31 | Separator பற்றிய நிறைய தகவலை இது கொண்டிருக்கிறது. |
03:36 | இந்த windowஐ சிறிதாக்குகிறேன். |
03:39 | Slideக்கு செல்கிறேன். |
03:42 | DWSIMன் சில நன்மைகளை நான் சுட்டிக்காட்டுகிறேன். |
03:46 | இது முழுதும் இலவசமாகும். |
03:48 | இது, சிறந்த thermodynamics மற்றும் solverகளை கொண்டிருக்கிறது. |
03:52 | முழு source code எல்லோருக்கும் கிடைக்கிறது. |
03:56 | DWSIMன் manualகள், ஒவ்வொரு கணக்கீட்டையும் விளக்குகின்றன. |
04:00 | Commercial simulatorகள் இவற்றை ரகசியமாக வைத்திருக்கின்றன. |
04:04 | User, modelகள், compoundகள் மற்றும் thermodynamicsஐ அறிமுகம் செய்யலாம். |
04:09 | ஒருவர், DWSIMன் thermodynamic libraryஐ, வேறு programகளுடன் பயன்படுத்தலாம். |
04:15 | எங்களிடம், DWSIM பற்றிய சிறந்த ஸ்போகன் டுடோரியல்கள் உள்ளன. |
04:19 | DWSIMல், material streamகளை உருவாக்குவதில் இருந்து தொடங்குவோம். |
04:24 | நான் ஏற்கனவே, எல்லாspoken tutorial களையும் download செய்துவிட்டேன். |
04:29 | அவற்றை ஒவ்வொன்றாக play செய்கிறேன். |
04:32 | இதை play செய்கிறேன். |
04:40 | அடுத்த டுடோரியல், Flowsheetingக்கான அறிமுகம் ஆகும். |
04:45 | இது, ஒரு flash மற்றும் ஒரு mixerஉடன் கூடிய, ஒரு எளிய flowsheetஐ உருவாக்குகிறது. |
04:50 | அதனை கேட்போம். |
04:59 | அடுத்த டுடோரியல், shortcut வழியாக, ஒரு distillation columnஐ எப்படி, simulate செய்வது என்பதை காட்டுகிறது. |
05:07 | அதனை கேட்போம். |
05:17 | அடுத்த டுடோரியல், rigorous distillation' கணக்கீடுகளை எப்படி செய்து முடிப்பது என்பதை காட்டுகிறது. |
05:23 | இதன் தொடக்க இடம், shortcut distillation ஆகும். |
05:27 | அதனை கேட்போம். |
05:36 | நான் இறுதியாக காட்ட திட்டமிட்டிருக்கும் டுடோரியல், sensitivity analysisஐ எப்படி செய்வது என்பதை விளக்குகிறது. |
05:42 | இது, சில variableகளுக்கு, மற்ற variableகள் மேல் இருக்கும் sensitivityஐ ஆய்வு செய்ய உதவுகிறது. |
05:49 | Adjust operation, இதை தானாகவே செய்கிறது. |
06:04 | நாம் இப்போது பார்த்த டுடோரியல்களின் சுருக்கம் இதோ. |
06:10 | DWSIMஐ பயன்படுத்தி, flowsheeting சிக்கல்களுக்கு, ஒருவர் விரைவாக தீர்வு காணலாம். |
06:15 | "What if" ஆய்வுகளை செய்து முடிக்கவும். |
06:18 | இடர்பாடுகள் மற்றும், throughputஐ அதிகரிப்பதற்கான வழிகளை அடையாளம் காணவும். |
06:23 | DWSIM, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். |
06:27 | அவர்கள் conceptகளை நன்கு புரிந்து கொள்ள இது உதவும். |
06:29 | அவர்களின் நிபுணத்துவம், தொழிலில் இலாபத்தை மேம்படுத்த உதவும். |
06:34 | அவர்கள், மேலும் நிறைய முக்கிய பொறியியல் வேலைகளைப் பெறுவார்கள். |
06:38 | ஒரு ஆலோசனை நிறுவனத்தை தொடங்க இருக்கும் மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். |
06:43 | இது ஒரு open source software என்பதால், உதவி கிடைக்காது என நீங்கள் நினைக்கலாம். |
06:49 | இது உண்மையா? இல்லவே இல்லை. |
06:53 | DWSIM userகளுக்கு, நிறைய உதவி கிடைக்கிறது. |
06:57 | அவற்றை ஒவ்வொன்றாக விளக்குகிறேன். |
07:00 | எங்களிடம் spoken tutorial forum உள்ளது. |
07:03 | இந்த இணைப்புக்கு செல்லவும். நான் ஏற்கனவே இதை திறந்துவிட்டேன். |
07:06 | Horizontal scrollஐ பயன்படுத்தவும். |
07:10 | View all previous questions பட்டனையும் நீங்கள் க்ளிக் செய்யலாம். |
07:14 | ஒரு நேரத்தில், ஒரே ஒரு software மீது மட்டுமே, நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். |
07:20 | அதன் பக்கத்தில் உள்ள lensஐ க்ளிக் செய்யவும். |
07:22 | உதாரணத்திற்குPythonஐ பற்றிய கேள்விகளை காட்டுகிறேன். |
07:28 | முந்தைய discussionஐ காண, log in செய்ய தேவையில்லை என்பதை நினைவு கூறவும். |
07:34 | Ask Question ஐ க்ளிக் செய்வதன் மூலம், ஒரு புது கேள்வியை நீங்கள் post செய்யலாம். |
07:38 | அது loginக்கு பக்கத்தில் இருக்கிறது. |
07:40 | அதை நான் க்ளிக் செய்கிறேன். ஒரு கேள்வியை post செய்ய, நீங்கள் log in செய்ய வேண்டும். |
07:45 | நீங்கள் பதிவு செய்யவில்லையெனில், ஒரு முறை பதிவு செய்யவேண்டும். |
07:50 | நான் ஏற்கனவே இந்த siteல் பதிவு செய்துவிட்டேன். |
07:53 | இதை க்ளிக் செய்து, log in செய்கிறேன். |
07:56 | நான் ஒரு categoryஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
07:59 | நான் DWSIMஐ தேர்ந்தெடுக்கிறேன். |
08:02 | உங்களுக்கு flowsheeting டுடோரியலில், ஒரு கேள்வி உள்ளதென வைத்துக் கொள்வோம். |
08:06 | Introduction to flowsheeting டுடோரியலை தேர்ந்தெடுக்கவும். |
08:11 | இந்த கேள்வி, 3 நிமிடம், 35 நொடிகளில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். |
08:16 | நிமிடத்தை, 3-4 என தேர்ந்தெடுக்கவும். |
08:19 | நொடியை, 30-40 என தேர்ந்தெடுக்கவும். |
08:23 | உங்கள் கேள்வியை இங்கு எழுதி, இந்த பச்சை பட்டனை பயன்படுத்தி, அதை submit செய்யவும். |
08:29 | நான் அடுத்த slideக்கு செல்கிறேன். |
08:31 | ஸ்போகன் டுடோரியலில் இருந்து இல்லாமல், உங்களுக்கு ஒரு பொதுவான கேள்வி இருந்தால்? |
08:36 | அதனால், அது நிமிடம் மற்றும் நொடியைக் கொண்டிருக்காது. |
08:39 | உதாரணத்திற்கு, DWSIMஐ பயன்படுத்தி, நீங்கள் தீர்க்க முயன்ற ஒரு புது சிக்கலுக்காக இருக்கலாம். |
08:46 | இதற்கு, FOSSEE குழுத் தலைமையிலான, வேறு forum எங்களிடம் உள்ளது. |
08:52 | நாம் அங்கு செல்வோம். |
08:55 | Horizontalஆக scroll செய்யும் menuல் இருந்து, ஒரு categoryஐ தேர்ந்தெடுக்கவும். |
08:59 | முந்தைய கேள்விகளை, நீங்கள் காணலாம். |
09:02 | இதை நான் க்ளிக் செய்கிறேன். |
09:04 | உதாரணத்திற்கு, FOSSEE laptop மீதான discussionஐ காண்போம். |
09:10 | Printerகளின் மீதான discussionஐ, உதாரணத்திற்கு, நீங்கள் காணலாம். |
09:14 | DWSIMஐ பற்றி எந்த கேள்வியையும், நீங்கள் கேட்கலாம். |
09:17 | Ask Question இணைப்பை நான் க்ளிக் செய்கிறேன். |
09:21 | இதை செய்யவேண்டும்எனில், நீங்கள் log in செய்யவேண்டும். |
09:24 | ஆனால், முதலில் பதிவு செய்யவேண்டும். |
09:27 | வேறு வகையான உதவிக்கு செல்வோம். |
09:31 | Textbook companions என்ற ஒரு வசதி நம்மிடம் உள்ளது. |
09:35 | தரமான புத்தகத்திலிருந்து, தீர்க்கப்பட்ட பிரச்சனைகளுக்கு, இது DWSIM தீர்வைத் தருகிறது. |
09:41 | இந்த இணைப்பில் அது உள்ளது. |
09:44 | FOSSEE’s DWSIM பக்கத்திற்கு செல்கிறேன். |
09:49 | Textbook Companion Projectக்கான இணைப்பை நான் க்ளிக் செய்கிறேன். |
09:53 | அது, என்னை இங்கு கொண்டு வருகிறது. |
09:55 | இங்கு, இந்த project க்கான அறிமுகத்தை நீங்கள் காணலாம். |
09:59 | நிறைவு பெற்ற, DWSIM textbook companionsஐ இங்கு நீங்கள் காணலாம். |
10:04 | அடுத்து, இந்த இணைப்பை காணவும். |
10:07 | அது, Lab Migration Project எனப்படும். |
10:09 | இதை, நான் அடுத்த slideல் விளக்குகிறேன். |
10:14 | Commercial simulatorகளை அடிப்படையாகக் கொண்ட labகளை, DWSIMக்கு இடம்பெயர்க்க நாங்கள் உதவுகிறோம். |
10:20 | இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியயும், சான்றிதழ்களும் வழங்குகிறோம். |
10:25 | மேலும் விவரங்களுக்கு, இந்த இணைப்பை பார்க்கவும். |
10:29 | DWSIM உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது என்று நான் முன்பே கூறியுள்ளேன். |
10:35 | DWSIMன் userகள் மற்றும் இதை உருவாக்கியவர்கள் அனைவரும் உங்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளனர். |
10:40 | உலகமெங்கும் இருக்கும் நண்பர்களிடமிருந்து கிடைக்கின்ற உதவி சிலவற்றை நாம் காண்போம். |
10:45 | Unit operations மீதான ஒரு சிறந்த manual உள்ளது. |
10:48 | நீங்கள் DWSIMஐ நிறுவும் போது, உங்களுக்கு ஒரு பிரதியை கிடைக்கும். |
10:53 | அது DWSIMன், docs folderல் உள்ளது. |
10:59 | DWSIMன் தற்போதைய பதிப்பு, இதை Unit Ops and Utilities Guide என அழைக்கிறது. |
11:05 | நான் ஏற்கனவே இதை திறந்துவிட்டேன். |
11:07 | Scroll down செய்வோம். |
11:09 | Heat exchangerஐ க்ளிக் செய்து, கணக்கீடுகளைக் காண்போம். |
11:18 | கணக்கீடுகளை, இங்கு காண்கிறீர்கள். |
11:22 | இந்தmanualஐ சிறிதாக்குகிறேன். அடுத்த slide, வேறு manualஐ பற்றி கூறுகிறது. |
11:28 | அதே folderல், properties manualஐ கண்டறியவும். |
11:31 | தற்போதைய பதிப்பில், அது tech manual எனப்படுகிறது. |
11:37 | நான் ஏற்கனவே திறந்துவிட்டேன். Fugacity calculation, எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றிய ஒரு விளக்கத்தை காண்போம். |
11:48 | இறுதியாக ஒரு உதவியை உங்களுக்கு காட்டுகிறேன். |
11:50 | அது ஒரு DWSIM discussion forum ஆகும். |
11:54 | நான் இங்கு ஒரு இணைப்பை கொடுத்திருக்கிறேன். இங்கு நீங்கள் முந்தைய discussionகளைக் காணலாம். |
11:57 | உங்கள் கேள்விகளையும் post செய்யலாம். |
12:01 | இதற்கு, நீங்கள் பதிவு செய்யவேண்டும். |
12:03 | நான் ஏற்கனவே அந்த பக்கத்தில் உள்ளேன். |
12:07 | இங்கு நிறுத்துகிறேன். |
12:09 | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
12:13 | DWSIMஐ நிறுவுதல். |
12:15 | DWSIMன் மீதான ஸ்போகன் டுடோரியல்களை கண்டோம். |
12:19 | DWSIMஐ பயன்படுத்துவதற்கான காரணங்களின் விளக்கம். |
12:22 | ஸ்போகன் டுடோரியல்கள் மற்றும் FOSSEE projectகளில் இருந்து கிடைக்கும் உதவி மற்றும் projectகள். |
12:28 | worldwide communityல் இருந்து, DWSIMக்கு கிடைக்கும் உதவி . |
12:32 | உங்களுக்கு பத்து பயிற்சிகள் உள்ளன. |
12:35 | உங்கள் கணிணியில் DWSIMஐ நிறுவவும். |
12:38 | DWSIM திறக்கிறதா என்று சரி பார்க்கவும். |
12:41 | DWSIM interfaceஐ ஆராயவும். |
12:44 | ஒவ்வொரு menu மற்றும் பட்டனை பார்க்கவும். |
12:46 | DWSIM எவற்றை எல்லாம் செய்ய முடியும் என்று அடையாளம் காணவும். |
12:51 | முன்னர் காட்டப்பட்ட ஸ்போகன் டுடோரியல்களை பயிற்சி செய்யவும். |
12:55 | இதற்கு, இந்த டுடோரியலில் காட்டப்பட்ட, side-by-side methodஐ பயன்படுத்தவும். |
13:01 | இந்த டுடோரியலை play செய்கிறேன். |
13:10 | அடுத்த பயிற்சிக்கு செல்கிறேன். Spoken Tutorial discussion forumக்கு செல்லவும். |
13:15 | முந்தைய discussionகளை பார்க்கவும். |
13:18 | ஒரு டுடோரியலில், உங்களுக்கு உள்ள சந்தேகத்தின் அடிப்படையில், ஒரு நேரம் குறிக்கப்பட்ட கேள்வியை கேட்கவும். |
13:23 | FOSSEE discussion forumக்கு செல்லவும். |
13:25 | DWSIM discussionஐ பார்க்கவும். |
13:28 | பதிவு செய்து, log in செய்து, கேள்வியை கேட்கவும். |
13:32 | DWSIMக்கு ஒரு textbook companionஐ உருவாக்கவும். |
13:36 | உங்கள் simulation labஐ, DWSIMக்கு இடம்பெயர்க்க, உதவி செய்யவும். |
13:41 | DWSIMஉடன் வரும் manualகளை படிக்கவும். |
13:45 | DWSIM worldwide communityன், discussion forumக்கு செல்லவும். |
13:50 | முந்தைய discussionகளைப் பார்க்கவும். |
13:52 | பதிவு செய்து, log in செய்து, கேள்வியை கேட்கவும். |
13:56 | இறுதிப் பயிற்சிக்கு செல்கிறேன். |
13:59 | DWSIMஐ திறந்து, F1ஐ அழுத்தவும். |
14:03 | Help வசதியை ஆராயவும். |
14:05 | மேலும், இந்த இணைப்பில் உள்ள டுடோரியல்களைப் பார்க்கவும். |
14:11 | Help sectionல் இதை குறிப்பிட மறந்துவிட்டேன். |
14:15 | இந்த இணைப்பு உங்களை, இந்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். |
14:20 | Slideக்கு திரும்பிச் செல்கிறேன். |
14:23 | இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
14:27 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
14:32 | Spoken Tutorialகளை பயன்படுத்தி, நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
14:39 | ஸ்போகன் டுடோரியல், மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
14:46 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ . |