Difference between revisions of "DWSIM-3.4/C2/Overview-of-DWSIM/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 17: Line 17:
 
|-
 
|-
 
|00:18
 
|00:18
| ஏற்கெனவே உள்ள,  DWSIM  ஸ்போகன் டுடோரியல்களின் மேலோட்டத்தைப் பெறுவோம்.
+
| ஏற்கெனவே உள்ள,  DWSIM  ஸ்போகன் டுடோரியல்களின் மேலோட்டத்தைப் பார்ப்போம்.
  
 
|-
 
|-
Line 25: Line 25:
 
|-
 
|-
 
|00:28
 
|00:28
| எந்த '''operating system'''மும் வேலை செய்யும்,  ஆனால்,  நான் இந்த டுடோரியலை,  '''Windows 7'''ல் பதிவு செய்கிறேன்.
+
| எந்த '''operating system'''லும் இது வேலை செய்யும்,  ஆனால்,  நான் இந்த டுடோரியலை,  '''Windows 7'''ல் பதிவு செய்கிறேன்.
  
 
|-
 
|-
Line 73: Line 73:
 
|-
 
|-
 
|01:23
 
|01:23
| DWSIM  என்றால் என்ன? இது, உலகமெங்கும் பயன்படுத்தப்படும்,   Thermodynamic support by  Gregor,   என்று Daniel ஆல் உருவாக்கப்பட்ட, ஒரு இலவச,   state of the art process simulator ,  Open source software  ஆகும்.
+
| DWSIM  என்றால் என்ன?
 +
இது நவீன art process simulator,
 +
Open source software,
 +
முற்றிலும் இலவசமானது,
 +
Daniel ஆல் உருவாக்கப்பட்டது,
 +
Gregorஆல் Thermodynamicக்கு ஆதரவு கொடுக்கப்படுவது,
 +
உலகமெங்கும் பயன்படுத்தப்படுவது
  
 
|-
 
|-

Revision as of 11:36, 6 June 2017

Time Narration
00:01 DWSIM, ஒரு open source chemical process simulator, குறித்த இந்த கண்ணோட்ட ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:11 இந்த டுடோரியலில் நாம் DWSIMஐ நிறுவக் கற்போம்.
00:15 DWSIMஉடன் அறிமுகம் கொள்வோம்.
00:18 ஏற்கெனவே உள்ள, DWSIM ஸ்போகன் டுடோரியல்களின் மேலோட்டத்தைப் பார்ப்போம்.
00:23 DWSIMக்கு கிடைக்கின்ற எல்லா சாத்தியமான உதவியை பற்றி கற்போம்.
00:28 எந்த operating systemலும் இது வேலை செய்யும், ஆனால், நான் இந்த டுடோரியலை, Windows 7ல் பதிவு செய்கிறேன்.
00:34 Simulation என்றால் என்ன?
00:36 ஒரு mathematical modelஉடன் கூடிய ஒரு physical systemன் ஆய்வு, மற்றும் இந்த modelக்கான ஒரு கணிணி முறைத் தீர்வு .
00:43 Physical systemன் நடத்தையை கணிக்க, simulation உதவுகிறது.
00:47 அது மலிவான, பாதுகாப்பான, மற்றும் வேகமான ஒன்றாகும்.
00:51 Real systemல், இந்த ஆய்வுகளை நடத்த வேண்டிய அவசியத்தை இது நீக்குகிறது.
00:56 இந்திய விண்வெளி பயணங்கள், குறைந்த பொருளாதாரத்திலும், ஒப்பீட்டளவில் குறைந்த நேரத்திலும் செய்யப்படுகின்றன.
01:02 அதற்கான ஒரு முக்கிய காரணம், simulation ஆகும்.
01:05 Reliance Jamnagar, தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய, தனித்த stream refineryஆக இருந்தது.
01:11 அதுவும், குறைந்த நேரத்தில். Simulationக்கு மீண்டும் நன்றி.
01:16 பல commercial process simulatorகள் உள்ளன.
01:19 சில பொது நோக்க simulatorகள், இங்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.
01:23 DWSIM என்றால் என்ன?

இது நவீன art process simulator, Open source software, முற்றிலும் இலவசமானது, Daniel ஆல் உருவாக்கப்பட்டது, Gregorஆல் Thermodynamicக்கு ஆதரவு கொடுக்கப்படுவது, உலகமெங்கும் பயன்படுத்தப்படுவது

01:39 இப்போது, Windows 7ல், DWSIMஐ எப்படி நிறுவுவது என்று காட்டுகிறேன்.
01:45 இங்கு காட்டப்பட்டுள்ள இணைப்புக்கு செல்லவும்.
01:50 நான் ஏற்கனவே, இந்த இணைப்பில் உள்ளேன்.Download பட்டனை க்ளிக் செய்யவும்.
01:55 நான் ஏற்கனவே, இதைச் செய்துவிட்டேன்.
01:57 நான் இந்த fileஐ பெற்றேன்.
02:00 அது Downloads directoryல் உள்ளது. இங்கு இருக்கிறது.
02:04 அதன் பதிப்பை பொருத்து, இந்த fileன் பெயர் மாறலாம்.
02:10 Run as an administratorஐ, ரைட் க்ளிக் செய்யவும்.
02:15 Nextஐ, க்ளிக் செய்யவும்.
02:18 “I agree”ஐ, க்ளிக் செய்யவும்.
02:20 Chemsep மற்றும் C++ libraryகள் இரண்டும் உங்களுக்கு தேவை.
02:24 இரண்டு boxகளையும் check செய்யவும்.
02:27 Enterஐ அழுத்திக் கொண்டே இருக்க, DWSIM நிறுவப்படுகிறது.
02:32 இந்த செயல்பாட்டை பயன்படுத்தி, DWSIMஐ நான் ஏற்கனவே, நிறுவிவிட்டேன்.
02:36 அதனால், இந்த நிறுவல் செயல்முறையை ரத்து செய்கிறேன்.
02:41 yesஐ, க்ளிக் செய்யவும்.
02:43 இந்த windowஐ சிறிதாக்குகிறேன்.
02:45 Desktopல் இருக்கும் இதன் iconஐ டபுள் க்ளிக் செய்வதன் மூலம், DWSIMஐ திறக்கலாம்.
02:50 நான் ஏற்கனவே DWSIMஐ, இங்கு திறந்துவிட்டேன்.
02:54 நிறைய menuக்கள் மற்றும் இதன் உற்சாகத் திறனை நீங்கள் காணலாம்.
03:02 DWSIM அற்புதமான, Help வசதியை கொண்டுள்ளது.
03:06 F1ஐ அழுத்தி, நீங்கள் அதை செயலாக்கலாம்.
03:09 F1ஐ அழுத்துகிறேன்.
03:12 நான் இந்த, Help பக்கத்தை பெறுகிறேன்.
03:14 அது நிறைய தகவலை கொண்டிருக்கிறது.
03:18 Simulation Objectsஐ அழுத்துகிறேன்.
03:22 Unit Operationsஐ அழுத்துகிறேன்.
03:25 Separator ஐ டபுள் க்ளிக் செய்கிறேன்.
03:29 அது, இந்த, பக்கத்தை எனக்கு கொடுத்திருக்கிறது.
03:31 Separator பற்றிய நிறைய தகவலை இது கொண்டிருக்கிறது.
03:36 இந்த windowஐ சிறிதாக்குகிறேன்.
03:39 Slideக்கு செல்கிறேன்.
03:42 DWSIMன் சில நன்மைகளை நான் சுட்டிக்காட்டுகிறேன்.
03:46 இது முழுதும் இலவசமாகும்.
03:48 இது, சிறந்த thermodynamics மற்றும் solverகளை கொண்டிருக்கிறது.
03:52 முழு source code எல்லோருக்கும் கிடைக்கிறது.
03:56 DWSIMன் manualகள், ஒவ்வொரு கணக்கீட்டையும் விளக்குகின்றன.
04:00 Commercial simulatorகள் இவற்றை ரகசியமாக வைத்திருக்கின்றன.
04:04 User, modelகள், compoundகள் மற்றும் thermodynamicsஐ அறிமுகம் செய்யலாம்.
04:09 ஒருவர், DWSIMன் thermodynamic libraryஐ, வேறு programகளுடன் பயன்படுத்தலாம்.
04:15 எங்களிடம், DWSIM பற்றிய சிறந்த ஸ்போகன் டுடோரியல்கள் உள்ளன.
04:19 DWSIMல், material streamகளை உருவாக்குவதில் இருந்து தொடங்குவோம்.
04:24 நான் ஏற்கனவே, எல்லாspoken tutorial களையும் download செய்துவிட்டேன்.
04:29 அவற்றை ஒவ்வொன்றாக play செய்கிறேன்.
04:32 இதை play செய்கிறேன்.
04:40 அடுத்த டுடோரியல், Flowsheetingக்கான அறிமுகம் ஆகும்.
04:45 இது, ஒரு flash மற்றும் ஒரு mixerஉடன் கூடிய, ஒரு எளிய flowsheetஐ உருவாக்குகிறது.
04:50 அதனை கேட்போம்.
04:59 அடுத்த டுடோரியல், shortcut வழியாக, ஒரு distillation columnஐ எப்படி, simulate செய்வது என்பதை காட்டுகிறது.
05:07 அதனை கேட்போம்.
05:17 அடுத்த டுடோரியல், rigorous distillation' கணக்கீடுகளை எப்படி செய்து முடிப்பது என்பதை காட்டுகிறது.
05:23 இதன் தொடக்க இடம், shortcut distillation ஆகும்.
05:27 அதனை கேட்போம்.
05:36 நான் இறுதியாக காட்ட திட்டமிட்டிருக்கும் டுடோரியல், sensitivity analysisஐ எப்படி செய்வது என்பதை விளக்குகிறது.
05:42 இது, சில variableகளுக்கு, மற்ற variableகள் மேல் இருக்கும் sensitivityஐ ஆய்வு செய்ய உதவுகிறது.
05:49 Adjust operation, இதை தானாகவே செய்கிறது.
06:04 நாம் இப்போது பார்த்த டுடோரியல்களின் சுருக்கம் இதோ.
06:10 DWSIMஐ பயன்படுத்தி, flowsheeting சிக்கல்களுக்கு, ஒருவர் விரைவாக தீர்வு காணலாம்.
06:15 "What if" ஆய்வுகளை செய்து முடிக்கவும்.
06:18 இடர்பாடுகள் மற்றும், throughputஐ அதிகரிப்பதற்கான வழிகளை அடையாளம் காணவும்.
06:23 DWSIM, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
06:27 அவர்கள் conceptகளை நன்கு புரிந்து கொள்ள இது உதவும்.
06:29 அவர்களின் நிபுணத்துவம், தொழிலில் இலாபத்தை மேம்படுத்த உதவும்.
06:34 அவர்கள், மேலும் நிறைய முக்கிய பொறியியல் வேலைகளைப் பெறுவார்கள்.
06:38 ஒரு ஆலோசனை நிறுவனத்தை தொடங்க இருக்கும் மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
06:43 இது ஒரு open source software என்பதால், உதவி கிடைக்காது என நீங்கள் நினைக்கலாம்.
06:49 இது உண்மையா? இல்லவே இல்லை.
06:53 DWSIM userகளுக்கு, நிறைய உதவி கிடைக்கிறது.
06:57 அவற்றை ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.
07:00 எங்களிடம் spoken tutorial forum உள்ளது.
07:03 இந்த இணைப்புக்கு செல்லவும். நான் ஏற்கனவே இதை திறந்துவிட்டேன்.
07:06 Horizontal scrollஐ பயன்படுத்தவும்.
07:10 View all previous questions பட்டனையும் நீங்கள் க்ளிக் செய்யலாம்.
07:14 ஒரு நேரத்தில், ஒரே ஒரு software மீது மட்டுமே, நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்.
07:20 அதன் பக்கத்தில் உள்ள lensஐ க்ளிக் செய்யவும்.
07:22 உதாரணத்திற்குPythonஐ பற்றிய கேள்விகளை காட்டுகிறேன்.
07:28 முந்தைய discussionஐ காண, log in செய்ய தேவையில்லை என்பதை நினைவு கூறவும்.
07:34 Ask Question ஐ க்ளிக் செய்வதன் மூலம், ஒரு புது கேள்வியை நீங்கள் post செய்யலாம்.
07:38 அது loginக்கு பக்கத்தில் இருக்கிறது.
07:40 அதை நான் க்ளிக் செய்கிறேன். ஒரு கேள்வியை post செய்ய, நீங்கள் log in செய்ய வேண்டும்.
07:45 நீங்கள் பதிவு செய்யவில்லையெனில், ஒரு முறை பதிவு செய்யவேண்டும்.
07:50 நான் ஏற்கனவே இந்த siteல் பதிவு செய்துவிட்டேன்.
07:53 இதை க்ளிக் செய்து, log in செய்கிறேன்.
07:56 நான் ஒரு categoryஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
07:59 நான் DWSIMஐ தேர்ந்தெடுக்கிறேன்.
08:02 உங்களுக்கு flowsheeting டுடோரியலில், ஒரு கேள்வி உள்ளதென வைத்துக் கொள்வோம்.
08:06 Introduction to flowsheeting டுடோரியலை தேர்ந்தெடுக்கவும்.
08:11 இந்த கேள்வி, 3 நிமிடம், 35 நொடிகளில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.
08:16 நிமிடத்தை, 3-4 என தேர்ந்தெடுக்கவும்.
08:19 நொடியை, 30-40 என தேர்ந்தெடுக்கவும்.
08:23 உங்கள் கேள்வியை இங்கு எழுதி, இந்த பச்சை பட்டனை பயன்படுத்தி, அதை submit செய்யவும்.
08:29 நான் அடுத்த slideக்கு செல்கிறேன்.
08:31 ஸ்போகன் டுடோரியலில் இருந்து இல்லாமல், உங்களுக்கு ஒரு பொதுவான கேள்வி இருந்தால்?
08:36 அதனால், அது நிமிடம் மற்றும் நொடியைக் கொண்டிருக்காது.
08:39 உதாரணத்திற்கு, DWSIMஐ பயன்படுத்தி, நீங்கள் தீர்க்க முயன்ற ஒரு புது சிக்கலுக்காக இருக்கலாம்.
08:46 இதற்கு, FOSSEE குழுத் தலைமையிலான, வேறு forum எங்களிடம் உள்ளது.
08:52 நாம் அங்கு செல்வோம்.
08:55 Horizontalஆக scroll செய்யும் menuல் இருந்து, ஒரு categoryஐ தேர்ந்தெடுக்கவும்.
08:59 முந்தைய கேள்விகளை, நீங்கள் காணலாம்.
09:02 இதை நான் க்ளிக் செய்கிறேன்.
09:04 உதாரணத்திற்கு, FOSSEE laptop மீதான discussionஐ காண்போம்.
09:10 Printerகளின் மீதான discussionஐ, உதாரணத்திற்கு, நீங்கள் காணலாம்.
09:14 DWSIMஐ பற்றி எந்த கேள்வியையும், நீங்கள் கேட்கலாம்.
09:17 Ask Question இணைப்பை நான் க்ளிக் செய்கிறேன்.
09:21 இதை செய்யவேண்டும்எனில், நீங்கள் log in செய்யவேண்டும்.
09:24 ஆனால், முதலில் பதிவு செய்யவேண்டும்.
09:27 வேறு வகையான உதவிக்கு செல்வோம்.
09:31 Textbook companions என்ற ஒரு வசதி நம்மிடம் உள்ளது.
09:35 தரமான புத்தகத்திலிருந்து, தீர்க்கப்பட்ட பிரச்சனைகளுக்கு, இது DWSIM தீர்வைத் தருகிறது.
09:41 இந்த இணைப்பில் அது உள்ளது.
09:44 FOSSEE’s DWSIM பக்கத்திற்கு செல்கிறேன்.
09:49 Textbook Companion Projectக்கான இணைப்பை நான் க்ளிக் செய்கிறேன்.
09:53 அது, என்னை இங்கு கொண்டு வருகிறது.
09:55 இங்கு, இந்த project க்கான அறிமுகத்தை நீங்கள் காணலாம்.
09:59 நிறைவு பெற்ற, DWSIM textbook companionsஐ இங்கு நீங்கள் காணலாம்.
10:04 அடுத்து, இந்த இணைப்பை காணவும்.
10:07 அது, Lab Migration Project எனப்படும்.
10:09 இதை, நான் அடுத்த slideல் விளக்குகிறேன்.
10:14 Commercial simulatorகளை அடிப்படையாகக் கொண்ட labகளை, DWSIMக்கு இடம்பெயர்க்க நாங்கள் உதவுகிறோம்.
10:20 இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியயும், சான்றிதழ்களும் வழங்குகிறோம்.
10:25 மேலும் விவரங்களுக்கு, இந்த இணைப்பை பார்க்கவும்.
10:29 DWSIM உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது என்று நான் முன்பே கூறியுள்ளேன்.
10:35 DWSIMன் userகள் மற்றும் இதை உருவாக்கியவர்கள் அனைவரும் உங்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளனர்.
10:40 உலகமெங்கும் இருக்கும் நண்பர்களிடமிருந்து கிடைக்கின்ற உதவி சிலவற்றை நாம் காண்போம்.
10:45 Unit operations மீதான ஒரு சிறந்த manual உள்ளது.
10:48 நீங்கள் DWSIMஐ நிறுவும் போது, உங்களுக்கு ஒரு பிரதியை கிடைக்கும்.
10:53 அது DWSIMன், docs folderல் உள்ளது.
10:59 DWSIMன் தற்போதைய பதிப்பு, இதை Unit Ops and Utilities Guide என அழைக்கிறது.
11:05 நான் ஏற்கனவே இதை திறந்துவிட்டேன்.
11:07 Scroll down செய்வோம்.
11:09 Heat exchangerஐ க்ளிக் செய்து, கணக்கீடுகளைக் காண்போம்.
11:18 கணக்கீடுகளை, இங்கு காண்கிறீர்கள்.
11:22 இந்தmanualஐ சிறிதாக்குகிறேன். அடுத்த slide, வேறு manualஐ பற்றி கூறுகிறது.
11:28 அதே folderல், properties manualஐ கண்டறியவும்.
11:31 தற்போதைய பதிப்பில், அது tech manual எனப்படுகிறது.
11:37 நான் ஏற்கனவே திறந்துவிட்டேன். Fugacity calculation, எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றிய ஒரு விளக்கத்தை காண்போம்.
11:48 இறுதியாக ஒரு உதவியை உங்களுக்கு காட்டுகிறேன்.
11:50 அது ஒரு DWSIM discussion forum ஆகும்.
11:54 நான் இங்கு ஒரு இணைப்பை கொடுத்திருக்கிறேன். இங்கு நீங்கள் முந்தைய discussionகளைக் காணலாம்.
11:57 உங்கள் கேள்விகளையும் post செய்யலாம்.
12:01 இதற்கு, நீங்கள் பதிவு செய்யவேண்டும்.
12:03 நான் ஏற்கனவே அந்த பக்கத்தில் உள்ளேன்.
12:07 இங்கு நிறுத்துகிறேன்.
12:09 சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது:
12:13 DWSIMஐ நிறுவுதல்.
12:15 DWSIMன் மீதான ஸ்போகன் டுடோரியல்களை கண்டோம்.
12:19 DWSIMஐ பயன்படுத்துவதற்கான காரணங்களின் விளக்கம்.
12:22 ஸ்போகன் டுடோரியல்கள் மற்றும் FOSSEE projectகளில் இருந்து கிடைக்கும் உதவி மற்றும் projectகள்.
12:28 worldwide communityல் இருந்து, DWSIMக்கு கிடைக்கும் உதவி .
12:32 உங்களுக்கு பத்து பயிற்சிகள் உள்ளன.
12:35 உங்கள் கணிணியில் DWSIMஐ நிறுவவும்.
12:38 DWSIM திறக்கிறதா என்று சரி பார்க்கவும்.
12:41 DWSIM interfaceஐ ஆராயவும்.
12:44 ஒவ்வொரு menu மற்றும் பட்டனை பார்க்கவும்.
12:46 DWSIM எவற்றை எல்லாம் செய்ய முடியும் என்று அடையாளம் காணவும்.
12:51 முன்னர் காட்டப்பட்ட ஸ்போகன் டுடோரியல்களை பயிற்சி செய்யவும்.
12:55 இதற்கு, இந்த டுடோரியலில் காட்டப்பட்ட, side-by-side methodஐ பயன்படுத்தவும்.
13:01 இந்த டுடோரியலை play செய்கிறேன்.
13:10 அடுத்த பயிற்சிக்கு செல்கிறேன். Spoken Tutorial discussion forumக்கு செல்லவும்.
13:15 முந்தைய discussionகளை பார்க்கவும்.
13:18 ஒரு டுடோரியலில், உங்களுக்கு உள்ள சந்தேகத்தின் அடிப்படையில், ஒரு நேரம் குறிக்கப்பட்ட கேள்வியை கேட்கவும்.
13:23 FOSSEE discussion forumக்கு செல்லவும்.
13:25 DWSIM discussionஐ பார்க்கவும்.
13:28 பதிவு செய்து, log in செய்து, கேள்வியை கேட்கவும்.
13:32 DWSIMக்கு ஒரு textbook companionஐ உருவாக்கவும்.
13:36 உங்கள் simulation labஐ, DWSIMக்கு இடம்பெயர்க்க, உதவி செய்யவும்.
13:41 DWSIMஉடன் வரும் manualகளை படிக்கவும்.
13:45 DWSIM worldwide communityன், discussion forumக்கு செல்லவும்.
13:50 முந்தைய discussionகளைப் பார்க்கவும்.
13:52 பதிவு செய்து, log in செய்து, கேள்வியை கேட்கவும்.
13:56 இறுதிப் பயிற்சிக்கு செல்கிறேன்.
13:59 DWSIMஐ திறந்து, F1ஐ அழுத்தவும்.
14:03 Help வசதியை ஆராயவும்.
14:05 மேலும், இந்த இணைப்பில் உள்ள டுடோரியல்களைப் பார்க்கவும்.
14:11 Help sectionல் இதை குறிப்பிட மறந்துவிட்டேன்.
14:15 இந்த இணைப்பு உங்களை, இந்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
14:20 Slideக்கு திரும்பிச் செல்கிறேன்.
14:23 இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
14:27 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
14:32 Spoken Tutorialகளை பயன்படுத்தி, நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
14:39 ஸ்போகன் டுடோரியல், மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
14:46 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ .

Contributors and Content Editors

Jayashree, Nancyvarkey, Priyacst