Difference between revisions of "GeoGebra-5.04/C3/Create-and-manage-Tools/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 ||'''Time''' ||'''Narration''' |- |00:01 | '''Create and Manage Tools''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல...") |
|||
Line 51: | Line 51: | ||
| நான் '''Line''' tool ஐ தேர்ந்தெடுக்கிறேன் | | நான் '''Line''' tool ஐ தேர்ந்தெடுக்கிறேன் | ||
− | | | + | |- |
|01:30 | |01:30 | ||
| தேர்ந்தெடுக்கப்பட்ட toolஐ பட்டியலில் மேலே அல்லது கீழே நகர்த்த இந்தப் பட்டன்கள் பயன்படுத்தப்படுகின்றன. | | தேர்ந்தெடுக்கப்பட்ட toolஐ பட்டியலில் மேலே அல்லது கீழே நகர்த்த இந்தப் பட்டன்கள் பயன்படுத்தப்படுகின்றன. |
Latest revision as of 18:08, 5 April 2022
Time | Narration |
00:01 | Create and Manage Tools குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, tool barஐ customize செய்வது, ஒரு புதிய toolஐ உருவாக்குவது, உருவாக்கப்பட்ட toolஐ நிர்வகிப்பது, ஒரு புதிய GeoGebra window வை திறப்பது மற்றும் உருவாக்கப்பட்ட toolஐ சரி பார்ப்பது |
00:21 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 16.04, GeoGebra பதிப்பு 5.0.438.0-d |
00:34 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள கற்பவருக்கு, Geogebra இடைமுகம் பற்றி தெரிந்து இருக்கவேண்டும். முன்நிபந்தனையாக GeoGebra டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும் |
00:46 | நான் ஏற்கனவே எனது கணினியில் GeoGebra இடைமுகத்தை திறந்து வைத்துள்ளேன் |
00:51 | இந்த டுடோரியலுக்கு நான் axes ஐ un-check செய்கிறேன் |
00:56 | Tool barஐ customize செய்வதிலிருந்து தொடங்குவோம் |
00:59 | Tools menuவை க்ளிக் செய்து Customize Toolbar தேர்வை தேர்ந்தெடுக்கவும். Customize Toolbar window திறக்கிறது |
01:08 | viewsஐ தேர்வு செய்ய window ஒரு drop-down ஐ கொண்டிருக்கிறது. முன்னிருப்பாக General view தேர்ந்தெடுக்கப்படுகிறது |
01:16 | சம்பந்தப்பட்ட toolகளை காட்ட, ஒவ்வொரு toolக்கு பக்கத்திலும் Toolbar box ஒரு menu பட்டனை கொண்டிருக்கிறது |
01:22 | Toolbar boxக்கு கீழ், நாம் Up மற்றும் Down அம்பு பட்டன்களை கொண்டிருக்கிறோம் |
01:27 | நான் Line tool ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
01:30 | தேர்ந்தெடுக்கப்பட்ட toolஐ பட்டியலில் மேலே அல்லது கீழே நகர்த்த இந்தப் பட்டன்கள் பயன்படுத்தப்படுகின்றன. |
01:37 | கீழ் இடது பக்கத்தில், முன்னிருப்பான toolbar ஐ மீட்டமைக்க Restore Default Toolbar பட்டன் இருக்கிறது |
01:43 | Restore Default Toolbar பட்டனை க்ளிக் செய்யவும் |
01:46 | அடுத்து இருப்பது Tools box. இது Toolbar' box ல் இருந்து toolகளை பிரிக்கப் பயன்படுகிறது. |
01:53 | Toolbar boxல், சம்பந்தப்பட்ட toolகளை காட்ட Moveக்கு பக்கத்தில் உள்ள menu பட்டனை க்ளிக் செய்யவும் |
01:59 | Move toolஐ க்ளிக் செய்து, பின் Remove பட்டனை க்ளிக் செய்யவும் |
02:04 | Move tool, Tools boxல் நகர்ந்து இருப்பதை கவனிக்கவும் |
02:08 | Move menuவை மூட, menu பட்டனை க்ளிக் செய்யவும் |
02:11 | அடுத்து சம்பந்தப்பட்ட toolகளை காட்ட, perpendicular lineக்கு பக்கத்தில் உள்ள menu பட்டனை க்ளிக் செய்யவும் |
02:17 | இப்போது Tangents tool ஐ க்ளிக் செய்து பின் Remove பட்டனை க்ளிக் செய்யவும் |
02:23 | Tangents toolஉம் Tools box க்கு நகர்ந்திருப்பதை கவனிக்கவும் |
02:28 | Perpendicular Line menuவை மூட, menu பட்டனை க்ளிக் செய்யவும் |
02:34 | இந்த toolகளை அவற்றின் சம்பந்தப்பட்ட toolகளில் இருந்து பிரிப்போம் |
02:38 | Tools boxல் இருந்து Move tool ஐ தேர்ந்தெடுத்து, பின் Insert பட்டனை க்ளிக் செய்யவும். Move tool ஒரு தனி toolஆக சேர்க்கப்படுகிறது |
02:48 | அடுத்து Tangents tool ஐ தேர்ந்தெடுத்து பின் Insert பட்டனை க்ளிக் செய்யவும் |
02:54 | Tangents toolஉம் ஒரு தனி toolஆக சேர்க்கப்படுகிறது |
02:58 | மாற்றங்களை செயல்படுத்த இப்போது Apply பட்டனை க்ளிக் செய்யவும். பின் windowவை மூட Close பட்டனை க்ளிக் செய்யவும் |
03:06 | Move tool மற்றும் Tangents tool தனித்தனியாக toolbar ல் காட்டப்படுகின்றன என்பதை கவனிக்கவும் |
03:13 | இப்போது ஒரு புதிய toolஐ உருவாக்கக் கற்போம். |
03:16 | ஒரு வட்டத்திற்கு tangentகளை வரைவதிலிருந்து தொடங்குவோம். |
03:20 | Circle with Centre and Radius toolஐ க்ளிக் செய்யவும். Graphics view.வை க்ளிக் செய்யவும் |
03:27 | Circle with Center and Radius text box திறக்கிறது |
03:31 | Radius fieldல் டைப் செய்க 3 பின், கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும். மையம் A மற்றும் 3 செமீ ஆரம் கொண்ட ஒரு வட்டம் வரையப்படுகிறது. |
03:42 | வட்டத்தின் equationஐ காண Algebra viewவின் எல்லையை இழுக்கவும். |
03:47 | Graphics viewவை தெளிவாக காண எல்லையை இழுக்கவும் |
03:51 | இப்போது Point tool ஐ பயன்படுத்தி, Graphics viewவில் B என்ற வெளிப்புறப் புள்ளியைக் குறிப்போம். |
03:58 | Tangents toolஐ க்ளிக் செய்யவும். பின் புள்ளி Bஐ க்ளிக் செய்து பின் வட்டம் cஐ க்ளிக் செய்யவும் |
04:07 | B புள்ளியிலிருந்து c வட்டத்திற்கு இரண்டு tangentகள் வரையப்படுகின்றன. |
04:12 | Tools menuவை க்ளிக் செய்து, Create New Tool தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
04:18 | Create New Tool dialog box திறக்கிறது |
04:22 | பெட்டியில் நாம் Output Objects, Input Objects மற்றும் Name & Icon tab களை கொண்டிருக்கிறோம் |
04:29 | முன்னிருப்பாக Output Objects tab திறக்கிறது |
04:33 | Output Objects tabல், objectகளை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு drop-down இருக்கிறது |
04:38 | drop-down ல் இருந்து Circle c with center A and radius 3 , Line f: Tangent to c through B, Line g: Tangent to c through Bஐ தேர்ந்தெடுக்கவும் |
04:52 | அடுத்து Input Objects tab ஐ க்ளிக் செய்யவும். இந்த tabல், Point A மற்றும் Point B ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன |
05:00 | Name & Icon tabஐ க்ளிக் செய்யவும். இந்த tabல் நாம் Tool name மற்றும் Tool helpஐ டைப் செய்யலாம் |
05:07 | Tool name க்கு நான் Tangents to a circle என டைப் செய்கிறேன் |
05:11 | நான் Tool nameஐ டைப் செய்கையில், Command name தானாகவே பூர்த்தி செய்யப்படுகிறது |
05:17 | Tool help boxல், Click two points என நான் டைப் செய்கிறேன் |
05:22 | Show in Toolbar check-box ஏற்கனவே check செய்யப்பட்டிருப்பதை கவனிக்கவும் |
05:27 | இறுதியாக Finish பட்டனை க்ளிக் செய்யவும் |
05:30 | New tool created successfully! என்ற text உடன் கூடிய Geogebra Info message box தோன்றுகிறது |
05:37 | இந்த message box ஐ மூட, OK பட்டனை க்ளிக் செய்யவும் |
05:41 | Tool tip உடன் கூடிய Tangents to a circle என்ற ஒரு புதிய tool toolbarல் காணப்படுவதை கவனிக்கவும் |
05:47 | இடைமுகத்திலிருந்து எல்லா objectகளையும் நீக்கவும் |
05:51 | இப்போது நாம் உருவாக்கிய toolஐ பயன்படுத்துவோம். |
05:55 | Tangents to circle toolஐ க்ளிக் செய்து பின் Graphics viewவில் இரண்டு புள்ளிகளை க்ளிக் செய்யவும். ஒரு வட்டத்திற்கான tangentகள் வரையப்படுகின்றன. |
06:05 | நாம் உருவாக்கிய toolஐ எவ்வாறு நிர்வகிப்பது என்பதை இப்போது பார்ப்போம். |
06:09 | Tools menuவை க்ளிக் செய்து பின் Manage Tools தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
06:14 | Manage Tools dialog box திறக்கிறது |
06:17 | இந்த dialog box, Delete, Open, Save As மற்றும் Share பட்டன்களை கொண்டிருக்கிறது |
06:24 | Tangents to a circle toolஐ நாம் சேமிப்போம். Saves As பட்டனை க்ளிக் செய்யவும் |
06:31 | Save asdialog box திறக்கிறது |
06:34 | File name text box ல் நான் Tangents hyphen circle(Tangents-circle) என டைப் செய்கிறேன் |
06:39 | Files of typeல் GeoGebra Tools(.ggt) ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும் |
06:46 | Fileஐ சேமிக்க ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கவும். நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன் |
06:52 | பின் கீழேயுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும் |
06:56 | பின் dialog boxஐ மூட Close பட்டனை க்ளிக் செய்யவும் |
07:00 | இப்போது நான் Geogebra window வை மூடுகிறேன். நான் Fileஐ க்ளிக் செய்து Closeஐ தேர்ந்தெடுக்கிறேன் |
07:08 | Close File box திறக்கிறது |
07:11 | அது Do you want to save your changes? என கேட்கிறது |
07:15 | Boxல், நான் fileஐ ஏற்கனவே தேர்ந்தெடுத்துள்ளதால் Don't Save பட்டனை தேர்ந்தெடுக்கிறேன் |
07:22 | இப்போது நாம் சேமிக்கப்பட்ட fileஐ திறப்போம் |
07:25 | அதை எனது Desktopல் நான் Tagents-circle.ggt என சேமித்துள்ளேன் |
07:31 | அந்த fileஐ டபுள் க்ளிக் செய்வதன் மூலம் அதை நாம் திறக்கலாம். அல்லது ரைட்-க்ளிக் செய்து Open With GeoGebra தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
07:40 | நாம் உருவாக்கியுள்ள புதிய tool, இந்த fileலில் மட்டுமே கிடைக்கும் என்பதை கவனிக்கவும் |
07:46 | நாம் Dash Homeஐ பயன்படுத்தி ஒரு புதிய GeoGebra window வை திறந்தால் நாம் உருவாக்கிய tool நமக்கு தென்படவில்லை |
07:55 | நீங்களே அதை சரி பார்த்துக்கொள்ளலாம். அந்த புதிய tool, புதிய GeoGebra window வில் இல்லை |
08:02 | நாம் கற்றுக்கொண்டதை சுருங்கச் சொல்ல, |
08:05 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, tool barஐ customize செய்வது, ஒரு புதிய toolஐ உருவாக்குவது, உருவாக்கப்பட்ட toolஐ நிர்வகிப்பது, ஒரு புதிய GeoGebra window வை திறப்பது மற்றும் உருவாக்கப்பட்ட toolஐ சரி பார்ப்பது |
08:21 | பயிற்சியாக, ஒரு முக்கோணத்தின் உயரங்களை வரையவும், orthocenterஐ குறிக்கவும் ஒரு புதிய toolஐ உருவாக்கவும். |
08:29 | உங்கள் முடிக்கப்பட்ட பயிற்சி இப்படி இருக்க வேண்டும். |
08:39 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
08:47 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
08:55 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
08:59 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தி*ன், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும் |
09:10 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |