Difference between revisions of "Arduino/C2/Arduino-with-LCD/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border = 1 | '''Time''' |'''Narration''' |- | 00:01 | ''' Interfacing Arduino with LCD.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு...")
 
 
(One intermediate revision by one other user not shown)
Line 5: Line 5:
 
|-
 
|-
 
| 00:01
 
| 00:01
| ''' Interfacing Arduino with LCD.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு
+
| ''' Interfacing Arduino with LCD''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு
  
 
|-
 
|-
Line 21: Line 21:
 
|-
 
|-
 
| 00:40
 
| 00:40
| பின்வரும் சில வெளிப்புற சாதனங்களும் நமக்கு தேவைப்படும் : '''LCD 16 by 2, ''' '''Potentiometer,''' '''Breadboard,''' '''Pin header,''' '''Jumper Wire,'''கள்
+
| பின்வரும் சில வெளிப்புற சாதனங்களும் நமக்கு தேவைப்படும்: '''LCD 16 by 2, ''' '''Potentiometer,''' '''Breadboard,''' '''Pin header,''' '''Jumper Wire,'''கள்
  
 
|-
 
|-
Line 28: Line 28:
  
 
|-
 
|-
|01:04  
+
|01:04
 
| இப்போது, '''circuit''' இணைப்பின் விவரங்களைப் பார்ப்போம்.
 
| இப்போது, '''circuit''' இணைப்பின் விவரங்களைப் பார்ப்போம்.
  
Line 37: Line 37:
 
|-
 
|-
 
| 01:14
 
| 01:14
| '''Pin 1''' என்பது '''ground''' pin ஆகும். இது '''GND.'''ஆல் குறிக்கப்படுகிறது. '''Pin 2''' என்பது 5 '''volts'''ஐ கொண்ட '''power supply''' pin ஆகும். இது '''VCC'''ஆல் குறிக்கப்படுகிறது.
+
| '''Pin 1''' என்பது '''ground''' pin ஆகும். இது '''GND.'''ஆல் குறிக்கப்படுகிறது. '''Pin 2''' என்பது 5 '''volts'''ஐ கொண்ட '''power supply''' pin ஆகும். இது '''VCC'''ஆல் குறிக்கப்படுகிறது.
  
 
|-
 
|-
Line 45: Line 45:
 
|-
 
|-
 
| 01:42
 
| 01:42
| '''RS''' என்பது '''Register Select.'''ஐ குறிக்கும். அதனை '''command register''' அல்லது '''data register. '''ஆக பயன்படுத்தலாம்
+
| '''RS''' என்பது '''Register Select.'''ஐ குறிக்கும். அதனை '''command register''' அல்லது '''data register'''ஆக பயன்படுத்தலாம்
  
 
|-
 
|-
Line 53: Line 53:
 
|-
 
|-
 
| 02:02
 
| 02:02
| '''RW''' ஒரு '''Read Write '''pin ஆகும். நாம் '''LCD'''யில் இருந்து dataவை read செய்யலாம் அல்லது '''LCD'''க்கு dataவை எழுதலாம்
+
| '''RW''' ஒரு '''Read Write '''pin ஆகும். நாம் '''LCD'''யில் இருந்து dataவை படிக்கலாம் அல்லது '''LCD'''க்கு dataவை எழுதலாம்
  
 
|-
 
|-
Line 65: Line 65:
 
|-
 
|-
 
| 02:29
 
| 02:29
| இவை ''' LCD Backlight '''pin ஆகும். இவை '''LCD'''யை இயக்க, '''display contrast'''ஐ கட்டுப்படுத்த, '''LCD backlight'''ஐ '''on''' அல்லது '''off''' செய்ய பயன்படுத்தப்படுகிறது
+
| இவை ''' LCD Backlight '''pin ஆகும். இவை '''LCD'''யை இயக்க, '''display contrast'''ஐ கட்டுப்படுத்த, '''LCD backlight'''ஐ '''on''' அல்லது '''off''' செய்ய பயன்படுத்தப்படுகிறது
  
 
|-
 
|-
 
| 02:43
 
| 02:43
| '''Pin 15''', '''Anode'''ன் '''backlight LCD.''' ஆகும். '''Pin 16''', '''Cathode'''ன் '''backlight LCD.''' ஆகும்
+
| '''Pin 15''', '''Anode'''ன் '''backlight LCD''' ஆகும். '''Pin 16''', '''Cathode'''ன் '''backlight LCD''' ஆகும்
  
 
|-
 
|-
Line 93: Line 93:
 
|-
 
|-
 
| 03:38
 
| 03:38
| அடுத்து, வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி வெளிப்புற '''pins'''களின் நுனியில் '''solder paste'''ஐ பயன்படுத்தவும்.
+
| அடுத்து, வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி வெளிப்புற '''pin'''களின் நுனியில் '''solder paste'''ஐ தடவவும்.
  
 
|-
 
|-
Line 101: Line 101:
 
|-
 
|-
 
| 03:49
 
| 03:49
| காட்டப்பட்டுள்ளபடி, தட்டையான மேற்பரப்பில் வெளிப்புற '''pin''' உடன் '''LCD'''ஐ உறுதியாக வைக்கவும். பின், நாம் '''soldering''' செய்யும் போது அது அசையாது.
+
| காட்டப்பட்டுள்ளபடி, தட்டையான மேற்பரப்பில் வெளிப்புற '''pin''' உடன் '''LCD'''ஐ உறுதியாக வைக்கவும். பின், நாம் '''soldering''' செய்யும் போது அது அசையாது.
  
 
|-
 
|-
Line 113: Line 113:
 
|-
 
|-
 
| 04:19
 
| 04:19
| இரண்டு '''pins'''களுக்கு நான் '''soldering''' செய்துள்ளேன். இரண்டு '''pin'''களுக்கு செய்யப்பட்ட '''soldering'''ன் கிட்டப் பார்வையை  பார்க்கவும்.
+
| இரண்டு '''pin'''களுக்கு நான் '''soldering''' செய்துள்ளேன். இரண்டு '''pin'''களுக்கு செய்யப்பட்ட '''soldering'''ஐ அருகே பார்க்கவும்.
  
 
|-
 
|-
Line 133: Line 133:
 
|-
 
|-
 
| 04:51
 
| 04:51
| '''Pin''' எண் 11 '''Enable''' என்பதற்கும் மற்றும் '''pin''' எண் 12 '''register select.'''ற்கும் இணைக்கப்பட்டுள்ளது.
+
| '''Pin''' எண் 11 '''Enable''' என்பதற்கும் மற்றும் '''pin''' எண் 12 '''register select'''ற்கும் இணைக்கப்பட்டுள்ளது.
  
 
|-
 
|-
 
| 05:00
 
| 05:00
| '''Read write pin''' என்பது '''ground''' உடன் இணைக்கப்பட்டுள்ளது, அதன் பொருள், நாம் '''LCD'''யில் எழுதுகிறோம் என்பதாகும்
+
| '''Read write pin'''ஆனது '''ground''' உடன் இணைக்கப்பட்டுள்ளது, அதன் பொருள், நாம் '''LCD''க்கு எழுதுகிறோம் என்பதாகும்
  
 
|-
 
|-
 
| 05:07
 
| 05:07
| எங்கள் சோதனைக்கு 4 தரவு வரிகளை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். '''Pin 15''' மற்றும்  '''Pin 16''' ஆகியவை LCDயின் '''backlight''' க்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கு காட்டப்பட்டுள்ளபடி, Pin15ஐ '''VCC'''க்கும், '''pin16'''ஐ '''ground'''க்கும் இணைக்கவும்
+
| எங்கள் சோதனைக்கு 4 தரவு வரிகளை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். '''Pin 15''' மற்றும்  '''Pin 16''' ஆகியவை LCDயின் '''backlight'''காக இணைக்கப்பட்டுள்ளது. இங்கு காட்டப்பட்டுள்ளபடி, Pin15ஐ '''VCC'''க்கும், '''pin16'''ஐ '''ground'''க்கும் இணைக்கவும்
  
 
|-
 
|-
 
| 05:27
 
| 05:27
| சுற்று வரைபடத்தின்படி '''Arduino''' மற்றும் '''LCD''' ஐ அமைத்துள்ளேன். '''LCD''' காட்சியில் இரண்டு '''string'''களை எழுதுவதே நமது  நோக்கம் ஆகும் .
+
| Circuit வரைபடத்தின்படி '''Arduino''' மற்றும் '''LCD''' ஐ அமைத்துள்ளேன். '''LCD''' காட்சியில் இரண்டு '''string'''களை எழுதுவதே நமது  நோக்கம் ஆகும்.
  
 
|-
 
|-
 
| 05:38
 
| 05:38
| இப்போது நாம் programஐ '''Arduino IDE.'''யில் எழுதுவோம். 'Arduino IDE'''க்கு மாறவும்
+
| இப்போது நாம் programஐ '''Arduino IDE'''யில் எழுதுவோம். 'Arduino IDE'''க்கு மாறவும்
  
 
|-
 
|-
 
| 05:46
 
| 05:46
| முதலில் '''Liquid crystal library.'''க்கான குறிப்பு கையேட்டைப் பார்ப்போம்.
+
| முதலில் '''Liquid crystal library'''க்கான குறிப்பு கையேட்டைப் பார்ப்போம்.
  
 
|-
 
|-
Line 165: Line 165:
 
|-
 
|-
 
| 06:04
 
| 06:04
| பின், '''Standard Librarie'''க்களை பார்க்க கீழே scroll செய்யவும்
+
| பின், '''Standard Library'''க்களை பார்க்க கீழே scroll செய்யவும்
  
 
|-
 
|-
Line 173: Line 173:
 
|-
 
|-
 
| 06:18
 
| 06:18
| இது '''4 bit''' அல்லது '''8 bit''' data லைன்களுடன் வேலை செய்கிறது.
+
| இது '''4 bit''' அல்லது '''8 bit''' data வரிகளுடன் வேலை செய்கிறது.
  
 
|-
 
|-
 
| 06:24
 
| 06:24
| அடுத்து, '''LiquidCrystal function''' மற்றும் அதன் அளவுருக்களை பார்ப்போம்.
+
| அடுத்து, '''LiquidCrystal function''' மற்றும் அதன் parameterகளை பார்ப்போம்.
  
 
|-
 
|-
 
| 06:30
 
| 06:30
| '''function'''களுக்கு அதன் கையேட்டை பார்ப்பது எப்போதும் நல்ல பழக்கமாகும். '''LiquidCrystal function.'''ஐ க்ளிக் செய்யவும்
+
| '''function'''களுக்கு அதன் கையேட்டை பார்ப்பது எப்போதும் நல்ல பழக்கமாகும். '''LiquidCrystal function'''ஐ க்ளிக் செய்யவும்
  
 
|-
 
|-
Line 189: Line 189:
 
|-
 
|-
 
| 06:46
 
| 06:46
| நமது சோதனைக்கு, முதல் வரி syntax ஐ பயன்படுத்துவோம்.
+
| நமது சோதனைக்கு, முதல் வரி syntax ஐ பயன்படுத்துவோம்.
  
 
|-
 
|-
 
| 06:51
 
| 06:51
| ''' Arduino IDE.'''க்கு மாறவும்
+
| '''Arduino IDE'''க்கு மாறவும்
  
 
|-
 
|-
Line 201: Line 201:
 
|-
 
|-
 
| 06:59
 
| 06:59
| '''Menu''' bar '''Sketch'''ஐ க்ளிக் செய்து, பின் '''Include Library.'''ஐ க்ளிக் செய்யவும். பின், '''LiquidCrystal.'''ஐ தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்பட்டுள்ளபடி, இது ''' LiquidCrystal.h '''சேர்க்கும்
+
| '''Menu''' bar '''Sketch'''ஐ க்ளிக் செய்து, பின் '''Include Library'''ஐ க்ளிக் செய்யவும். பின், '''LiquidCrystal'''ஐ தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்பட்டுள்ளபடி, இது ''' LiquidCrystal.h ''' fileஐ சேர்க்கும்
  
 
|-
 
|-
 
| 07:14
 
| 07:14
| காட்டப்பட்டுள்ளபடி '''code'''ஐ டைப் செய்யவும். அளவுருக்களை இப்போது விளக்குகிறேன்
+
| காட்டப்பட்டுள்ளபடி '''code'''ஐ டைப் செய்யவும். parameterகளை இப்போது விளக்குகிறேன்
  
 
|-
 
|-
 
| 07:21
 
| 07:21
| '''lcd''', '''type Liquid crystal.'''ன் ஒரு variable ஆகும்
+
| '''lcd''', '''type Liquid crystal'''ன் ஒரு variable ஆகும்
  
 
|-
 
|-
 
| 07:26
 
| 07:26
| முதல் அளவுரு, '''Register Select.''' ஆகும். '''Register Select''', '''Arduino board.'''ன் '''pin 12'''க்கு இணைக்கப்படுகிறது
+
| முதல் parameter, '''Register Select''' ஆகும். '''Register Select''', '''Arduino board'''ன் '''pin 12'''க்கு இணைக்கப்பட்டுள்ளது
  
 
|-
 
|-
 
| 07:35
 
| 07:35
| இரண்டாவது அளவுரு, '''Enable. ''' ஆகும். அது '''pin 11'''க்கு இணைக்கப்படுகிறது
+
| இரண்டாவது அளவுரு, '''Enable''' ஆகும். அது '''pin 11'''க்கு இணைக்கப்பட்டுள்ளது
 
+
 
|-
 
|-
 
| 07:41
 
| 07:41
| அடுத்த 4 அளவுருக்கள், '''LCD'''ன் data வரிகளாகும்
+
| அடுத்த 4 parameterகள், '''LCD'''ன் data வரிகளாகும்
  
 
|-
 
|-
 
| 07:46
 
| 07:46
| '''LCD'''ன் '''d4, d5, d6''' மற்றும் '''d7''', '''Arduino board.'''ன் '''pin'''கள் 5, 4, 3 and 2 க்கு இணைக்கப்படுகிறது
+
| '''LCD'''ன் '''d4, d5, d6''' மற்றும் '''d7''', '''Arduino board'''ன் '''pin'''கள் 5, 4, 3 and 2 க்கு இணைக்கப்பட்டுள்ளது
  
 
|-
 
|-
 
| 07:58
 
| 07:58
| நாங்கள் libraryஐ கள் '''pin'''கள் மூலம் initialize செய்கிறோம். இந்தக் codeன் வரி  ''' void setup function'''க்கு வெளியே இருக்கலாம்.
+
| நாம் libraryஐ கள் '''pin'''கள் மூலம் initialize செய்கிறோம். இந்தக் codeன் வரி  '''void setup function'''க்கு வெளியே இருக்கலாம்.
  
 
|-
 
|-
Line 237: Line 236:
 
|-
 
|-
 
| 08:18
 
| 08:18
| இந்த '''function'''னின் அளவுருக்கள் மற்றும் விளக்கத்திற்கு கையேட்டை பார்ப்போம். குறிப்பு கையேட்டுக்கு திரும்பவும்.
+
| இந்த '''function'''னின் parameterகள் மற்றும் விளக்கத்திற்கு கையேட்டை பார்ப்போம். குறிப்பு கையேட்டுக்கு திரும்பவும்.
  
 
|-
 
|-
 
| 08:27
 
| 08:27
| கையேடு இவ்வாறு கூறுகிறது- 1. இடைமுகத்தை '''LCD''' திரைக்கு initialize செய்கிறது 2. காட்சியின் பரிமாணங்களைக் (அதாவது, அகலம் மற்றும் உயரத்தை) குறிப்பிடுகிறது மற்றும் 3. வேறு எந்த '''LCD library commands.'''களுக்கும் முன் call செய்யப்பட வேண்டும்.
+
| கையேடு இவ்வாறு கூறுகிறது- 1. Interface ஐ '''LCD''' திரைக்கு துவக்குகிறது 2. காட்சியின் பரிமாணங்களைக் (அதாவது, அகலம் மற்றும் உயரத்தை) குறிப்பிடுகிறது மற்றும் 3. வேறு எந்த '''LCD library commands'''களுக்கும் முன் call செய்யப்பட வேண்டும்.
  
 
|-
 
|-
 
| 08:45
 
| 08:45
| இப்போது, அளவுருக்களை பார்ப்போம். '''lcd''': '''type liquid crystal'''ன் variable ஒரு, '''cols''': காட்சியில் இருக்கும் '''column'''களின் எண்ணிக்கை
+
| இப்போது, parameterகளை பார்ப்போம்.'''lcd''': '''type liquid crystal'''ன் variable ஒரு, '''cols''': காட்சியில் இருக்கும் '''column'''களின் எண்ணிக்கை
  
 
|-
 
|-
 
| 08:58
 
| 08:58
| நமது '''LCD'''யில் 16 column கள் உள்ளன. '''rows''': காட்சியில் இருக்கும் '''row'''களின் எண்ணிக்கை. நம்மிடம் 2 row க்கள் உள்ளன
+
| நமது '''LCD'''யில் 16 column கள் உள்ளன.'''rows''': காட்சியில் இருக்கும் '''row'''களின் எண்ணிக்கை.நம்மிடம் 2 row க்கள் உள்ளன
  
 
|-
 
|-
Line 269: Line 268:
 
|-
 
|-
 
| 09:36
 
| 09:36
| '''LCD.'''யில் உரையை அச்சிட '''print''' என்ற மற்றொரு command உள்ளது.
+
| '''LCD'''யில் உரையை அச்சிட '''print''' என்ற மற்றொரு command உள்ளது.
  
 
|-
 
|-
 
| 09:44
 
| 09:44
| டைப் செய்க: '''lcd.print'''. ஏதேனும் ஒரு textஐ enter செய்யவும், உதாரணத்திற்கு, “'''First Row”.'''
+
| டைப் செய்க: '''lcd.print''' ஏதேனும் ஒரு textஐ enter செய்யவும், உதாரணத்திற்கு, “'''First Row”'''
  
 
|-
 
|-
Line 289: Line 288:
 
|-
 
|-
 
| 10:19
 
| 10:19
| '''“First row”'''என்ற output , முதல் வரியில் காட்டப்பட்டிருப்பதை நாம் காணலாம்
+
| '''“First row”'''என்ற output, முதல் வரியில் காட்டப்பட்டிருப்பதை நாம் காணலாம்
  
 
|-
 
|-
Line 301: Line 300:
 
|-
 
|-
 
| 10:34
 
| 10:34
| Codeஐ Copy செய்து, பின் paste செய்யவும். programன் தொடக்கத்தில் initialize செய்யப்பட்டுள்ளதால், “'''lcd.begin'''” வரியை நீக்கவும்
+
| Codeஐ Copy செய்து, பின் paste செய்யவும். programன் ஆரம்பத்திலேயே துவக்கப்பட்டதால்  செய்யப்பட்டுள்ளதால், “'''lcd.begin'''” வரியை நீக்கவும்
  
 
|-
 
|-
 
| 10:46
 
| 10:46
| காட்டப்பட்டுள்ளபடி '''setcursor''' ஐ, 0வது column மற்றும் 1 வரிசைக்கு மாற்றவும்.
+
| காட்டப்பட்டுள்ளபடி '''setcursor''' ஐ, 0வது column மற்றும் 1 வது வரிசைக்கு மாற்றவும்.
  
 
|-
 
|-
Line 317: Line 316:
 
|-
 
|-
 
| 11:06
 
| 11:06
| text இரண்டாவது வரிசையிலும் காட்டப்படும்.
+
| text இரண்டாவது வரிசையிலும் காட்டப்படுகிறது
  
 
|-
 
|-
 
| 11:10
 
| 11:10
| '''void loop.'''ல் எந்த codeஐயும் நாங்கள் பயன்படுத்தவில்லை. எனினும் நாம் '''loop template.'''ஐ வைத்து கொண்டிருக்க வேண்டும். இது ஏனெனில், '''Arduino''' syntax க்கு ஒரு ''' loop function''' தேவைப்படுகிறது
+
| '''void loop.'''ல் எந்த codeஐயும் நாம் பயன்படுத்தவில்லை. எனினும் நாம் '''loop template'''ஐ வைத்திருக்க வேண்டும். இது ஏனெனில், '''Arduino''' syntax க்கு ஒரு ''' loop function''' தேவைப்படுகிறது
  
 
|-
 
|-

Latest revision as of 15:25, 28 January 2022

Time Narration
00:01 Interfacing Arduino with LCD குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Arduino board க்கு ஒரு LCDஐ இணைப்பது, LCDயில் ஒரு text message ஐ காட்ட ஒரு programஐ எழுதுவது
00:18 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, மின்னணுவியல் பற்றிய அடிப்படை மற்றும் C or C++ programming languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்.
00:30 இங்கு நான் பயன்படுத்துவது: Arduino UNO Board, Ubuntu Linux 14.04 operating system மற்றும் Arduino IDE.
00:40 பின்வரும் சில வெளிப்புற சாதனங்களும் நமக்கு தேவைப்படும்: LCD 16 by 2, Potentiometer, Breadboard, Pin header, Jumper Wire,கள்
00:55 Soldering Iron, Soldering Stand, Soldering Lead மற்றும் Soldering Paste.
01:04 இப்போது, circuit இணைப்பின் விவரங்களைப் பார்ப்போம்.
01:09 இங்கே, LCDயில் 16 pinகள் இருப்பதைக் காண்கிறோம்
01:14 Pin 1 என்பது ground pin ஆகும். இது GND.ஆல் குறிக்கப்படுகிறது. Pin 2 என்பது 5 voltsஐ கொண்ட power supply pin ஆகும். இது VCCஆல் குறிக்கப்படுகிறது.
01:29 VO என்பது LCD contrast pin ஆகும். இங்கு நீங்கள் ஒரு potentiometerஐ இணைக்கவேண்டும். இது LCDயின் contrastஐ கட்டுப்படுத்தும் ஒரு variable voltageஐ அனுமதிக்கும்
01:42 RS என்பது Register Select.ஐ குறிக்கும். அதனை command register அல்லது data registerஆக பயன்படுத்தலாம்
01:52 காட்டப்பட வேண்டிய commandஐ வைப்பதற்கு Command register பயன்படுத்தப்படுகிறது. மேலும், dataவை வைக்க data register பயன்படுத்தப்படுகிறது.
02:02 RW ஒரு Read Write pin ஆகும். நாம் LCDயில் இருந்து dataவை படிக்கலாம் அல்லது LCDக்கு dataவை எழுதலாம்
02:12 E, Enable pinஐ குறிக்கிறது. இது LCD, தகவலை ஏற்க உதவுகிறது.
02:20 இவை data pin கள் ஆகும். இந்த pinகள் வழியாக data மற்றும் commandகள் LCDக்கு அனுப்பப்படுகின்றன
02:29 இவை LCD Backlight pin ஆகும். இவை LCDயை இயக்க, display contrastஐ கட்டுப்படுத்த, LCD backlighton அல்லது off செய்ய பயன்படுத்தப்படுகிறது
02:43 Pin 15, Anodeன் backlight LCD ஆகும். Pin 16, Cathodeன் backlight LCD ஆகும்
02:53 இதுவரை, LCDயின் pin விவரங்களைப் பார்த்தோம்.
02:58 நாம் எப்படி soldering செய்யலாம் என்பதைப் பார்க்க soldering நிலையங்களுக்கு மாறுவோம்.
03:04 இங்கு நாம் 16 by 2 LCDஐ கொண்டுள்ளோம். இதன் பொருள், இது ஒரு வரிக்கு 16 எழுத்துக்களைக் காண்பிக்கும், மேலும் இதுபோன்ற 2 வரிகள் உள்ளன.
03:16 Extension pin ஆனது LCD க்கு solder செய்யப்பட வேண்டும், அப்போது தான் நாம் breadboard உடன் எளிதாக இணைக்க முடியும். ஏற்கனவே இயங்கும் Soldering iron, Solder paste மற்றும் Solder wire.
03:33 முதலில், காட்டப்பட்டுள்ளபடி LCDயில் வெளிப்புற pinஐ வைக்கவும்.
03:38 அடுத்து, வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி வெளிப்புற pinகளின் நுனியில் solder pasteஐ தடவவும்.
03:46 பின்னர் அதை மீண்டும் இணைக்கவும்.
03:49 காட்டப்பட்டுள்ளபடி, தட்டையான மேற்பரப்பில் வெளிப்புற pin உடன் LCDஐ உறுதியாக வைக்கவும். பின், நாம் soldering செய்யும் போது அது அசையாது.
04:02 சிறிய பேஸ்டுடன் solder rodஐ எடுத்து, காட்டப்பட்டுள்ளபடி கம்பியின் நுனியைத் தொடவும்.
04:09 சில வினாடிகள் அதை வைத்திருங்கள், அதனால் கம்பி உருகும். பின், காட்டப்பட்டுள்ளபடி வெளிப்புற pinக்கு அதை தடவவும்.
04:19 இரண்டு pinகளுக்கு நான் soldering செய்துள்ளேன். இரண்டு pinகளுக்கு செய்யப்பட்ட solderingஐ அருகே பார்க்கவும்.
04:27 அதேபோல், மீதமுள்ள pinகளுக்கு solderingஐ செய்யவும்
04:32 இப்போது, இப்பரிசோதனைக்கான circuit diagramக்கு மாறுவோம்.
04:37 LCDன் contrastஐ கட்டுப்படுத்த, காட்டப்பட்டுள்ளபடி Potentiometer இணைக்கப்பட்டுள்ளது
04:44 Potentiometer என்பது மின்னழுத்தத்தை அளவிடப் பயன்படும் ஒரு சிறிய அளவிலான மின்னணு கூறு ஆகும்.
04:51 Pin எண் 11 Enable என்பதற்கும் மற்றும் pin எண் 12 register selectற்கும் இணைக்கப்பட்டுள்ளது.
05:00 Read write pin'ஆனது ground உடன் இணைக்கப்பட்டுள்ளது, அதன் பொருள், நாம் LCDக்கு எழுதுகிறோம் என்பதாகும்
05:07 எங்கள் சோதனைக்கு 4 தரவு வரிகளை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். Pin 15 மற்றும் Pin 16 ஆகியவை LCDயின் backlightகாக இணைக்கப்பட்டுள்ளது. இங்கு காட்டப்பட்டுள்ளபடி, Pin15ஐ VCCக்கும், pin16groundக்கும் இணைக்கவும்
05:27 Circuit வரைபடத்தின்படி Arduino மற்றும் LCD ஐ அமைத்துள்ளேன். LCD காட்சியில் இரண்டு stringகளை எழுதுவதே நமது நோக்கம் ஆகும்.
05:38 இப்போது நாம் programஐ Arduino IDEயில் எழுதுவோம். 'Arduino IDEக்கு மாறவும்
05:46 முதலில் Liquid crystal libraryக்கான குறிப்பு கையேட்டைப் பார்ப்போம்.
05:52 Menu barல், Helpஐ க்ளிக் செய்து, பின் Referenceஐ க்ளிக் செய்யவும். இது ஒரு offline pageஐ திறக்கும்
06:00 Reference பகுதியின் கீழ் உள்ள Librariesஐ க்ளிக் செய்யவும்
06:04 பின், Standard Libraryக்களை பார்க்க கீழே scroll செய்யவும்
06:10 LiquidCrystal ஐ க்ளிக் செய்யவும். கிடைக்கக்கூடிய functionகள் பற்றி மேலும் அறிய விளக்கத்தைப் படிக்கவும்.
06:18 இது 4 bit அல்லது 8 bit data வரிகளுடன் வேலை செய்கிறது.
06:24 அடுத்து, LiquidCrystal function மற்றும் அதன் parameterகளை பார்ப்போம்.
06:30 functionகளுக்கு அதன் கையேட்டை பார்ப்பது எப்போதும் நல்ல பழக்கமாகும். LiquidCrystal functionஐ க்ளிக் செய்யவும்
06:39 இது எப்படி 8 bit அல்லது 4 bitக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை syntax காட்டுகிறது
06:46 நமது சோதனைக்கு, முதல் வரி syntax ஐ பயன்படுத்துவோம்.
06:51 Arduino IDEக்கு மாறவும்
06:54 முதலில், Liquid crystal library ஐ இங்கு சேர்ப்போம்.
06:59 Menu bar Sketchஐ க்ளிக் செய்து, பின் Include Libraryஐ க்ளிக் செய்யவும். பின், LiquidCrystalஐ தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்பட்டுள்ளபடி, இது LiquidCrystal.h fileஐ சேர்க்கும்
07:14 காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும். parameterகளை இப்போது விளக்குகிறேன்
07:21 lcd, type Liquid crystalன் ஒரு variable ஆகும்
07:26 முதல் parameter, Register Select ஆகும். Register Select, Arduino boardன் pin 12க்கு இணைக்கப்பட்டுள்ளது
07:35 இரண்டாவது அளவுரு, Enable ஆகும். அது pin 11க்கு இணைக்கப்பட்டுள்ளது
07:41 அடுத்த 4 parameterகள், LCDன் data வரிகளாகும்
07:46 LCDன் d4, d5, d6 மற்றும் d7, Arduino boardன் pinகள் 5, 4, 3 and 2 க்கு இணைக்கப்பட்டுள்ளது
07:58 நாம் libraryஐ கள் pinகள் மூலம் initialize செய்கிறோம். இந்தக் codeன் வரி void setup functionக்கு வெளியே இருக்கலாம்.
08:07 void setup functionல் நாம், சோதனைக்கு தேவையான தொடக்க setupகளை எழுதுவோம். begin என்ற ஒரு function உள்ளது
08:18 இந்த functionனின் parameterகள் மற்றும் விளக்கத்திற்கு கையேட்டை பார்ப்போம். குறிப்பு கையேட்டுக்கு திரும்பவும்.
08:27 கையேடு இவ்வாறு கூறுகிறது- 1. Interface ஐ LCD திரைக்கு துவக்குகிறது 2. காட்சியின் பரிமாணங்களைக் (அதாவது, அகலம் மற்றும் உயரத்தை) குறிப்பிடுகிறது மற்றும் 3. வேறு எந்த LCD library commandsகளுக்கும் முன் call செய்யப்பட வேண்டும்.
08:45 இப்போது, parameterகளை பார்ப்போம்.lcd: type liquid crystalன் variable ஒரு, cols: காட்சியில் இருக்கும் columnகளின் எண்ணிக்கை
08:58 நமது LCDயில் 16 column கள் உள்ளன.rows: காட்சியில் இருக்கும் rowகளின் எண்ணிக்கை.நம்மிடம் 2 row க்கள் உள்ளன
09:09 Arduino IDE.க்கு திரும்பவும்
09:13 இப்போது டைப் செய்க: lcd.begin open bracket 16 comma 2 close bracket semicolon.
09:23 Set Cursor command, கர்சரை LCDயில் குறிப்பிட்ட வரிசையிலும் columnஇலும் வைக்கும்.
09:30 Zero comma zero என்றால் பூஜ்ஜிய வரிசை மற்றும் பூஜ்ஜிய நெடுவரிசை.
09:36 LCDயில் உரையை அச்சிட print என்ற மற்றொரு command உள்ளது.
09:44 டைப் செய்க: lcd.print ஏதேனும் ஒரு textஐ enter செய்யவும், உதாரணத்திற்கு, “First Row”
09:52 நான் programஐ விளக்குகிறேன்
09:55 ஒரு 16 by 2 configuration LCDல் இந்த program print செய்யும். கர்சரை முதல் நிலைக்கு அமைக்கவும். lcd.print, “First row” என்ற textஐ LCDல் print செய்யும்
10:12 Programஐ compile செய்து, பின் upload செய்வோம்
10:19 “First row”என்ற output, முதல் வரியில் காட்டப்பட்டிருப்பதை நாம் காணலாம்
10:25 இரண்டாவது வரிசையில் எதுவும் காட்டப்படவில்லை.
10:29 இரண்டாவது வரியிலும் அச்சிட programஐ மாற்றுவோம்.
10:34 Codeஐ Copy செய்து, பின் paste செய்யவும். programன் ஆரம்பத்திலேயே துவக்கப்பட்டதால் செய்யப்பட்டுள்ளதால், “lcd.begin” வரியை நீக்கவும்
10:46 காட்டப்பட்டுள்ளபடி setcursor ஐ, 0வது column மற்றும் 1 வது வரிசைக்கு மாற்றவும்.
10:54 print command என்ற textஐ “second row” என மாற்றவும்
10:59 இப்போது programஐ, compile செய்து upload செய்வோம்
11:06 text இரண்டாவது வரிசையிலும் காட்டப்படுகிறது
11:10 void loop.ல் எந்த codeஐயும் நாம் பயன்படுத்தவில்லை. எனினும் நாம் loop templateஐ வைத்திருக்க வேண்டும். இது ஏனெனில், Arduino syntax க்கு ஒரு loop function தேவைப்படுகிறது
11:24 text அனுப்பப்பட்டவுடன், அது எப்போதும் இருக்கும்.
11:29 கர்சர் நிலையை இரண்டாவது வரியில் 3வது columnக்கு மாற்றுவோம்.
11:34 மீண்டும், programஐ compile செய்து upload செய்யவும்
11:38 இரண்டாவது வரிசையில் columnன் நிலை மாற்றத்தைக் கவனியுங்கள்.
11:43 கையேட்டில் இருக்கும் function பட்டியலுக்கு மாறவும்
11:47 scrollDisplayLeft, scrollDisplayRight போன்ற மேலும் சில functionsகள் இருப்பதை நாம் காணலாம். இந்த functionsகளை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.
12:01 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
12:06 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Arduino board க்கு ஒரு LCDஐ இணைப்பது, LCDயில் ஒரு text message ஐ காட்ட ஒரு programஐ எழுதுவது
12:18 பின்வரும் பயிற்சியை செய்யவும். இரண்டாவது வரிசையில் “Hello World” என்ற textஐ காண்பிக்க அதே programஐ மாற்றவும். கர்சரை 4வது columnல் வைக்கவும். programஐ compile செய்து upload செய்யவும். LCDல் காட்டப்படும் textஐ கவனிக்கவும்.
12:40 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
12:48 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
12:58 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
13:02 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
13:13 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Arthi, Jayashree