Difference between revisions of "Arduino/C2/Arduino-components-and-IDE/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| border=1 | '''Time''' | '''Narration''' |- |00:01 |''' Arduino components and IDE.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வரவு |- |...") |
|||
Line 18: | Line 18: | ||
|- | |- | ||
| 00:21 | | 00:21 | ||
− | | இங்கு நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''', '''Ubuntu Linux | + | | இங்கு நான் பயன்படுத்துவது: '''Arduino UNO Board''', '''Ubuntu Linux 14.04 operating system''' மற்றும் '''Arduino IDE'''. |
|- | |- | ||
| 00:31 | | 00:31 | ||
− | | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, பின்வருபவை உங்களுக்கு தெரிந்து இருக்கவேண்டும்: மின்னணுவியலின் அடிப்படை அறிவு, '''Arduino UNO Board''', '''USB | + | | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, பின்வருபவை உங்களுக்கு தெரிந்து இருக்கவேண்டும்: மின்னணுவியலின் அடிப்படை அறிவு, '''Arduino UNO Board''', '''USB power cable''' மற்றும் ஒரு கணினி |
|- | |- | ||
Line 58: | Line 58: | ||
|- | |- | ||
| 01:49 | | 01:49 | ||
− | | '''Digital''' என்றால், அவை '''ON''' அல்லது '''OFF''' ஆக இருக்கலாம், | + | | '''Digital''' என்றால், அவை '''ON''' அல்லது '''OFF''' ஆக இருக்கலாம், அதிகமாக அல்லது குறைவாக இருக்கலாம் |
|- | |- | ||
Line 70: | Line 70: | ||
|- | |- | ||
|02:10 | |02:10 | ||
− | | இங்கே, '''0-RX''' என்பது பெறுதலைக் குறிக்கிறது, '''1-TX''' என்பது | + | | இங்கே, '''0-RX''' என்பது பெறுதலைக் குறிக்கிறது, '''1-TX''' என்பது அனுப்புதலை குறிக்கிறது. |
|- | |- | ||
| 02:20 | | 02:20 | ||
− | | இவை '''A0''' இலிருந்து '''A5''' வரை குறிக்கப்பட்ட '''Analog pins '''கள் ஆகும். இவை inputகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன | + | | இவை '''A0''' இலிருந்து '''A5''' வரை உள்ளவை குறிக்கப்பட்ட '''Analog pins '''கள் ஆகும். இவை inputகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன |
|- | |- | ||
Line 82: | Line 82: | ||
|- | |- | ||
| 02:40 | | 02:40 | ||
− | | இவை boardல் உட்பொதிக்கப்பட்ட '''LED''' | + | | இவை boardல் உட்பொதிக்கப்பட்ட அனுப்பும் மற்றும் பெறும் '''LED'''க்கள் ஆகும். நாம் dataவை அனுப்பும்போது அல்லது பெறும்போது இவை பிலிங்க் ஆகும். |
|- | |- | ||
Line 90: | Line 90: | ||
|- | |- | ||
| 02:55 | | 02:55 | ||
− | | இந்த | + | | இந்த '''reset''' பட்டனை அழுத்தினால், program நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கும். |
|- | |- | ||
Line 118: | Line 118: | ||
|- | |- | ||
| 03:46 | | 03:46 | ||
− | | '''Arduino''' programகளை மூன்று முக்கிய பாகங்களாக பிரிக்கலாம். '''Control Structure statements''' , '''Operators, variables''' மற்றும் '''constants''', | + | | '''Arduino''' programகளை மூன்று முக்கிய பாகங்களாக பிரிக்கலாம். '''Control Structure statements''', '''Operators, variables''' மற்றும் '''constants''', |
|- | |- | ||
Line 126: | Line 126: | ||
|- | |- | ||
| 04:00 | | 04:00 | ||
− | |control statementகளாவன: '''if, if..else, for, while, do..while, switch case ''' etc . | + | |control statementகளாவன: '''if, if..else, for, while, do..while, switch case ''' etc. |
|- | |- |
Latest revision as of 19:53, 25 January 2022
Time | Narration |
00:01 | Arduino components and IDE. குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Arduino மற்றும் கணினிக்கு இடையே ஒரு பிஸிக்கல் இணைப்பை எவ்வாறு அமைப்பது, |
00:16 | Arduino hardware மற்றும் Arduino programming language. |
00:21 | இங்கு நான் பயன்படுத்துவது: Arduino UNO Board, Ubuntu Linux 14.04 operating system மற்றும் Arduino IDE. |
00:31 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, பின்வருபவை உங்களுக்கு தெரிந்து இருக்கவேண்டும்: மின்னணுவியலின் அடிப்படை அறிவு, Arduino UNO Board, USB power cable மற்றும் ஒரு கணினி |
00:43 | முதலில் இங்கு காட்டப்பட்டுள்ளபடி, USB cable ஐ பயன்படுத்தி, Arduino boardஐ கணினிக்கு இணைக்க வேண்டும் |
00:51 | பச்சை power LED, ON ஆகிறது. இணைப்பு செயல்படுகிறது என்பதை இது குறிக்கிறது. |
00:59 | இப்போது, Arduino hardware ல் கிடைக்கின்ற பல்வேறு கூறுகளை பார்ப்போம் |
01:06 | முக்கியமான கூறு, ATMEGA 328 microcontroller chip. ஆகும் |
01:13 | இது 'Arduino இன் இதயமாகும், அங்கு நீங்கள் வெவ்வேறு விஷயங்களைச் செய்ய programஐ எழுதலாம் |
01:20 | இந்த microcontroller, உட்புறமாக உள்ள ROM, RAM மற்றும் ஒரு Arduino BootLoader.ஐ கொண்டிருக்கிறது |
01:29 | Arduino BootLoader என்றால் என்ன? சாதனம் மின்சக்தியுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது செயல்படுத்தப்படும் முதல் program இதுவாகும். |
01:40 | இவை digital pinகள் ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒரு input அல்லது output ஆக program செய்யப்படலாம் |
01:49 | Digital என்றால், அவை ON அல்லது OFF ஆக இருக்கலாம், அதிகமாக அல்லது குறைவாக இருக்கலாம் |
01:55 | எடுத்துக்காட்டாக, LEDயை மங்கச் செய்வது, audio signalகளை உருவாக்குதல் போன்றவை. |
02:02 | பிற சாதனங்களுடனான serial communicationக்கு pin எண் 0 மற்றும் 1ஐப் பயன்படுத்தலாம். |
02:10 | இங்கே, 0-RX என்பது பெறுதலைக் குறிக்கிறது, 1-TX என்பது அனுப்புதலை குறிக்கிறது. |
02:20 | இவை A0 இலிருந்து A5 வரை உள்ளவை குறிக்கப்பட்ட Analog pins கள் ஆகும். இவை inputகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன |
02:31 | அவை analog signalகளை எடுத்து, அவற்றை கணினி புரிந்து கொள்ள கூடிய digital signalகளாக மாற்றுகின்றன. |
02:40 | இவை boardல் உட்பொதிக்கப்பட்ட அனுப்பும் மற்றும் பெறும் LEDக்கள் ஆகும். நாம் dataவை அனுப்பும்போது அல்லது பெறும்போது இவை பிலிங்க் ஆகும். |
02:51 | இது troubleshootingக்கு மிகவும் உதவுகிறது |
02:55 | இந்த reset பட்டனை அழுத்தினால், program நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கும். |
03:03 | இது boardல் இருந்து எதையும் அழிக்காது. |
03:08 | இது வெளிப்புற சக்தி மூலத்தைப் பயன்படுத்தும் போது, இது Arduino boardக்கான உள்ளீட்டு மின்னழுத்தமாகும். |
03:16 | இவை Ground pins ஆகும், இவை board. உள்ள மிகக் குறைந்த மின்னழுத்தத்திற்கு அணுகலை கொடுக்கும் |
03:23 | board.ஐ program செய்ய, USB interfaceஐ பயன்படுத்தலாம். மேலும், board மற்றும் கணினிக்கு இடையேயான serial தொடர்புக்கும் பயன்படுத்த முடியும். |
03:35 | boardக்கு சக்தியேற்ற, எங்களிடம் இந்த வெளிப்புற power adapter உள்ளது. |
03:41 | அடுத்து நாம் Arduino programming language ஐ பற்றி பார்ப்போம் |
03:46 | Arduino programகளை மூன்று முக்கிய பாகங்களாக பிரிக்கலாம். Control Structure statements, Operators, variables மற்றும் constants, |
03:57 | மற்றும், Functions. |
04:00 | control statementகளாவன: if, if..else, for, while, do..while, switch case etc. |
04:11 | இவை எந்த programming languageஇலும் ஒரே மாதிரியானவை. |
04:16 | பின்பு நம்மிடம், arithmetic operator கள், comparison operator கள் and boolean operator கள் உள்ளன |
04:24 | மற்ற programming languageகளைப் போலவே இதிலும் variable கள் மற்றும் constantகள் உள்ளன. |
04:31 | pinMode(), digitalWrite(), digitalRead(), delay(), analogRead(), analogWrite() போன்ற built-in functionsகள் உள்ளன |
04:46 | இவை முக்கியமான functionகள் ஆகும், இவை பெரும்பாலும் Arduino திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. |
04:52 | Arduino IDE இன் இந்த programming language ஐ எவ்வாறு குறிப்பிடுவது என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். |
04:58 | Arduino IDEஐ நாம் திறப்போம் |
05:01 | Arduino IDEல் இருக்கும் Help menu வை க்ளிக் செய்யவும். பின், Reference.ஐ க்ளிக் செய்யவும் |
05:08 | இது உங்களுடைய browser ல் ஒரு offline pageஐ திறக்கிறது |
05:12 | உதாரணத்திற்கு, 'digitalWrite()' built-in functionஐ நீங்கள் பார்க்க விரும்பினால், function பெயரை க்ளிக் செய்யவும் |
05:22 | இங்கு, digitalWrite() function.னின் விளக்கம், syntax மற்றும் மாதிரி programஐ நீங்கள் காணலாம் |
05:31 | பல built-in functionகள் உள்ளன மற்றும் நமது தேவையைப் பொறுத்து இந்த கையேட்டைப் பார்க்கலாம். |
05:39 | சில முக்கியமான built-in functionகள் பற்றி அடுத்தடுத்த டுடோரியல்களில் கற்றுக்கொள்வோம். |
05:47 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
05:52 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Arduino மற்றும் கணினிக்கு இடையே ஒரு பிஸிக்கல் இணைப்பை எவ்வாறு அமைப்பது, |
06:00 | Arduino hardware , Arduino programming language. |
06:05 | பயிற்சியாக- Arduino IDEஐ திறக்கவும். |
06:09 | Help Menuவை க்ளிக் செய்து, Referenceஐ தேர்ந்தெடுக்கவும் |
06:14 | delay(), pinMode() and digitalRead() போன்ற built-in functionகளை பார்க்கவும் |
06:22 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
06:30 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
06:42 | இந்த ஸ்போக்கன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த வலைதளத்தை பார்க்கவும் |
06:47 | உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். |
06:57 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
07:07 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |