Difference between revisions of "Ubuntu-Linux-on-Virtual-Box/C2/Installing-VirtualBox-on-Ubuntu-Linux-OS/English-timed/C2/Installing-Ubuntu-Linux-OS-in-a-VirtualBox/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| border=1 | <center>Time</center> | <center>Narration</center> |- | 00:01 | ஒரு '''VirtualBox.'''ல், '' Ubuntu Linux OS'''ஐ நிறுவுவது கு...") |
Nancyvarkey (Talk | contribs) m (Nancyvarkey moved page Koha-Library-Management-System/C2/Installing-Ubuntu-Linux-OS-in-a-VirtualBox/Tamil to [[Ubuntu-Linux-on-Virtual-Box/C2/Installing-VirtualBox-on-Ubuntu-Linux-OS/English-timed/C2/Installing-Ubuntu-Linux-OS-in-a-VirtualBox/Tamil...) |
(No difference)
|
Latest revision as of 18:31, 25 July 2019
|
|
00:01 | ஒரு VirtualBox.'ல், Ubuntu Linux OSஐ நிறுவுவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம், ஒரு Windows base machine.ல், VirtualBox.ல் Ubuntu Linux 16.04 ஐ நிறுவக் கற்கப்போகிறோம். |
00:18 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, Windows OS பதிப்பு 10, |
00:23 | VirtualBox பதிப்பு 5.2.18, |
00:27 | Ubuntu Linux 16.04 OS பயன்படுத்தப்பட்டுள்ளது. |
00:31 | தொடங்குவதற்கு முன், நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளீர்களா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும். |
00:36 | ஒரு VirtualBoxன் உள், ஒரு OSஐ நிறுவ, base machine , பின்வரும் கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும். |
00:43 | i3 processor அல்லது அதற்கு மேற்பட்டது, |
00:46 | Ram 4GB அல்லது அதற்கு மேற்பட்டது, |
00:49 | Hard diskல், காலியான இடம், 50GB அல்லது அதற்கு மேல், மற்றும், |
00:54 | Virtualization , BIOSல் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். |
00:58 | இது, VirtualBox சீராக வேலை செய்ய உறுதிப்படுத்தும். |
01:03 | நிறுவுதலை தொடங்குவதற்கு முன், System type , 32-bitஆ அல்லது vir64-bit.ஆ என்று குறுக்குச் சரி பார்க்கவும். |
01:12 | அதற்கு, Start menu விற்கு பக்கத்தில் உள்ள search boxக்கு செல்லவும். டைப் செய்க: About your PC. |
01:22 | About your PC.ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:25 | System typeன் கீழ், Windows.ன், 32-bit அல்லது 64-bit பதிப்பை ஒட்டிக்கொண்டிருக்கின்றோமா என்று நாம் காணலாம். |
01:34 | இங்கு, அது 64-bit Windows. ஆகும். |
01:39 | உங்கள் System typeஐ பொறுத்து, தகுந்த Ubuntu Linux 16.04 ISOஐ இந்த இணைப்பிலிருந்து தரவிறக்கவும்: http colon double slash releases dot ubuntu dot com slash 16.04 |
01:59 | 32-bitக்கு, இவ்வாறு இருக்கும்: ubuntu hyphen 16.04.5 hyphen desktop hyphen i386 dot iso |
02:12 | 64-bitக்கு, இவ்வாறு இருக்கும்: ubuntu hyphen 16.04.5 hyphen desktop hyphen amd64 dot iso |
02:26 | முன்பு கூறியது போல், எனது Windows System type, 64-bit. ஆகும். |
02:31 | அதனால், இந்த செயல்விளக்கத்திற்கு ubuntu hyphen 16.04.5 hyphen desktop hyphen amd64.iso file ஐ நான் தரவிறக்கியுள்ளேன். |
02:45 | முதலில், ஒரு VirtualBox.ன் உள் ஒரு virtual machineஐ உருவாக்கக்கற்போம். |
02:52 | அதை தொடங்க, Desktopல் உள்ள VirtualBox icon ஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
02:59 | VirtualBox windowவின் மேல், New என்ற நீல நிற iconஐ கண்டறிந்து, அதை க்ளிக் செய்யவும். |
03:06 | திறக்கப்படுகின்ற Create Virtual Machine windowல், Name and Operating system. பக்கத்தை நாம் காணலாம். |
03:14 | Name text boxன் கீழ், உங்களுக்கு விருப்பமான பெயரை டைப் செய்யவும். நான் Ubuntu. என டைப் செய்கிறேன். |
03:22 | Typeன் drop-downனின் கீழ், Linux.ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:27 | Versionனின் drop-downலிருந்து நான், Ubuntu (64-bit).ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:33 | உங்கள், base machine, 32-bitஆக இருந்தால், drop-downலிருந்து Ubuntu (32-bit) ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:40 | பின், windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
03:44 | அடுத்த பக்கம், Memory size.ஆகும். இங்கு, virtual machine.க்கான RAMன் அளவை நாம் ஒதுக்கீடு செய்கிறோம். |
03:52 | RAMக்கான அளவை ஒதுக்கீடு செய்ய, slider அல்லது text-boxஐ பயன்படுத்தவும். |
03:58 | Unit, MB என கூறுவதால், text-boxல், 4048 என நான் டைப் செய்கிறேன். |
04:05 | இது, இந்த virtual machineக்கு, 4GB RAMஐ ஒதுக்கீடு செய்யும். |
04:11 | base machineனின், system memory வெறும் 4GBஆக இருந்தால், பின் virtual machine.க்கு 2GBஐ ஒதுக்கீடு செய்யவும். |
04:19 | இப்போது, windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
04:24 | Hard disk பக்கத்தில், எவ்வகையான virtual hard disk ஐ நாம் பயன்படுத்தப்போகிறோம் என்று நாம் தீர்மானிக்க வேண்டும். |
04:32 | நான் ஒரு புது virtual machineஐ உருவாக்குகின்றேன். அதனால் நான், Create a virtual hard disk now.ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
04:39 | defaultஆக, இந்த தேர்வு உங்களுக்கு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். |
04:44 | கீழுள்ள Create பட்டனை க்ளிக் செய்யவும். |
04:48 | Hard disk file typeல், VDI (Virtual Disk Image)ஐ தேர்ந்தெடுக்கவும். பின், windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
04:59 | அடுத்த பக்கமான, Storage on physical hard diskல், நமது hard disk storage எவ்வாறு இருக்க வேண்டும் என நாம் தீர்மானிக்க வேண்டும். இங்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. |
05:11 | பயன்பாட்டை பொறுத்து, Dynamically allocated தேர்வு, hard disk storageஐ விரிவாக்கும். |
05:19 | Fixed Size , நாம் வரையறுக்கின்ற அளவை ஒதுக்கீடு செய்யும். நான் Fixed Size ஐ தேர்வு செய்கிறேன். |
05:27 | தொடர்வதற்கு, Next பட்டனை க்ளிக் செய்யவும். |
05:31 | அடுத்த பக்கமான, File location and size, hard disk sizeஐ ஒதுக்கீடு செய்வதற்காகும். |
05:38 | நாம் முன்பு கொடுத்த Ubuntu பெயரை, இங்கு நீங்கள் காணலாம். |
05:44 | மேலும், வலது பக்கத்தில், ஒரு folder iconஐ காணலாம். |
05:48 | இந்த Virtual Disk Imageஐ வேறொரு இடத்தில் நீங்கள் save செய்ய விரும்பினால், இந்த iconஐ க்ளிக் செய்து தொடரவும். இந்த செயல்விளக்கத்திற்கு, இந்தப்பகுதியை நான் தவிர்க்கிறேன். |
06:02 | அடுத்து, hard disk size.ஐ ஒதுக்கீடு செய்ய, slider அல்லது text-boxஐ பயன்படுத்தவும். |
06:09 | பரிந்துரைக்கப்படுகின்ற அளவு, 10GB ஆகும். ஆனால், நான் அதை 20GB.க்கு மாற்றுகிறேன். |
06:16 | பின், கீழுள்ள Create பட்டனை க்ளிக் செய்யவும். |
06:20 | இதுவரைக்கும் நாம் வழங்கியுள்ள விவரங்களுடன் கூடிய ஒரு புதிய Virtual Machine baseஐ இது உருவாக்கும். இதற்கு சிறிது நேரம் எடுக்கலாம். |
06:31 | Virtual Machine உருவா னவுடன், அதை நாம் இடது பக்கத்தில் காணலாம். |
06:37 | நாம் தற்போது உருவாக்கிய, Virtual Machine, Ubuntu இதோ. |
06:42 | நாம், Virtual Machine அதாவது VMஐ வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம் என்பதை இது குறிக்கிறது. |
06:49 | அடுத்து, அதன் மேல், Ubuntu Linux 16.04ஐ நாம் நிறுவுவோம். |
06:55 | முன்னிருப்பாக, Virtual Machine, Power off செயல்வகையில் இருக்கும். |
07:00 | Virtual Machine, Ubuntu.ஐ தேர்ந்தெடுக்கவும். பின், மேலுள்ள, பச்சை நிற அம்பால் குறியிடப்பட்ட Start பட்டனை க்ளிக் செய்யவும். |
07:09 | ஒரு புதிய window திறந்து, virtual optical disk fileஅல்லது optical driveஐ திறக்கச் சொல்லி கேட்கும். folder iconஐ கண்டறிந்து, அதை க்ளிக் செய்யவும். |
07:22 | இப்போது, நாம் முன்பு தரவிறக்கிய ubuntu hyphen 16.04.5 hyphen desktop hyphen amd64.iso fileஐ கண்டறிந்து தேர்ந்தெடுக்கவும். |
07:37 | பின், கீழுள்ள Open பட்டனை க்ளிக் செய்யவும். |
07:41 | இப்போது, நாம் முந்தைய screenக்கு திரும்பி அனுப்பப்படுவோம். இப்போது, ubuntu hyphen 16.04.5 hyphen desktop hyphen amd64.iso தேர்ந்தெக்கப்பட்டிருப்பதை பார்க்கவும். |
07:56 | நிறுவுதலைத் தொடங்க, கீழுள்ள Start பட்டனை க்ளிக் செய்யவும். |
08:02 | இங்கு, Ubuntu Linux ஏறிக்கொண்டிருப்பதை நாம் காணலாம். |
08:07 | நாம் பார்க்கின்ற முதல் திரை, மூன்று தேர்வுகளை கொண்டிருக்கும். |
08:11 | இடது பக்கத்தில், மொழிகளின் ஒரு பட்டியலை நாம் காணலாம். உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுக்கவும். |
08:18 | முன்னிருப்பாக, English தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். அத்தேர்வை நான் அப்படியே விட்டுவிடுகிறேன். |
08:25 | நடுவில், நாம் இரண்டு தேர்வுகளை காணலாம், Try Ubuntu மற்றும் Install Ubuntu. |
08:31 | நிறுவுவதற்கு முன், Ubuntu பார்ப்பதற்கும், உணர்வதற்கும் எவ்வாறு இருக்கும் என நீங்கள் காண விரும்பினால், Try Ubuntuஐ க்ளிக் செய்யவும். |
08:38 | இல்லையெனில், நேரடியாக Install Ubuntuஐ க்ளிக் செய்யவும். நான் Install Ubuntu. தேர்வை க்ளிக் செய்கிறேன். |
08:47 | அடுத்த பக்கம் இரண்டு தேர்வுகளை காட்டுகிறது. Downloading update while installing Ubuntu, மற்றும் நிறுவுதலின் போது, Installing some third-party software. |
09:00 | நான் இவைகளை தவிர்த்து, கீழுள்ள Continue பட்டனை க்ளிக் செய்கிறேன். |
09:05 | மூன்றாவது பக்கம், Ubuntu Linux நிறுவுதலின் போதுள்ள முக்கியமான படியாகும். இங்கு, Ubuntu Linuxஐ நாம் எங்கே நிறுவப்போகிறோம் என்று தீர்மானிக்க வேண்டும். |
09:18 | Something else. VirtualBox இல்லாமல், நம் கணினியில் நேரடியாக Ubuntuவை நாம் நிறுவுவதாக இருந்தால், இது ஒரு நல்ல தேர்வாகும். |
09:28 | இந்த தேர்வினால், நமது base machine.ல், ஒரு dual boot OSஐ நாம் வைத்துக்கொள்ளலாம். |
09:34 | நான் ஒரு VirtualBoxல் பணி செய்து கொண்டிருப்பதால், நான் Erase disk and install Ubuntuஐ தேர்ந்தெடுக்கிறேன். |
09:41 | இந்த தேர்வு, முழு Virtual hard diskஐயும் அழித்து Ubuntu OS ஐ, ஒரு ஒற்றை பிரிவினையாக நிறுவும். |
09:49 | பின், கீழுள்ள Install Now பட்டனை க்ளிக் செய்யவும். |
09:53 | Write the changes to the disks? எனக் கூறுகின்ற ஒரு pop-up window திறக்கிறது. |
09:59 | இங்கு, Continue பட்டனை க்ளிக் செய்யவும். |
10:03 | அடுத்து வருகின்ற பக்கம்- Where are you?. நான் Indiaவில் உள்ளேன். அதனால் நான் Indiaவை க்ளிக் செய்கிறேன். |
10:11 | கீழுள்ள text-box, Kolkata எனக் கூறுகிறது. நமது தேர்வைப்பொறுத்து, அது நேர மண்டலத்தை அமைக்கும். |
10:21 | கீழுள்ள Continue பட்டனை க்ளிக் செய்யவும். |
10:24 | இப்போது, நமது Keyboard layout.ஐ நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். |
10:28 | முன்னிருப்பாக, English (US) இரண்டு பக்கங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். |
10:34 | நீங்கள் மொழியை மாற்ற விரும்பினால், பின், விரும்பிய தேர்வை தேர்ந்தெடுக்கவும். நான் English (US).உடன் தொடருகிறேன். |
10:42 | கீழுள்ள Continue பட்டனை க்ளிக் செய்யவும். |
10:46 | இறுதிப்படி, login விவரங்களை வழங்குவதாகும். Your name fieldல், spoken. என நிரப்புகிறேன். |
10:55 | உடனே, நமது inputஐ பொறுத்து, Computer’s name மற்றும் Pick a username fieldகள் தானாக நிரப்பப்படும். நீங்கள் விரும்பினால், இந்த மதிப்புகளை மாற்றிக்கொள்ளலாம். |
11:07 | அடுத்து, Choose a password text-boxல், உங்களது Ubuntu Linux OSக்கான password ஐ டைப் செய்யவும். நான் spoken. என டைப் செய்கிறேன். |
11:18 | Confirm your password text-boxல், அதே password ஐ மீண்டும் டைப் செய்யவும். |
11:24 | இந்த Ubuntu Linux OS.க்கு, இது admin password ஆதலால், இந்த passwordஐ குறித்து வைத்துக்கொள்ளவும். |
11:32 | Password textboxன் கீழ், மேலும் சில தேர்வுகளை நாம் காணலாம். நான் Require my password to login.ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
11:42 | ஒவ்வொரு முறை அவன்/அவள் log in செய்யும் போது, user, password ஐ enter செய்ய, இது வற்புறுத்தும். |
11:49 | நிறுவுதலைத் தொடர, Continueஐ க்ளிக் செய்யவும். |
11:53 | நிறுவுதல் முடிவுபெற சிறிது நேரம் ஆகலாம். |
11:58 | நிறுவுதல் முடிந்தவுடன், Installation Complete. எனக் கூறுகின்ற ஒரு dialog-boxஐ நாம் காணலாம். |
12:06 | அந்த dialog boxல், Restart Now பட்டனை க்ளிக் செய்யவும். |
12:11 | Ubuntu ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது எனக்கூறுகின்ற ஒரு திரை தோன்றும். நிறுவுதல் ஊடகத்தை நீக்க, Enterஐ அழுத்தச் சொல்லி, அது நம்மை தூண்டும். |
12:20 | உதாரணத்திற்கு: CD/USB Stick போன்றவை. உங்களது keyboardல் Enterஐ அழுத்தவும். |
12:28 | இது, இந்த Virtual Machine ஐ தொடக்கி, login page.க்கு நம்மை கொண்டு செல்லும். |
12:34 | நிறுவுதலின் போது நாங்கள் கொடுத்த விவரங்களுடன் login செய்யவும். |
12:39 | Ubuntu 16.04 Desktopக்கு நாம் கொண்டுவரப்பட்டுவிட்டோம். நிறுவுதலை நாம் வெற்றிகரமாக முடித்துவிட்டோம் என்பதை இது குறிக்கிறது. |
12:49 | Ubuntuவை மூட, வலது மேல் மூலையில் உள்ள power iconஐ க்ளிக் செய்யவும். மேலும், Shut Down தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
12:58 | தோன்றுகின்ற popupல், பெரிய Shut Down பட்டனை க்ளிக் செய்யவும். |
13:04 | உடனே, Ubuntu window மூடப்பட்டு, நாம் VirtualBox manager.க்கு திரும்பி விடுகிறோம். |
13:11 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச்சொல்ல, |
13:16 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு VirtualBoxல் ஒரு Virtual Machineஐ உருவாக்குவது, |
13:24 | Virtual Machineல், Ubuntu Linux 16.04 ஐ நிறுவுவது. |
13:30 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
13:38 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. |
13:50 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
13:54 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
14:06 | ஸ்கிரிப்ட் மற்றும் காணொளி, NVLI மற்றும் ஸ்போகன் டுடோரியல் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயியிலிருந்து, நான்சி வர்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி. |