Difference between revisions of "DWSIM-3.4/C2/Introduction-to-Flowsheeting/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|Border=1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- |00:01 | '''Flowsheeting க்கு அறிமுகம்''' குறித்த '''s...") |
Nancyvarkey (Talk | contribs) m (Nancyvarkey moved page DWSIM/C2/Introduction-to-Flowsheeting/Tamil to DWSIM-3.4/C2/Introduction-to-Flowsheeting/Tamil without leaving a redirect: Archived as old version) |
||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 41: | Line 41: | ||
|- | |- | ||
|00:43 | |00:43 | ||
− | | இதைப் பெற, நான், '''File''' menu மற்றும் '''Open''' option ஐ | + | | இதைப் பெற, நான், '''File''' menu மற்றும் '''Open''' option ஐ பார்த்தேன். இதை நான் மூடுகிறேன். |
|- | |- | ||
Line 81: | Line 81: | ||
|- | |- | ||
|01:34 | |01:34 | ||
− | | '''Properties''' tabன் | + | | '''Properties''' tabன் முதலில், '''Specification'''ஐ கண்டறியவும். அதை க்ளிக் செய்யவும். |
|- | |- | ||
Line 93: | Line 93: | ||
|- | |- | ||
|01:53 | |01:53 | ||
− | | | + | | இங்கு, '''1''' என்று enter செய்யவும், அதாவது, மொத்த streamமும், vaporஆக இருக்கிறது. |
|- | |- | ||
Line 289: | Line 289: | ||
|- | |- | ||
|06:07 | |06:07 | ||
− | | '''Vapour ''' | + | | '''Vapour '''streamஐ, '''Vapour outlet''' portஉடன் இணைப்போம். |
|- | |- | ||
Line 317: | Line 317: | ||
|- | |- | ||
|06:45 | |06:45 | ||
− | | Stream '''Vapour'''ன், vapor phase mole fractionகளை காண்போம். | + | | Stream, '''Vapour'''ன், vapor phase mole fractionகளை காண்போம். |
|- | |- | ||
Line 397: | Line 397: | ||
|- | |- | ||
|08:15 | |08:15 | ||
− | | அடுத்த பயிற்சிக்கு செல்வோம். இந்த slideல் குறிப்பிட்டுள்ளபடி, mole fractionகளை | + | | அடுத்த பயிற்சிக்கு செல்வோம். இந்த slideல் குறிப்பிட்டுள்ளபடி, mole fractionகளை நீங்கள் சரி பார்க்க வேண்டும். |
|- | |- |
Latest revision as of 10:32, 8 January 2020
|
|
00:01 | Flowsheeting க்கு அறிமுகம் குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், ஒரு mixerஐ simulate செய்து, |
00:10 | தொடர்ந்து, ஒரு flash separator, மற்றும் ஒரு இரு phase feedஐ கொடுக்கக் கற்போம். |
00:16 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 3.4ஐ பயன்படுத்துகிறேன். |
00:20 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, DWSIM பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:24 | எங்கள் வலைத்தளமான, spoken hyphen tutorial dot orgல், இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. |
00:31 | DWSIMஐ திறக்கிறேன். |
00:33 | இரண்டு material streamகள் கொண்ட, flow-begin என்ற fileஐ நான் ஏற்கனவே திறந்துள்ளேன். |
00:40 | நான் Raoult’s law மற்றும் CGS systemஐ தேர்ந்தெடுத்துள்ளேன். |
00:43 | இதைப் பெற, நான், File menu மற்றும் Open option ஐ பார்த்தேன். இதை நான் மூடுகிறேன். |
00:53 | எங்கள்spoken tutorial வலைத்தளத்தில், இந்த file உள்ளது. |
00:56 | நீங்கள் இந்த fileஐ download செய்து பயன்படுத்தலாம் அல்லது தேவையான தகவலை manualஆக enter செய்யலாம். |
01:02 | Flowsheet canvasல், Inlet1 மற்றும் Inlet2 என்ற இரண்டு streamகளை நீங்கள் காணலாம். |
01:08 | அடுத்த slide, இந்த fileன் contentகளை சுருங்கச் சொல்கிறது. |
01:13 | இந்த streamகளை ஒன்றாகக் கலக்கும் போது, நமக்கு equimolar composition கிடைக்கிறது. |
01:17 | DWSIMன் கணக்கீடுகளை எளிதாக சரி பார்க்க, நாம் இந்த மதிப்புகளை தேர்ந்தெடுத்துள்ளோம். |
01:23 | DWSIMக்கு திரும்புவோம். |
01:25 | இந்த streamகளினுள் vapor இருப்பதற்கு, நாம், அவற்றை மாற்றுவோம். |
01:31 | Inlet 1ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:34 | Properties tabன் முதலில், Specificationஐ கண்டறியவும். அதை க்ளிக் செய்யவும். |
01:40 | Down-arrowஐ அழுத்தி, Pressure and Vapor Fraction ஐ தேர்வு செய்யவும். |
01:46 | Scroll down செய்து, Molar Fraction Vapor Phaseஐ கண்டறியவும். |
01:53 | இங்கு, 1 என்று enter செய்யவும், அதாவது, மொத்த streamமும், vaporஆக இருக்கிறது. |
02:00 | அதே முறையில், Inlet2ஐ, 50% Molar Fractionஐ கொள்ளச் செய்யவும். |
02:13 | இப்போது, flowsheetக்கு ஒரு mixerஐ சேர்ப்போம். |
02:17 | Object Paletteல் இருந்து, Mixerஐ கண்டறியவும். அது மூன்றாவது entry ஆகும். |
02:22 | அதை க்ளிக் செய்து, flowsheetக்கு இழுக்கவும். |
02:24 | இப்போது, mixerன் பெயரை மாற்றுவோம். |
02:29 | Appearance tabஐ க்ளிக் செய்யவும். முன்னிருப்பான பெயரை நீக்கி, Mixer என enter செய்யவும். |
02:36 | இப்போது, mixerக்கு ஒரு output streamஐ சேர்ப்போம். |
02:40 | Material Stream ஐ க்ளிக் செய்து, அதை flowsheetக்கு இழுக்கவும். |
02:45 | எதையும் enter செய்யாமல், automatic pop-upஐ மூடுவோம். ஏனெனில், எல்லா output streamகளும் குறிப்பிடப்படாமல் இருக்க வேண்டும். |
02:54 | இந்த streamன் பெயரைmixer-out என மாற்றுவோம். |
03:03 | Streamகளை mixerஉடன் இணைக்கிறேன். |
03:05 | Mixerஐ ஒருமுறை க்ளிக் செய்கிறேன். |
03:08 | Selected Object windowவில், Properties தோன்றுகிறது. |
03:12 | Mixer, 6 inlet streamகள் வரை கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். |
03:19 | Inlet Stream 1ஐ க்ளிக் செய்வோம். |
03:23 | ஒரு menu ஐ குறிக்கின்ற, down-arrow ஒன்று தோன்றுகிறது. |
03:27 | இந்த arrow ஐ க்ளிக் செய்து, Inlet1ஐ தேர்வு செய்யவும். |
03:32 | இவ்வாறே, Inlet Stream 2ல், Inlet2ஐ இணைக்கவும். |
03:37 | இங்கு, Connected to Outlet என்று குறிப்பிடப்பட்டிருக்கும் outlet portஐ கண்டறியவும். |
03:43 | அதை க்ளிக் செய்து, mixer-outஐ தேர்வு செய்யவும். |
03:49 | Streamகளை சிறப்பாக align செய்ய, அவைகளை நகர்த்தலாம். |
03:54 | Mixer, இன்னும் கணக்கிடப்படாததால், சிவப்பாக இருக்கிறது. |
03:58 | Configure simulation பட்டனின் வலது பக்கம் , Calculator இருக்கிறது. |
04:02 | அது பல optionகளை கொண்டிருக்கிறது. முதலாவது, solverஐ activate செய்வதற்கானplay பட்டன் ஆகும். அதை அழுத்தவும். |
04:09 | இதன் வலது பக்கம் இருக்கும் இரண்டு பட்டன்கள், Recalculate நடவடிக்கைகானதாகும். அந்த பட்டனை க்ளிக் செய்யவும். |
04:17 | Mixer இப்போது நீல நிறமாகி இருக்கும். இதன் பொருள், கணக்கீடுகள் முழுமையாக முடிந்துவிட்டன என்பதாகும். |
04:22 | இப்போது, mixer-out streamஐ க்ளிக் செய்யவும். |
04:27 | இதன் கணக்கிடப்பட்ட மதிப்புகளை, Properties tabல் நாம் காணலாம். |
04:31 | அதன் composition, நாம் எதிர்பார்த்ததாக இருக்கிறதா என்று நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். |
04:37 | Mixtureஐ டபுள் க்ளிக் செய்யவும். |
04:40 | அது equimolar compositionஐ கொண்டிருக்கிறது. |
04:43 | இப்போது, ஒரு flash separatorஐ சேர்ப்போம். |
04:47 | Object Palette ஐ scroll down செய்வோம். |
04:51 | Separator Vessel ஐ கண்டறிவோம். |
04:56 | VLE, LLE மற்றும் VLLE systemகளை simulate செய்ய இதை பயன்படுத்தலாம். |
05:01 | அதை க்ளிக் செய்து, flowsheetக்கு இழுக்கவும். |
05:06 | Separatorக்கு, இரண்டு output streamகளை நாம் இணைக்க வேண்டும். |
05:10 | Material streamஐ இழுப்போம். |
05:13 | அதன் propertyகள் கணக்கிடப்பட வேண்டுமாதலால், அதை குறிப்பிடாமல் விட்டுவிடுவோம். |
05:20 | அதை, Vapour என பெயரிடுவோம். |
05:27 | இவ்வாறே, மற்றோரு streamஐ உருவாக்கி, அதை, Liquid என பெயரிடவும். |
05:32 | இப்போது, streamகளை Separatorஉடன் இணைப்போம். |
05:36 | முதல் input portல், mixer-outஐ இணைப்போம். |
05:44 | மொத்தமாக, மேலும் ஐந்து input streamகளை நாம் இணைக்கலாம். |
05:47 | Separator , எல்லா streamகளையும் கலந்து, பின் பிரிக்கிறது. சொல்லப் போனால், ஒரு தனி mixer தேவையே இல்லை. |
05:54 | நாம் இப்போது காண்பது போல், ஒரு energy stream ஐ இணைக்க, |
05:59 | ஒரு portஐயும் இது கொண்டிருக்கிறது. |
06:02 | பயிற்சிப் பகுதியில், இந்த கருத்துக்களைப் பற்றி விவாதிப்போம். |
06:07 | Vapour streamஐ, Vapour outlet portஉடன் இணைப்போம். |
06:13 | இவ்வாறே, Liquid stream ஐ இணைக்கவும். |
06:21 | மீண்டும், சிறந்தalignmentக்கு, itemகளை நாம் நகர்த்தலாம். |
06:26 | DWSIM, கணக்கீடுகளை தானாகவே முடித்துவிட்டதை கவனிக்கவும். |
06:31 | நீங்கள் Recalculate பட்டனையும் அழுத்தலாம். |
06:35 | சொல்லப் போனால், உங்களுக்கு சந்தேகம் இருக்கும் போதெல்லாம், இதை நீங்கள் செய்ய வேண்டும். |
06:39 | இப்போது, vapor மற்றும் liquid, separatorல், ஒழுங்காக பிரிக்கப்பட்டு உள்ளனவா என சரி பார்ப்போம். |
06:45 | Stream, Vapourன், vapor phase mole fractionகளை காண்போம். |
06:52 | Benzeneனின் mole fraction, 0.54 ஆகும். |
06:56 | Mixer-out கொண்டிருப்பதுடன், இது ஒப்பந்தத்தில் உள்ளதா என சரி பார்ப்போம். |
07:04 | DWSIM , தானாகவேvapor மதிப்பை காட்டுவதை நீங்கள் காணலாம். Benzene mole fraction, 0.54 ஆகும். |
07:13 | Separator, எதிர்பார்த்தபடி வேலை செய்கிறது என்பதற்கு, இது ஒரு, மறைமுக ஆதாரம் ஆகும். |
07:18 | Mixer ன் வேலையையும் நாம் சரி பார்க்கலாம். |
07:22 | எதிர்பார்த்தபடி, Mixture composition, equimolarஆக இருப்பதை நீங்கள் காணலாம். |
07:29 | சில வேறு checkகளை, Assignment Sectionக்கு, நாம் ஒத்தி வைப்போம். |
07:34 | Save as optionஐ பயன்படுத்தி, இந்த fileஐ சேமிப்போம். |
07:39 | அதை, flow-end என சேமிக்கிறேன். |
07:46 | உங்கள் வேலையை, அடிக்கடி சேமிக்க, நான் அறிவுறுத்துகிறேன். |
07:49 | சுருங்கச் சொல்ல, |
07:52 | ஒரு எளிய flowsheetஐ வரையறுத்தோம். |
07:54 | Mixed feedஐ உருவாக்கும் முறையை விளக்கினோம். |
07:58 | Mixer மற்றும் separatorஐ அறிமுகப்படுத்தினோம். |
08:00 | அவற்றை எப்படி இணப்பது என்று காட்டினோம். |
08:02 | Simulate செய்ய விளக்கினோம். |
08:04 | சில பயிற்சிகளைத் தருகிறேன். |
08:07 | இந்த slideல் உள்ள பயிற்சி, mass balances பற்றியது ஆகும். |
08:10 | Streamகள் மற்றும் சாதனங்களை குறிக்க, நான் நீல நிறத்தை பயன்படுத்துகிறேன். |
08:15 | அடுத்த பயிற்சிக்கு செல்வோம். இந்த slideல் குறிப்பிட்டுள்ளபடி, mole fractionகளை நீங்கள் சரி பார்க்க வேண்டும். |
08:20 | மூன்றாவது பயிற்சி, Separator பற்றியது ஆகும். |
08:25 | அதை, streamகளை கலக்க பயன்படுத்தலாம் என்று நாம் குறிப்பிட்டதை நினைவு கூறவும். |
08:30 | Mixer மற்றும் mixer-outஐ நீக்கி, அதை முயற்சி செய்யவும். |
08:35 | அடுத்த பயிற்சியில், அதிக வெப்ப நிலையில், நீங்கள் பிரித்தெடுத்தலை செய்வீர்கள். |
08:41 | Separatorஐ க்ளிக் செய்யவும். Scroll up செய்வோம். |
08:46 | Override separation temperatureஐ, true'க்கு மாற்றுவோம். |
08:52 | Resulting fieldல், மதிப்பை, 100க்கு மாற்றவும். |
08:59 | Object Paletteல் இருந்து, Energy streamஐ, Flowsheetக்கு கொண்டு வரவும். இது ஒரு புது stream ஆகும். |
09:07 | நான் முன்பு காட்டியபடி, இந்த streamஐ, Separatorன், Energy Streamக்கு இணைக்கவும். |
09:13 | உங்கள் முடிவுகளை, simulate செய்து, ஆய்வு செய்யவும். |
09:16 | இது, இந்த slideல் சுருங்கச் சொல்லப்பட்டு உள்ளது. |
09:22 | இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
09:26 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
09:31 | Spoken Tutorialகளை பயன்படுத்தி, நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
09:37 | இந்த Spoken Tutorialலில், உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருக்கின்றனவா? |
09:39 | உங்கள் கேள்விக்கான, minute மற்றும் secondஐ தேர்வு செய்யவும். |
09:43 | உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கிச் சொல்லவும். |
09:45 | FOSSEE குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். இந்த வலைத்தளத்தை பார்க்கவும். |
09:51 | FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது. |
09:55 | இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். |
10:00 | மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
10:04 | FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு migrate செய்ய உதவுகிறது. |
10:09 | இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். |
10:13 | மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
10:17 | ஸ்போகன் டுடோரியல், மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
10:23 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ . |