Difference between revisions of "GeoGebra-5.04/C3/Properties-of-Circles/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 || '''Time''' || '''Narration''' |- || 00:01 | '''GeoGebra'''வில் '''Properties of Circles''' குறித்த ஸ்போகன் டுடோர...") |
|||
Line 69: | Line 69: | ||
|- | |- | ||
|| 01:21 | || 01:21 | ||
− | || அது கூறுவது யாதெனில் - ஒரு வட்டத்தின் மையத்திலிருந்து chordக்கு perpendicularஆக செல்வது | + | || அது கூறுவது யாதெனில் - ஒரு வட்டத்தின் மையத்திலிருந்து chordக்கு perpendicularஆக செல்வது chordஐ பிரிக்கிறது |
|- | |- |
Latest revision as of 17:07, 1 June 2022
Time | Narration |
00:01 | GeoGebraவில் Properties of Circles குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, chordகள் |
00:12 | Arcகள் மற்றும் sectorகள் மற்றும் tangent களின் பண்புகள் |
00:16 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, |
00:19 | Ubuntu Linux OS பதிப்பு 18.04 |
00:24 | GeoGebra பதிப்பு 5.0.660.0-d |
00:31 | இந்த டுடோரியலில் காட்டப்பட்டுள்ள படிகள் GeoGebraவின் கீழ் பதிப்புகளிலும் சரியாகச் செயல்படும். |
00:39 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள கற்பவருக்கு, Geogebra இடைமுகம் பற்றி தெரிந்து இருக்கவேண்டும். |
00:45 | முன்நிபந்தனையாக GeoGebra டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும் |
00:50 | நான் ஒரு புதிய GeoGebra window வை திறந்துள்ளேன் |
00:54 | Axesஐ uncheck செய்வோம் |
00:57 | Graphics view வை ரைட் க்ளிக் செய்யவும் |
01:00 | Graphics menuவில், Axes check box ஐ uncheck செய்யவும் |
01:05 | Algebra viewவில் Toggle Style Bar அம்பை க்ளிக் செய்யவும் |
01:10 | Sort by drop-downல், Object Type check box ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் அதை தேர்ந்தெடுக்கவும் |
01:17 | ஒரு chordன் பண்பை பற்றி கற்போம் |
01:21 | அது கூறுவது யாதெனில் - ஒரு வட்டத்தின் மையத்திலிருந்து chordக்கு perpendicularஆக செல்வது chordஐ பிரிக்கிறது |
01:28 | ஒரு வட்டத்தை வரைவோம். Tool barல் இருந்து Circle: Center & Radius tool ஐ தேர்ந்தெடுக்கவும் |
01:36 | புள்ளி Aஐ குறிக்க Graphics viewவை க்ளிக் செய்யவும் |
01:40 | Circle: Center & Radius text box திறக்கிறது |
01:45 | Radius fieldல் டைப் செய்க, 3 பின் OK பட்டனை க்ளிக் செய்யவும் |
01:50 | மையம் A மற்றும் 3 சென்டிமீட்டர் ஆரம் கொண்ட ஒரு வட்டம் c, Graphics viewவில் வரையப்படுகிறது. |
01:57 | Segment toolஐ தேர்ந்தெடுக்கவும் |
02:00 | காட்டப்பட்டுள்ளபடி சுற்றளவில் B மற்றும் C ஆகிய இரண்டு புள்ளிகளைக் குறிக்க க்ளிக் செய்யவும். |
02:06 | c வட்டத்தில் f என பெயரிடப்பட்ட BC என்ற chord வரையப்படுகிறது. |
02:11 | A வழியாகச் செல்லும் BC chordக்கு செங்குத்தாக ஒரு கோட்டை வரைவோம். |
02:16 | Perpendicular Line toolஐ க்ளிக் செய்யவும் |
02:20 | BC chordஐ க்ளிக் செய்து, பின்னர் A புள்ளியை க்ளிக் செய்யவும். |
02:25 | புள்ளி Bஐ நகர்த்துவோம் |
02:28 | செங்குத்து கோடு B புள்ளியுடன் சேர்ந்து நகர்வதைக் கவனிக்கவும். |
02:35 | செங்குத்து கோடு மற்றும் chord BC ஒரு புள்ளியில் intersect ஆகின்றன. |
02:40 | Intersect toolஐ பயன்படுத்தி intersection புள்ளியை D என குறிப்போம் |
02:46 | BD மற்றும் DC நீளங்களை அளவிடுவோம். |
02:51 | Distance or Length toolஐ க்ளிக் செய்யவும் |
02:55 | B மற்றும் D பின் D மற்றும் C புள்ளிகளை க்ளிக் செய்யவும் |
03:01 | BD மற்றும் DC தூரங்கள் சமமாக இருப்பதைக் கவனிக்கவும். |
03:07 | இது D என்பது BC chordன் நடுப்புள்ளி என்பதை குறிக்கிறது. |
03:12 | மையம் A இலிருந்து BC chord வரை செல்லும் செங்குத்து அதை பிரிக்கிறது என்பதை கவனிக்கவும் |
03:18 | அவற்றை தெளிவாக காண Move tool ஐ பயன்படுத்தி எல்லா labelகளையும் நகர்த்துவோம் |
03:28 | இப்போது CDA கோணத்தை அளவிடுவோம். |
03:32 | Angle' tool ஐ க்ளிக் செய்து, C, D மற்றும் A புள்ளிகளைக் க்ளிக் செய்யவும். |
03:39 | கோணம் CDA' 90 டிகிரி ஆகும். |
03:42 | மையத்தில் இருந்து chordன் நடுப்பகுதி வரை வரையப்பட்ட ஒரு கோடு அதற்கு செங்குத்தாக இருக்கிறது. |
03:48 | C புள்ளியை நகர்த்தி, அதற்கேற்ப தூரங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பார்ப்போம். |
03:57 | டுடோரியலை இடைநிறுத்தி, இந்த பயிற்சியை செய்யவும் |
04:01 | ஒரு புதிய GeoGebra window வை திறக்கவும் |
04:04 | ஒரு வட்டத்தை வரையவும் |
04:06 | வட்டத்திற்கு சம அளவிலான இரண்டு chordகளை வரையவும். |
04:10 | மையத்திலிருந்து chordகளுக்கு செங்குத்தாக கோடுகளை வரையவும். |
04:15 | Intersection புள்ளிகளை குறிக்கவும் |
04:18 | செங்குத்து தூரங்களை அளவிடவும். |
04:21 | நீங்கள் என்ன கவனிக்கிறீர்கள்? |
04:23 | முடிவு பெற்ற பயிற்சி இப்படி இருக்க வேண்டும். |
04:27 | ஒரு வட்டத்தின் சம chordகள் மையத்திலிருந்து சமமான தொலைவில் இருப்பதைக் கவனிக்கவும். |
04:33 | இப்போது மீண்டும் வட்டத்திற்கு வருவோம். |
04:36 | c வட்டத்தையும் A, B மற்றும் C புள்ளிகளையும் தக்க வைத்துக் கொள்வோம். |
04:43 | மீதமுள்ள objectகளை நீக்கவும். |
04:46 | Algebra viewவுக்கு செல்லவும் |
04:49 | Ctrl keyஐ அழுத்தி, நீக்குவதற்கான objectகளைத் தேர்ந்தெடுக்கவும். |
04:54 | பின் keyboard ல் உள்ள Delete key ஐ அழுத்தவும் |
04:58 | அடுத்து arc தொடர்பாக ஒரு propertyஐ நிரூபிப்போம். |
05:02 | ஒரே arc BC மூலம் உட்படுத்தப்பட்டு பொறிக்கப்பட்ட கோணங்கள் BDC மற்றும் BEC ஆகியவை சமமாக இருக்கின்றன |
05:10 | அடுத்து ஒரு arcஐ வரைவோம். |
05:13 | Circular Arc toolஐ க்ளிக் செய்யவும் |
05:16 | புள்ளி Aஐ க்ளிக் செய்யவும் |
05:19 | பின்னர் சுற்றளவில் உள்ள B மற்றும் C புள்ளிகளைக் க்ளிக் செய்யவும். |
05:24 | ஒரு arc d வரையப்படுகிறது |
05:27 | arc dன் பண்புகளை மாற்றுவோம் |
05:31 | Algebra Viewவில், object dஐ ரைட் க்ளிக் செய்யவும் |
05:35 | context menuவில் இருந்து Object Propertiesஐ தேர்ந்தெடுக்கவும் |
05:39 | Graphics viewவுக்கு அருகில் Properties window திறக்கிறது |
05:43 | Color tabஐ க்ளிக் செய்து பச்சை நிறத்தை தேர்ந்தெடுக்கவும் |
05:47 | arc dன் filling பாணியை மாற்றுவோம் |
05:51 | Style tabஐ தேர்ந்தெடுத்து Fillingஐ Hatchingகுக்கு மாற்றவும் |
05:56 | Properties windowவை மூடவும் |
05:59 | வட்டத்தின் சுற்றளவில் இரண்டு புள்ளிகளைக் குறிப்போம். |
06:04 | Point tool ஐ க்ளிக் செய்யவும் |
06:07 | B புள்ளிக்கு மேல் D புள்ளியையும் மற்றும் C புள்ளிக்கு மேல் E புள்ளியையும் குறிக்கவும். |
06:13 | arc BC இலிருந்து D மற்றும் E புள்ளிகளுக்கு இரண்டு கோணங்களை உட்படுத்துவோம். |
06:20 | Segment toolஐ தேர்ந்தெடுத்து, பின்வரும் புள்ளிகளை இணைக்கவும் |
06:25 | B,E E,C B,D மற்றும் D,C. |
06:33 | BDC மற்றும் BEC கோணங்களை அளவிடுவோம். |
06:38 | Angle tool ஐ க்ளிக் செய்யவும் |
06:40 | கோணத்தை உருவாக்கும் segmentகளைக் க்ளிக் செய்யவும். |
06:43 | BD மற்றும் DC பின் BE மற்றும் ECஐ க்ளிக் செய்யவும் |
06:51 | BDC மற்றும் BEC கோணங்கள் சமமாக இருப்பதைக் கவனிக்கவும். |
06:57 | ஒரே arcஐப் பயன்படுத்தி உருவாகும் கோணங்கள் சமமானவை என்ற propertyஐ இது நிரூபிக்கிறது. |
07:04 | ஒரு sector ABCஐ வரைவோம் |
07:08 | Circular Sectortoolஐ க்ளிக் செய்யவும் |
07:11 | இப்போது A, B மற்றும் C புள்ளிகளை க்ளிக் செய்யவும் |
07:15 | Sector ABC வரையப்படுகிறது |
07:18 | Angle toolஐ பயன்படுத்தி BAC கோணத்தை அளவிடுவோம் |
07:26 | BAC என்பது BDC மற்றும் BEC கோணங்களின் இருமடங்கு என்பதைக் கவனிக்கவும். |
07:33 | Move toolஐ பயன்படுத்தி, கோணங்களை மாற்ற C புள்ளியை நகர்த்துவோம். |
07:39 | BEC மற்றும் BDC கோணங்கள் arc dஆல் உட்படுத்தப்படுகிறது என்பதை கவனிக்கவும் |
07:46 | கோணம் BAC என்பது எப்போதும் arc d ஆல் உட்படுத்தப்படும் கோணங்களை விட இரு மடங்கு ஆகும். |
07:52 | இங்கே மையத்தில் உள்ள கோணம் அதே arc மூலம் உட்படுத்தப்பட்ட எந்த பொறிக்கப்பட்ட கோணத்தை விட இரண்டு மடங்கு ஆகும். |
08:00 | அடுத்து ஒரு வட்டத்திற்கு ஒரு ஜோடி tangentகளை உருவாக்குவோம். |
08:05 | ஒரு புதிய Geogebra windowவை திறப்போம் |
08:09 | Axesஐ uncheck செய்வோம் |
08:12 | Circle: Center & Radius toolஐ பயன்படுத்தி ஒரு வட்டத்தை வரைவோம் |
08:17 | புள்ளி Aஐ குறிக்க Graphics viewவை க்ளிக் செய்யவும் |
08:21 | திறக்கின்ற text boxல் ஆரத்திற்கு 3 என டைப் செய்யவும் |
08:26 | பின் OK பட்டனை க்ளிக் செய்யவும் |
08:29 | A மையம் மற்றும் 3 சென்டிமீட்டர் ஆரம் கொண்ட ஒரு வட்டம் c' வரையப்படுகிறது. |
08:35 | இப்போது Point tool ஐ க்ளிக் செய்யவும் |
08:38 | வட்டத்திற்கு வெளியே B புள்ளியைக் குறிக்க க்ளிக் செய்யவும். |
08:42 | Segment toolஐ பயன்படுத்தி, segment f ஐ வரைய புள்ளிகள் A மற்றும் Bஐ இணைக்கவும் |
08:49 | f segmentக்கு செங்குத்தாக ஒரு bisectorஐ வரைவோம். |
08:54 | Perpendicular Bisector toolஐ தேர்ந்தெடுத்து, புள்ளிகள் A மற்றும் Bஐ க்ளிக் செய்யவும் |
09:01 | Segment f மற்றும் செங்குத்து bisector ஒரு புள்ளியில் intersect செய்கின்றன |
09:07 | Intersection புள்ளியை C என குறிக்க Intersect tool ஐ க்ளிக் செய்யவும் |
09:12 | புள்ளி Bஐ நகர்த்துவோம் |
09:15 | செங்குத்து bisector மற்றும் புள்ளி C, புள்ளி Bயுடன் நகர்வதை கவனிக்கவும் |
09:22 | ஏனென்றால், இந்தப் objectகள் புள்ளி Bயைச் சார்ந்து இருக்கின்றன. |
09:27 | டுடோரியலை இடைநிறுத்தி, இந்த பயிற்சியை செய்யவும். |
09:31 | புள்ளி C என்பது f segmentன் நடுப்புள்ளியா என்பதைச் சரிபார்க்கவும். |
09:36 | இப்போது மற்றொரு வட்டத்தை வரைவோம். |
09:39 | Compass toolஐ தேர்ந்தெடுக்கவும் |
09:42 | வடிவத்தை முடிக்க C, B மற்றும் மீண்டும் C புள்ளிகளைக் கிளிக் செய்யவும். |
09:48 | இரண்டு வட்டங்கள் இரண்டு புள்ளிகளில் intersect செய்கின்றன . |
09:52 | Intersect toolஐ பயன்படுத்தி, intersection புள்ளிகளை D மற்றும் E எனக் குறிக்கவும். |
10:00 | Segment tool ஐ தேர்ந்தெடுக்கவும் |
10:03 | B, D மற்றும் B, E புள்ளிகளை இணைக்கவும். |
10:08 | h மற்றும் i segmentகள் வட்டம் cன் tangentகளாகும் |
10:13 | வட்டத்தின் tangentகளின் இன்னும் சில பண்புகளை ஆராய்வோம். |
10:18 | Segment' toolஐ பயன்படுத்தி, A, D மற்றும் A, E புள்ளிகளை இணைக்கவும். |
10:25 | ABD மற்றும் ABE முக்கோணங்கள் congruentஆக இருப்பதைக் காட்டுவோம். |
10:32 | Segment j k segmentக்கு சமம், ஏனெனில் அவை c வட்டத்தின் ஆரங்கள். |
10:39 | Algebra viewவில், j segment k segmentக்கு சமம் என்பதைக் கவனிக்கவும். |
10:47 | கோணம் ABD' கோணம் BEAக்கு சமம் (∠ADB = ∠BEA). |
10:52 | ஏனெனில் அவை d வட்டத்தின் அரைவட்டங்களின் கோணங்களாகும். கோணங்களை அளவிடுவோம். |
11:01 | Angle toolஐ தேர்ந்தெடுக்கவும் |
11:04 | கோணங்களை அளவிடுவதற்கு j, h மற்றும் i, k segmentகளைக் க்ளிக் செய்யவும். |
11:11 | அவை சமமாக இருக்கின்றன மற்றும் 90 டிகிரி என்பதை கவனிக்கவும். |
11:16 | Segment f என்பது இரு முக்கோணங்களுக்கும் பொதுவான பக்கமாகும். |
11:20 | எனவே முக்கோணம் ABD என்பது SAS Congruence விதியின்படி ABE முக்கோணத்துடன் congruentஆக இருக்கிறது . |
11:29 | BD மற்றும் BE tangentகள் சமம் என்பதை இது குறிக்கிறது. |
11:35 | Algebra viewல் இருந்து, h மற்றும் i segmentகள் சமமாக இருப்பதைக் கவனிக்கவும். |
11:41 | Tangentகள் தொடர்பு புள்ளியில் வட்டத்தின் ஆரத்திற்கு செங்குத்தாக இருக்கும். |
11:47 | புள்ளி B ஐ நகர்த்துவோம் மற்றும் B புள்ளியுடன் tangentகள் எவ்வாறு நகர்கின்றன என்பதைப் பார்ப்போம். |
11:54 | '"B"' புள்ளியிலிருந்து tangentகள் வரையப்படுகின்றன, எனவே அவை அதைச் சார்ந்து இருக்கும். |
12:00 | இப்போது புள்ளி Bஐ நீக்குவோம் |
12:03 | புள்ளி Bஐ ரைட் க்ளிக் செய்யவும். Context menuவில் இருந்து Deleteஐ தேர்ந்தெடுக்கவும் |
12:10 | புள்ளி 'B ஐச் சார்ந்துள்ள அனைத்து objectகளும் அதனுடன் நீக்கப்படும். |
12:16 | இப்போது Graphics viewவில் A மையத்துடன் c வட்டம் உள்ளது. |
12:21 | Point toolஐ தேர்ந்தெடுக்கவும் |
12:24 | சுற்றளவில் B மற்றும் C' புள்ளிகளையும் வட்டத்திற்கு வெளியே D புள்ளியையும் குறிக்கவும். |
12:30 | Tangents tool ஐ தேர்ந்தெடுக்கவும் |
12:33 | புள்ளி D மீது க்ளிக் செய்து பின்னர் சுற்றளவைக் க்ளிக் செய்யவும். |
12:37 | c வட்டத்திற்கு இரண்டு tangentகள் வரையப்படுகின்றன. |
12:41 | tangentகள் வட்டத்தில் இரண்டு புள்ளிகளில் சந்திக்கின்றன. |
12:45 | Intersect toolஐ க்ளிக் செய்து தொடர்பு புள்ளிகளை E மற்றும் F எனக் குறிக்கவும். |
12:53 | ஒரு முக்கோணத்தை வரைவோம். |
12:56 | Polygon tool ஐ க்ளிக் செய்யவும் |
12:59 | வடிவத்தை முடிக்க B, C, F மற்றும் மீண்டும் B புள்ளிகளைக் கிளிக் செய்யவும். |
13:06 | வடிவத்தின் segmentல் b என்பது c வட்டத்திற்கான chord ஆகும். |
13:11 | கோணம் FBC என்பது C வட்டத்திற்கு CF chord மூலம் பொறிக்கப்பட்ட கோணமாகும். |
13:19 | கோணம் DFC என்பது 'c வட்டத்திற்கான tangent மற்றும் chordக்கு இடையே உள்ள கோணமாகும். |
13:25 | கோணங்களை அளவிடுவோம். |
13:28 | Angle tool ஐ க்ளிக் செய்யவும் |
13:31 | F, B, C மற்றும் D, F, C புள்ளிகளைக் க்ளிக் செய்யவும் '. |
13:37 | DFC கோணம் FBC கோணத்திற்குச் சமம் என்பதைக் கவனிக்கவும். |
13:46 | கோணம் DFC என்பது tangent மற்றும் chord CFக்கு இடையே உள்ள கோணமாகும். |
13:52 | இந்த கோணம் CF chordன் பொறிக்கப்பட்ட '"FBC கோணத்திற்குச் சமம். |
13:59 | புள்ளி Dயை நகர்த்துவோம். D புள்ளியுடன் tangentகளும் CF chordகளும் நகர்வதை கவனிக்கவும். |
14:08 | D புள்ளியில் இருந்து tangentகள் வரையப்பட்டதால் இங்கு அனைத்துப் objectகளும் அதைச் சார்ந்திருக்கும். |
14:16 | இந்த fileஐ இப்போது சேமிப்போம் |
14:19 | முதலில் File ஐயும் பின் Saveஐயும் க்ளிக் செய்யவும் |
14:22 | நான் Desktopல் எனது fileஐ சேமிக்கிறேன் |
14:25 | Save dialog boxல் fileன் பெயருக்கு Tangents என டைப் செய்யவும். Save பட்டனை க்ளிக் செய்யவும் |
14:33 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
14:38 | இந்த டுடோரியலில் நாம் chordகள், Arcகள், sectorகள் மற்றும் tangentகளின் பண்புகள் பற்றி கற்றோம் |
14:47 | பயிற்சியாக, ஒரு புதிய GeoGebra window வை திறக்கவும் |
14:52 | ஒரு வட்டத்தை வரையவும் |
14:54 | வெளிப்புற புள்ளியிலிருந்து tangentகளை வரையவும். |
14:57 | tangentகளின் intersection புள்ளிகளைக் குறிக்கவும். |
15:01 | Intersection புள்ளிகளையும் வட்டத்தின் மையத்தையும் சேர்க்கவும் |
15:05 | மையத்தில் கோணத்தை அளவிடவும் மற்றும் tangentகளுக்கு இடையே கோணத்தை அளவிடவும். |
15:11 | இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை என்ன? |
15:14 | மையத்தையும் வெளிப்புற புள்ளியையும் இணைக்கவும். |
15:17 | கோடு segment மையத்தில் உள்ள கோணத்தை பிரிக்கிறதா? |
15:22 | பயிற்சியின் output இப்படி இருக்க வேண்டும். |
15:28 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
15:36 | நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
15:45 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
15:49 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், Ministry of Education மூலம் கிடைக்கிறது. |
15:55 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |