Difference between revisions of "DWSIM-3.4/C2/Creating-a-material-stream-in-DWSIM/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 80: | Line 80: | ||
|- | |- | ||
− | |01: 31 | + | |01:31 |
| இந்த பதிவில், எழுத்துமுறை மிகச் சிறியதாகவும், படிக்க முடியாததாகவும் உள்ளது. | | இந்த பதிவில், எழுத்துமுறை மிகச் சிறியதாகவும், படிக்க முடியாததாகவும் உள்ளது. | ||
Line 93: | Line 93: | ||
|- | |- | ||
|01:46 | |01:46 | ||
− | | இந்த windowவின், '''Component Search''' tabல், டைப் செய்க | + | | இந்த windowவின், '''Component Search''' tabல், "benzene" என டைப் செய்க. |
|- | |- |
Revision as of 16:18, 9 October 2017
|
|
00:00 | DWSIMல் ஒரு material streamஐ உருவாக்குவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: |
00:10 | Chemical componentகளை எப்படி உருவாக்குவது |
00:14 | Thermodynamic packageஐ எப்படி தேர்ந்தெடுப்பது |
00:17 | Unitகள் மற்றும் மதிப்புகளை எப்படி தேர்வு செய்வது |
00:19 | ஒரு material streamஐ எப்படி குறிப்பிடுவது |
00:23 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 3.4 windows பதிப்பை பயன்படுத்துகிறேன். |
00:29 | ஆனால், இந்த செயல்முறை, , Linux, Mac OS X மற்றும் ARM ன் மீதான FOSSEE யிலும் அதே மாதிரி இருக்கும். |
00:35 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, DWSIMக்கு அணுகல் வேண்டும். |
00:39 | ஒரு புது steady state simulationஐ உருவாக்குவதில் இருந்து தொடங்குவோம். |
00:46 | DWSIM திறக்கப்பட்டவுடன், இது போன்ற ஒரு startup windowஐ காண்பீர்கள். |
00:53 | Create new simulationஐ க்ளிக் செய்யவும். |
00:57 | ஒரு simulation wizard தோன்றினால், அதை cancel செய்யவும். |
01:02 | மேல் இடது மூலையில், Simulation என்ற ஒரு fieldஐ கண்டறியவும். |
01:08 | அதற்கு பக்கத்தில் உள்ள, புதிர் போன்ற பட்டன் மீது mouseஐ கொண்டு வரவும். |
01:14 | அது, Configure Simulation, என்று அறியப்படுவதை நீங்கள் காணலாம். |
01:18 | இந்த பட்டனை அழுத்தவும். |
01:23 | ஒரு Configure Simulation pop-up திறக்கும். |
01:26 | சில முந்தைய பதிப்புகளில், இந்த pop-up தானாக திறந்தது. |
01:31 | இந்த பதிவில், எழுத்துமுறை மிகச் சிறியதாகவும், படிக்க முடியாததாகவும் உள்ளது. |
01:35 | இதைச் சரி செய்ய, இந்தத் திரையின், தொடர்புடைய பகுதியை மட்டும், zoom in செய்கிறேன். |
01:42 | சிறந்த வாசிப்புக்கு, திரையை மறு சீரமைத்துள்ளேன். |
01:46 | இந்த windowவின், Component Search tabல், "benzene" என டைப் செய்க. |
01:59 | Benzene , இரண்டு rowக்களில் தோன்றும். DWSIMஐ, databaseஆக கொண்டுள்ள entryல் மட்டுமே நாம் ஆர்வமாக இருக்கிறோம். |
02:07 | மற்ற databaseகளின் முக்கியத்துவத்தை, நாம் மற்றொரு டுடோரியலில் காண்போம். |
02:13 | இந்த வரியில், எங்கு வேண்டுமானாலும் டபுள் க்ளிக் செய்யவும். |
02:17 | வலது பக்கம் இருக்கும், Add பட்டனை அழுத்தியும் இதைச் செய்திருக்கலாம் என்பதை விரைவில் காண்போம். |
02:23 | Benzene இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். |
02:27 | Pop-up windowஐ, இடது பக்கம் நகர்த்தி, நீங்கள் அதைக் காணலாம். |
02:40 | இதை, tolueneக்கு மீண்டும் செய்யவும். |
02:52 | இதை தேர்ந்தெடுப்போம். இதை சேர்ப்போம். |
02:59 | இத்துடன் componentஐ தேர்ந்தெடுப்பது முடிவு பெறுகிறது. |
03:04 | Windowஐ முன்பு இருந்த இடத்திற்கே நகர்த்துகிறேன். |
03:12 | இப்போது, Thermodynamicsஐ தேர்வு செய்ய நாம் தயாராக உள்ளோம். |
03:14 | Slideகளுக்கு திரும்புவோம். |
03:18 | அடுத்த slideக்கு செல்வோம். |
03:21 | Thermodynamicsஐ தேர்வு செய்யும் முறைக்கான, வழிகாட்டுரையை இந்த slide கொண்டுள்ளது. |
03:24 | இந்த slideக்கு பின் உள்ள theoryஐ முடிப்பது, இந்த டுடோரியலின் நோக்கத்திற்கு அப்பால் உள்ளது. |
03:30 | Benzene மற்றும் Toluene, ஒரு ideal solutionஆக அமைவதால், நாம் Raoult's lawஐ தேர்வு செய்யலாம். |
03:35 | இதை DWSIMல் செய்வோம். |
03:40 | இடது பக்கம் இருக்கும், Thermodynamics tabஐ கண்டறியவும். அதை க்ளிக் செய்யவும். |
03:47 | மேலுள்ள வெள்ளை இடைவெளியில், ஒரு sub-menu தோன்றுகிறது. |
03:51 | Sub-menuல், Property Packagesஐ க்ளிக் செய்யவும். |
03:56 | இந்த பட்டியலில் scroll down செய்து, Raoult's law என்ற optionஐ கண்டறியவும். |
04:03 | இதை டபுள் க்ளிக் செய்து தேர்வு செய்யவும். |
04:08 | Pop-upன் வலது பக்கம், Raoult's law தோன்றுவதைக் காணலாம். |
04:12 | இதைக் காண, pop-upஐ இடது பக்கம் நகர்த்துகிறேன். |
04:20 | இந்த Pop-upன் கீழ் வலது மூலையில் இருக்கும், Back to Simulation என்ற பட்டனை கண்டறியவும். அதை க்ளிக் செய்யவும். |
04:28 | Configure simulation pop-up மூடிக் கொள்கிறது. நாம் simulationஐ செய்ய தயாராக உள்ளோம். |
04:35 | இந்த பக்கத்தின் மத்தியில் உள்ள canvas, flowsheetகளை உருவாக்க பயன்படுகிறது. |
04:41 | இப்போது, ஒரு material streamஐ உருவாக்குவோம். |
04:44 | வலது பக்கம், ஒரு object palette ஐ காணலாம். |
04:49 | பல பயனுள்ள இரசாயன பொறியியல் பொருட்களின் ஒரு பெரிய தொகுப்பை இது கொண்டுள்ளது. |
04:55 | Scroll செய்து, அதில் என்ன உள்ளது என்று நீங்கள் காணலாம். |
05:01 | இதற்கு மேல், Material Stream object உள்ளது. அதை க்ளிக் செய்து, flowsheetக்கு இழுக்கவும். |
05:12 | விருப்பமான இடத்தில், mouseல் இருந்து உங்கள் விரலை எடுத்து, streamஐ விடவும். |
05:19 | இந்த canvasன் எவ்விடத்திலும் நீங்கள், அதை விடலாம். |
05:21 | தேவைப்பட்டால், streamஐ வேறு இடத்திற்கு பிறகு நகர்த்திக் கொள்ளலாம். |
05:25 | Streamஐ விட்ட உடனே, compositionகளை enter செய்ய ஒரு pop-up தோன்றுகிறது. |
05:31 | முன்னிருப்பாக, Mole Fraction தேர்ந்தெடுக்கப்படுவதை கவனிக்கவும். |
05:36 | மற்ற சாத்தியக் கூறுகளில் இருந்து ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனால், நான் அதை அப்படியே விட்டுவிடுகிறேன். |
05:42 | நாம் முன்பே தேர்ந்தெடுத்த இரசாயனங்கள், இங்கு தானாகவே தோன்றுகின்றன. |
05:49 | Tolueneன் equilibrium compositionல், 0.5 என டைப் செய்யவும். |
05:55 | Down-arrow ஐ அழுத்தவும். |
05:57 | Benzeneனின் Equilibrium Compositionல், 0.5 என டைப் செய்யவும். |
06:02 | Applyஐ க்ளிக் செய்யவும். |
06:06 | Mole fractionகளின் மொத்த எண்ணிக்கை, வலது பக்கம் தோன்றுகிறது. |
06:12 | மொத்த எண்ணிக்கை 1 இல்லையெனில், அது 1 ஆவதற்கு, DWSIM , entryகளை normalize செய்கிறது. |
06:19 | ஆனால், இது சில நேரங்களில், சில எதிர்பாராத மதிப்புகளை தரக்கூடும். |
06:22 | அதனால், மொத்த எண்ணிக்கை 1க்கு வருகிறதா என்று நீங்களே உறுதி செய்து கொள்ளலாம். Close பட்டனை க்ளிக் செய்யவும். |
06:31 | Streamஐ டபுள் க்ளிக் செய்து, முந்தைய pop-upக்கு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். |
06:36 | configure simulation பட்டனுக்கு கீழ், System of Unitsஐ மாற்ற, ஒரு இடம் இருப்பதை கவனிக்கவும். |
06:43 | இந்த menu ஐ க்ளிக் செய்து, CGS System ஐ தேர்ந்தெடுப்போம். |
06:49 | இந்தstreamன் specification ஐ நிறைவு செய்வோம். |
06:52 | Flowsheetன், stream iconஐ ஒருமுறை க்ளிக் செய்யவும்; டபுள் க்ளிக் செய்ய வேண்டாம். |
07:00 | Flowsheetன் இடது பக்கம், selected object windowஐ காண்பீர்கள். |
07:07 | இந்த window, Properties மற்றும் Appearance tabகளை கொண்டிருக்கும். |
07:12 | Properties tab , streamன் எல்லா propertyகளையும் காட்டுகிறது.DWSIM , எல்லா propertyகளுக்கும் முன்னிருப்பான மதிப்புகளை ஒதுக்குகிறது. |
07:21 | முதலில், நாம் இந்த பக்கத்தை scroll up செய்வோம். |
07:27 | ஒரு material streamன் specification ஐ நிறைவு செய்ய, பல வழிகள் உள்ளன. |
07:31 | Specificationஐ அழுத்தவும். |
07:34 | வலது பக்கம், ஒரு down-arrow தோன்றும், அதை அழுத்தவும். |
07:40 | முன்னிருப்பாக, pressure and temperatureஐ குறிப்பிடவும். |
07:43 | நான் அதை அப்படியே விட்டுவிடுகிறேன். |
07:45 | Menuஐ மூட, down-arrowஐ மீண்டும் ஒருமுறை அழுத்துகிறேன். |
07:50 | Temperatureக்கு எதிராக, எண் 25 enter செய்யப்பட்டிருப்பதை காண்கிறோம். |
07:55 | Mouseஐ, Temperature மீது வைப்பதன் மூலம், unitகள், degree Celsiusஆக இருப்பதை காணலாம். |
08:02 | இந்த எண்ணின் வலது பக்கம் க்ளிக் செய்யவும். |
08:07 | அது ஒரு edit செய்யக்கூடிய field ஆகும். அதை நீக்கி, 30ஐ enter செய்கிறேன். |
08:15 | அடுத்து, pressureஐ காண்போம். அதை 1 atmosphereல் அப்படியே வைக்கிறேன். |
08:23 | அடுத்து, flowrate ஐ குறிப்பிடவோம். |
08:26 | நாம் mass flowrate அல்லது molar flowrate அல்லது volumetric flowrateஐ குறிப்பிடலாம். |
08:33 | நாம்molar flowrateஐ குறிப்பிடவோம். |
08:38 | நான் பழைய மதிப்பை delete செய்து, 100ஐ enter செய்கிறேன். |
08:47 | இந்த மாற்றத்தை சேமிக்க, Enterஐ அழுத்தவும். |
08:50 | நாம் இப்போது காண்பது போல், இந்த fieldக்கான unitகள், moles per second ஆகும். |
08:56 | CGS மற்றும்SI போன்ற unitகளின் ஒரு கலவையையும் பயன்படுத்தலாம். |
09:01 | இந்த விவாதத்தை மற்றொரு டுடோரியலுக்கு ஒத்தி வைப்போம். |
09:05 | இப்போது, stream முழுமையாக வரையறுக்கப்பட்டுவிட்டது. |
09:08 | DWSIM, தானாகவே இந்த streamக்கு, MSTR-004 என்ற பெயரை கொடுத்துவிடுகிறது. |
09:16 | உங்கள் simulationலில், நீங்கள் வேறு ஒரு பெயரைக் காணலாம். ஆனால், அதற்காக கவலைப்பட வேண்டாம். |
09:21 | தானாக உருவாக்கப்பட்ட இந்த பெயர் எனக்கு திருப்தி அளிக்காததால், நான் அதை மாற்றுகிறேன். |
09:27 | Selected Object windowவின் கீழ் இருக்கும், Appearance tab ஐ க்ளிக் செய்யவும். |
09:33 | Streamன் காட்சி தோற்றத்தை மாற்ற, Appearance tab பயன்படுகிறது. |
09:37 | Nameக்கு அருகில் உள்ள வெற்று இடைவெளியை க்ளிக் செய்து, இதை delete செய்த பிறகு, Inlet1 என டைப் செய்யவும். |
09:55 | Nameஐ மீண்டும் க்ளிக் செய்யவும். |
09:58 | Flowsheetல், இந்த Streamன் கீழ், Inlet1 பெயர் என்ற தோன்றுவதை நீங்கள் காணலாம். |
10:04 | பின்வரும் டுடோரியல்களில், இந்த material streamஐ பற்றி மேலும் கற்போம். |
10:08 | Slideகளுக்கு திரும்புவோம். |
10:13 | அடுத்த slideக்கு செல்வோம். |
10:15 | இந்த டுடோரியலில் கற்றதை சுருங்கச் சொல்ல, |
10:19 | ஒரு material streamஐ வரையறுத்தோம் |
10:22 | Chemical componentகளை தேர்வு செய்தோம் |
10:24 | Property estimation packageஐ தேர்வு செய்தோம் |
10:27 | Specificationகளை நிறைவு செய்தோம் |
10:29 | Unit மற்றும் மதிப்புகளை ஒதுக்கினோம். |
10:32 | Temperature, pressure மற்றும் flow rateஐ குறிப்பிட்டோம். |
10:36 | பல்வேறு optionகளை பார்த்தோம். |
10:40 | இப்போது, சில பயிற்சிகளைத் தருகிறேன். |
10:43 | கூட்டினால், 1 வராத Benzene மற்றும் Toluene mole fractionகளை தேர்வு செய்யவும். |
10:48 | Applyஐ அழுத்தி, DWSIM எப்படி normalize செய்கிறது என்று சரி பார்க்கவும். |
10:53 | Mole fractionகளை வரையறுத்த பக்கத்திற்கு செல்லவும். |
10:57 | மொத்த எண்ணிக்கை 1 ஆக இல்லாத போது, normalize பட்டன் என்ன செய்கிறது என்பதை சரி பார்க்கவும். |
11:02 | நாம் molar flow rateஐ வரையறுத்த பக்கத்திற்கு செல்லவும். |
11:05 | DWSIM, தானாகவே, equivalent flow rateகளை மற்ற unitகளில் காட்டுகிறது. |
11:11 | இந்த மதிப்புகள் சீராக இருக்கின்றனவா என்று சரி பார்க்கவும். |
11:16 | Benzene, Toluene மற்றும் Xyleneஐ கொண்ட ஒரு streamஐ உருவாக்கவும். |
11:20 | முந்தைய பயிற்சிகளை, இந்த streamக்கும் செய்யவும். |
11:26 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
11:28 | இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
11:33 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
11:39 | நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:47 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
11:52 | அதை ஒரு open source softwareஆக செய்ததற்கு, DWSIM குழுவிற்கு நன்றி. |
11:58 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ . |