Difference between revisions of "DWSIM-3.4/C2/Creating-a-material-stream-in-DWSIM/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border=1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- |00:00 | '''DWSIMல் ஒரு material streamஐ உருவாக்குவது'''...")
 
Line 33: Line 33:
 
|-
 
|-
 
|00:29
 
|00:29
| ஆனால்,  இந்த செயல்முறை,  '''ARM''' ன் மீதான,  '''Linux''', '''Mac OS X '''  மற்றும் '''FOSSEE '''லும் அதே மாதிரி இருக்கும்.
+
| ஆனால்,  இந்த செயல்முறை,  ,  '''Linux''', '''Mac OS X '''  மற்றும் '''ARM''' ன் மீதான '''FOSSEE '''யிலும் அதே மாதிரி இருக்கும்.
  
 
|-
 
|-
Line 129: Line 129:
 
|-
 
|-
 
|02:59
 
|02:59
| இத்துடன் component  selection முடிவு பெறுகிறது.
+
| இத்துடன் componentஐ தேர்ந்தெடுப்பது முடிவு பெறுகிறது.
  
 
|-
 
|-
Line 197: Line 197:
 
|-
 
|-
 
|04:28
 
|04:28
|  Configure simulation pop-up  மூடிக் கொள்கிறது.  நாம்  simulationஐ  செய்ய நாம் தயாராக உள்ளோம்.
+
|  Configure simulation pop-up  மூடிக் கொள்கிறது.  நாம்  simulationஐ  செய்ய தயாராக உள்ளோம்.
  
 
|-
 
|-
Line 273: Line 273:
 
|-
 
|-
 
|06:12
 
|06:12
| மொத்த எண்ணிக்கை 1ஆக இல்லையெனில்,  அது 1 ஆவதற்கு,  '''DWSIM ''',  entryகளை '''normalize'''  செய்கிறது.
+
| மொத்த எண்ணிக்கை இல்லையெனில்,  அது 1 ஆவதற்கு,  '''DWSIM ''',  entryகளை '''normalize'''  செய்கிறது.
  
 
|-
 
|-
Line 329: Line 329:
 
|-
 
|-
 
|07:34
 
|07:34
| வலது பக்கம்,  ஒரு down-arrow  தோன்றும்,  அதை க்ளிக் செய்யவும்.
+
| வலது பக்கம்,  ஒரு down-arrow  தோன்றும்,  அதை அழுத்தவும்.
  
 
|-
 
|-
Line 361: Line 361:
 
|-
 
|-
 
|08:15
 
|08:15
| அடுத்து,  '''pressure'''ஐ  காண்போம்.  அதை '''1''' atmosphereல் வைக்கிறேன்.
+
| அடுத்து,  '''pressure'''ஐ  காண்போம்.  அதை '''1''' atmosphereல் அப்படியே வைக்கிறேன்.
  
 
|-
 
|-
Line 401: Line 401:
 
|-
 
|-
 
|09:08
 
|09:08
| '''DWSIM''',  தானாகவே  இந்த streamக்கு,  '''MSTR-004'''  என்ற பெயரை கொடுத்துவிட்டது.
+
| '''DWSIM''',  தானாகவே  இந்த streamக்கு,  '''MSTR-004'''  என்ற பெயரை கொடுத்துவிடுகிறது.
  
 
|-
 
|-
Line 429: Line 429:
 
|-
 
|-
 
|09:58
 
|09:58
| Flowsheetல்,  இந்த Streamன் கீழ்,  '''Inlet1'''  பெயர் தோன்றுவதை நீங்கள்  காணலாம்.
+
| Flowsheetல்,  இந்த Streamன் கீழ்,  '''Inlet1'''  பெயர் என்ற தோன்றுவதை நீங்கள்  காணலாம்.
  
 
|-
 
|-
Line 485: Line 485:
 
|-
 
|-
 
|10:48
 
|10:48
| '''Apply'''ஐ அழுத்தி,  '''DWSIM '''  normalize  செய்கிறதா என்று சரி பார்க்கவும்.
+
| '''Apply'''ஐ அழுத்தி,  '''DWSIM '''  எப்படி normalize  செய்கிறது என்று சரி பார்க்கவும்.
  
 
|-
 
|-
Line 513: Line 513:
 
|-
 
|-
 
|11:20
 
|11:20
இந்த streamக்கான முந்தைய பயிற்சிகளை செய்யவும்.
+
|  முந்தைய பயிற்சிகளை,  இந்த streamக்கும் செய்யவும்.
  
 
|-
 
|-

Revision as of 15:36, 4 May 2017

Time
Narration
00:00 DWSIMல் ஒரு material streamஐ உருவாக்குவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
00:10 Chemical componentகளை எப்படி உருவாக்குவது
00:14 Thermodynamic packageஐ எப்படி தேர்ந்தெடுப்பது
00:17 Unitகள் மற்றும் மதிப்புகளை எப்படி தேர்வு செய்வது
00:19 ஒரு material streamஐ எப்படி குறிப்பிடுவது
00:23 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 3.4 windows பதிப்பை பயன்படுத்துகிறேன்.
00:29 ஆனால், இந்த செயல்முறை, , Linux, Mac OS X மற்றும் ARM ன் மீதான FOSSEE யிலும் அதே மாதிரி இருக்கும்.
00:35 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, DWSIMக்கு அணுகல் வேண்டும்.
00:39 ஒரு புது steady state simulationஐ உருவாக்குவதில் இருந்து தொடங்குவோம்.
00:46 DWSIM திறக்கப்பட்டவுடன், இது போன்ற ஒரு startup windowஐ காண்பீர்கள்.
00:53 Create new simulationஐ க்ளிக் செய்யவும்.
00:57 ஒரு simulation wizard தோன்றினால், அதை cancel செய்யவும்.
01:02 மேல் இடது மூலையில், Simulation என்ற ஒரு fieldஐ கண்டறியவும்.
01:08 அதற்கு பக்கத்தில் உள்ள, புதிர் போன்ற பட்டன் மீது mouseஐ கொண்டு வரவும்.
01:14 அது, Configure Simulation, என்று அறியப்படுவதை நீங்கள் காணலாம்.
01:18 இந்த பட்டனை அழுத்தவும்.
01:23 ஒரு Configure Simulation pop-up திறக்கும்.
01:26 சில முந்தைய பதிப்புகளில், இந்த pop-up தானாக திறந்தது.
01: 31 இந்த பதிவில், எழுத்துமுறை மிகச் சிறியதாகவும், படிக்க முடியாததாகவும் உள்ளது.
01:35 இதைச் சரி செய்ய, இந்தத் திரையின், தொடர்புடைய பகுதியை மட்டும், zoom in செய்கிறேன்.
01:42 சிறந்த வாசிப்புக்கு, திரையை மறு சீரமைத்துள்ளேன்.
01:46 இந்த windowவின், Component Search tabல், டைப் செய்க, "benzene".
01:59 Benzene , இரண்டு rowக்களில் தோன்றும். DWSIMஐ, databaseஆக கொண்டுள்ள entryல் மட்டுமே நாம் ஆர்வமாக இருக்கிறோம்.
02:07 மற்ற databaseகளின் முக்கியத்துவத்தை, நாம் மற்றொரு டுடோரியலில் காண்போம்.
02:13 இந்த வரியில், எங்கு வேண்டுமானாலும் டபுள் க்ளிக் செய்யவும்.
02:17 வலது பக்கம் இருக்கும், Add பட்டனை அழுத்தியும் இதைச் செய்திருக்கலாம் என்பதை விரைவில் காண்போம்.
02:23 Benzene இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
02:27 Pop-up windowஐ, இடது பக்கம் நகர்த்தி, நீங்கள் அதைக் காணலாம்.
02:40 இதை, tolueneக்கு மீண்டும் செய்யவும்.
02:52 இதை தேர்ந்தெடுப்போம். இதை சேர்ப்போம்.
02:59 இத்துடன் componentஐ தேர்ந்தெடுப்பது முடிவு பெறுகிறது.
03:04 Windowஐ முன்பு இருந்த இடத்திற்கே நகர்த்துகிறேன்.
03:12 இப்போது, Thermodynamicsஐ தேர்வு செய்ய நாம் தயாராக உள்ளோம்.
03:14 Slideகளுக்கு திரும்புவோம்.
03:18 அடுத்த slideக்கு செல்வோம்.
03:21 Thermodynamicsஐ தேர்வு செய்யும் முறைக்கான, வழிகாட்டுரையை இந்த slide கொண்டுள்ளது.
03:24 இந்த slideக்கு பின் உள்ள theoryஐ முடிப்பது, இந்த டுடோரியலின் நோக்கத்திற்கு அப்பால் உள்ளது.
03:30 Benzene மற்றும் Toluene, ஒரு ideal solutionஆக அமைவதால், நாம் Raoult's lawஐ தேர்வு செய்யலாம்.
03:35 இதை DWSIMல் செய்வோம்.
03:40 இடது பக்கம் இருக்கும், Thermodynamics tabஐ கண்டறியவும். அதை க்ளிக் செய்யவும்.
03:47 மேலுள்ள வெள்ளை இடைவெளியில், ஒரு sub-menu தோன்றுகிறது.
03:51 Sub-menuல், Property Packagesஐ க்ளிக் செய்யவும்.
03:56 இந்த பட்டியலில் scroll down செய்து, Raoult's law என்ற optionஐ கண்டறியவும்.
04:03 இதை டபுள் க்ளிக் செய்து தேர்வு செய்யவும்.
04:08 Pop-upன் வலது பக்கம், Raoult's law தோன்றுவதைக் காணலாம்.
04:12 இதைக் காண, pop-upஐ இடது பக்கம் நகர்த்துகிறேன்.
04:20 இந்த Pop-upன் கீழ் வலது மூலையில் இருக்கும், Back to Simulation என்ற பட்டனை கண்டறியவும். அதை க்ளிக் செய்யவும்.
04:28 Configure simulation pop-up மூடிக் கொள்கிறது. நாம் simulationஐ செய்ய தயாராக உள்ளோம்.
04:35 இந்த பக்கத்தின் மத்தியில் உள்ள canvas, flowsheetகளை உருவாக்க பயன்படுகிறது.
04:41 இப்போது, ஒரு material streamஐ உருவாக்குவோம்.
04:44 வலது பக்கம், ஒரு object palette ஐ காணலாம்.
04:49 பல பயனுள்ள இரசாயன பொறியியல் பொருட்களின் ஒரு பெரிய தொகுப்பை இது கொண்டுள்ளது.
04:55 Scroll செய்து, அதில் என்ன உள்ளது என்று நீங்கள் காணலாம்.
05:01 இதற்கு மேல், Material Stream object உள்ளது. அதை க்ளிக் செய்து, flowsheetக்கு இழுக்கவும்.
05:12 விருப்பமான இடத்தில், mouseல் இருந்து உங்கள் விரலை எடுத்து, streamஐ விடவும்.
05:19 இந்த canvasன் எவ்விடத்திலும் நீங்கள், அதை விடலாம்.
05:21 தேவைப்பட்டால், streamஐ வேறு இடத்திற்கு பிறகு நகர்த்திக் கொள்ளலாம்.
05:25 Streamஐ விட்ட உடனே, compositionகளை enter செய்ய ஒரு pop-up தோன்றுகிறது.
05:31 முன்னிருப்பாக, Mole Fraction தேர்ந்தெடுக்கப்படுவதை கவனிக்கவும்.
05:36 மற்ற சாத்தியக் கூறுகளில் இருந்து ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனால், நான் அதை அப்படியே விட்டுவிடுகிறேன்.
05:42 நாம் முன்பே தேர்ந்தெடுத்த இரசாயனங்கள், இங்கு தானாகவே தோன்றுகின்றன.
05:49 Tolueneன் equilibrium compositionல், 0.5 என டைப் செய்யவும்.
05:55 Down-arrow ஐ அழுத்தவும்.
05:57 Benzeneனின் Equilibrium Compositionல், 0.5 என டைப் செய்யவும்.
06:02 Applyஐ க்ளிக் செய்யவும்.
06:06 Mole fractionகளின் மொத்த எண்ணிக்கை, வலது பக்கம் தோன்றுகிறது.
06:12 மொத்த எண்ணிக்கை 1 இல்லையெனில், அது 1 ஆவதற்கு, DWSIM , entryகளை normalize செய்கிறது.
06:19 ஆனால், இது சில நேரங்களில், சில எதிர்பாராத மதிப்புகளை தரக்கூடும்.
06:22 அதனால், மொத்த எண்ணிக்கை 1க்கு வருகிறதா என்று நீங்களே உறுதி செய்து கொள்ளலாம். Close பட்டனை க்ளிக் செய்யவும்.
06:31 Streamஐ டபுள் க்ளிக் செய்து, முந்தைய pop-upக்கு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.
06:36 configure simulation பட்டனுக்கு கீழ், System of Unitsஐ மாற்ற, ஒரு இடம் இருப்பதை கவனிக்கவும்.
06:43 இந்த menu ஐ க்ளிக் செய்து, CGS System ஐ தேர்ந்தெடுப்போம்.
06:49 இந்தstreamன் specification ஐ நிறைவு செய்வோம்.
06:52 Flowsheetன், stream iconஐ ஒருமுறை க்ளிக் செய்யவும்; டபுள் க்ளிக் செய்ய வேண்டாம்.
07:00 Flowsheetன் இடது பக்கம், selected object windowஐ காண்பீர்கள்.
07:07 இந்த window, Properties மற்றும் Appearance tabகளை கொண்டிருக்கும்.
07:12 Properties tab , streamன் எல்லா propertyகளையும் காட்டுகிறது.DWSIM , எல்லா propertyகளுக்கும் முன்னிருப்பான மதிப்புகளை ஒதுக்குகிறது.
07:21 முதலில், நாம் இந்த பக்கத்தை scroll up செய்வோம்.
07:27 ஒரு material streamன் specification ஐ நிறைவு செய்ய, பல வழிகள் உள்ளன.
07:31 Specificationஐ அழுத்தவும்.
07:34 வலது பக்கம், ஒரு down-arrow தோன்றும், அதை அழுத்தவும்.
07:40 முன்னிருப்பாக, pressure and temperatureஐ குறிப்பிடவும்.
07:43 நான் அதை அப்படியே விட்டுவிடுகிறேன்.
07:45 Menuஐ மூட, down-arrowஐ மீண்டும் ஒருமுறை அழுத்துகிறேன்.
07:50 Temperatureக்கு எதிராக, எண் 25 enter செய்யப்பட்டிருப்பதை காண்கிறோம்.
07:55 Mouseஐ, Temperature மீது வைப்பதன் மூலம், unitகள், degree Celsiusஆக இருப்பதை காணலாம்.
08:02 இந்த எண்ணின் வலது பக்கம் க்ளிக் செய்யவும்.
08:07 அது ஒரு edit செய்யக்கூடிய field ஆகும். அதை நீக்கி, 30ஐ enter செய்கிறேன்.
08:15 அடுத்து, pressureஐ காண்போம். அதை 1 atmosphereல் அப்படியே வைக்கிறேன்.
08:23 அடுத்து, flowrate ஐ குறிப்பிடவோம்.
08:26 நாம் mass flowrate அல்லது molar flowrate அல்லது volumetric flowrateஐ குறிப்பிடலாம்.
08:33 நாம்molar flowrateஐ குறிப்பிடவோம்.
08:38 நான் பழைய மதிப்பை delete செய்து, 100ஐ enter செய்கிறேன்.
08:47 இந்த மாற்றத்தை சேமிக்க, Enterஐ அழுத்தவும்.
08:50 நாம் இப்போது காண்பது போல், இந்த fieldக்கான unitகள், moles per second ஆகும்.
08:56 CGS மற்றும்SI போன்ற unitகளின் ஒரு கலவையையும் பயன்படுத்தலாம்.
09:01 இந்த விவாதத்தை மற்றொரு டுடோரியலுக்கு ஒத்தி வைப்போம்.
09:05 இப்போது, stream முழுமையாக வரையறுக்கப்பட்டுவிட்டது.
09:08 DWSIM, தானாகவே இந்த streamக்கு, MSTR-004 என்ற பெயரை கொடுத்துவிடுகிறது.
09:16 உங்கள் simulationலில், நீங்கள் வேறு ஒரு பெயரைக் காணலாம். ஆனால், அதற்காக கவலைப்பட வேண்டாம்.
09:21 தானாக உருவாக்கப்பட்ட இந்த பெயர் எனக்கு திருப்தி அளிக்காததால், நான் அதை மாற்றுகிறேன்.
09:27 Selected Object windowவின் கீழ் இருக்கும், Appearance tab ஐ க்ளிக் செய்யவும்.
09:33 Streamன் காட்சி தோற்றத்தை மாற்ற, Appearance tab பயன்படுகிறது.
09:37 Nameக்கு அருகில் உள்ள வெற்று இடைவெளியை க்ளிக் செய்து, இதை delete செய்த பிறகு, Inlet1 என டைப் செய்யவும்.
09:55 Nameஐ மீண்டும் க்ளிக் செய்யவும்.
09:58 Flowsheetல், இந்த Streamன் கீழ், Inlet1 பெயர் என்ற தோன்றுவதை நீங்கள் காணலாம்.
10:04 பின்வரும் டுடோரியல்களில், இந்த material streamஐ பற்றி மேலும் கற்போம்.
10:08 Slideகளுக்கு திரும்புவோம்.
10:13 அடுத்த slideக்கு செல்வோம்.
10:15 இந்த டுடோரியலில் கற்றதை சுருங்கச் சொல்ல,
10:19 ஒரு material streamஐ வரையறுத்தோம்
10:22 Chemical componentகளை தேர்வு செய்தோம்
10:24 Property estimation packageஐ தேர்வு செய்தோம்
10:27 Specificationகளை நிறைவு செய்தோம்
10:29 Unit மற்றும் மதிப்புகளை ஒதுக்கினோம்.
10:32 Temperature, pressure மற்றும் flow rateஐ குறிப்பிட்டோம்.
10:36 பல்வேறு optionகளை பார்த்தோம்.
10:40 இப்போது, சில பயிற்சிகளைத் தருகிறேன்.
10:43 கூட்டினால், 1 வராத Benzene மற்றும் Toluene mole fractionகளை தேர்வு செய்யவும்.
10:48 Applyஐ அழுத்தி, DWSIM எப்படி normalize செய்கிறது என்று சரி பார்க்கவும்.
10:53 Mole fractionகளை வரையறுத்த பக்கத்திற்கு செல்லவும்.
10:57 மொத்த எண்ணிக்கை 1 ஆக இல்லாத போது, normalize பட்டன் என்ன செய்கிறது என்பதை சரி பார்க்கவும்.
11:02 நாம் molar flow rateஐ வரையறுத்த பக்கத்திற்கு செல்லவும்.
11:05 DWSIM, தானாகவே, equivalent flow rateகளை மற்ற unitகளில் காட்டுகிறது.
11:11 இந்த மதிப்புகள் சீராக இருக்கின்றனவா என்று சரி பார்க்கவும்.
11:16 Benzene, Toluene மற்றும் Xyleneஐ கொண்ட ஒரு streamஐ உருவாக்கவும்.
11:20 முந்தைய பயிற்சிகளை, இந்த streamக்கும் செய்யவும்.
11:26 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
11:28 இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
11:33 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
11:39 நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:47 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
11:52 அதை ஒரு open source softwareஆக செய்ததற்கு, DWSIM குழுவிற்கு நன்றி.
11:58 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ .

Contributors and Content Editors

Jayashree, Nancyvarkey, Priyacst