Ubuntu-Linux-on-Virtual-Box/C2/Installing-VirtualBox-on-Ubuntu-Linux-OS/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Ubuntu Linux OS ல், VirtualBoxஐ நிறுவுவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில், Ubuntu Linux 16.04 Operating System ல், VirtualBoxஐ தரவிறக்கக் கற்போம். |
00:18 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, Ubuntu Linux 16.04 OS, |
00:25 | VirtualBox பதிப்பு 5.2, |
00:29 | gedit text editor பயன்படுத்தப்பட்டுள்ளது. |
00:32 | எனினும், உங்களுக்கு விருப்பமான எனது text editorஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:37 | தொடங்குவதற்கு முன், நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளீர்களா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும். |
00:43 | VirtualBox என்றால் என்ன? VirtualBox, Virtualizationக்கான, ஒரு இலவச மற்றும் open source software ஆகும். |
00:50 | Base machine அதாவது (host)ல், பல OSகளை நிறுவ மற்றும் பயன்படுத்த, இது அனுமதிக்கிறது. |
00:57 | base machine , Windows, Linux அல்லது MacOS ஐ கொண்டிருக்கலாம். |
01:03 | ஒரு VirtualBoxன் உள், ஒரு OSஐ நிறுவ, base machine , பின்வரும் கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும். |
01:11 | i3 processor அல்லது அதற்கு மேற்பட்டது, |
01:14 | Ram 4GB அல்லது அதற்கு மேற்பட்டது, |
01:17 | Hard diskல், காலியான இடம், 50GB அல்லது அதற்கு மேல், மற்றும், |
01:22 | Virtualization , BIOSல் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். |
01:27 | இது, VirtualBox சீராக வேலை செய்ய உறுதிப்படுத்தும். |
01:32 | ஒரு வேளை, base machine, Ubuntu Linux OSஐ கொண்டிருந்தால், அது, பின்வரும் பதிப்புகளில் ஒன்றாக இருக்க வேண்டும்: |
01:40 | Ubuntu Linux 14.04, Ubuntu Linux 16.04 அல்லது Ubuntu Linux 18.04. |
01:50 | நிறுவதலை தொடங்குவோம். |
01:53 | இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்ட commandகள், பிளேயரின் கீழ் உள்ள Code Files இணைப்பில் உள்ளன. |
02:00 | எனது machineல், இந்த fileஐ gedit text editorல் நான் திறந்துள்ளேன். |
02:05 | மேலும், செயல்விளக்கத்தின் போது, commandகளை copy-paste செய்ய, அதே fileஐ நான் பயன்படுத்துவேன். |
02:11 | முக்கிய குறிப்பு: VirtualBoxஐ தரவிறக்குவதற்கு முன், நமது கணிணியில், Virtualization, செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். |
02:21 | Virtualization செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று நாம் சரி பார்ப்போம். |
02:26 | Terminalஐ திறக்க, உங்கள் keyboardல், Ctrl, Alt மற்றும் T key களை ஒன்றாக அழுத்தவும். |
02:35 | இந்த commandஐ, code fileல் இருந்து copy செய்து terminalலில் paste செய்யவும். செயல்படுத்த, Enterஐ அழுத்தவும். |
02:43 | output, vmx flagகளை கொண்டிருந்தால், இந்த கணினியில் Virtualization செயல்படுத்தப்பட்டுள்ளது. |
02:50 | அது செயல்படுத்தப்படவில்லை எனில், BIOS settingகளில், அதை enable செய்யவும். |
02:55 | BIOS settingகுகள் ஒவ்வொரு கணினிக்கும் மாறுபடுவதால், அதைப் பற்றிய ஒரு demoவை எங்களால் காட்ட இயலாது. |
03:02 | நீங்கள் ஒரு தொழில்நுட்ப நபர் இல்லையெனில், ஒரு System Administratorன் உதவியுடன், இதை செய்யவும். |
03:09 | BIOSல், Virtualization என்ற தேர்வு இல்லையெனில், அந்த கணிணியில், நாம் VirtualBoxஐ நிறுவ முடியாது. |
03:17 | எனக்கு, அது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. |
03:21 | பின்வரும் commandஐ பயன்படுத்தி, முதலில் base machineமேம்படுத்துவோம். |
03:27 | அதற்கு, terminalலில் டைப் செய்க: sudo <space> apt-get <space> update. பின் Enter.ஐ அழுத்தவும். |
03:38 | உங்கள் system password.ஐ enter செய்ய நீங்கள் தூண்டப்படலாம். Passwordஐ டைப் செய்து, Enter.ஐ அழுத்தவும். |
03:46 | இப்போதிலிருந்து, இந்த நிறுவுதலின் போது, தூண்டப்படும் போதெல்லாம் system password ஐ டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும். |
03:55 | அடுத்து VirtualBox.ஐ நிறுவுவோம். இப்போது, Ubuntu source listக்கு நாம் VirtualBox repositoryஐ சேர்க்க வேண்டும். |
04:04 | அதற்கு, இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
04:11 | அடுத்து, நாம் apt sourceக்கு VirtualBox repository keyஐ சேர்க்க வேண்டும். |
04:17 | அதற்கு, இந்த இரண்டு commandகளையும் ஒன்றன் பின் ஒன்று copy செய்யவும். அவற்றை, terminalலில் paste செய்து, பின் Enter.ஐ அழுத்தவும். |
04:32 | இப்போது, நாம் repository list.ஐ புதுப்பிக்க வேண்டும். |
04:36 | அதற்கு, terminalலில் டைப் செய்க: sudo <space> apt-get <space> update. பின் Enter.ஐ அழுத்தவும். |
04:50 | அடுத்து, டைப் செய்க: sudo space apt-get space install space virtualbox-5.2. பின் Enter.ஐ அழுத்தவும். |
05:04 | நிறுவப்படவேண்டிய packageகளின் ஒரு பட்டியல், |
05:09 | இணையத்திலிருந்து தரவிறக்கப்படவேண்டிய file size, மற்றும் நிறுவுதலுக்குப் பிறகு உள்ள பயன்படுத்தப்பட்ட disk spaceஐ, terminal காட்டும். |
05:17 | “Do you want to continue?” என்று கேட்கப்பட்டால், Y என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும். |
05:23 | உங்கள் இணையத்தின் வேகத்தை பொறுத்து, நிறுவுதலுக்கு சிறிது நேரம் ஆகலாம். |
05:31 | நிறுவுதல் இப்போது முடிவு பெற்றுவிட்டது. |
05:34 | இப்போது, Dash home.க்கு செல்லவும். search barல், டைப் செய்க: Virtualbox. |
05:42 | இப்போது, Oracle VM VirtualBox icon ஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
05:47 | VirtualBox அப்ளிகேஷன் திறக்கிறது. இது, நிறுவுதல் வெற்றிகரமாக என்று குறிக்கிறது. |
05:54 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச்சொல்ல, |
05:59 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Virtualization செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பது மற்றும் Ubuntu Linux 16.04 Operating System ல், VirtualBoxஐ தரவிறக்குவது. |
06:11 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
07:54 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. |
06:27 | மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
06:31 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
06:35 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
06:47 | இந்த ஸ்கிரிப்ட் மற்றும் காணொளி, NVLI மற்றும் ஸ்போகன் டுடோரியல் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து, நான்சி வர்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி. |