Synfig/C3/Rocket-animation/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:00 Synfig.ஐ பயன்படுத்தி “Rocket animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் உருவாக்க கற்கப்போவது: Fire effect,
00:11 Cut out effect,
00:13 slope & offset parameterகளை மாற்றுவது மற்றும் Feather effect.
00:19 மேலே உள்ள அனைத்தையும் பயன்படுத்தி ஒரு rocket animationஐ செய்ய கற்றுக்கொள்வோம்.
00:24 இந்த டுட்டோரியலுக்கு நான் பயன்படுத்துவது, Ubuntu Linux 14.04 OS, Synfig பதிப்பு 1.0.2
00:34 Synfig.ஐ திறப்போம்
00:36 எனது Documents folder லில் நான் ஒரு rocket image ஐ வைத்துள்ளேன்
00:40 நான் இந்த imageஐ Inkscape.ல் உருவாக்கியுள்ளேன்
00:43 அந்த Imageஐ import செய்வோம். File.க்கு சென்று, Import.ஐ க்ளிக் செய்யவும்
00:49 Rocket imageஐ தேர்ந்தெடுக்கவும். Import.ஐ க்ளிக் செய்யவும்
00:53 rocket imageஐ group செய்யவும். group layerக்கு Rocket. என பெயரிடவும்
00:59 Handle லில் ஆரஞ்சு புள்ளியைப் பயன்படுத்தி, காட்டியுள்ளபடி படத்தின் அளவைக் குறைக்கவும்.
01:06 நமது fileஐ save செய்ய, Ctrl மற்றும் S key களை அழுத்தவும்
01:11 நான் Desktop.ல் fileஐ சேமிக்கிறேன். Fileன் பெயரை Rocket hyphen animation. என மாற்றவும்
01:20 Saveஐ க்ளிக் செய்யவும். இப்போது, நெருப்பை உருவாக்குவோம்.
01:23 Fill colorஐ கறுப்பிற்கும், Outline colorஐ வெள்ளைக்கும் மாற்றவும்
01:31 Layers panel.க்கு சென்று, Rocket group layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும்
01:36 New layer,ஐ தேர்ந்தெடுத்து, முதலில் Gradientஐ க்ளிக் செய்து, பின் Noise Gradient.ஐ க்ளிக் செய்யவும்
01:43 canvas.ன் மீது ஒரு கருப்பு வெள்ளை noise gradient உருவாக்கப்பட்டது
01:47 Tool boxக்கு செல்லவும். Gradient tool. ஐ க்ளிக் செய்யவும்
01:52 Tool options, ல், create a linear gradient. ஐ க்ளிக் செய்யவும்
01:57 இப்போது, canvasல் க்ளிக் செய்து, மேலிருந்து கீழ் வரை இழுக்கவும்
02:02 canvas.ன் மீது ஒரு கருப்பு வெள்ளை linear gradient உருவாக்கப்பட்டதை கவனிக்கவும்
02:08 Transform tool.ஐ தேர்ந்தெடுக்கவும். Layerன் பெயரை, BW-Gradient. என மாற்றவும்
02:16 Parameters panelலில், Blend methodSubtract.க்கு மாற்றவும்
02:22 Rectangle tool. ஐ தேர்ந்தெடுக்கவும். முழு canvas.ஸையும் உள்ளடக்கிய ஒரு செவ்வகத்தை வரையவும்.
02:29 Transform tool ஐ க்ளிக் செய்து, layerன் பெயரை Orange என மாற்றவும்
02:35 இப்போது, செவ்வகத்தின் நிறத்தை ஆரஞ்சு நிறமாக மாற்றுவோம்.
02:40 Parameters panel, லில், Color parameter. ஐ க்ளிக் செய்யவும்
02:45 RGBமதிப்புகளை முறையே, 100, 55 மற்றும் 10 என மாற்றவும். dialog box ஐ மூடவும்
02:56 மீண்டும், Parameters panel, லில், Blend methodColor.க்கு மாற்றவும்
03:01 Noise gradient layerஐ group செய்யவும். பெயரை Moving-base. என மாற்றவும்
03:10 Parameters panel,லில், Origin.ஐ ரைட்-க்ளிக் செய்யவும்
03:14 Convertஐ க்ளிக் செய்து, பின் Linear.ஐ க்ளிக் செய்யவும்
03:19 Origin.னின் drop down பட்டியலை க்ளிக் செய்யவும்
03:22 Slope மதிப்புகளை, 0 மற்றும் -100க்கும், Offset மதிப்புகளை, 0 மற்றும் 100க்கும் முறையே மாற்றவும்
03:32 இப்போது, fire effect உருவாகியது. Effectஐ சரிபார்க்க, Play பட்டனை க்ளிக் செய்யவும்
03:38 அடுத்து, ராக்கெட்டின் அளவிற்கு ஏற்ப effectஐ குறைப்போம்.
03:43 இப்போதும் Rocket layer.ஐ தவிர, அனைத்து layerகளையும் group செய்யவும்
03:47 பெயரை, Fire. என மாற்றவும்
03:50 Fileஐ சேமிக்க, Ctrl மற்றும் S key களை அழுத்தவும்
03:54 Tool box,க்கு சென்று, Cutout tool.ஐ தேர்ந்தெடுக்கவும்
03:58 காட்டியுள்ளபடி, fire effect ஐ cut செய்யவும். group layer ன் பெயர் Fire cut. என மாறியிருப்பதை கவனிக்கவும்
04:06 Transform tool.ஐ தேர்ந்தெடுக்கவும்
04:09 handle, ன் ஆரஞ்சு புள்ளியைப் பயன்படுத்தி, நெருப்பின் அளவைக் சிரியதாக்கவும்.
04:14 இந்த layerஐ Rocket layer. ன் கீழ் நகர்த்தவும்
04:19 drop down பட்டியலை க்ளிக் செய்யவும். Mask layerஐ தேர்ந்தெடுக்கவும். இப்போது, நாம் nodes.களை சரி செய்யலாம்
04:27 Parameters panel, லில், Feather parameter 25.க்கு மாற்றவும்
04:33 feather effect தீயில் பயன்படுத்தப்படுவதைக் கவனியுங்கள்.
04:38 இப்போது நாம் நெருப்பை animate செய்வோம். Turn on animate editing mode iconஐ க்ளிக் செய்யவும்
04:44 3வது frame. க்கு செல்லவும். Keyframes panel.லில் ஒரு keyframeஐ சேர்க்கவும்
04:49 காட்டியுள்ளபடிடி நெருப்பின் nodeகளை சரிசெய்யவும்.
04:56 இப்போது, 6ஆவது frameக்கு சென்று, Keyframes panel, லில் zeroeth frame.ஐ நகலெடுக்கவும்
05:03 அடுத்து, இந்த fire animation ஐ நாம் loop செய்வோம். Fire cut group layer.ஐ ரைட்-க்ளிக் செய்யவும்
05:10 New layer,ஐ க்ளிக் செய்து, பின் Otherஐயும், அடுத்து Time loop.ஐயும் க்ளிக் செய்யவும்
05:17 Parameters panel, லில், Duration parameter12.க்கு மாற்றவும்
05:24 Only for Positive Duration.னின் checkbox ஐ க்ளிக் செய்யவும். Animation ஐ check செய்ய, Play பட்டனை க்ளிக் செய்யவும்
05:33 அடுத்து, rocketஐ animate செய்வோம். அனைத்து layerகளையும் group செய்யவும்
05:39 Group layer ன் பெயரை Rocket. என மாற்றவும்
05:42 zeroth frame. க்கு சென்று, காட்டியுள்ளபடி rocketஐ canvas ன் அடிப்பகுதிக்கு நகர்த்தவும்
05:48 இப்போது, 100 frameக்கு செல்லவும். rocketஐ canvas ன் மேல் பகுதிக்கு நகர்த்தவும்
05:55 இப்போது, rocket animation முடிந்துவிட்டது
05:58 Inkscapeல் உருவாக்கிய ஒரு பின்னணி imageஐ இப்போது சேர்ப்போம்
06:03 நான் இந்த imageஐ Documents folder லில் சேமித்துள்ளேன்
06:06 Fileக்கு சென்று, Importஐ க்ளிக் செய்யவும்
06:11 அந்த layerஐ Rocket group layer.க்கு கீழே நகர்த்தவும்
06:15 Fileஐ சேமிக்க, Ctrl மற்றும் S key களை அழுத்தவும்
06:18 இறுதியாக, நாம் animation ஐ render செய்வோம். File. க்கு சென்று, Render.ஐ க்ளிக் செய்யவும்
06:25 நான் outputஐ Desktop.ல் சேமிக்கிறேன். extensionaviக்கும், Targetffmpeg. க்கும் மாற்றவும்
06:34 இப்போது, Render.ஐ க்ளிக் செய்யவும்
06:37 இப்போது, நமது animationஐ நாம் check செய்வோம். Desktop. க்கு சென்று, output fileஐ ரைட்-க்ளிக் செய்து, நமது animation ஐ play செய்யவும்
06:45 நமது rocket animation இப்படி இருக்கிறது
06:48 நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
06:53 இந்த டுடோரியலில் நாம் பின்வருவனவற்றை உருவாக்கக் கற்றோம்: Fire effect,
06:58 Cut out effect, slope & offset parameter களை மாற்றுவது, Feather effect.
07:02 rocket animation ஐயும் செய்யக் கற்றோம்
07:05 உங்களுக்கான பயிற்சி- ஒரு மர கட்டையின் fire animation ஐ உருவாக்கவும்
07:10 மர கட்டையின் image உங்களுக்கு Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது
07:14 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும்
07:18 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
07:23 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
07:32 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
07:35 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்
07:45 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree