Synfig/C3/Plant-animation/Tamil
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:00 | Synfig.ஐ பயன்படுத்தி “Create a Plant animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு |
| 00:05 | இந்த டுடோரியலில் நாம் , Synfig.ல் வடிவங்களை animate செய்வதற்கு நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வோம். |
| 00:11 | பின்வருவனவற்றை கற்றுக்கொள்வோம்- layerகளை group செய்வது மற்றும் வடிவங்களை வரைவது |
| 00:15 | Insert itemஐ பயன்படுத்தி ஒரு vertexஐ சேர்ப்பது, |
| 00:18 | split tangent தேர்வு |
| 00:21 | mark active point as off தேர்வு மற்றும் |
| 00:24 | வடிவங்களை animate செய்வது |
| 00:26 | இங்கு நாம் ஒரு Plant animation.ஐ உருவாக்குவோம் |
| 00:29 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: |
| 00:31 | Ubuntu Linux 14.04 OS, |
| 00:35 | Synfig பதிப்பு 1.0.2 |
| 00:39 | Synfig.ஐ திறப்போம் |
| 00:41 | Dash homeக்கு சென்று, டைப் செய்க Synfig |
| 00:45 | logo.வை க்ளிக் செய்து, நீங்கள் Synfigஐ திறக்கலாம் |
| 00:50 | இப்போது, ஒரு Plant animationஐ உருவாக்கத் தொடங்குவோம் |
| 00:54 | முதலில், நாம் Synfigல் graphicsஐ உருவாக்க வேண்டும் |
| 00:59 | நாம் ஒரு பூவுடன் ஒரு தாவரத்தை உருவாக்குவோம். |
| 01:02 | நமது Synfig file ஐ நாம் save செய்வோம் |
| 01:05 | Fileக்கு சென்று, Saveஐ க்ளிக் செய்யவும் |
| 01:08 | சேமிக்கப்பட்ட வேண்டிய folderஐ தேர்ந்தெடுக்கவும் |
| 01:11 | Fileன் பெயருக்கு Plant-animation என டைப் செய்து, Save பட்டனை க்ளிக் செய்யவும் |
| 01:16 | வேறு எந்த வடிவத்தையும் வரைவதற்கு முன்பு வெள்ளை பின்னணி layerஐ வரையவும். |
| 01:21 | Layerன் பெயரை Background என மாற்றவும் |
| 01:26 | toolboxக்கு சென்று, Spline toolஐ தேர்ந்தெடுக்கவும் |
| 01:30 | "Create Region Layer" மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க உறுதிப்படுத்தி கொள்ளவும் |
| 01:35 | toolboxல், fill colourஐ பச்சைக்கு மாற்றவும்l |
| 01:38 | இப்போது, இங்கே காட்டப்பட்டுள்ளபடி Spline tool ஐ வைத்து ஒரு முக்கோணத்தை வரையவும். |
| 01:43 | 3 vertexகளை வரைந்த பிறகு இந்த வடிவத்தை நாம் மூட வேண்டும். |
| 01:49 | அதைச் செய்ய, முதல் vertexல் ரைட்-க்ளிக் செய்து, Loop Splineஐ தேர்வு செய்யவும் |
| 01:55 | இது பச்சை முக்கோண வடிவத்தைக் உருவாக்கும் . |
| 01:57 | ஒரு வட்டமான முக்கோணத்தை உருவாக்க, நாம் tangent handleகளை சிறிது நகர்த்த வேண்டும். |
| 02:03 | Transform toolஐ க்ளிக் செய்து, பின் ஒவ்வொரு vertexஐயும் ரைட்-க்ளிக் செய்யவும் |
| 02:09 | ஒவ்வொரு vertexன் tangent handleகளையும் தனித்தனியாக நகர்த்த, Split tangentsஐ தேர்ந்தெடுக்கவும் |
| 02:18 | Layers panelஐ கவனிக்கவும் |
| 02:20 | ஒரு புதிய layer உருவாகியது. அதற்கு, Stem என பெயரிடுவோம் |
| 02:24 | Fileஐ சேமிக்க, Ctrl மற்றும் S key களை அழுத்தவும் |
| 02:29 | இப்போது, தண்டின் வடிவத்தை animate செய்யக்கற்போம் |
| 02:34 | Turn on animate editing mode iconஐ க்ளிக் செய்யவும் |
| 02:38 | Stem layerஐ க்ளிக் செய்து, வடிவத்தை தேர்ந்தெடுக்கவும் |
| 02:42 | Canvasன் மேலுள்ள Toggle tangent handlesதேர்வு, ONஆக இருக்க உறுதிப்படுத்தி கொள்ளவும் |
| 02:50 | பின், Time track panel க்கு சென்று, Time cursorஐ 24வது frame ல் வைக்கவும் |
| 02:57 | Transform tool. ஐ தேர்ந்தெடுக்கவும் |
| 03:00 | தண்டின் மேல் vertexஐ க்ளிக் செய்து, விளக்கியுள்ளபடி, canvasன் மீது மேல் நோக்கி இழுக்கவும் |
| 03:06 | zoom in மற்றும் zoom out செய்ய, + மற்றும் - குறியை நீங்கள் பயன்படுத்தலாம் |
| 03:13 | அடுத்து, rulerக்கு செல்லவும் |
| 03:17 | காட்டியுள்ளபடி ஐந்து Guidlineகளை Canvas க்கு இழுக்கவும். |
| 03:24 | Fileஐ சேமிக்க, Ctrl மற்றும் S key களை அழுத்தவும் |
| 03:29 | Toolbar,ல், Transform toolஐ க்ளிக் செய்யவும் |
| 03:32 | canvasல், வடிவத்தை ரைட்-க்ளிக் செய்யவும் |
| 03:36 | பின், Insert item and keep shape.ஐ க்ளிக் செய்யவும் |
| 03:40 | இங்கு காட்டியுள்ளபடி, Guidelinesன் மீது, மேலும் 10 vertexகளை சேர்க்கவும் |
| 03:45 | இதைச் செய்ய, Insert item and keep shapeஐ க்ளிக் செய்யவும் |
| 03:49 | இப்போது, ஒவ்வொரு vertexஇலும் ரைட்-க்ளிக் செய்யவும் |
| 03:53 | ஒவ்வொரு vertexன் tangent handleகளையும் தனித்தனியாக நகர்த்த, Split tangentsஐ தேர்ந்தெடுக்கவும் |
| 04:00 | பின், Time track panel க்கு சென்று, Time cursorஐ 23 வது frame ல் வைக்கவும் |
| 04:06 | parameter panelக்கு செல்லவும் |
| 04:08 | Groupஐ திறக்க, Vertexகளின் முக்கோண iconஐ க்ளிக் செய்யவும் |
| 04:13 | புதிதாக சேர்க்கப்பட்ட vertexகளை சரிபார்க்கவும் |
| 04:15 | 23 வது frameல் நாம் அவற்றை செயலிழக்க செய்ய வேண்டும் |
| 04:19 | புதிதாக சேர்க்கப்பட்ட vertexகளில் ரைட்-க்ளிக் செய்யவும் |
| 04:22 | Mark active point as off.ஐ க்ளிக் செய்யவும் |
| 04:26 | புதிதாக சேர்க்கப்பட்ட எல்லா vertexகளுக்கும் அவ்வாறே செய்யவும் |
| 04:39 | Fileஐ சேமிக்க, Ctrl மற்றும் S key களை அழுத்தவும் |
| 04:43 | மீண்டும், Time track panel க்கு சென்று, Time cursorஐ 30வது frame ல் வைக்கவும் |
| 04:49 | canvas. க்கு திரும்பவும் |
| 04:50 | விளக்கப்பட்டுள்ளபடி, இலைகளின் தொடக்க பகுதியை உருவாக்க vertexகளை நகர்த்தவும். |
| 04:57 | மீண்டும், Time track panel க்கு சென்று, Time cursorஐ 37வது frame ல் வைக்கவும் |
| 05:04 | canvas. க்கு திரும்புவோம் |
| 05:06 | இலைகளை உருவாக்க, இது போல, vertexகளை நகர்த்தவும். |
| 05:11 | புதிதாக சேர்க்கப்பட்ட vertexகளுக்கு மட்டும், mark active point as offஐ செய்ய நினைவில் கொள்ளவும் |
| 05:18 | Time track panel. க்கு திரும்புவோம் |
| 05:20 | Time cursorஐ 45வது frame ல் வைத்து, இங்கு காட்டியுள்ளபடி மேல் vertexஐ நகர்த்தவும் |
| 05:30 | இவ்வாறே, Stem layer ல் மேலும் இரண்டு இலைகளை சேர்ப்போம் |
| 05:35 | Time track panel க்கு சென்று, Time cursorஐ 80வது frame ல் வைக்கவும் |
| 05:40 | மொட்டைச் சுற்றி பச்சை நிற இதழ்களை உருவாக்க தண்டின் vertexகளை நகர்த்தவும். |
| 05:53 | மீண்டும், Time track panel க்கு சென்று, Time cursorஐ 90வது frame ல் வைக்கவும் |
| 05:59 | பின், Keyframes க்கு சென்று, ஒரு புதிய keyframe.ஐ சேர்க்கவும் |
| 06:02 | இப்போது, Spline tool ஐ க்ளிக் செய்யவும் |
| 06:05 | "Create Region Layer"மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க உறுதிபடுத்திக்கொள்ளவும் |
| 06:11 | toolboxல், fill colour ஐ இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாற்றவும் |
| 06:14 | பின், செயல்விளக்கியபடி, Spline tool ஐ பயன்படுத்தி, ஒரு மொட்டை வரையவும் |
| 06:19 | 3 vertexகளையும் வரைந்த பிறகு இந்த வடிவத்தை மூட நினைவில் கொள்ளுங்கள். |
| 06:25 | அதைச் செய்ய, முதல் vertexஇல் ரைட்- க்ளிக் செய்து, Loop Spline'"ஐ தேர்வு செய்யவும் |
| 06:31 | வடிவத்தின் அமைப்பு இப்போது மூடப்பட்டுவிட்டது என்பதை கவனிக்கவும் |
| 06:36 | vertexகளை சரி செய்து, மொட்டு வடிவத்தை உருவா க்கவும் |
| 06:40 | Layerன் பெயரை Bud என மாற்றவும். Bud layerஐ Stem layer க்கு கீழ் வைக்கவும் |
| 06:43 | மீண்டும், Time track panel க்கு சென்று, Time cursorஐ 99வது frame ல் வைக்கவும் |
| 06:54 | இங்கு காட்டியுள்ளபடி, மொட்டின் top vertexஐ நகர்த்தவும் |
| 06:58 | Fileஐ சேமிக்க, மற்றும் Ctrl மற்றும் S key களை அழுத்தவும் |
| 07:03 | இப்போது, Layers panel க்கு சென்று, Stem layer ஐ தேர்ந்தெடுக்கவும் |
| 07:07 | இதற்கு பிறகு, canvasக்கு திரும்பி, தண்டு வடிவத்தில் ரைட்-க்ளிக் செய்யவும் |
| 07:13 | Insert item and keep shape.ஐ க்ளிக் செய்து, ஒரு vertexஐ சேர்க்கவும் |
| 07:18 | இது போல், நாம் மேலும் 4 vertexகளை சேர்க்கவேண்டும் |
| 07:22 | Time cursorஐ 98வது frame ல் வைத்து, இந்த vertexகளுக்கு active point off செய்யவும் |
| 07:33 | இது போன்ற ஒரு வடிவத்தை பெற, விளக்கியுள்ளபடி, vertexகளை நகர்த்தவும் |
| 07:41 | Fileஐ சேமிக்க, மற்றும் Ctrl மற்றும் S key களை அழுத்தவும் |
| 07:45 | நமது fileஐ அடிக்கடி சேமிப்பது ஒரு நல்ல பழக்கம். |
| 07:49 | பின்வரும் இடங்களில் இதை நான் குறிப்பிட்டு எடுத்துரைக்க மாட்டேன் |
| 07:54 | சரியான நேர இடைவெளியில் நீங்களே அவ்வாறு செய்துவிடுங்கள் |
| 07:58 | Time track panel க்கு சென்று, Time cursorஐ 100வது frame ல் வைக்கவும் |
| 08:03 | Layers panelக்கு சென்று, Bud layer ஐ தேர்ந்தெடுக்கவும் |
| 08:06 | Duplicateஐ இருமுறை க்ளிக் செய்யவும் |
| 08:10 | Layerகளுக்கு petal_1 மற்றும் petal_2. என பெயரிடவும் |
| 08:19 | Time cursorஐ 108வது frame ல் வைக்கவும் |
| 08:22 | செயல்விளக்கியபடி, இதழ்களின் முனைகளை நகர்த்தவும். |
| 08:26 | Time track panel க்கு சென்று, Time cursorஐ 115 வது frame ல் வைக்கவும் |
| 08:34 | Layers panelக்கு சென்று, petal_1 மற்றும் petal_2 layer கள் இரண்டையும் தேர்ந்தெடுக்கவும் |
| 08:40 | Duplicateஐ க்ளிக் செய்யவும் |
| 08:43 | புதிய layerகளை petal_3 மற்றும் petal_4. என பெயரிடவும் |
| 08:47 | Time track panel.க்கு திரும்ப வருவோம் |
| 08:52 | Time cursorஐ 120வது frame ல் வைக்கவும் |
| 08:56 | செயல்விளக்கியபடி, 3ஆவது மற்றும் 4ஆவது இதழ்களின் vertexகளை நகர்த்தவும் |
| 09:03 | Layers panelக்கு சென்று, petal _3 மற்றும் petal_4 layerகள் இரண்டையும் தேர்ந்தெடுக்கவும் |
| 09:10 | Duplicateஐ க்ளிக் செய்யவும் |
| 09:12 | புதிய layerகளுக்கு petal_5 மற்றும் petal_6. என பெயரிடவும் |
| 09:17 | Time track panel க்கு சென்று, Time cursorஐ 140 வது frame ல் வைக்கவும் |
| 09:23 | செயல்விளக்கியபடி, 5ஆவது மற்றும் 6ஆவது இதழ்களின் vertexகளை நகர்த்தவும் |
| 09:33 | Time track panel க்கு சென்று, Time cursorஐ 108 வது frame ல் வைக்கவும் |
| 09:42 | பின் Toolbarக்கு சென்று, Transform toolஐ க்ளிக் செய்யவும் |
| 09:46 | வரைபடத்தின் தண்டு பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். |
| 09:48 | இங்கே காட்டியுள்ளபடி, மொட்டின் பச்சை இதழ்களின் vertexகளை நகர்த்தவும். |
| 09:55 | Time track panel க்கு சென்று, Time cursorஐ 128 வது frame ல் வைக்கவும் |
| 10:01 | செயல்விளக்கியபடி, மொட்டின் பச்சை இதழ்களின் vertexகளை நகர்த்தவும். |
| 10:13 | Cursorஐ ல் 0 மாவது frame வைக்கவும். Bud layerஐ தேர்ந்தெடுக்கவும் |
| 10:17 | Parameters panel. க்கு சென்று, Amount ஐ 0க்கு மாற்றவும் |
| 10:20 | இவ்வாறே, petals layer களுக்கும் செய்யவும் |
| 10:34 | 89 வது frameக்கும் இதே போல் செய்வோம் |
| 10:46 | Turn off animate editing mode iconஐ க்ளிக் செய்யவும் |
| 10:51 | canvasன் கீழுள்ள Seek to beginஐ க்ளிக் செய்யவும் |
| 10:55 | Play iconஐ க்ளிக் செய்து, animationஐ play செய்யவும் |
| 10:58 | இப்போது, background layer ல் ஒரு gradientஐ சேர்ப்போம் |
| 11:02 | Background layerஐ தேர்ந்தெடுக்கவும். gradient ஐ க்ளிக் செய்யவும் |
| 11:06 | செயல்விளக்கியபடி, பின்னணியில் ஒரு gradient ஐ வரையவும் |
| 11:11 | outline colour ஐ பழுப்பு நிறத்திற்கும், fill colourஐ நீலத்திற்கும் மாற்றவும் |
| 11:15 | இப்போது, நமது Synfig file ஐ save செய்வோம் |
| 11:18 | இப்போது, previewஐ பார்ப்போம் |
| 11:21 | Fileக்கு சென்று, பின் Preview.ஐ க்ளிக் செய்யவும் |
| 11:25 | Qualityஐ 0.5க்கும், Frame per secondஐ 24க்கும் set செய்யவும் |
| 11:30 | Previewபட்டனை க்ளிக் செய்து, பின் Play பட்டனை க்ளிக் செய்யவும் |
| 11:35 | திரையில் animation னின் ஒரு முன்னோட்டத்தை நாம் பார்க்கலாம் |
| 11:40 | Preview windowவை மூடவும் |
| 11:42 | இப்போது, animationஐ render செய்வோம் |
| 11:46 | அதைச் செய்ய, முதலில் Fileஐயும், பின் Renderஐயும் க்ளிக் செய்யவும் |
| 11:51 | Chooseஐ க்ளிக் செய்து, பின் Save render as window வை திறக்கவும் |
| 11:56 | Render செய்யப்பட்ட fileஐ save செய்வதற்கான இடத்தை க்ளிக் செய்யவும் |
| 12:00 | பெயரை plant-animation.avi என மாற்றவும் |
| 12:05 | Target drop down menuவை க்ளிக் செய்து, extensionஆக ffmpeg.ஐ தேர்ந்தெடுக்கவும் |
| 12:10 | அடுத்து, Time tab ஐ க்ளிக் செய்து, End timeஐ 150க்கு மாற்றவும் |
| 12:16 | பின், Render.ஐ க்ளிக் செய்யவும் |
| 12:21 | நமது animationஐ சரிபார்ப்போம் |
| 12:24 | Desktop.க்கு செல்லவும் |
| 12:27 | நாம் fileஐ சேமித்த folderஐ திறக்கவும் |
| 12:31 | இப்போது, plant-animation. avi.ஐ தேர்ந்தெடுக்கவும் |
| 12:35 | ரைட்-க்ளிக் செய்து, Firefox web browser ஐ பயன்படுத்தி animationஐ play செய்யவும் |
| 12:48 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
| 12:51 | சுருங்கச் சொல்ல, |
| 12:53 | இந்த டுடோரியலில் நாம், Synfig.ல் ஒரு செடியை animate செய்யக் கற்றோம் |
| 12:58 | மேலும் நாம் கற்றது: |
| 13:00 | Spline tool ஐ பயன்படுத்தி வடிவங்களை வரைவது |
| 13:03 | Insert itemஐ பயன்படுத்தி ஒரு vertexஐ சேர்ப்பது, |
| 13:07 | split tangent தேர்வு, |
| 13:09 | mark active point as off தேர்வு, |
| 13:13 | வடிவங்களை animate செய்வது |
| 13:15 | உங்களுக்கான பயிற்சி- |
| 13:17 | வெவ்வேறு வண்ணங்களால் நிரப்பப்பட்ட நீண்ட கூந்தலுடன் எளிய கார்ட்டூன் முகத்தை வரையவும் |
| 13:22 | மற்றும் முடிகளை animate செய்யவும். |
| 13:26 | உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும் |
| 13:29 | animate செய்யப்பட்ட நீண்ட முடிகள் கொண்ட கார்ட்டூன் முகம். |
| 13:33 | இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. |
| 13:37 | அதை தரவிறக்கி காணவும் |
| 13:40 | நாங்கள், செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருவிகிறோம். |
| 13:45 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
| 13:47 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
| 13:51 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
| 13:58 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |