Synfig/C3/Logo-animation/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Synfig.ஐ பயன்படுத்தி “Logo animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு mirror objectஐ உருவாக்குவது
00:10 ஒரு logo animationனை செய்வது
00:12 Spherize effectஐ உருவாக்குவது
00:15 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 OS, Synfig பதிப்பு 1.0.2
00:26 Synfig.ஐ திறப்போம்
00:28 canvas.க்கு செல்லவும். Properties.ஐ க்ளிக் செய்யவும்
00:31 Image, ன் கீழ், Width 1920 க்கும், Height 1080.க்கும் மாற்றவும்
00:40 Other. ஐ க்ளிக் செய்யவும். Locks and Links,ன் கீழ், எல்லா checkboxகளையும் tick செய்யவும்
00:47 Apply ஐ க்ளிக் செய்து, பின் OK.ஐ க்ளிக் செய்யவும்
00:49 முதலில், ஒரு பின்னணியை உருவாக்குவோம்.
00:52 Spline tool. ஐ தேர்ந்தெடுக்கவும்
00:55 Layer Typeன் கீழ் உள்ள Tool options ல், Create a region layerதேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
01:01 காட்டியுள்ளபடி canvasன் பாதியை உள்ளடக்கிய ஒரு செங்கோண முக்கோணத்தை வரையவும்.
01:07 முதல் nodeல் க்ளிக் செய்து, அதை அழுத்திக்கொண்டே இருக்கவும். context menu திறக்கிறது
01:12 மீண்டும் ரைட்-க்ளிக் செய்து, Loop Spline.ஐ தேர்ந்தெடுக்கவும் . இப்போது loop முழுமையடைந்தது
01:20 அடுத்து, Transform tool. ஐ க்ளிக் செய்யவும்
01:23 default வண்ணத்தால் நிரப்பப்பட்ட ஒரு முக்கோணத்தைப் பெறுகிறோம்.
01:27 இப்போது, Ctrl + S key களை அழுத்தி, fileஐ save செய்வோம்
01:32 நான் முன்னிருப்பான பெயரை Logo-animation. என மாற்றுகிறேன்
01:37 இந்த fileஐ Desktop.ல் சேமிக்கவும்
01:40 உங்களுக்கு விருப்பமான எந்த பெயரையும் நீங்கள் கொடுக்கலாம்
01:44 அடுத்து, இந்த முக்கோணத்தின் நிறத்தை மாற்றுவோம்.
01:47 அதைச் செய்ய, Parameters panel, லில், Color parameter.ஐ க்ளிக் செய்யவும்
01:52 இப்போது, நிறத்தை பச்சை நிறமாகவும், layerன் பெயரை Triangle-1. எனவும் மாற்றவும்
02:01 Layerஐ நகலெடுத்து, அதன் பெயரை Triangle-2. என மாற்றவும்
02:06 பின்னர் நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றவும்.
02:10 இப்போது, Tool boxக்கு சென்று, Mirror tool.ஐ தேர்ந்தெடுக்கவும்
02:14 mouseஐ க்ளிக் செய்து, இழுத்து, Triangle-2ன் எல்லா nodeகளையும் தேர்ந்தெடுக்கவும்
02:19 Tool தேர்வில், Vertical axisதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்
02:25 இப்போது முக்கோணத்தின் மேல் இடது nodeஐ க்ளிக் செய்யவும்.
02:29 செயல்விளக்கியபடி அதை செங்குத்து திசையில் புரட்டவும்.
02:33 மீண்டும் Tool options,இல், axis ஐ Horizontal.க்கு மாற்றவும்
02:38 இப்போது, முக்கோணத்தின் கீழ் இடது nodeஐ க்ளிக் செய்யவும் .
02:41 செயல்விளக்கியபடி, கிடைமட்ட திசையில் அதை புரட்டவும்.
02:46 Ctrl+S keyகளை பயன்படுத்தி, fileஐ சேமிக்கவும்
02:50 பின்வரும் இடங்களில், இதை நான் குறிப்பிட்டு எடுத்துரைக்கமாட்டேன். அதனால்,முறையான இடைவெளியில் அவ்வாறு நீங்களே செய்யுங்கள்.
02:57 அடுத்து, இந்த 2 முக்கோணங்களை animate செய்வோம்.
03:00 Transform tool.ஐ தேர்ந்தெடுக்கவும்
03:02 Turn on animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும்
03:06 current frame boxல் 20 என டைப் செய்யவும். Enter.ஐ அழுத்தவும்
03:11 Keyframes panel, லில், ஒரு keyframe.ஐ சேர்க்கவும்
03:15 பூஜ்ய frameக்கு திரும்பவும்
03:17 மஞ்சள் முக்கோணத்தின் பச்சை புள்ளியைக் க்ளிக் செய்து, செயல்விளக்கியபடி அதை canvas,க்கு வெளியே நகர்த்தவும்.
03:25 பச்சை முக்கோணத்திற்கும் இதைச் செய்யவும்.
03:28 Turn off animate editing mode iconஐ க்ளிக் செய்யவும்
03:32 Animationஐ சரிபார்க்க, Time cursorஐ பூஜ்யமாவது மற்றும் 20வது frame க்கு இடையே நகர்த்தவும்
03:39 அடுத்து Spoken Tutorial logo.வை import செய்வோம்
03:42 Logoவை நான் எனது Documents folder லில் வைத்துள்ளேன்
03:46 இந்த டுடோரியலில் கொடுக்கப்பட்டுள்ள Code files இணைப்பில் நீங்கள் இந்த logoவை பார்க்கலாம். அதை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளவும்
03:55 Fileக்கு சென்று Import.ஐ க்ளிக் செய்யவும்
03:59 Layerக்கு நான் Rotate effect ஐ கொடுக்க விரும்புவதால், நாம் முதலில் logo layer.ஐ group செய்வோம்
04:05 Group layer ன் பெயரை ST-Logo. என மாற்றவும்
04:09 handle.லில் இருக்கின்ற ஆரஞ்சு புள்ளியைப் பயன்படுத்தி logoவின் அளவைக் குறைக்கவும்.
04:14 இப்போது Turn on animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும்
04:18 பூஜ்ய frameக்கு செல்லவும்
04:20 பின், ST-Logo group layer ன் drop-down பட்டியலை க்ளிக் செய்து, logo.png layer.ஐ தேர்ந்தெடுக்கவும்
04:27 Parameters panel, லில், Alpha amount ஐ பூஜ்ஜியத்திற்கு மாற்றவும்
04:33 அடுத்து, logoவிற்கு rotation effectஐ கொடுப்போம்
04:37 அதற்கு, முதலில், logo.png layerஐ ரைட்-க்ளிக் செய்யவும்
04:41 பின் New layer, Transform ஐ க்ளிக் செய்து, இறுதியாக Rotate.ஐ க்ளிக் செய்யவும்
04:47 இப்போது 50வது frame க்கு செல்லவும்
04:50 Keyframes panel,லில் ஒரு keyframe.ஐ சேர்க்கவும்
04:54 Parameters panel,லில், rotation தொகையை 360க்கு மாற்றவும்
05:00 மீண்டும், logo.png layer.ஐ தேர்ந்தெடுக்கவும்
05:04 இப்போது, 60வது frame க்கு செல்லவும்
05:06 செயல்விளக்கியபடி, logo வை சிறிது மேல்நோக்கி நகர்த்தவும்.
05:10 Turn off animate editing mode iconஐ க்ளிக் செய்யவும்
05:14 logo.வை தேர்வுநீக்க, canvasக்கு வெளியே க்ளிக் செய்யவும்
05:18 அடுத்து, சில textஐ டைப் செய்வோம்.
05:21 இதற்கு, Text tool ஐ தேர்ந்தெடுத்து, canvas.ன் மீது க்ளிக் செய்யவும்
05:25 ஒரு text box தோன்றுகிறது. இங்கு நான் Spoken Tutorial. என டைப் செய்கிறேன். Ok.ஐ க்ளிக் செய்யவும்
05:34 Parameters panel, லில் textன் நிறத்தை கருப்பு நிறமாகவும், textன் அளவை 100 ஆகவும் மாற்றவும்.
05:43 நான் layerன் பெயரை Spoken Tutorial. என மாற்றுகிறேன்
05:47 Transform toolஐ க்ளிக் செய்து, text ன் பச்சை புள்ளியைத் தேர்ந்தெடுக்கவும்.
05:53 செயல்விளக்கியபடி, canvas க்கு வெளியே textஐ கீழ்நோக்கி நகர்த்தவும்.
05:59 Turn on animate editing mode iconஐ க்ளிக் செய்யவும்
06:02 இப்போது, 70 வது frameக்கு சென்று, text ஐ மேல்நோக்கி நகர்த்தி logoவிற்கு கீழே வைக்கவும்.
06:09 மீண்டும், Turn off animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும்
06:14 இப்போது, Spoken tutorial layer ஐ group செய்து, groupன் பெயரை ST-Text.என மாற்றவும்
06:21 ST-Text group layer.ன் drop-down பட்டியலை க்ளிக் செய்யவும்
06:25 Spoken Tutorial layerஐ ரைட்-க்ளிக் செய்து, பின் New layer.ஐ க்ளிக் செய்யவும்
06:30 இப்போது, Distortions ஐ க்ளிக் செய்து, பின் Spherize. ஐ க்ளிக் செய்யவும்
06:35 Spherize effectஇன் நடு பச்சை புள்ளியைக் க்ளிக் செய்து textன் தொடக்கத்திற்கு இழுக்கவும்.
06:42 Effectஐ பெரிதாக்க இடது பச்சை புள்ளியைக் க்ளிக் செய்து இழுக்கவும்.
06:47 மீண்டும், Turn on animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும்
06:51 இம்முறை, 100 வது frame க்கு சென்று, effectஐ canvasக்கு வெளியே நகர்த்தவும்.
06:57 இப்போது, Turn off animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும்
07:02 இறுதியாக, நாம் நமது logo animationஐ render செய்வோம். அதற்கு முன், fileஐ save செய்யவும்
07:08 இப்போது Fileக்கு சென்று, Render.ஐ க்ளிக் செய்யவும்
07:11 Extensionavi.க்கு மாற்றவும். Targetffmpeg. க்கு மாற்றவும்
07:18 Quality 9 க்கு அதிகரித்து, Render பட்டனை க்ளிக் செய்யவும்
07:25 இப்போது நமது fileஐ சரிபார்ப்போம். Desktop.க்கு செல்லவும்
07:28 outputஐ ரைட்-க்ளிக் செய்து, Firefox web browser.ஐ பயன்படுத்தி play செய்யவும்
07:34 நமது logo animation இவ்வாறு இருக்கும்
07:38 நீங்கள் உங்கள் சொந்த படைப்பாற்றலைப் பயன்படுத்தி வேறு முறையிலும் உருவாக்கலாம்.
07:43 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
07:47 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு mirror objectஐ உருவாக்குவது
07:53 ஒரு logo animation ஐ செய்வது, Spherize effectஐ உருவாக்குவது
07:57 உங்களுக்கான பயிற்சி. Synfig logoஐ பயன்படுத்தி ஒரு logo animationஐ உருவாக்கவும்
08:03 Code filesஇணைப்பில் இந்த logo உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது
08:08 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும்
08:12 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை காணவும்
08:18 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
08:21 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது
08:26 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
08:30 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
08:36 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
08:41 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree