Synfig/C2/Overview-of-Synfig/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Overview and Installation of Synfig. குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Synfigன் இன்டெர்ஃபேஸ்
00:13 Synfigல் வரைவது மற்றும் அனிமேட் செய்வது, இந்த தொடரின் கீழ் உள்ள வெவ்வேறு டுடோரியல்களின் உள்ளடக்கத்தை பார்ப்பது
00:22 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04
00:30 Synfig பதிப்பு 1.0.2
00:35 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு Inkscape மற்றும் அனிமேஷனின் கோட்பாடுகள்
00:40 பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
00:43 முதலில் நாம் Synfig.ஐ பற்றி கற்றுக்கொள்வோம்
00:46 Synfig ஒரு 2D அனிமேஷன் சாஃப்ட்வெர் ஆகும். இது ஒரு இலவச ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வெர் ஆகும்.
00:53 அடுத்து, Synfig. பற்றிய சில அம்சங்களை தெரிந்துகொள்வோம்
00:57 அது Linux, Windows மற்றும் Mac Operating Systemல் வேலை செய்யும்
01:02 இதில் பல்வேறு வடிவங்களை வரையும் மற்றும் டெக்ஸ்ட் அனிமேஷனை உருவாக்கலாம்
01:07 png image களையும் import மற்றும் அனிமேட் செய்யலாம்
01:12 Cutout அனிமேஷனை உருவாக்கலாம்
01:16 Character walk cycleஐயும் உருவாக்கலாம். Outputஐ, gif, aviமற்றும் பல்வேறு formatகளில் கொடுக்கலாம்
01:26 Synfig ஐ, 2D Animator கள் பயன்படுத்தலாம்
01:30 அனிமேஷனில் ஆர்வமுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதைப் பயன்படுத்தலாம்
01:34 அடுத்து, SynfigUbuntu OS.ல் எவ்வாறு நிறுவுவது என்று பார்ப்போம்
01:39 நிறுவல் நடைமுறையைப் பின்பற்ற, நீங்கள் Internetஉடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்
01:44 Ctrl + Alt + T keyகளை ஒன்றாக அழுத்தி terminalஐ திறக்கவும்
01:50 இப்போது, terminalலில் டைப் செய்க: sudo space apt hyphen get install synfigstudio. பின் Enter ஐ அழுத்தவும். தேவைப்பட்டால், system passwordஐ enter செய்யவும்
02:07 எவ்வளவு டிஸ்க் ஸ்பேஸ் ஆக்கிரமிக்கப்படும் என்ற செய்தியைக் இது காண்பிக்கும்.
02:13 Yஎன டைப் செய்து, அதை உறுதிப்படுத்த Enter ஐ அழுத்தவும். இது Synfig. ஐ நிறுவும்
02:18 Synfig வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டதா என்று சரிபார்ப்போம்
02:22 Terminalலில் டைப் செய்க: synfigstudio . பின் Enter ஐ அழுத்தவும்.
02:28 Synfig console திறப்பதை நாம் காணலாம்
02:31 இப்போது SynfigWindows operating system ல் எப்படி நிறுவுவது என்று கற்போம்
02:37 நிறுவல் நடைமுறையைப் பின்பற்ற, நீங்கள் Internetஉடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் முன்னிருப்பான web browserஐ திறக்கவும்
02:45 address bar ல் இந்த urlஐ டைப் செய்க: https://www.synfig.org/download-stable. பின் Enter ஐ அழுத்தவும்.
03:02 Choose your OS drop down boxல், OS details - Windows 64bit / Windows 32bit.ஐ தேர்ந்தெடுக்கவும். நான் Windows 64bit.ஐ தேர்ந்தெடுக்கிறேன்
03:15 Name a fair price fieldல் 0(zero) என டைப் செய்து, GET SYNFIG. ஐ அழுத்தவும். ஒரு popup window தோன்றுகிறது.
03:23 காட்டியுள்ளபடி உங்கள் email-id யை டைப் செய்யவும். Continueஐ க்ளிக் செய்யவும்
03:29 அடுத்து, dropdown box ல் உங்கள் இடத்தை தேர்ந்தெடுத்து, Continueஐ க்ளிக் செய்யவும். Complete Checkout. ஐ க்ளிக் செய்யவும்.
03:37 Paddle help@paddle.comலில் இருந்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். உங்கள் mailஐ சரிபார்த்து, mailலில் உள்ள Download பட்டனை க்ளிக் செய்யவும்.
03:47 ஒரு popup window தோன்றுகிறது. Save. ஐ க்ளிக் செய்யவும்.
03:51 Downloads folderக்கு சென்று, Synfigன் .exe file ஐ டபுள்-க்ளிக் செய்யவும்
03:57 ஒரு popup window தோன்றுகிறது. Run பட்டனை க்ளிக் செய்யவும். Synfig Studio Setup window தோன்றுகிறது.
04:04 License Agreementபிரிவில், I Agreeஐ தேர்வு செய்யவும். முதலில் Nextஐயும், பின் Install.ஐயும் க்ளிக் செய்யவும்
04:14 Close ஐ க்ளிக் செய்யவும். Synfig இப்போது வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டது.
04:20 சரிபார்க்க, Windows பட்டனை க்ளிக் செய்து, பின் டைப் செய்க: Synfig.. Synfig திறப்பதை நீங்கள் காணலாம்
04:28 இப்போது, இந்த தொடரில் உள்ள தனிப்பட்ட டுடோரியல்களை சுருக்கமாக பார்ப்போம்
04:33 இந்த தொடரின் முதல் டுடோரியல், “Bouncing ball animation”.
04:38 இங்கு, Synfig interfaceஐ பயன்படுத்த கற்றுக்கொள்வோம். Synfigல் ஒரு பந்தை வரையவும்
04:45 keyframeகள் மற்றும் waypointகளை சேர்க்கவும்
04:48 squash effectவுடன் கூடிய ஒரு ball animation ஐ செய்யவும். Animation ஐ gif format ல் Renderசெய்யவும் கற்றுக்கொள்வோம்
04:54 டுடோரியலின் ஒரு கண்ணோட்டம் இதோ
@04:56- 05:41 முதல் 05:51 வரையுள்ள bouncing ball டுட்டோரியலின் ஆடியோவை சேர்க்கவும்
05:03 அடுத்த டுடோரியல், “E-card animation.
05:08 இது png image களை import செய்ய உதவி புரியும். Imageகளை animate செய்யவும். Text animationஐ செய்யவும்
05:17 Animationஐ preview செய்யவும், அதை avi format ல் செய்யவும் Render கற்றுக்கொள்வோம்
05:24 இந்த டுடோரியலை play செய்கிறேன்
@05:26- 02:56 முதல் 03:03 வரையுள்ள E-card animation னின் டுடோரியலின் ஆடியோவை சேர்க்கவும்
05:34 அடுத்த டுடோரியல், “Create a Star animation”
05:38 இந்த டுடோரியலில், Gradient color animation செய்வது, layerகளை group செய்வது மற்றும் Star animation ஐ உருவாக்கக் கற்போம்
05:48 இந்த டுடோரியல் பற்றிய ஒரு கண்ணோட்டம் இதோ
@05:51 - Create a Star animation டுட்டோரியலில் 03:36 முதல் 03:44 வரையுள்ள ஆடியோவைச் சேர்க்கவும்
06:00 அடுத்த டுடோரியல், “Draw a toy train”
06:04 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- அடிப்படை வடிவங்களை வரைவது, வடிவங்களுக்கு வண்ணம் பூசுவது
06:11 objectகளை குரூப் மற்றும் டூப்ளிகேட் செய்வது மற்றும் Guidelineஐ பயன்படுத்தி வடிவங்களை வரிசைப்படுத்துவது
06:17 இந்த டுடோரியலை பார்ப்போம்
@06:19- Draw a toy trainலில் இருந்து, 04:20 முதல் 04:29 வரையுள்ள ஆடியோவைச் சேர்க்கவும்
06:28 அடுத்த டுடோரியல் “Animate a toy train”. பற்றியது
06:33 நாம் முந்தைய டுடோரியலில் உருவாக்கிய toy trainஐ இந்த டுடோரியலில் animate செய்யக்கற்போம்
06:40 இந்த டுடோரியல் பற்றிய ஒரு கண்ணோட்டம் இதோ
@06:44 - Animate a toy trainலில் இருந்து, 02:47 முதல் 02:56 வரையுள்ள ஆடியோவைச் சேர்க்கவும்
06:55 அடுத்த டுடோரியல், “Plant animation”
07:00 இங்கு நாம் கற்கப்போவது- Insert item ஐ பயன்படுத்தி ஒரு vertex ஐ சேர்ப்பது
07:05 Split tangent தேர்வை பயன்படுத்துவது, Mark active point as off option ஐ பயன்படுத்துவது
07:12 வடிவங்களை animate செய்வது
07:14 இந்த டுடோரியல் பற்றிய ஒரு கண்ணோட்டம் இதோ
@07:17- Plant Animation டுடோரியலில் இருந்து, 10:51 முதல் 10:57 வரையுள்ள ஆடியோவைச் சேர்க்கவும்
07:24 அடுத்த டுடோரியல், “Logo animation”
07:28 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- Mirror tool ஐ பயன்படுத்துவது,
07:32 ஒரு logoவை animate செய்வது, Spherize effect ஐ உருவாக்குவது
07:38 இந்த டுடோரியலை பார்ப்போம்
@07:41- Logo animation டுடோரியலில் இருந்து, 05:01 முதல் 05:09 வரையுள்ள ஆடியோவைச் சேர்க்கவும்
07:51 அடுத்த டுடோரியல், “Basic bone animation”
07:55 இங்கே, boneகளை கதாபாத்திரத்துடன் சேர்க்கவும் இணைக்கவும்
07:59 Skeleton தேர்வை பயன்படுத்தி கதாபாத்திரத்தை animate செய்யவும் கற்றுக்கொள்வோம்
08:03 இந்த டுடோரியல் பற்றிய ஒரு கண்ணோட்டம் இதோ
@08:07- Basic bone animation டுடோரியலில் இருந்து,, 05:38 முதல் 05:48 வரையுள்ள ஆடியோவைச் சேர்க்கவும்
08:18 அடுத்த டுடோரியல், "Cutout animation".
08:22 இந்த டுடோரியலில் நாம், Cutout tool ஐ imageன் மீது பயன்படுத்தவும், cutout வடிவங்களை animate செய்யவும் கற்றுக்கொள்வோம்
08:30 இந்த டுடோரியல் பற்றிய ஒரு கண்ணோட்டம் இதோ
@08:34- Cutout Animation டுடோரியலில் இருந்து, 03:53 முதல் 04:01 வரையுள்ள ஆடியோவைச் சேர்க்கவும்
08:43 அடுத்த டுடோரியல், "Rocket animation". இந்த டுடோரியலில், Fire effect, Noise Gradient மற்றும் Feather effect ஐ உருவாக்கக் கற்போம்
08:56 இந்த டுடோரியல் பற்றிய ஒரு கண்ணோட்டம் இதோ
@09:00- Rocket Animation இல் இருந்து, 03:10 முதல் 03:20 வரையுள்ள ஆடியோவைச் சேர்க்கவும்
09:12 அடுத்த டுடோரியல், "Underwater animation".
09:17 இந்த டுடோரியலில் நாம், PNG மற்றும் SVGக்களை import செய்யவும்
09:23 Distortion effect ஐ பயன்படுத்தி imageஐ animate செய்யவும்
09:27 Noise gradient ஐ சேர்க்கவும் மற்றும் random animation க்கு Random optionஐ பயன்படுத்தவும் கற்போம்
09:32 மேலுள்ளவற்றை பயன்படுத்தி, ஒரு underwater animationஐ உருவாக்கக் கற்போம்
09:36 இந்த டுடோரியல் பற்றிய ஒரு கண்ணோட்டம் இதோ
@09:39- Underwater Animation இல் இருந்து, 02:37 முதல் 02:45 வரையுள்ள ஆடியோவைச் சேர்க்கவும்
09:47 நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
09:52 இந்த டுடோரியலில் நாம் Synfigஐ பற்றி தெரிந்துகொண்டோம் மற்றும் இத்தொடரில் உள்ள டுடோரியல்களின் ஒரு கண்ணோட்டத்தை பார்த்தோம்
10:00 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
10:06 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
10:14 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும்.
10:19 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் வினாடியை தேர்வு செய்யவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவில் இருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்
10:28 ஸ்போகன் டுடோரியல் மன்றம், இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டுமே ஆகும்
10:33 இதில், தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம்
10:37 இது குழப்பத்தை குறைக்க உதவும். குழப்பம் குறைந்தால், இந்த விவாதங்களை நாம் பயிற்றுரையாக பயன்படுத்தலாம்
10:45 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
10:56 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree