Synfig/C2/Draw-a-Toy-train/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Synfig.ஐ பயன்படுத்தி “Draw aToy train” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
00:09 அடிப்படை வடிவங்களை வரைவது, வடிவங்களை வண்ணப்படுத்துவது, objectகளை group செய்து நகலெடுப்பது மற்றும்
00:14 Guidelineஐ பயன்படுத்தி வடிவங்களை சீரமைப்பது
00:17 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
00:20 Ubuntu Linux 14.04 OS,
00:24 Synfig பதிப்பு 1.0.2
00:27 Synfig.ஐ திறப்போம்
00:29 முதலில், பொம்மை ரயிலின் பெட்டியை வரைவோம்.
00:33 இதற்கு, Rectangle tool. ஐ தேர்ந்தெடுக்கவும்
00:36 Tool options, ல், Create a region layer தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்
00:42 இப்போது, canvasல் ஒரு செவ்வகத்தை வரையவும்
00:46 layerன் பெயரை, Part-1. என மாற்றவும்
00:50 Parameters panel க்கு சென்று, நிறத்தை பச்சை நிறமாக மாற்றவும்.
00:56 இப்போது, Transform tool ஐ க்ளிக் செய்யவும்
00:58 பின், வடிவத்தை தேர்வுநீக்க, canvasக்கு வெளியே க்ளிக் செய்யவும்
01:02 canvas.ல் எந்த வடிவத்தையும் வரைந்த பிறகு இந்த படியை செய்ய நினைவில் கொள்க.
01:07 நமது fileஐ save செய்வோம்
01:09 File.க்கு சென்று, Save as. ஐ க்ளிக் செய்யவும்
01:13 Fileன் பெயரை, Toy-Train-animation. என மாற்றவும்
01:18 அதை, உங்கள் Desktop.ல் சேமிக்கவும்
01:21 இப்போது, Rectangle toolஐ மீண்டும் தேர்ந்தெடுக்கவும்
01:26 முந்தைய செவ்வகத்தின் மையத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு செவ்வகத்தை வரையவும்.
01:32 இது ரயிலின் ஜன்னலாக இருக்கும்.
01:35 இந்த layerஐ Window. என rename செய்வோம்
01:41 அடுத்து, Polygon tool.ஐ க்ளிக் செய்யவும்
01:43 Tool options, ல், Create a region layer தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்
01:50 காட்டப்பட்டுள்ளபடி செவ்வகத்திற்கு மேலே ஒரு ட்ரேபீசியத்தை வரையவும்.
01:54 ட்ரேபீசியத்தை மூட தொடக்க புள்ளியைக் க்ளிக் செய்க.
01:59 இந்த layerக்கு Part-2. என மறுபெயரிடவும்
02:03 நான் நிறத்தை சிவப்பு நிறமாக மாற்றுகிறேன்.
02:07 இப்போது, Transform tool.ஐ தேர்ந்தெடுக்கவும்
02:10 Layers panel.க்கு செல்லவும்
02:12 அனைத்து layerகளையும் தேர்ந்தெடுத்து அவற்றை group செய்யவும்
02:15 Group layerக்கு Compartment-3. என்று மறுபெயரிடவும்
02:20 handleன் ஆரஞ்சு புள்ளியைப் பயன்படுத்தி layerன் அளவை மாற்றவும்.
02:24 handle.ன் பச்சை புள்ளியைப் பயன்படுத்தி canvas ன் வலதுபுறத்திற்கு அதை நகர்த்தவும்
02:30 Ctrl மற்றும் S key களை பயன்படுத்தி, fileஐ Save செய்யவும்
02:35 அடுத்து, ரயிலின் சக்கரத்தை வரைவோம்.
02:38 எந்த வடிவத்தையும் வரைந்த பின் வடிவத்தைத் தேர்வுநீக்க canvasக்கு வெளியே கிளிக் செய்ய நினைவில் கொள்க.
02:44 Circle tool.ஐ தேர்ந்தெடுக்கவும்
02:46 Tool optionsல், Create a region layer தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்
02:50 காட்டப்பட்டுள்ளபடி ஒரு வட்டத்தை வரைந்து, நிறத்தை அடர் நீலமாக மாற்றவும்.
02:56 இப்போது, Star tool.ஐ தேர்ந்தெடுக்கவும்
02:59 Tool optionsல், Create a star layer தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்
03:05 Cursorஐ வட்டத்தின் மையத்தில் வைத்து ஒரு நட்சத்திரத்தை வரையவும்.
03:09 இப்போது, Transform tool.ஐ தேர்ந்தெடுக்கவும்
03:12 1 handle மற்றும் 2 புள்ளிகள் இருப்பதை கவனிக்கவும்
03:16 வடிவத்தின் நிலையை மாற்ற handleன் பச்சை புள்ளியைக் க்ளிக் செய்து இழுக்கவும்.
03:22 சுழற்சிக்கு handleன் நீல புள்ளியைப் பயன்படுத்தவும்.
03:26 நடுவிலுள்ள பச்சை புள்ளி, நட்சத்திர வடிவத்தின் வெளிப்புற விளிம்பை சரிசெய்ய உதவுகிறது.
03:31 மறுஅளவாக்குவதற்கு கடைசி புள்ளி பயன்படுத்தப்படுகிறது.
03:34 நட்சத்திரம் மற்றும் வட்ட layerகள் இரண்டையும் தேர்ந்தெடுக்கவும்.
03:37 அவற்றை group செய்து, அதற்கு Wheel-1. என்று மறுபெயரிடவும்
03:41 இந்த group layerன் அளவை மாற்றி, ரயில் பெட்டியின் கீழே வைக்கவும்.
03:47 இப்போது, Wheel-1 group layer.ஐ நகலெடுக்கவும்
03:50 Wheel-2 என மறுபெயரிட்டு பெட்டியின் மறுமுனைக்கு நகர்த்தவும்.
03:56 இப்போது அனைத்து group layerகளையும் தேர்ந்தெடுக்கவும்
03:59 அவற்றை மீண்டும் group செய்து, Compartment-3. என மறுபெயரிடவும்
04:04 இப்போது, Duplicate icon ஐ இருமுறை க்ளிக் செய்யவும்
04:08 நகலெடுக்கப்பட்ட group layerகளை, Compartment-2 & Compartment-1 என மறுபெயரிடவும்
04:17 Compartment-2 group layerஐ தேர்ந்தெடுக்கவும்
04:20 Shift keyஐப் பயன்படுத்தி, handle.ன் நடுவிலுள்ள பச்சை புள்ளியை இழுக்கவும்.
04:24 Compartment-1 group layerக்கும் அவ்வாறே செய்யவும்
04:30 Ctrl மற்றும் S key களை பயன்படுத்தி, fileஐ சேமிக்கவும்
04:34 அடுத்து, engineஐ வரையலாம்.
04:36 Canvasக்கு வெளியே க்ளிக் செய்யவும்
04:39 Circle tool ஐ தேர்ந்தெடுத்து, காட்டப்பட்டுள்ளபடி ஒரு வட்டத்தை வரையவும்.
04:43 Layerக்கு Engine-part-1. என மறுபெயரிடவும்
04:47 நிறத்தை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றவும்.
04:50 பின், Rectangle tool ஐ க்ளிக் செய்து, வட்டத்தின் மேல், அதன் பாதி மறையுமாறு ஒரு செவ்வகத்தை வரையவும்.
04:59 அதற்கு, Engine-part-2 என மறுபெயரிட்டு, நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றவும்.
05:06 தற்போதைய செவ்வகத்தின் மேற்புறத்தில் மேலும் ஒரு செவ்வகத்தை வரையவும்.
05:10 அதற்கு, Engine-part-3 என மறுபெயரிட்டு, நிறத்தை பச்சை நிறமாக மாற்றவும்.
05:17 அதே rectangle tool ஐ பயன்படுத்தி, காட்டப்பட்டுள்ளபடி ஜன்னலை வரையவும்
05:22 அதற்கு, Engine-window. என மறுபெயரிடவும்
05:26 Engineனின் layerகளை தேர்ந்தெடுத்து, அவற்றை group செய்யவும்
05:29 பின், என Engine.மறுபெயரிடவும்
05:32 Ctrl மற்றும் S key களை பயன்படுத்தி, fileஐ Save செய்யவும்
05:37 ஏதாவது ஒரு ரயில் பெட்டியின் drop down பட்டியலை க்ளிக் செய்யவும்
05:40 Wheel-1 மற்றும் Wheel-2 group layerகளையும் தேர்ந்தெடுத்து copy செய்யவும்
05:45 Engine group layer.ல் அதை Paste செய்யவும்
05:49 Shift keyஐ பயன்படுத்தி, இந்த சக்கரங்களை engineனின் அடிப்பகுதிக்கு இழுக்கவும்.
05:54 இப்போது, மேல் rulerலில் இருந்து, ஒரு guidelineஐ இழுத்து, அதை ரயில் பெட்டிகளின் அடிப்பகுதியில் வைக்கவும்
06:03 இந்த guideline ரயில் பெட்டிகளையும் engineஐயும் நேர்க்கோட்டில் சீரமைக்க உதவும்
06:10 அடுத்து, EngineCompartment-1.ன் பக்கத்திற்கு நகர்த்தி align செய்யவும்
06:16 அனைத்து பெட்டிகளையும் இணைக்க ஒரு செவ்வகத்தை வரையவும்.
06:20 இந்த Layer க்கு Belt என மறுபெயரிட்டு, நிறத்தை கருப்பு நிறமாக மாற்றவும்.
06:27 Belt layerLayers பட்டியலில் கீழே நகர்த்தவும்
06:31 கடைசியாக, ரெயிலை வரைவோம்.
06:33 Rectangle tool. ஐ க்ளிக் செய்யவும்
06:36 இங்கே காட்டப்பட்டுள்ளபடி, சக்கரத்திற்கு கீழே ஒரு செவ்வகத்தை வரையவும்.
06:40 Layerன் பெயரை Rail என மாற்றி, நிறத்தை black.ற்கு மாற்றவும்
06:47 இப்போது ரயில் வரைதல் முடிந்து விட்டது
06:50 இறுதியாக, மீண்டும் Ctrl + Sகளை பயன்படுத்தி, நமது fileஐ save செய்யவும்
06:56 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
07:00 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது:
07:04 அடிப்படை வடிவங்களை வரைவது,
07:06 வடிவங்களை வண்ணப்படுத்துவது,
07:08 objectகளை group செய்து நகலெடுப்பது மற்றும்
07:10 Guidelineஐ பயன்படுத்தி வடிவங்களை சீரமைப்பது
07:13 உங்களுக்கான பயிற்சி-
07:15 இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளபடி Synfig இல் ஒரு பஸ்ஸை வரையவும்.
07:20 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும்
07:24 இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது.
07:28 அதை தரவிறக்கி காணவும்
07:30 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
07:36 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
07:39 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
07:43 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
07:48 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
07:53 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree