Scilab/C4/Integration/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Composite Numerical Integration குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலின் முடிவில், நீங்கள், பின்வருவனவற்றை கற்றிருப்பீர்கள்: |
00:11 | வெவ்வேறு Composite Numerical Integration algorithmகளுக்கு, Scilab codeஐ உருவாக்குவது |
00:17 | integralஐ, சமமான intervalகளாக பிரிப்பது |
00:21 | ஒவ்வொரு intervalக்கும், algorithmஐ apply செய்வது, மற்றும் |
00:24 | integralன் composite மதிப்பை கணக்கிடுவது. |
00:28 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது |
00:30 | இயங்கு தளமாக, Ubuntu 12.04 |
00:34 | உடன் Scilab 5.3.3 பதிப்பு |
00:38 | இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், கற்பவருக்கு, பின்வருவனவற்றின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
00:42 | Scilab மற்றும் |
00:44 | Integration using Numerical Methods. |
00:47 | Scilabற்கு, Spoken Tutorial வளைத்தலத்தில், அதற்கான டுடோரியல்களை பார்க்கவும். |
00:55 | Numerical Integration என்பது |
00:58 | ஒரு integralன் numerical மதிப்பை எப்படி கண்டுபிடிப்பது பற்றிய ஆய்வு ஆகும். |
01:03 | சரியான mathematical integration கிடைக்காத போது, இது பயன்படுத்தப்படுகிறது. |
01:08 | Integrandன் மதிப்புகளில் இருந்து, தோராய மதிப்பிலான ஒரு definite integralஐ இது கொடுக்கிறது. |
01:15 | Composite Trapezoidal Ruleஐ காண்போம். |
01:18 | இந்த விதி, trapezoidal ruleன் நீட்டிப்பு ஆகும். |
01:22 | a comma b intervalஐ, n சமமான intervalகளாக நாம் பிரிக்கிறோம். |
01:29 | பிறகு, h equals to b minus a divided by n, intervalகளின் பொதுவான நீளம் ஆகும். |
01:36 | பிறகு, composite trapezoidal rule பின்வருமாறு கொடுக்கப்படுகிறது: |
01:41 | The integral of the function F of x in the interval a to b is approximately equal to h multiplied by the sum of the values of the function at x zero to x n |
01:57 | Composite trapezoidal ruleஐ பயன்படுத்தி, ஒரு உதாரணத்தை தீர்போம். |
02:02 | Intervalகளின் எண்ணிக்கை,n, பத்துக்கு சமமாக (n=10) இருப்பதாக வைத்துக் கொள்வோம். |
02:09 | Scilab editorல், Composite Trapezoidal Ruleக்கான codeஐ காண்போம். |
02:16 | முதலில், f , a , b , n parameterகளுடன் functionஐ வரையறுப்போம். |
02:22 | f , நாம் தீர்க்க வேண்டிய functionஐ குறிக்கிறது. |
02:25 | a, integralல் lower limit ஆகும் |
02:28 | b, integralல் upper limit ஆகும், மற்றும் |
02:31 | n, Intervalகளின் எண்ணிக்கை ஆகும். |
02:34 | பூஜ்ஜியம் மற்றும் ஒன்றுக்கு இடையே பத்து சமமான intervalகளை உருவாக்க, linspace function பயன்படுத்தப்படுகிறது. |
02:42 | நாம் integralன் மதிப்பை கண்டுபிடித்து, அதை, I oneல் சேமிப்போம். |
02:49 | Scilab editorல், Executeஐ க்ளிக் செய்து, Save and execute ஐ தேர்வு செய்யவும். |
03:02 | பின்வருவதை டைப் செய்து, உதாரண functionஐ வரையறுக்கவும்: |
03:05 | d e f f open parenthesis open single quote open square bracket y close square bracket is equal to f of x close quote comma open quote y is equal to one by open parenthesis two asterisk x plus one close parenthesis close quote close parenthesis |
03:30 | Enterஐ அழுத்தவும். . டைப் செய்க: Trap underscore composite open parenthesis f comma zero comma one comma ten close parenthesis |
03:41 | Enterஐ அழுத்தவும்.. |
03:43 | Console லில் பதில் காட்டப்படுகிறது. |
03:47 | அடுத்து, Composite Simpson's ruleஐ கற்போம். |
03:51 | இந்த விதியில், a comma b intervalஐ, சமமான நீளமுடைய, n is greater than 1 sub-intervalகளாக decompose செய்வோம். |
04:03 | ஒவ்வொரு interval'க்கும், Simpson's ruleஐ apply செய்யவும். |
04:06 | நாம் பெறும் integralன் மதிப்பு: |
04:10 | h by three multiplied by the sum of f zero, four into f one , two into f two to f n ஆகும். |
04:19 | Composite Simpson's ruleஐ பயன்படுத்தி, ஒரு உதாரணத்தை தீர்ப்போம். |
04:24 | நமக்கு, one by one plus x cube d x in the interval one to two' என்ற ஒரு function கொடுக்கப்பட்டிருக்கிறது. |
04:32 | Intervalகளின் எண்ணிக்கை twenty ஆக இருக்கட்டும். |
04:37 | Composite Simpson's ruleக்கான codeஐ காண்போம். |
04:42 | முதலில், f , a , b , n parameterகளுடன் functionஐ வரையறுப்போம். |
04:49 | f , நாம் தீர்க்க வேண்டிய functionஐ குறிக்கிறது. |
04:52 | a, integralல் lower limit ஆகும், |
04:56 | b, integralல் upper limit ஆகும், மற்றும் |
04:58 | n, Intervalகளின் எண்ணிக்கை ஆகும். |
05:02 | நாம், pointகளின் இரண்டு setகளை காண்கிறோம். |
05:04 | ஒரு setஉடன், functionனின் மதிப்பை கண்டுபிடித்து, அதை, இரண்டால் பெருக்குகிறோம். |
05:10 | மற்றொரு setஉடன், மதிப்பை கண்டுபிடித்து, அதை, நான்கால் பெருக்குகிறோம்.. |
05:16 | இந்த மதிப்புகளை கூட்டி, அதை, h by threeஆல் பெருக்கி, இறுதி மதிப்பை, Iல் சேமிக்கிறோம். |
05:24 | Codeஐ செயல்படுத்துவோம். |
05:28 | Simp underscore composite dot s c I fileஐ சேமித்து இயக்கவும். |
05:39 | முதலில், திரையை clear செய்கிறேன். |
05:42 | பின்வருவதை டைப் செய்து, உதாரணத்தில் கொடுக்கப்பட்ட functionஐ வரையறுக்கவும்: |
05:45 | d e f f open parenthesis open single quote open square bracket y close square bracket is equal to f of x close quote comma open quote y is equal to one divided by open parenthesis one plus x cube close parenthesis close quote close parenthesis |
06:12 | Enterஐ அழுத்தவும். . |
06:14 | டைப் செய்க: Simp underscore composite open parenthesis f comma one comma two comma twenty close parenthesis |
06:24 | Enterஐ அழுத்தவும். . |
06:26 | Console லில் பதில் காட்டப்படுகிறது. |
06:31 | இப்போது, Composite Midpoint Ruleஐ காண்போம். |
06:35 | இது, ஒன்று, அல்லது அதற்கு குறைவான degreeயுடன் கூடிய polynomialகளை integrate செய்கிறது, |
06:40 | a comma b intervalஐ, சமமான அகலத்துடன் கூடிய sub-intervalகளாக பிரிக்கிறது. |
06:49 | x i ஆல் குறிக்கப்படும், ஒவ்வொரு intervalன் midpointஐயும் கண்டுபிடிக்கிறது. |
06:54 | ஒவ்வொரு midpointடிலும், integralஉடைய மதிப்புகளின் கூட்டுத் தொகையை நாம் கண்டுபிடிக்கிறோம். |
07:00 | Composite Midpoint Ruleஐ பயன்படுத்தி, இந்த சிக்கலை தீர்ப்போம். |
07:05 | நமக்கு, one minus x square d x in the interval zero to one point five என்ற ஒரு function கொடுக்கப்பட்டிருக்கிறது. |
07:15 | n, twenty க்கு சமமாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். |
07:18 | Composite Midpoint ruleக்கான codeஐ காண்போம். |
07:24 | முதலில், f , a , b , n parameterகளுடன் functionஐ வரையறுப்போம். |
07:30 | f , நாம் தீர்க்க வேண்டிய functionஐ குறிக்கிறது. |
07:33 | a, integralல் lower limit ஆகும், |
07:36 | b, integralல் upper limit ஆகும், மற்றும் |
07:39 | n, Intervalகளின் எண்ணிக்கை ஆகும். |
07:41 | ஒவ்வொரு intervalன் midpointஐயும் நாம் கண்டுபிடிக்கிறோம். |
07:45 | ஒவ்வொரு midpointடிலும், integralஉடைய மதிப்பை கண்டுபிடித்து, பின், அவற்றின் கூட்டுத் தொகையை கண்டுபிடித்து, அதை Iல் சேமிக்கவும். |
07:53 | இப்போது, உதாரணத்தை தீர்ப்போம். |
07:55 | mid underscore composite dot s c I fileஐ சேமித்து இயக்கவும். |
08:04 | திரையை clear செய்கிறேன். |
08:08 | பின்வருவதை டைப் செய்து, உதாரணத்தில் கொடுக்கப்பட்ட functionஐ வரையறுப்போம்: |
08:13 | d e f f open parenthesis open single quote open square bracket y close square bracket is equal to f of x close quote comma open quote y is equal to one minus x square close quote close parenthesis |
08:37 | Enterஐ அழுத்தவும். . |
08:39 | பின் டைப் செய்க: mid underscore composite open parenthesis f comma zero comma one point five comma twenty close parenthesis |
08:53 | Enterஐ அழுத்தவும். . Console லில் பதில் காட்டப்படுகிறது. |
08:59 | இந்த டுடோரியலை சுருங்கச் சொல்ல, |
09:02 | இந்த டுடோரியலில், நாம் கற்றது: |
09:04 | numerical integration க்கு, Scilab codeஐ உருவாக்குவது |
09:08 | ஒரு integralன் மதிப்பை கண்டுபிடிப்பது. |
09:11 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
09:15 | அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
09:18 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
09:23 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
09:25 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09:29 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
09:32 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
09:40 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
09:45 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
09:52 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
10:03 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |