Scilab/C4/File-handling/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Scilabஐ பயன்படுத்தி, Fileஐ கையாள்வது குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது,
00:08 பின்வரும் funtionகளுடன் Fileஐ கையாள்வது
00:11 write() function, read() function
00:14 mopen(), mclose().
00:16 செயல் விளக்கத்திற்கு, நிறுவப்பட்ட Scilab பதிப்பு 5.3.3உடன் கூடிய, Ubuntu Linux 12.04 operating systemஐ நான் பயன்படுத்துகிறேன்.
00:26 உங்களுக்கு அடிப்படை Scilab பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:29 இல்லையெனில், அதற்கான ஸ்போகன் டுடோரியல்களுக்கு, spoken hyphen tutorial dot orgஐ பார்க்கவும்.
00:36 இப்போது, fileஐ கையாள்வதற்கு பயன்படும், Scilabல் இருக்கும், சில functionகளைக் காண்போம்.
00:41 Fileஐ கையாள்வதில், பின்வருவனவை உள்ளடங்கும்-
00:44 write() functionஐ பயன்படுத்தி, ஒரு fileலில் எழுதுவது
00:47 read() functionஐ பயன்படுத்தி, ஒரு fileலில் இருந்து read செய்வது
00:51 mopen() functionஐ பயன்படுத்தி, ஒரு existing fileஐ திறப்பது, மற்றும்
00:55 mclose() functionஐ பயன்படுத்தி, ஏற்கனவே திறந்துள்ள ஒரு fileஐ மூடுவது.
01:00 ஒரு fileக்கு dataஐ எழுதுவதில் இருந்து தொடங்குவோம்.
01:03 இதற்கு, write() command பயன்படுத்தப்படுகிறது.
01:07 Scilab console windowக்கு மாறவும்.
01:10 தொடங்குவதற்கு, random எண்களின் ஒரு matrixஐ உருவாக்குவோம்.
01:15 டைப் செய்க: random underscore matrix is equal to rand into bracket 20 comma 1 close the bracket semicolon, பின் Enterஐ அழுத்தவும்.
01:29 இப்போது, present working directoryஐ சரி பார்க்கவும்.
01:32 டைப் செய்க: pwd .
01:34 எனக்கு present working directory, slash home slash fossee ஆகும்.
01:39 இந்த commandகளை செயல்படுத்துவதற்கு முன்பு, read & write அனுமதியை கொண்டுள்ள directoryல் இருக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
01:47 இப்போது, random underscore matrix variableன் contentஐ, write commandஐ பயன்படுத்தி, ஒரு text fileன் உள் எழுதுவோம்.
01:55 டைப் செய்க: --> write into bracket into quotes random dash numbers dot txt close the quotes comma random underscore matrix close the bracket, பின் Enterஐ அழுத்தவும்.
02:18 இந்த file உருவாக்கப்பட்டுவிட்டதா என்று பார்ப்போம்.
02:21 நான் Scilab console windowஐ சிறிதாக்குகிறேன்.
02:23 உருவாக்கப்பட்டு, எனது கணிணியின், fossee directoryல் சேமிக்கப்படும், fileஐ திறக்கிறேன்.
02:33 Random underscore matrix variableலில் இருந்து, data, random dash numbers dot txt என்ற text fileலில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
02:42 நான் இந்த fileஐ மூடுகிறேன்.
02:45 Scilab consoleக்கு திரும்பவும்.
02:47 இப்போது, ஒரு fileலில் இருந்து, dataஐ, எப்படி read செய்வது என்று பார்ப்போம்.
02:50 இதற்கு, read commandஐ பின்வருமாறு பயன்படுத்துவோம்.
02:55 டைப் செய்க: new underscore vector is equal to read into bracket into quote random dash numbers dot txt close the quotes comma 20 comma 1 close the bracket, பின் Enterஐ அழுத்தவும்.
03:18 Read command, argumentல் குறிபிடப்பட்டுள்ள fileலில் இருந்து, எல்லா dataவையும் read செய்து,
03:23 இங்கு, random dash numbers dot txt,
03:27 அதை, new underscore vector என்ற variableலில் சேமிக்கிறது.
03:31 Displayஐ தொடர்வதற்கு, Enterஐ அழுத்தவும்.
03:35 மேலுள்ள commandஐ இவ்வாறு modify செய்தால்:
03:39 new underscore vector is equal to read into bracket into quotes random dash numbers dot txt comma 19 comma 1
03:49 இந்த argumentல் குறிபிடப்பட்டுள்ள fileலில் இருந்து, 19 data மதிப்புகளை மட்டுமே, read command read செய்து,
03:56 இங்கு, random dash numbers dot txt,
03:59 new underscore vector என்ற variableலில் சேமிக்கிறது.
04:03 இந்த commandஐ, Scilab consoleலில் வெளியிட்டு, outputஐ சரி பார்க்கவும்.
04:08 இப்போது, mopen() functionஐ பற்றி காண்போம்:
04:12 fd = mopen into bracket file-name comma mode
04:17 C fopen செயல்முறைக்கு இணக்கமான வழியில் ஒரு existing fileஐ திறக்க, mopen command, பயன்படுத்தப்படுகிறது.
04:25 Mode என்பது, பின்வருவனவற்றிற்காக, file திறக்கப்படுவதை கட்டுப்படுத்தும் ஒரு character string ஆகும்.
04:30 r = fileஐ read செய்வதற்கு திறக்கிறது.
04:34 rb = ஒரு binary fileஐ read செய்வதற்கு திறக்கிறது.
04:39 rt = ஒரு text fileஐ read செய்வதற்கு திறக்கிறது.
04:43 w = எழுதுவதற்கு ஒரு புது fileஐ உருவாக்குகிறது அல்லது ஒரு fileஐ திறந்து, அதை பூஜ்ஜிய நீளத்திற்கு வெட்டுகிறது.
04:50 wb = எழுதுவதற்கு ஒரு புது binary fileஐ உருவாக்குகிறது அல்லது ஒரு fileஐ திறந்து, அதை பூஜ்ஜிய நீளத்திற்கு வெட்டுகிறது.
04:58 wt = எழுதுவதற்கு ஒரு text binary fileஐ உருவாக்குகிறது அல்லது ஒரு fileஐ திறந்து, அதை பூஜ்ஜிய நீளத்திற்கு வெட்டுகிறது.
05:06 a or ab = append செய்கிறது( Fileன் இறுதியில், ஒரு புது fileஐ எழுதுவதற்கு திறக்கிறது, அல்லது, எழுதுவதற்கு ஒரு fileஐ உருவாக்குகிறது)
05:14 r+ or r+b = update செய்வதற்கு ஒரு fileஐ திறக்கிறது( read செய்வது மற்றும் எழுதுவது)
05:20 உதாரணத்திற்கு, fd underscore r is equal to mopen('random-numbers,'rt')
05:30 மேலுள்ள command, 'random-numbers'ஐ, 'text and read-only' modeஆக திறக்கிறது.
05:37 mclose, அடைப்புக்குறிகளினுள் fd:
05:40 mopenஐ பயன்படுத்தி, திறந்துள்ள fileஐ மூடுகிறது
05:43 இதில், fd என்பது திறந்துள்ள fileன் file descriptor ஆகும்.
05:48 fd தவிர்க்கப்பட்டால், mclose(), கடைசியாக திறக்கப்பட்ட fileஐ மூடுகிறது.
05:53 இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.
05:55 நாம் கற்றது- பின்வரும் funtionகளுடன் Fileஐ கையாள்வது:
05:59 write() function, read() function,
06:02 mopen(), mclose().
06:05 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
06:08 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
06:11 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
06:14 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
06:17 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
06:20 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
06:23 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
06:30 ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
06:34 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
06:41 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
06:50 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree