QGIS/C2/Importing-Spreadsheets/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | QGISல் spreadsheet களை import செய்வது குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- |
00:10 | ஒரு Point Layerஐ உருவாக்குவதற்கு CSV format ல் spreadsheetகளை import செய்வது |
00:16 | Point Layerஐ ஒரு Polyline Layerக்கு மாற்றுவது மற்றும் |
00:20 | QGISல் WMS (Web Map Service) layer ஐ load செய்வது |
00:25 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04, |
00:32 | QGIS பதிப்பு 2.18 |
00:36 | மற்றும் ஒரு வேலை செய்கின்ற இணைய இணைப்பு |
00:39 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, மற்றும் QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும் |
00:47 | இல்லையெனில் அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும் |
00:52 | GIS data, table அல்லது spreadsheet format ல் கிடைக்கும் |
00:59 | spreadsheet வடிவத்தில் இருக்கின்ற dataவை, QGISக்கு import செய்யலாம் |
01:05 | X மற்றும் Y coordinateகளை கொண்ட 2 columnகளை Data file கொண்டிருக்கவேண்டும் |
01:12 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, playerன் கீழ் உள்ள , Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள, folderஐ நீங்கள் தரவிறக்க வேண்டும் |
01:21 | தரவிறக்கப்பட்ட zip file லில் உள்ளவற்றை extract செய்யவும் |
01:25 | extract செய்யப்பட்ட folderல், Places.txt மற்றும் Places.csv fileகளை கண்டுபிடிக்கவும் |
01:33 | நான் ஏற்கனவே code fileஐ தரவிறக்கி, அதை Desktopல் ஒரு folderல் சேமித்துள்ளேன் |
01:41 | அதில் உள்ளவற்றை பார்க்க, நான் Code filesஐ டபுள்-க்ளிக் செய்கிறேன் |
01:46 | இங்கு நீங்கள், Places.csv மற்றும் Places.txt. என்ற 2 fileகளை பார்க்கலாம் |
01:54 | Places.csv fileஐ டபுள்-க்ளிக் செய்யவும் |
02:02 | CSV format ல் ஒரு spreadsheet திறக்கிறது |
02:06 | latitude மற்றும் longitude dataவை கொண்ட நகரங்களின் பெயர்களை அது கொண்டிருக்கிறது |
02:14 | CSV fileஐ மூடவும் |
02:17 | Places.txt fileஐ டபுள்-க்ளிக் செய்து திறக்கவும் |
02:22 | இங்கேயும், latitude மற்றும் longitude dataவை கொண்ட நகரங்களின் பெயர்கள் இருக்கின்றன |
02:32 | Text fileஐ மூடவும் |
02:35 | Code-files folderஐ மூடி, QGIS interface ஐ திறக்கவும் |
02:41 | menu bar ல் உள்ள Layer menu வை க்ளிக் செய்யவும் |
02:45 | drop-down பட்டியலில் இருந்து, Add layerஐ தேர்ந்தெடுக்கவும் |
02:49 | sub-menu வில் இருந்து, Add Delimited Text Layer ஐ தேர்ந்தெடுக்கவும் |
02:54 | ஒரு dialog-box திறக்கிறது |
02:57 | File Name text boxக்கு அடுத்துள்ள, Browse பட்டனை க்ளிக் செய்யவும் |
03:02 | ஒரு dialog-box திறக்கிறது |
03:05 | நீங்கள் முன்பு தரவிறக்கி, சேமித்த csv file க்கு செல்லவும் |
03:11 | Open பட்டனை க்ளிக் செய்யவும் |
03:14 | create a layer dialog-box ல், File Name text box ல், file path இப்போது தெரிகிறது |
03:21 | File format பிரிவில், முன்னிருப்பாக CSV தேர்வு தேர்ந்தெடுக்கப்படுகிறது |
03:28 | இல்லையெனில், அதை தேர்ந்தெடுக்க, CSV ரேடியோ பட்டனை க்ளிக் செய்யவும் |
03:33 | .txt fileஐ பயன்படுத்தும் போது, Custom Delimiters தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
03:39 | Geometry definition பிரிவும், Latitude மற்றும் Longitude data வால் தானாகவே நிரப்பப்பட்டிருக்கும் |
03:47 | X-coordinate, longitude என்பதையும் Y-coordinate, latitude என்பதையும் கவனிக்கவும் |
03:55 | Longitude ஒரு புள்ளியின் கிழக்கு-மேற்கு நிலையை குறிப்பிடுகிறது. |
04:01 | மற்றும் Latitude ஒரு புள்ளியின் வடக்கு-தெற்கு நிலையை குறிப்பிடுகிறது. |
04:06 | OK பட்டனை க்ளிக் செய்யவும் |
04:09 | Coordinate Reference System Selector dialog-box திறக்கிறது |
04:14 | WGS 84 EPSG 4326ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:21 | OK பட்டனை க்ளிக் செய்யவும் |
04:24 | data import செய்யப்பட்டு, QGIS canvasல் காட்டப்படுகிறது |
04:30 | இந்தியாவின் வரைபடம் புள்ளிகளுடன் திறக்கிறது. |
04:34 | இந்த புள்ளிகள் CSV file லில் பட்டியலிடப்பட்ட வெவ்வேறு நகரங்களுடன் ஒத்திருக்கும். |
04:40 | இந்த புள்ளி அம்சங்களின் பாணியையும் வண்ணத்தையும் மாற்றலாம். |
04:45 | இது வரவிருக்கும் டுடோரியல்களில் விரிவாக செயல்விளக்கப்படும். |
04:51 | பயிற்சியாக, |
04:53 | QGISலில் Places.txt file ஐ import செய்யவும் |
04:58 | Places.txt file, Code files இணைப்பில் இருந்து தரவிறக்கப்பட்ட folderல் உள்ளது |
05:06 | இப்போது, இந்த Point layer ஐ Polyline layer க்கு மாற்றுவோம் |
05:12 | இங்கே நாம் அனைத்து நகரங்களையும் ஒரு பாதையினால் இணைப்போம். |
05:17 | இந்த பாதை தெற்கு கோடியில் உள்ள நகரத்தை வடக்கு கோடியில் உள்ள நகரத்துடன் இணைக்கிறது. |
05:23 | இது ஒவ்வொரு நகரத்தின் latitude data வை அடிப்படையாகக் கொண்டது. |
05:28 | menu bar ல் உள்ள Processing menu வை க்ளிக் செய்யவும் |
05:32 | drop-down ல் இருந்து Toolboxஐ தேர்ந்தெடுக்கவும் |
05:36 | Processing Toolbox panel, திரையின் வலது பக்கத்தில் திறக்கிறது |
05:41 | இது வெவ்வேறு தொகுதிகளில் தொகுக்கப்பட்டுள்ள அனைத்து algorithmகளின் பட்டியலையும் காட்டுகிறது. |
05:47 | QGIS geoalgorithmஐ, அதற்கு அடுத்ததாக உள்ள கருப்பு முக்கோணத்தைக் க்ளிக் செய்து விரிவாக்கவும் |
05:55 | காட்டப்படுகின்ற பட்டியலில் இருந்து, Vector creation tools தேர்வை விரிவாக்கவும் |
06:01 | விரிவாக்கப்பட்ட menuவில் இருந்து, algorithmஐ செயல்படுத்த, Points to path tool ஐ டபுள்-க்ளிக் செய்யவும் |
06:08 | Points to path dialog-box திறக்கிறது |
06:12 | Input layerக்கு Placesஐ தேர்ந்தெடுக்கவும் |
06:16 | Group field drop-downல் இருந்து, type comma C comma 16. ஐ தேர்ந்தெடுக்கவும் |
06:23 | வடிவ fileலில் உள்ள அனைத்து அம்சங்களுக்கும் நகரங்களின் பெயர்களை இந்த field கொண்டுள்ளது. |
06:29 | Order field drop-down ல் இருந்து, Latitude comma N comma 19 comma 11 ஐ தேர்ந்தெடுக்கவும் |
06:37 | பாதை, latitudeன் ஏறும் வரிசையில் செல்லும் என்பதை இது குறிக்கிறது. |
06:42 | Paths fieldக்கு அடுத்துள்ள பட்டனை க்ளிக் செய்யவும் |
06:46 | sub-menu வில் இருந்து, Save to file தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
06:51 | Save file dialog-box திறக்கிறது |
06:55 | File ஐ சேமிக்க பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன் |
07:02 | Fileக்கு Path-1 என பெயரிடவும் |
07:06 | Save பட்டனை க்ளிக் செய்யவும் |
07:09 | Fileன் பெயருடன் கூடிய path, Paths field லில் தோன்றுகிறது |
07:14 | Open output file after running algorithmக்கு ஐ க்ளிக் செய்யவும் |
07:19 | dialog-box கீழ் வலது மூலையில் உள்ள, Run பட்டனை க்ளிக் செய்யவும் |
07:24 | Canvasல் வரைபடத்தை கவனிக்கவும் |
07:27 | நகரங்களுக்கு இடையிலான output path காட்டப்படுகிறது. |
07:31 | இந்த algorithmஐ வரைபடத்தில் உள்ள எந்த இரண்டு புள்ளிகளையும் ஒரு path மூலம் இணைக்க முடியும். |
07:38 | பயிற்சியாக, மேற்கிலிருந்து கிழக்கு வரையுள்ள நகரங்களுக்கு இடையே ஒரு பாதையை உருவாக்கவும். |
07:45 | குறிப்பு: Points to path dialog-boxல், Order field drop-down ல், Longitude comma N comma 19 comma 11 தேர்வை பயன்படுத்தவும் |
07:57 | இப்போது, QGISல் ஒரு WMS layer ஐ சேர்ப்போம் |
08:03 | WMSஐ பற்றி |
08:06 | WMSக்கு Web Map Services என்று பொருள் |
08:11 | WMS என்பது ஊடாடும் மேப்பிங்கிற்கான திறந்த GIS நிலையான விவரக்குறிப்பாகும். |
08:17 | இது இணையத்தில் ஒரு serverலிருந்து வரைபடப் படங்களைக் கோருவதை அடிப்படையாகக் கொண்டது. |
08:23 | இந்த செயல்விளக்கத்திற்கு நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். |
08:28 | ஏதேனும் ஒரு web browserஐ திறக்கவும் |
08:31 | address bar ல் டைப் செய்க: bhuvan.nrsc.gov.in. Enterஐ அழுத்தவும் |
08:41 | Bhuvan home பக்கம் திறக்கிறது |
08:44 | Thematic Services tabஐ க்ளிக் செய்யவும் |
08:48 | Thematic Servicesபக்கம் ஒரு புதிய windowவில் திறக்கிறது |
08:52 | இடது panelலில், Search tab ன் கீழ், Select Theme drop-down ன் கீழ், Land Use Land Cover (50K):2005-06 ஐ தேர்வு செய்யவும் |
09:06 | Select Geography drop-downனின் கீழ், Karnatakaவை தேர்வு செய்யவும் |
09:12 | Web Services tab ஐ க்ளிக் செய்யவும் |
09:15 | For QGIS, uDig, ArcGIS and Other Users, Web Map Service (WMS)URLபிரிவின் கீழ், |
09:25 | இந்த layerக்கான Layer idஐ கவனிக்கவும். மற்றும் URLஐ முன்னிலைப்படுத்தவும் |
09:31 | ரைட்-க்ளிக் செய்து, URLஐ copy செய்யவும் |
09:36 | QGIS interfaceக்கு திரும்பவும். அவற்றை மறைக்க, Layers panelலில், Paths மற்றும் Place layersஐ uncheck செய்யவும் |
09:47 | menu bar ல் உள்ள Layer menu ஐ க்ளிக் செய்யவும். drop-down ல் இருந்து, Add Layer.ஐ தேர்ந்தெடுக்கவும் |
09:55 | sub-menu வில் இருந்து, Add WMS/WMTS layer.ஐ தேர்ந்தெடுக்கவும் |
10:01 | Add Layer dialog-box திறக்கிறது |
10:04 | Layers tabல், New பட்டனை க்ளிக் செய்யவும் |
10:08 | Create a new WMS Connection dialog-box திறக்கிறது |
10:13 | Name fieldல், டைப் செய்க Bhuvan. |
10:16 | URL fieldல், Bhuvan வலைத்தளத்திலிருந்து copy செய்த URL இணைப்பை paste செய்யவும் |
10:23 | dialog-box ன் கீழ் வலது மூலையில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
10:29 | Save Connection dialog-boxல், OK பட்டனை க்ளிக் செய்யவும் |
10:34 | Add Layers dialog-box ல், Connect பட்டனை க்ளிக் செய்யவும் |
10:40 | id பிரிவில், id 971ஐ தேர்ந்தெடுக்கவும் |
10:46 | இந்த , Bhuvan வலைத்தளத்திலுள்ள WMS layerன் id layerஐ ஒத்திருக்கும் |
10:53 | dialog-box ன் கீழ் வலது மூலையில் உள்ள Add பட்டனை க்ளிக் செய்யவும் |
10:59 | Close பட்டனை க்ளிக் செய்யவும் |
11:02 | canvasல், கர்நாடகாவிற்கான Land Use Land Cover layer காட்டப்படுகிறது |
11:08 | இதேபோல் வெவ்வேறு themeகளின் கிடைக்கக்கூடிய எந்த layerஐயும் நாம் load செய்யலாம் |
11:15 | சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
11:21 | ஒரு Point Layerஐ உருவாக்குவதற்கு CSV format ல் spreadsheetகளை import செய்வது |
11:27 | Point Layerஐ ஒரு Polyline Layerக்கு மாற்றுவது மற்றும் |
11:31 | QGISல், Bhuvan வலைத்தளத்திலிருந்து WMS (Web Map Service) layer ஐ load செய்வது |
11:47 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
11:45 | Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
11:58 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
12:02 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும் |
12:14 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |