Python-3.4.3/C2/Other-Types-Of-Plots/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | எல்லோருக்கும் வணக்கம். Other types of plots குறித்த spoken tutorial நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலின் முடிவில், உங்களால் scatter plot மற்றும் log-log plotகளை உருவாக்க முடியும் |
00:15 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system, Python 3.4.3, IPython 5.1.0. |
00:29 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு பின்வருவனவற்றை செய்ய தெரிந்து இருக்கவேண்டும்: ipython consoleலில், அடிப்படை Python commandகளை run செய்வது, Plot data மற்றும் fileகளில் இருந்து data வை load செய்வது |
00:41 | இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள, அதற்கான Python டுடோரியல்களை பார்க்கவும் |
00:46 | முதலில் Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி, Terminal ஐ திறப்போம். இப்போது, ipython3 என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும் |
00:58 | 'pylab' packageஐ initialise செய்வோம். percent pylab என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும் |
01:08 | scatter plotல், புள்ளிகளின் தொகுப்பாக data காட்டப்படும். |
01:13 | ஒவ்வொரு புள்ளியும் x மற்றும் y axisகளில் அதன் இடத்தை தீர்மானிக்கிறது |
01:18 | 2000 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை A நிறுவனத்தின் லாப சதவீதத்தைக் காட்டும் scatter plotஐ plot செய்யவும் |
01:27 | அதற்கான data, பின்வரும் fileலில் உள்ளது-company hyphen a hyphen data dot txt. |
01:35 | company hyphen a hyphen data dot txt file, இந்த டுடோரியலின் code file இணைப்பில் உள்ளது. அதை தரவிறக்கி பயன்படுத்தவும் |
01:45 | file company hyphen a hyphen data dot txt ன் உள்ளடக்கத்தை பார்ப்போம் |
01:52 | அதனால் டைப் செய்க, cat company hyphen a hyphen data dot txt. , பின் Enter.ஐ அழுத்தவும். |
02:00 | Data fileலில் ஒவ்வொரு columnலும் மதிப்புகளின் தொகுப்புடன் இரண்டு columnகள் உள்ளன. |
02:06 | முதல் column ஆண்டுகளைக் குறிக்கிறது. இரண்டாவது column லாப சதவீதத்தைக் குறிக்கிறது. |
02:15 | scatter plot ஐ உருவாக்க, நாம் முதலில் loadtxt commandஐ பயன்படுத்தி fileலில் இருந்து dataவை load செய்ய வேண்டும். |
02:22 | அதனால் டைப் செய்க, year comma profit equal to loadtxt அடைப்புக்குறிக்குள் ஒற்றை மேற்கோள்களினுள் company hyphen a hyphen data dot txt ஒற்றை மேற்கோள்களுக்கு பிறகு unpack equal to True , பின் Enter.ஐ அழுத்தவும் |
02:45 | unpack equal to True, the transposed array of dataவை return செய்கிறது |
02:51 | scatter() function, scatter graphஐ உருவாக்க பயன்படுத்தப்படுகிறது |
02:56 | Syntax: scatter அடைப்புக்குறிக்குள் x comma y. x , dataவின் ஒரு வரிசையாகும். y என்பது x இன் அதே நீளம் கொண்ட dataகளின் வரிசை |
03:11 | year மற்றும் profit. ல் சேமிக்கப்பட்ட dataவிற்கான scatter graph ஐ plot செய்ய, நாம் scatter functionஐ பயன்படுத்துகிறோம் |
03:20 | அதனால் டைப் செய்க, scatter அடைப்புக்குறிக்குள் year comma profit, பின் Enter.ஐ அழுத்தவும் |
03:31 | scatter() functionக்கு இரண்டு argumentகளை நாம் pass செய்தோம் என்பதை கவனிக்கவும் |
03:36 | முதலாவது year. இது x-coordinate ல் உள்ள மதிப்புகள் ஆகும். இரண்டாவது, profit percentages. இது y-coordinate ல் உள்ள மதிப்புகள் ஆகும் |
03:48 | வீடியோவை இங்கே இடைநிறுத்தி, பின்வரும் பயிற்சியை முயற்சிக்கவும் மற்றும் வீடியோவை மீண்டும் தொடங்கவும். Scatterன் documentationஐ படிக்கவும் |
03:58 | company hyphen a hyphen data dot txt ல், அதே dataன் ஒரு scatter plot ஐ சிவப்பு வைர குறிப்பான்களால் Plot செய்யவும் |
04:08 | பயிற்சிக்கான தீர்வு: clf parentheses என டைப் செய்து, plot window வை clear செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும் |
04:20 | இப்போது டைப் செய்க: scatter அடைப்புக்குறிக்குள் year comma profit comma color equal to ஒற்றை மேற்கோள்களினுள் r comma marker equal to ஒற்றை மேற்கோள்களினுள் d பின் Enter.ஐ அழுத்தவும் |
04:43 | இவ்வாறு, நாம் நமது scatter plot ஐ பெற்றோம். இப்போது, வேறு விதமான plotஐ பார்ப்போம் |
04:51 | ஒரு log-log plot என்பது எண் dataகளின் இரு பரிமாண வரைபடமாகும். |
04:57 | அது இரண்டு axisகளிலும், logarithmic scaleகளை பயன்படுத்துகிறது |
05:02 | நேரியல் அல்லாத அளவீடு காரணமாக வரைபடம் நேர்கோடாக தோன்றுகிறது |
05:08 | Syntax loglog அடைப்புக்குறிக்குள் x comma y. x ஒரு dataவின் வரிசையாகும். y dataவின் வரிசை, x இன் அதே நீளம் கொண்டது |
05:24 | x' 1 முதல் 20 வரை இருக்கும் போது, y equal to 5 times x cubeக்கான log-log chartஐ plot செய்யவும் |
05:33 | உண்மையில் plot செய்வதற்கு முன், அதற்குத் தேவையான புள்ளிகளைக் கணக்கிடுவோம். |
05:39 | டைப் செய்க: x equalto linspace அடைப்புக்குறிக்குள் 1 comma 20 comma 100 , பின் Enter.ஐ அழுத்தவும் |
05:54 | பின், , y equal to 5 into x raised to 3, பின் Enter.ஐ அழுத்தவும் |
06:06 | clf அடைப்புக்குறிகளை டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தி, plot window வை clear செய்யவும் |
06:14 | டைப் செய்க: loglog அடைப்புக்குறிக்குள் x comma y , பின் Enter.ஐ அழுத்தவும் |
06:24 | தேவையான plotஐ நாம் காண்கிறோம் |
06:27 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலில் நாம் கற்றது: scatter() functionஐ பயன்படுத்தி ஒரு scatter plotஐ plot செய்வது, loglog() function ஐ பயன்படுத்தி ஒரு log-log graphஐ plot செய்வது |
06:42 | நீங்கள் தீர்க்க சில சுய மதிப்பீட்டு கேள்விகள் உள்ளன. |
06:46 | scatter அடைப்புக்குறிக்குள் x comma y comma color equal to ஒற்றை மேற்கோள்களினுள் blue comma marker equal to ஒற்றை மேற்கோள்களினுள் d |
06:59 | மற்றும் plot அடைப்புக்குறிக்குள் x comma y comma color equal to ஒற்றை மேற்கோள்களினுள் b comma marker equal to ஒற்றை மேற்கோள்களினுள் d |
07:11 | இவை இரண்டும் ஒரே வேலையை செய்கின்றன? True அல்லது False |
07:17 | விடை, False. இரண்டு functionகளும் ஒரே மாதிரியான plotஐ உருவாக்காது |
07:25 | இந்த மன்றத்தில் உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை முன்வைக்கவும். |
07:25 | இந்த மன்றத்தில் Python பற்றிய பொதுவான கேள்விகளை முன்வைக்கவும் |
07:29 | FOSSEEகுழு TBC projectஐ ஒருங்கிணைக்கிறது |
07:33 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
07:42 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ப்ரியா. கலந்துகொண்டமைக்கு நன்றி. |