Python-3.4.3/C2/Loading-Data-From-Files/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | எல்லோருக்கும் வணக்கம். "loading data from files". குறித்த spoken tutorial நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நீங்கள் கற்கப்போவது: dataவை பின்வரும் விதத்தில் கொண்டிருக்கும் fileகளில் இருந்து dataவை read செய்வது: ஒற்றை column format, அல்லது spaceகள் அல்லது மற்ற delimiterகளால் பிரிக்கப்பட்ட பல columnகள் |
00:21 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system, Python 3.4.3, IPython 5.1.0. |
00:37 | உங்களுக்கு ipython console.லில் அடைப்படை Python command களை எவ்வாறு run செய்வது என்று தெரிந்து இருக்கவேண்டும் |
00:43 | இல்லையெனில், அதற்கான Python tutorialகளுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும் http://spoken-tutorial.org |
00:49 | முதலில், Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி, Terminal ஐ திறப்போம். இப்போது, ipython3 என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும் |
01:02 | 'pylab' packageஐ initialise செய்வோம். percent pylab என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும் |
01:12 | prims.txt' ஐ படிப்பதfileன் மூலம் ஆரம்பிக்கலாம். இந்தக் fileலில் ஒரு நெடுவரிசையில் பட்டியலிடப்பட்ட prime எண்களின் பட்டியல் உள்ளது. |
01:22 | டைப் செய்க: cat(space)primes(dot)txt |
01:29 | fileலில் இருந்து dataவைப் பெற்று terminalலில் காட்டுவதற்கு நாம் ' cat commandஐ பயன்படுத்தலாம். Enter.ஐ அழுத்தவும் |
01:38 | prime எண்கள் terminalலில் காட்டப்படுவதைக் காண்கிறோம். |
01:43 | இப்போது இந்த பட்டியலை variable primesஇல் சேமிக்க loadtxt() commadஐ நாம் பயன்படுத்தலாம். |
01:50 | அதனால், டைப் செய்க: primes(equal to)loadtxt(அடைப்புக்குறிக்குள்)( இரட்டை மேற்கோள்களினுள்)primes(dot)txt, பின் Enter.ஐ அழுத்தவும் |
02:07 | 'primes.txt'.க்கு சரியான pathஐ கொடுக்க உறுதிபடுத்திக்கொள்ளவும் |
02:13 | நமது வழக்கில், file, home folder லில் இருக்கிறது |
02:18 | primes என்பது primes.txt fileலில் பட்டியலிடப்பட்ட prime எண்களின் வரிசையாகும். |
02:25 | இப்போது contentகளை variable primes. இல் காண்பிப்போம். |
02:29 | அதனால், டைப் செய்க: print (அடைப்புக்குறிக்குள்) primes, பின் Enter.ஐ அழுத்தவும். print செய்யப்பட்ட வரிசையைப் நாம் பார்க்கிறோம். |
02:41 | எல்லா எண்களும் ‘.’ periodஉடன் முடிவடைவதை நாம் பார்க்கிறோம். ஏனென்றால், இந்த எண்கள் அனைத்தும் floats.கள் |
02:51 | இப்போது, டைப் செய்க: cat(space)pendulum(dot)txt , பின் Enter.ஐ அழுத்தவும். |
03:01 | இந்தக் file இரண்டு columnகளில் dataக்களை கொண்டிருக்கிறது. இந்த முதல் column pendulumன் நீளத்தை கொண்டிருக்கிறது. இரண்டாவது column, அதற்கான கால நேரத்தை கொண்டிருக்கிறது |
03:15 | இப்போது loadtxt command ஐ பயன்படுத்தி, fileலில் இருந்து dataவை variable pendன் உள் read செய்வோம் |
03:23 | அதனால், டைப் செய்க: pend(equal to)loadtxt(அடைப்புக்குறிக்குள்)( இரட்டை மேற்கோள்களினுள்)pendulum(dot)txt , பின் Enter.ஐ அழுத்தவும். |
03:39 | சம எண்ணிக்கையிலான rowகளைக் கொண்டிருக்க, fileன் இரண்டு columnகளும் loadtxt க்கு தேவை என்பதை நினைவில் கொள்ளவும். |
03:47 | அது என்ன கொண்டிருக்கிறது என்பதை காண, variable pendஐ print செய்யவும். டைப் செய்க: print(அடைப்புக்குறிக்குள்)pend , பின் Enter.ஐ அழுத்தவும். |
04:00 | data fileன் இரண்டு columnகளைக் கொண்ட variable இரண்டு வரிசைகளைக் கொண்டுள்ளது என்பதைக் கவனிக்கவும். |
04:07 | dataவை இரண்டு தனித் தொடர்களாகப் படிக்க loadtxt' commandன் கூடுதல் argumentஐ பயன்படுத்துவோம். |
04:16 | அதனால், டைப் செய்க: L(comma)T(equal to)loadtxt(அடைப்புக்குறிக்குள், இரட்டை மேற்கோள்களினுள்)pendulum(dot)txt(இரட்டை மேற்கோள்களுக்கு பிறகு comma)unpack(equal to)True , பின் Enter.ஐ அழுத்தவும். |
04:42 | அவை என்ன கொண்டிருக்கிறது என்பதை காண, L மற்றும் T variableகளை print செய்யவும் |
04:47 | டைப் செய்க: print(within parentheses)L , பின் Enter.ஐ அழுத்தவும். டைப் செய்க: print(within parentheses)T , பின் Enter.ஐ அழுத்தவும். |
05:01 | L மற்றும்T இப்போது முறையே pendulum.txtஇலிருந்து dataவின் முதல் மற்றும் இரண்டாவது columnகளைக் கொண்டுள்ளது என்பதை கவனிக்கவும் |
05:12 | unpack(equal to)True ஆனது இரண்டு columnகளையும் இரண்டு தனித்தனி மற்றும் எளிமையான தொடர்களாக மாற்றியுள்ளது. |
05:20 | வீடியோவை இங்கே இடைநிறுத்தி, பின்வரும் பயிற்சியை முயற்சி செய்து வீடியோவை மீண்டும் தொடங்கவும். |
05:27 | pendulum(underscore)semicolon(dot)txt. fileலில் இருந்து dataவை செய்யவும் |
05:33 | இந்த file, dataவை இரண்டு columnகளில் கொண்டிருக்கிறது. இந்த columnகள் semicolonகளால் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதை எவ்வாறு செய்யவேண்டும் என்பதை காண, IPython help ஐ பயன்படுத்திக்கொள்ளவும் |
05:45 | இப்போது தீர்வை பார்ப்போம். terminalக்கு மாறவும் |
05:50 | முதலில், fileன் உள்ளடக்கத்தை பார்ப்போம் |
05:54 | அதனால், டைப் செய்க: cat space pendulum(underscore)semicolon(dot)txt, பின் Enter.ஐ அழுத்தவும். ஒரு semicolonஆல் பிரிக்கப்பட்ட இரண்டு columnகளை நாம் காண்கிறோம் |
06:12 | இப்போது, டைப் செய்க: L(comma)T(equal to)loadtxt (அடைப்புக்குறிக்குள், இரட்டை மேற்கோள்களினுள்) pendulum(underscore)semicolon (dot)txt(இரட்டை மேற்கோள்களுக்கு பிறகு comma)unpack(equal to)True(comma)delimiter(equal to)( இரட்டை மேற்கோள்களினுள்)semicolon. பின் Enter.ஐ அழுத்தவும். |
06:48 | இப்போது, print(அடைப்புக்குறிக்குள்) L பின் Enter.ஐ அழுத்தவும். print(அடைப்புக்குறிக்குள்) T பின் Enter.ஐ அழுத்தவும். |
07:03 | இது L மற்றும் T. ஆகிய இரண்டு variableகளுக்குள் உள்ள உள்ளடக்கங்களைக் காண்பிக்கும். |
07:09 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலில் நாம் loadtxt() commandஐ பயன்படுத்தி, fileகளில் இருந்து dataவை read செய்யக்கற்றோம் |
07:20 | Data பின்வருமாறு இருக்கலாம்: ஒற்றை column format, அல்லது spaceகள் அல்லது மற்ற delimiterகளால் பிரிக்கப்பட்ட பல column format |
07:31 | நீங்கள் தீர்க்க சில சுய மதிப்பீட்டு கேள்விகள் உள்ளன. 1. loadtxt ஆனது ஒரு columnஐ கொண்ட fileலிலிருந்து மட்டுமே dataவைப் படிக்க முடியும். True or False? 2. இடைவெளிகளால் பிரிக்கப்பட்ட dataகளின் மூன்று columnகளை கொண்ட ஒரு file data.txt கொடுக்கப்பட்டிருக்கையில், அதை 3 தனித்தனி எளிய rowகளில் read செய்யவும் |
07:58 | 3. colonகளால் பிரிக்கப்பட்ட dataகளின் மூன்று columnகளை கொண்ட ஒரு file data.txt கொடுக்கப்பட்டிருக்கையில், அதை 3 தனித்தனி எளிய தொடர்களாக read செய்யவும் |
08:09 | இப்போது, விடைகளை பார்ப்போம். முதல் கேள்விக்கான விடை, False. |
08:17 | loadtxt() கமன்ட், ஒற்றை columnகள் மற்றும் பல columnகளைக் கொண்ட fileகளிலிருந்து dataவைப் படிக்கும். |
08:25 | இரண்டாவது கேள்விக்கான விடை- dataவை மூன்று columnகளாகப் பிரிக்க, நாம் பின்வருமாறு loadtxt() commandஐ பயன்படுத்துகிறோம்: |
08:35 | x(equal to)loadtxt(அடைப்புக்குறிக்குள், இரட்டை மேற்கோள்களினுள் )data(dot)txt(இரட்டை மேற்கோள்களுக்கு பிறகு comma)unpack(equal to)True. |
08:50 | மூன்றாவது கேள்விக்கான விடை- loadtxt commandல் delimiterஇன் கூடுதல் argumentஐ பயன்படுத்தி மூன்று தனித்தனி வரிசைகளாகப் படிக்கிறோம். |
09:03 | So, x(equal to)loadtxt( அடைப்புக்குறிக்குள், இரட்டை மேற்கோள்களினுள் )data(dot)txt(இரட்டை மேற்கோள்களுக்கு பிறகு comma)unpack(equal to)True(comma)delimiter(equal to)(இரட்டை மேற்கோள்களினுள்)colon. |
09:22 | இந்த Spoken Tutorial?லில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும் |
09:29 | உங்களிடம் ஏதேனும் பொதுவான / தொழில்நுட்ப கேள்விகள் உள்ளதா? இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மன்றத்தைப் பார்வையிடவும். |
09:37 | FOSSEEகுழு பிரபலமான புத்தகங்களின் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டுகளின் குறியீட்டை ஒருங்கிணைக்கிறது. |
09:43 | இதை செய்பவர்களுக்கு கவுரவைத்தொகை மற்றும் சான்றிதழ்களை நாங்கள் வழங்குகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தைப் பார்வையிடவும். |
09:52 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
09:59 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ப்ரியா. கலந்துகொண்டமைக்கு நன்றி. |